சைவம், சிவம், இந்து மதம் இதுகளின் உங்கள் புரிதலிலும் உங்கள் கருத்துக்களினாலும் நான் உங்களுடன் உடன் படுகிறேன்.
திருவள்ளுவர் போன்ற சான்றோர்கள் முயன்றும் முடியாமல் போனதை இங்கு இவர்களுக்கு விளங்கப்படுத்தத முடியாது. அன்று அரசர்களை இலக்கு வைத்து இந்து மதத்தையும் வேதத்தையும் விதைத்து இன்றுவரைக்கும் உய்யமுடியாமல் திணறும் ஒரு இனமா இருக்கிறோம்.
எங்களால் அவ்வளவேளிதில் ஒன்றுபடமுடியாது.
துயவன் சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன், காரணம் இழப்புக்களுக்கு மத்தியில் வலுவுழந்து போன பாலகர்களை சந்தர்ப்பம் பார்த்து மதம் மாற்றுவது எரிகின்ற வீட்டில் இருப்பதை புடுங்குவதை போன்றது.
அனாலும் அத்தனை இரவல் மதங்களையும் அளித்து தமிழன் தமது சுயமான மதத்தை பின்பற்றவேண்டும் என்பதே என் அவா.
ரகுநாதன்,
இறைவன் ஒரின்ரி ஈரில்லை, இது பண்டைய தமிழன் உணர்ந்தான் இன்றைய தமிழன் எல்லாத்தையும் இழந்தான்.
இதைத்தான் வரலாறாக விடப்போகிரோம்.