Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இதுவரை… 24 பேர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். இன்னும் 20 மணித்தியாலங்கள் உள்ளது கந்தையா அண்ணை.
  2. யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்… பத்திரிகை + அதிஷ்டலாப சீட்டுக்கள் விற்கும் “வைர மாளிகை” விளம்பர உடை அணிந்த மனிதரை எனக்கு நன்கு தெரியும். அவரின் உயரமும், அகலமான மார்பும், கணீரென்ற குரலையும் லேசில் மறந்து விட முடியாது.
  3. ஏராளன்.... டாக்டர் அர்ஜுனாவின் வலது கை என்று எமது புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 😂 அப்ப... கூட்டிக் கழித்துப் பார்க்க, புலநாய்வு அங்கைதான் போய் நிற்குது. 🤣
  4. @ஏராளன் ... இது உங்களுடைய ஏரியா தானே... கூழ் முட்டை, அழுகின தக்காளிப் பழம், கல்லு, பீ முட்டி... போன்றவற்றை சப்ளை பண்ணியிருக்கலாமே.
  5. சுமந்திரன் இணுவிலில் நடத்திய பிரச்சார கூட்டத்திற்கு ஐந்து பேர் மட்டுமே போயிருக்கின்றார்களாம்.😂 பங்கு பற்றியோர் விபரம். 1) பந்தல் ஓனர். 2) லைட் ஓனர். 3) கதிரை ஓனர். 4) ஒலிபெருக்கி ஓனர். 5) சுமந்திரனின் வாகன சாரதி. சுத்துமாத்து சுமந்திரன்.... கம்பத்தின் உச்சியில் நின்று "குறளி வித்தை" காட்டினாலும், காசு வாங்க... கீழே இறங்கித்தான் வர வேணும். 🤣
  6. எனது கையும்... அனுர கட்சிக்கு வாக்களிக்க ஊசலாடினாலும். கடைசி நேரத்தில் பொன்னம்பலத்திற்கு வாக்களித்தேன். என்ன இருந்தாலும்... ஊருக்குள் ஒரு பிரச்சினை என்றால், முதலில் வந்து, மக்களுடன் நிற்பது கஜேந்திரன்களே... ஆனால்... இம்முறை பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து, அனுர கட்சி சார்பில் தமிழர்கள் இருவராவது செல்ல வேண்டும் என்பது எனது உள்ளூர விருப்பம். அந்த விதத்தில் சிங்களக் கட்சிக்கு வாக்களிக்க மனம் விரும்பவில்லை. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருக்கக் கூடாதே... ஊரில் இருந்த காலத்தில்... தமிழரசுக் கட்சிக்கு பிரச்சாரம், கூட்ட ஒழுங்குகள் என்று... தீயாய் வேலை செய்து இருக்கின்றேன். என்று... அந்தக் கட்சி சம்பந்தன், சுமந்திரன் என்று கைமாறியதோ... அதற்குப் பின் தமிழரசுக் கட்சியை கண்ணிலும் காட்டக் கூடாது.
  7. நீங்கள் சொல்வது சரி வளவன். புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க இந்தக் கணிப்பு உதவும் என்பது உண்மை.
  8. பலம் பழம் லகர, ழகர... நூலிழை வித்தியாசம். 😂 மற்றும்படி... இருவருக்கும் கொள்கை ஒன்றுதான். 🤣
  9. அட.... இது, செமயான தேர்தல் கோஷமாக இருக்கே. 😂 🤣
  10. அப்ப.... ஏற்கெனவே வாக்காளித்தவர்கள், திரும்ப மாம்பழத்தை தெரிவு செய்தால்... இரண்டு வாக்கு போட்ட மாதிரியாகி விடுமே. 🙂
  11. வாக்களிக்க முன் எவருக்கும் முடிவு தெரியாது புலவர். வாக்களித்த பின்பே முடிவை காட்டும். ஆனால்... மேலே ஈழப்பிரியன் எழுதிய கருத்து, வாசகர்களை ஒரு பக்கம் சாய வைக்கலாம் இதனை தற்காலிகமாக மறைத்து வைத்திருப்பது நல்லது என நினைக்கின்றேன்.
  12. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @nirmalan அன்பான யாழ்.கள உறவுகளே... மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம். இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து வாக்களிக்கப் போகும் கட்சிக்கு முன்னே உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி வாக்களிக்க முடியும். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂
  13. யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள இன்னும் இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது. கலந்து கொள்ளாதவர்கள், இன்றே கலந்து கொள்ளவும்.
  14. தேர்தல் பிரச்சார நடவடிக்கை நிறைவு; அமைதியான காலம் அமுலில்! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதியான காலம் அமுலில் இருக்கும். குறித்த காலப் பகுதியில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்கள், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருட தேர்தல்களை கண்காணிப்பதற்காக சுமார் 6,000 பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1408147
  15. நிச்சயம் கோசான். தற்போது கைத்தொலைபேசியில் இருந்து எழுதுவதால் சிரமமாக உள்ளது. நாளை காலை கணனிக்கு சென்று ஆட்களை சேர்க்கின்றேன். 👍🏽
  16. இலங்கை மக்களில் வாக்குப் போடத் தெரியாதவர்கள்... யாழ்ப்பாணத்தானும், வவுனியானும்தான். சென்ற ஜனாதிபதி தேர்தலில்... யாழ்ப்பாணத்தில்...25,353 (விகிதம்: 6.39) வாக்குகளும், வவுனியாவில் 9,381 (விகிதம்: 4.14) வாக்குகளும் பிழையாக வாக்களித்து, நிராகரிக்கப் பட்டுள்ளன. 😎 அத்துடன்... சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதாக நினைத்துக் கொண்டு யாழ்ப்பாண மண்ணையே தெரியாத பியதாச என்ற ஒருவருக்கு 6074 + 3240 = 9,314 வாக்குகள் போட்ட கொடுமையும், ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாத மக்களும் யாழ்ப்பாணத்தில்தான் வசிக்கின்றார்கள். 😂 முதலில் இவர்களுக்கு... தேர்தலில் வாக்களிப்பது எப்படி? என்று "ரியூசன்" கொடுக்க வேண்டும். 🤣
  17. @தமிழன்பன் அவர்களை, எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம். 🙂
  18. கண்ணீர் விட்டு அழுகிறது, ஏர் பிடித்து வயல் உழுகிறது, நிலத்தில் இருந்து மண்சோறு சாப்பிடுகிறது எல்லாம் பழைய "ரெக்னிக்" எல்லோ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.