Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11187
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. சாந்திக்கும் தமிழ் சூரியனுக்கும் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உரித்தாகுக
  2. இன்று பிறந்த நாள் காணும் சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  3. சுண்டலுக்கு இனிய பிறந்த நா ள் வாழ்த்துக்கள்.
  4. சகோதரன் புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  5. நீலபற வைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணிய யாவும் பெற்று ..இனிதே நோய் நொடியின்றி வாழ்க.
  6. பிறந்த நாள் வாழ்த்தில் மனம் மிக மகிழ்ந்தேன் .இ இணையவன் யவன் உடையார் சுபேஸ் நந்தன் கறுப்பி மெசோ வாத்தியார் யாழ் அன்பு தமிழ் சூரியன் தப்பிலி யாவருக்கும் நன்றி. புரட்சிதம்பியின் தர்பூசணி நல்ல சுவை. குமார் அண்ணரின் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன். தமிழ் சிரீயின் பலகாரம் சுவையோ சுவை. நான் வேண்டுவது நோய் நொடியற்ற வாழ்வு. இன்றுவரை காத்து வந்த இறைவன் இனியும் காப்பாற்றுவான். எல்லாம் இறை வன் செயல்.
  7. யாழ் கள உறவுகளின் வாழ்த்தில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். விசேடமாய் ரதி, ஜீவா யாயினி விசு இசை அலை நுனாவிலன் துளசி,தமிழ் சிறி நிழலி நவீனன் தமிழரசு வாதவூரன் பகலவன் . இன்னும் வாழ்த்த இருபவர்களுக்கும் என் நன்றி உரித்தாகட்டும். பொறுப்புக்கள் அதிகம் . வீட்டில் சில வேலைகள் நடப்பதால் அதிகம் யாழி ல் பங்கு பற்ற முடியவில்லை . இருப் பினும் தினமும் நேரம் ஒதுக்கி வா சிக்க வருகிறேன். யாழு ம் அது தந்த உறவுகளும் வாழ்க
  8. திரு வாதவூரன்.(இவரில் )இருந்து தான் ..............வாத வூரன் (இவர் )வந்திருப்பார் ....... ..சைவ .. சமயப் பற்றுள்ள ஒருவரில் இருந்து தான் உங்கள் பெயர் வந்திருக்கும் அல்லது திரு. வாதவூரன் என வைத்துக் கொள்வோம்
  9. திரு வாத வூரானுக்கு ..........இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணிய யாவும் பெற்று நலமோடு வாழ்க
  10. எல்லாச்செல்வங்க்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க.
  11. இன்று ( பங்குனி 30ம் திகதி ) பிறந்த நாள் காணும் யாயினிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நோய் நொடியின்றி எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ்க .
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..தமிழ் பொடி........
  13. வணக்கம் ..........வண்டு ,........... கதாநாயகன் என்று வையுங்கோ இன்னும் நல்லாய் இருக்கும். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். மன்மதன்...., நாயகன் ,.....காதல் மன்னன். இம்மூன் று பெயரையும் சொன்னால் நிர்வாகம் என்ன செய்வது.
  14. இ ணை யவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா ச்செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க
  15. ரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.என்றும் எண்ணிய யாவும் நிறைவேறட்டும்.
  16. அலைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்லா செல்வ வங்களும் பெற்று வளமோடு வாழ்க
  17. தமிழச்சிக்கும் விஜயகுமாருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துகள்
  18. இளங்கவி........... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  19. கிராமிய உடையாடலில் கதைப் பகிர்வுக்கு நன்றி. எல்லோர் வீட்டிலையும் நடக்கும் நிகழ்வு என்பதால். சற்று சுவாரசியம் இல்லாமல் காணபடுகிறது. அவ கார் ஓட மாட்டா ஏன் இ ரண்டு கார் வாங்க வேணும். இரண்டு பிள்ளைகளையும் ( அவர்களின் ஆசை கள் விருப்பங்கள்)சேர்த்துஎழுதினால் நல்லாய் இருக்கும்.
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் ...... எல்லாச் செல்வங்களும் பெற்று வளமோடு வாழ்க.
  21. சிலுவை ..., நட்சத்திர அ டை யாளங்கள்
  22. தமிழ் சிறீக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வளமோடும் நலமோடும் விரு ம் பிய யாவும் பெற்று நிறைவோடு வாழ்க.
  23. யாழ் களஉறவு ..மட்டுறுத்துனர் ..நுனாவிலானுக்கு இன்று பிறந்த நாள் . அவர் சகல் செல்வங்களும் பெற்று நலமோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துவோம்.
  24. easyjobs, on 09 Feb 2013 - 09:01, said: பிறந்ததின வாழ்த்துக்கள் கூறிய அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி. தாமதமான நன்றிக்கு வருந்துகிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.