அன்பும் நேசமும் மறவாத என் இனிய யாழ் கள உறவுகள் ............
அபராஜிதன்......புங்கையூரன் .....சுப்பண்ணை ..தப்பிலி ...யாயினி...காதல்...........குமார் அண்ணா விச்சு ... வாத்தியார் தமிழினி ..நெடுக்க்ஸ் தமிழரசு ..தமிழ் சிறீ ............கல்கி ..ரதி ... தமிழ் சூரியன் ... காரணிகள் வாதவூரன் ... வாத்தியார் ..நுனாவிலான் .. இணையவன் .. புரட்சிகர தேசியன் ... அலை மகள்... நிழலி .. மல்லியூரன் அர்ஜுன் .. படம் மூலம் வாழ்த்திய சகாரா ..வாழ்த்திய .யாவருக்கும் என் நன்றிகள் . அப்பா டா நிலாவுக்கு இவ்வளவு நண்பர்களா ............? நிழலி ..அத்தானேல்லாம் தந்தார் ..தருகிறார்.. தருவார் நேற்று வீட்டில் இல்லை வெளியில் போய் இருந்தேன். மகிழ்ச்சியாக இருந்தது .