Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்....!
-
சமையல் செய்முறைகள் சில
துரதிஷ்டாவசமாக எனக்கு வெண்டைக்காய் பிடிக்காது என்ற அர்த்தத்தில் அதை எழுதியிருந்தேன் வன்னியர். சரியான அர்த்தத்தை நீங்கள் சொல்லுங்கள் திருந்திக் கொள்கிறேன்.கூல்...!
-
சமையல் செய்முறைகள் சில
வெண்டைக்காய் என்றாலே மோர்க்குழம்பு போன்ற ஆயிட்டங்கள் தான் முதலில் ஆக்கத் தோணும். அதன் சுவையே தனிதான், அன்போர்ச்சுனாலிட்டி ஐ டோன்ட் லைக் வெண்டைக்காய் ...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
agira iyan (29 years old) tsel (48 years old) யாழ்நிலவன் (71 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கோடையின் மயக்கம் குளித்தால் தீரும் மேனியும் சுகமாகும் வாடை மயக்கம் அணைத்தால் தீரும் வாலிபம் நீராடும் பாதிக்கு பாதி கொடுத்து பள்ளியில் விளக்கை வளர்த்து கண்ணோடு மயங்கி கண்ணா என்றடங்கி கையேடு கிடப்பதும் சுகந்தானோ.....! ---சொந்தம் எப்போதும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே....! ---கற்பனை என்றாலும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பையில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காகத்தான்....! ---ஜுன் போனால்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பூந்தோட்டத்தில் ஹே காதல் கண்ணம்மா கேட்க்கிறாள் ஓ... ஓ ரசிக்கிறாள் ஆ...ஆ... பிறக்கிறாள் ஓ...ஓ... துடிக்கிறாள் ஆ....ஆ... தீபங்கள் போலாடும் பாவை தேனும்....! ---பருவமே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு யார் வருவாரோ இறைவனின் பொறுப்பு....! --- கண்ணிலே என்ன உண்டு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேனிருக்க உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னனவன் கல்வி என்று பள்ளியிலே கற்று வந்த காதல் மகள் காதல் எனும் பள்ளியிலே கதை படிக்க வருவாளோ....! ---வாராதிருப்பாளோ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மலை சாய்ந்து போனால் சிலையாகலாம் மரம் சாய்ந்து போனால் விலையாகலாம் மலர் சாய்ந்து போனால் சரமாகலாம் --- இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்....! --- மிக கஷ்டம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒரு பார்வை நீளத்தை , ஒரு வார்த்தை நாணத்தை தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே நதிமீது சருகைப்போல் உன்பாதை வருகின்றேன் கரை தேற்றி விடுவாயோ கதிமோட்ஷம் தருவாயோ....! --- முதன்முதலாக---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வைத்த கண்ணு இந்த கண்ணுக்கு ஐஞ்சு லட்சம் போதாது இந்த நெஞ்ச்சுக்கு சொத்தெழுதி தீராது....! --- காஜல்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
aathavan (34 years old) தமிழ்தென்றல் (36 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கொஞ்சம் தள்ளிப் போனால் கம்பிகளுக்குள் வானமே வசப்படும்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே தாய்மை எனக்கே தந்தவள் நீயே தங்கக் கோபுரம் போல வந்தாயே.....! --- என்னை விரும்பும் ஓருயிர்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போக்குவரத்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மேகத்தின் உள்ளே நானும் ஒழித்தால் ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் சொல்லாதே , என்னை கொல்லாதே உன் பார்வையில் தோற்பது நானா சுடுவேளை கேட்டாலும் பனிவார்த்தை சொல்கின்றாய் என் நெஞ்சம் அசையாது புரியாதா கண்ணாடி வளையாது தெரியாதா, --- ஏப்ரல் மாதத்தில்...வாலி----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ பிரமன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ நான் உன்னை போன்ற பெண்ணை கண்டதில்லை என் உயிரில் பாதி நான் கொண்டதில்லை முன் அழகால் முட்டி மோட்ஷம் கொடு இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு --- கீர்த்தி நில்லாயோ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கிறங்கி போனேன் என் கன்னத்தில் சின்னம் வைச்சான் தளும்ப போட்டு அத ஆறாம் மின்ன வைச்சான் எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்து போச்சு உதறும் விதையில் கதிரு கிளம்பி வளர்ந்து போச்சு கிளி நேத்து எதிர் கட்சி அது இப்போ இவன் பட்சி இடைத்தேர்தல் வந்தாலே இவன்தானே கொடி நாட்டுவான்....! ---சிறுக்கி வாசம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அந்தி வெய்யில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் என்னும் கூடு ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது ....! ---சொல்லத்தான் நினைக்கிறேன்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண வெள்ளி நிலவு பண்ணீர் தெளிக்கும் கோலத்தை நீ காண இளமையை நினைப்பது சுகமோ, புதுமையை ரசிப்பது சுகமோ செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை துடைப்பதில் சுகந்தானோ.......! --- சொந்தம் எப்போதும்---
-
ஓவியர் வீரசந்தானம் ஐயா !
நெஞ்சை பதறவைக்கும் காணொளி....! நன்றி நுணா.....!