Everything posted by தமிழ் சிறி
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
4´ம் மாடிக்கு அனுப்புறதெண்டே முடிவு எடுத்து விட்டீர்களா. 🤣
-
கருத்து படங்கள்
- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
மயான ஊழியர்கள் இருவரது கைரேகையும் அதில் இருக்கின்றதாம். தினேஷ்…. கைகள் கட்டப் பட்டு, கழுத்து நெரித்து கொல்லப் பட்ட நிலையில்… பொலிஸ்… கொலையா, தற்கொலையா என்று ஆரயுதாம். 🤔- குட்டிக் கதைகள்.
டாக்டர்... எனக்கு, பயங்கரமான பிரச்சினை. ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான். " டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. " டாக்டரு சொன்னாரு.. "தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!" "ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?" " ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. " " ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் ஐயா. வர்றேன். " ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு. " அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே? " "அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு." " ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? " " நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். " டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு. " என்ன தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க! " " அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. " ஓம் மணிகண்டன்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
12 மனைவிகள், 102 பிள்ளைகளுக்கு தந்தையான ஒருவர் 4 மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டாம் என, உலகுக்கு அறிவுரை.- புது வருட சிரிப்புகள்.
இந்த வருஷத்தோட ஏதாவது கெட்ட பழக்கத்த விட்ரலாம்னு இருக்கேன் .! பேசாம உசுர விட்ருங்கடா... 🤣 ஓம் மணிகண்டன்- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
அட பாவிகளா…. கை கால் எல்லாம் உதறுது. கடைசியாய் என்னை மாட்டி விட்டுவிட்டீர்களே. எனக்கு சன்மானம் வேண்டாம். 🤣- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தமிழன் என்றால்.... எவ்வளவு இளக்கமாக நினைத்து கொலையை கூட கண்டு பிடிக்க திணறுவது மாதிரி நடிக்கின்றார்கள். 😒 இறந்தவர்... பல கோடிகளை கையாளும் ஒரு தொழிலதிபர். இதற்குள்... புலம் பெயர் தமிழர்களை... இலங்கையில் முதலிடச் சொல்லி... ஜனாதிபதியில் இருந்து... சகல மட்டங்களில் இருந்தும் அழைப்பு. 🤔 இவங்களை நம்பி.... பிஞ்ச செருப்பைக் கூட, எப்படி அங்கு வைப்பது. 😮- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
திபெத்தில் உள்ள மலையில் அமைந்த, அழகிய கிராமம்.- உங்களுக்கு தெரியுமா?
இலங்கையில் பிரிட்டிசார் ஆட்சி செய்த போது.. இலங்கை, பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து விடுபட முன்பு வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன ( படத்தை பார்க்க.> தமிழில் :௧௦ சதம்,. ஆனால் சுதந்திரத்தின் (1949), பின்பு தமிழ் எண்கள் நீக்கப்ப்ட்டு தமிழ் எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்படுகின்றன. தற்போது மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன. சிறப்பாக மொரீசியசு (Mauritius ) நாட்டின் நாணயங்களில் தமிழ் எழுத்துகள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் இப்பொழுதும் பொறிக்கப்படுகின்றன (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) Suresh Rajendran- புது வருட சிரிப்புகள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கருத்து படங்கள்
- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
சாத்தான்…. நீங்கள் மிக நுணுக்கமாக, அக்கு வேறு ஆணி வேறாக…. இந்தக் கொலையை அலசி ஆராய்ந்துள்ளீர்கள். 👍🏽 கொலை செய்தவன், மிக சாதுரியமாக செயல் பட்டிருக்கின்றான். பொலிசார்… மயானத்துக்கு செல்லும் வரை, சில நிமிடங்கள் வரை அங்கேயே இருந்திருக்கின்றான்.- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
இவ்வளவிற்கும்… தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்தில் கண்டு பிடித்த போது உயிருடன் இருந்திருக்கின்றார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று… எட்டு மணித்தியாலங்களின் பின் தான் இறந்திருக்கின்றார். சில நிமிடங்கள் முந்தி பொரளை மயானத்திற்கு சென்றிருந்தால் சிலவேளை அவர் காப்பாற்றப் பட்டிருப்பார் என நினைக்கின்றேன்.- சிரிக்கலாம் வாங்க
ஆடு, மாடு... உள்ளே போகக் கூடாது. 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சுவியரின் காய்ச்சல், விரைவில் குணமாக வேண்டுகின்றோம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வருகின்ற வருட 12 அரச விடுமுறை தினங்கள்... சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வருகின்றது. 😁- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கருத்து படங்கள்
- கொஞ்சம் ரசிக்க
இந்த சிறிய காணொளியின் இறுதியில் நடந்த விடயம், யாரும் எதிர் பாராத ஒன்று. 😁- கொஞ்சம் ரசிக்க
👉 https://www.facebook.com/watch?v=545379100802665 👈 👆 நடப்பது எல்லாம், நன்மைக்கே. 😂 👆 மேலே இருக்கிறவன், பார்த்துக் கொள்வான். 🤣- புது வருட சிரிப்புகள்.
சரி.... பிப்ரவரி மாதம் மட்டும் கொடுங்கள். 🤣Important Information
By using this site, you agree to our Terms of Use.
- கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.