சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தயுமில்லை அன்னையுமில்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வந்த பந்தமே
கதையா சிறுகதையா
நாம் போடும் மேடைகளோ நாடகமேடை,
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்,
பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம்,
கூடிவாளக் கூடுதடி ஓடி வந்த ஜீவன்,
ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம்,
தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே...