Everything posted by தமிழ் சிறி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இன்று காலை... சுமந்திரனின் தோல்வி என்ற நல்ல செய்தியுடன் கண் விழித்தேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பிரதம மந்திரி கனவில் இருந்த சுமந்திரனுக்கு... மக்கள் தம் வாக்குகளால் நல்ல செருப்படி கொடுத்துள்ளார்கள். 😂 இனியாவது.... ***
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
சுமந்திரன், போன தேர்தலில்... சசிகலா ரவிராஜை ஏமாற்றி பாராளுமன்றம் போனவர், இந்த முறை... வைத்தியலிங்கத்தை ஏமாற்றி பாராளுமன்றம் போக நினைக்கின்றார். மற்றவனின் பதவிகளை தட்டிப்பறிப்பதே.. வாழ் நாள் தொழில்.
- தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
சுமந்திரன்... பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டும் என்று அனுர சொன்னவராம். அது... இவரின் காதில் கேட்டுதாம். 😂
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
ஆறு நாட்களுக்கு முன்.... நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என வீறாப்பு பேசியவர், இப்ப என்னத்துக்கு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு மருத்துவர் வைத்திலிங்கத்துடன் மல்லு கட்டுக்கின்றார். இவ்வளவிற்கும்... மருத்துவர் வைத்திலிங்கம், இவரது சுத்துமாத்து செயல்களுக்கு எல்லாம் பொதுக்குழுவில் இவருக்கு ஆதரவாக இருந்தவர். சுமந்திரன் எந்தக் காலத்திலும் எவருடனும் நட்பாக இருந்தது கிடையாது. தனது காரியம் முடிந்தவுடன் ஆட்களை கழட்டி விட்டு... குழியும் பறிக்கின்ற கெட்ட சிந்தனை உடைய மனிதன்.
-
தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து
சுமந்திரன் வாயை திறந்தால்... பொய்யும், பிரட்டும், பித்தலாட்டம் செய்பவரிடம் நேர்மையை எதிர் பார்ப்பது முட்டாள்தனம் சாத்தான். இவருக்கு மக்கள் தமது வாக்குகளால் செருப்படி கொடுத்து நிராகரித்த பின், எந்த முகத்துடன் பாராளுமன்றம் போக நினைக்கிறார். பின்கதவு சுமந்திரன் என்பதை... அரசியலுக்கு வந்த நாளில் இருந்து. ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சிங்களப் பகுதிகளில் போலீசாரும், இராணுவத்தினரும் மட்டும் தான்... பாதுகாப்பு கொடுத்தார்கள். யாழ்ப்பாணத்திற்கு மட்டும்... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை மூன்றும் வந்தது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன் என்று சுமந்திரன் ஏற்கெனவே சொல்லி உள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதிரடிப் படை... மத்திய கல்லூரிக்கு வந்திராவிட்டால், ஆபிரஹாம் சுமந்திரன் வழமை போல் பின் கதவால் பாராளுமன்றம் போயிருப்பார். 😂 சனம் உசாராக நின்றதால்.. அந்த அனர்த்தம் தவிர்க்கப் பட்டது. 🤣
-
கருத்து படங்கள்
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வசி... அந்த அதிர்ஷ்டமும் கிடைக்க வேண்டும். 😂- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
****... சுமந்திரனுக்கு, பிரதமர் கனவும் இருந்ததோ... 😂 இந்த சந்தோசத்தை.... ஒரு மாதத்துக்கு வெடி கொளுத்தி கொண்டாட வேணும். ❤️ வாங்க பிரண்ட்ஸ்... எல்லாரும் இனிப்பு சாப்பிடுவோம். 😂- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் தனக்குத்தானே செருகிக் கொண்ட ஆப்பு. 😃 பாராளுமன்ற வாசலைக் கூட மிதிக்க முடியாமல் செய்து விட்டது. 😂 இதற்குள்... வெளிநாட்டு அமைச்சர் கனவும், ஆளுக்கு இருந்திருக்குது. ஹா..ஹா...ஹா....- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யார் இந்த மயூரன் டாக்டர் வெளியே போய்... மயூரன் உள்ளே வருவது நல்லது. மயூரன்... நிதானமாக கதைக்கக் கூடிய தெளிவான பார்வை உள்ளவர்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒன்றாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைத்து, தமிழரசு கட்சியையும் சிதைத்து... யாழ்ப்பாணத்தை சிங்களவனின் கட்சிக்கு 41 வீத வாக்குகளை கொடுத்த சுத்துமாத்து சுமந்திரனின் செயலுக்கு கிடைத்த பரிசு.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள் - அனுர, திசைகாட்டி இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள் - வீடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,612 வாக்குகள் - சைக்கிள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள் - டக்ளஸ், வீணை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள் - சங்கு- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சஜித் பிரேமதாச வாழ்க்கையில் விட்ட மகா பிழை, அரகலய போராட்டத்தின் போது... இவரை பிரதம மந்திரியாக பதவி ஏற்க அழைக்க.. கோத்தா ஜனாதிபதி பதவியை விட்டு விலகினால்தான், நான் பிரதம மந்திரி பதவி ஏற்பேன் என்று அடம் பிடிக்க, அந்தச் சந்தர்ப்பத்தை ரணில் பயன் படுத்தி ஒற்றை ஆளாக உள்ளே வந்து ஜனாதிபாதியாகி விட்டு போய் விட்டார். சில சந்தர்ப்பங்கள்... ஒரு முறைதான் கதவை தட்டும். அதனை கெட்டியாக பிடித்து முன்னேறுவதுதான் புத்திசாலித்தனம். இனி சஜித்துக்கு... இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ராகா.... நீங்கள் அந்த இடைப்பட்ட காலத்தில் யாழ்.களத்திற்கு வராமல் இருந்ததால், உங்களுக்கு போட்டி நடப்பது தெரிந்திருக்காது தானே... பரவாயில்லை, அடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 🙂- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இன்னும்... தமிழ்ப் பகுதி வாக்குகள் வரவில்லையா. ஏதோ... நடக்கக் கூடாதது நடக்கப் போகுது என்று சந்தேகமாக இருக்குது. 😂 🤣- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நன்றி பையா. இப்ப கவனமாக இருக்காவிடில்... அடுத்த ஐந்து வருடத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கும். இந்த சுமந்திரன், சாரைப் பாம்பு மாதிரி.. நைசாக யாழ். மத்திய கல்லுரிக்குள் போய் விடும். உங்கடை பெடியளை... நித்திரை முழிச்சு, காவல் இருக்க சொல்லுங்கோ.- கொடூரன் பிள்ளையான்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே குடும்பம் ஒட்டுக்குழு பிள்ளையானை பயன்படுத்தி கோரமான பல்வேறு சட்டவிரோத குற்ற செயல்களை கடந்த காலங்களில் செய்து இருக்கிறது . அரசியல் மற்றும் இராணுவ கொலைகள் மட்டுமின்றி ராஜபட்ச குடும்பத்திற்கு விரோதமான பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று போட ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை பயன்படுத்திய விவகாரத்தை Daily Mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது குறிப்பாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் ஜோஸ்ப் பரராஜசிங்கம் , ரவிராஜ் ,சந்திரநேரு உட்பட பல அரசியல் கொலைகளை பிள்ளையானை பயன்படுத்தியே கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் புலனாய்வு பிரிவு செய்து இருந்தது அதே போல திருகோணமலையை சேர்ந்த மூத்த சிவில் செயல்பாட்டாளர் விக்னேஸ்வரன் உட்பட சிவில் சமூக பிரமுகர்களும் பிள்ளையானை வைத்தே கொலை செய்யப்பட்டனர். பத்திரிகையாளர் நடேசன் போன்ற பத்திரிகை பிரமுகர்களையின் கொலைகளையும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கி இருந்த பிள்ளையானை வைத்தே கோத்தபாயா ராஜபக்சே செய்தார். முன்னாள் துணைவேந்தர் ரவீந்தரநாத் அவர்களையும் ராஜபக்சே குடும்பத்துடன் நெருக்கிய தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் துணையுடனே பிள்ளையான் கடத்தி படுகொலை செய்தான். இது தவிர, இலங்கை முழுவதும் தமிழ் வியாபாரிகள் பலரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட பிள்ளையானை கோத்தபாயா அனுமதி அளித்து இருந்தார் . இவ்வாறு கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்கள் வெலிகந்த மற்றும் கபரண இராணுவ முகாம்களில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர் மேற்படி வர்தகர்களிடம் பறிக்கப்பட்ட பணம் பிள்ளையனிடம் மட்டுமின்றி மூத்த இராணுவ அதிகாரிகளிடம் பகிரப்பட்டு இருந்தது மேற்படி கடத்தல் சம்பவங்களில் போது ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாத பத்திரிகையாளர்கள் உட்பட சிங்களவர்கள் பலர் கொண்டு வரப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா என்பவன் அம்பலப்படுத்தி இருக்கின்றான் இது தவிர ,வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் மேற்படி விவகாரங்களை தெரிந்து இருந்தாலும் பிள்ளையானுக்கு ராஜபக்ச குடும்பத்தில் இருந்த தொடர்பு காரணமாக அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை அதே போல பிள்ளையானை பயன்படுத்தி பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றன . குறிப்பாக திருகோணமலையில் கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் நடத்திய விருந்து தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன 6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி, , 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் போன்ற குழந்தைகளை கூட ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் கப்பம் பெறுவதற்காக பிள்ளையான் கடந்து கொன்ற சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு தெரிந்தே நடந்தது 2007 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் பொது பிள்ளையானை பயன்படுத்தி தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்திய பசில் ராஜபக்சே வாக்கெடுப்பில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை பங்கெடுக்க அனுமதிக்கவில்லை. இது போதாதென்று மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமல் போனோர் ஆணைக்குழுவில் பிள்ளையானுக்கு எதிராக கண் கண்ட சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றது. கோத்தபாயா ராஜபக்சே தலைமையிலான புலனாய்வு துறை அதிகாரிகள் வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை உருவாக்கி கருணா பிள்ளையான் குழுக்களுடன் இணைத்தே இயக்கி வந்தார்கள் . அதே போல முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக பிள்ளையானையே பயன்படுத்தினார்கள் அதே போல திரு அருண் தம்பிமுத்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை நாமல் ராஜபக்சே உதவிகளுடன் தான் பிள்ளையான் தக்க வைத்து இருக்கின்றான் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான முன்னாள் புலனாய்வு துறை தளபதியாக இருந்த மேஜர் ஜெனெரல் கபில ஹெந்தாவிதாரண அவர்களால் பிள்ளையானுக்கு மேற்படி வீடு பிள்ளையானுக்கு பெற்று கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வீட்டு விவகாரத்தில் பிள்ளையான் போலி உறுதி தயாரித்து தேவராஜ் என்பவனுக்கு விற்று அவனிடம் வாங்குவது போல பாசாங்கு செய்து முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த மோசடி 7 வருட கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றம் என்கிற போதும் ராஜபக்சே குடும்ப தலையீடு காரணமாகவே இதுவரை நீதி வழங்கப்படவில்லை. அதே போல முதலமைச்சராக இருந்த போது பிள்ளையான், பிரதீபன் மற்றும் கண்ணன் ஆகியோர் சேர்ந்து புதூர் வங்கியில் 15 கோடி பெறுமதியான நகைக மற்றும் 35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து இருந்தனர். இந்த கொள்ளையில் பிள்ளையானுக்கு இருந்த தொடர்பை இலங்கை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி பிள்ளையானை கைது செய்ய முயன்ற போதும் ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை கைது செய்ய அனுமதிருக்க வில்லை. அதே போல அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் (பிள்ளையானுடன் சிறையில் இருந்தவன் ) என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர். மேற்படி கொலை தொடர்பாக தெளிவான சாட்சியங்கள் இருக்கின்ற போதும் ராஜபக்ச குடும்ப தலையீடு காரணமாக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை. அதேபோல பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக வைத்து கொண்டு பாசிக்குடாவில் பலவேறு சட்டவிரோத முதலீடுகளை பசில் ராஜபக்சே செய்து இருந்தார். மேற்படி சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் பிள்ளையானும் அவன் கூட்டாளிகளும் வரிந்து கட்டி கொண்டு ராஜபக்சே குடும்பம் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள். இனமொன்றின் குரல்- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
விசுகர்... இவர்களுக்காக தரித்து நின்ற பஸ்ஸை... ஏண்டாப்பில் தவற விட்டு விட்டார்கள். இனி கைகாட்டி பிரயோசனம் இல்லை. அடுத்த ஐந்து வருடத்துக்குள்.... இவர்களின் வெற்றிடத்தை நிரப்ப, ஆரோக்கியமான புது முகங்களை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்னப்பா.... இன்னும் தமிழ்ப் பகுதி, தபால் வாக்குகள் இன்னும் எண்ணி வரவில்லையா? யாழ். மத்திய கல்லுரியில் வாக்கு எண்ணுகிறார்களா, நித்திரை கொள்ளுகிறார்களா. சுமந்திரனை யாழ். மத்திய கல்லுரி வளவுக்குள் கால் வைக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆளை... உள்ளுக்கு விட்டால், போனமுறை மாதிரி சுத்துமாத்து பண்ணிப் போடும். கவனம். - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.