Everything posted by வீரப் பையன்26
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
தொடரை இலங்கை சிம்பிலா வென்று விட்டினம்......................
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
மேற்கிந்தியத் தீவு அணி வீரர்கள் இலங்கை அணியிடம் தொடர்ந்து தோல்வி அடையினம்........................சொந்த தீவுகளில் அங்கினேக்க நல்லா விளையாடுவினம் மற்ற நாடுகளுக்கு போனால் தோல்வியுடன் நாடு திரும்புவினம்..............................
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
வங்கிளாதேஸ் சொந்த மண்ணில் 106ரன்ஸ் முதலாவது இனிங்சில் இந்தியாவில் நடந்த தொடரில் கூட மழையால் விளையாட்டு இரண்டு நாளுக்கு மேல் தடை பட்டு விளையாட்டை சம நிலையில் கூட இவர்களால் முடிக்க முடிய வில்லை இளம் வீரரை கப்டனாய் போட்டு இருக்கினம் அவருக்கு அனுபவம் இல்லை என்று தான் சொல்லுவேன் அதோடு இப்ப இருக்கும் வங்கிளாதேஸ் அணி இனி வரும் காலங்களில் பின்னடைவை சந்திக்கும் முன்னனி வீரர்கள் எல்லாரும் கிட்ட தட்ட ஓய்வை அறிவித்து விட்டினம் . அனுபவம் இல்லா இளம் வீரர்களை வைத்து வங்கிளாதேஸ் கிரிக்கேட் வாரியம் எப்படி தான் அணிய கொண்டு நடத்த போகினமோ தெரியாது..............................
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
ஜநாவை இஸ்ரேல் சுத்தமாய் மதிப்பதில்லை ஏன் எதற்க்கு இந்த ஜநாவை உருவாக்கினார்கள் என்று தலைகீழாக நின்று யோசித்து பார்த்தால் கூட விடை கிடைக்காது 2009களில் நடந்தது இன படுகொலை என தெரிந்தும் இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் உலகம் ஒரு நாடக மேடை அதில் ஜனநாயக வாதி வேசம் போட்டு அடுத்தவர்களை ஈன இரக்கம் இன்றி படுகொலை செய்வதில் ஜனநாயக வாதிகள் திறம் பட செய்வினம் உக்கிரேன் ரஸ்சியா போர் தொடங்கி 3வருடம் ஆக போகுது இந்த போரில் 3000ஆயிரம் அப்பாவி மக்கள் கூட இறந்து இருக்க மாட்டினம் இஸ்ரேல் காரன் 40ஆயிரத்துக்கு மேல் பட்ட பலஸ்தீன மக்களை கொன்று குவித்து விட்டான் ஒரு வருடத்துக்குள் ஜனநாயக வாதிகள் இஸ்ரேல் காரனுக்கு பின்னால் போனால் கழுவி விடுவதே அவர்களின் முழு நேர வேலை ............................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பெரியப்பு உங்கட ரெக் நீக் எனக்கு நல்லாவே தெரியும் ஏதோ ஒரு ஊடகத்தை நம்பி பெரிதாக வில்டாப் விடுறீங்கள் கண்டிப்பாய் நீங்கள் முதல் மூன்று இடங்களுக்குள் வருவிங்கள் நடந்து முடிந்த இந்திய பாராள மன்ற தேர்தலின் போது ஒரு ஊடகத்தை எனக்கு அறிமுகம் படுத்தி நீங்கள் அதில் சொன்ன படியே தேர்தல் முடிவுகள் அமைந்தது.................. இந்த போட்டியிலும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்🙏🥰.........................................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
2009க்கு பிறக்கு இலங்கை அரசியலை பெரிசா எட்டி பார்த்தது இல்லை தமிழ் சிறி அண்ணா...................உறவுகள் நீங்கள் போட்டியில் கலந்து சிறப்பிக்க வாழ்த்துக்கள்.............................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
கிரிக்கேட்டில் உலக மகளிர் ஆவது ஒரு முறை நியிசிலாந் சார்வாய் தூக்கி விட்டினம் ஆண்கள் அணிக்கு எத்தனையோ நல்ல வாய்ப்பு கிடைச்சும் கோட்டை விட்டவை நியுசிலாந் மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் நியுசிலாந்தில் கிரிக்கேட்டுக்கு பெரிய முக்கியத்துவம் அவர்கள் கொடுப்பதில்லை அப்படி இருந்தும் சிறந்த அணியா மகளிர் அணி இருப்பது பாராட்ட தக்கது...................................
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
சொந்த மண்ணில் இலங்கைய அன்மைக் காலமாய் வெல்வது சிரமம் பெரிய மலையான இந்தியாவை ஒரு நாள் தொடரில் வென்றார்கள்
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இனி வரும் இரண்டு மச்சிலும் நியுசிலாந்தால் வெல்ல முடியாமா என்றால் சந்தேகம் தான்............................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
முதல் முறை நியுசிலாந் மகளிர் அணி கோப்பைய வென்றது...............
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
நாளைக்கு பினலில் எந்த மகளிர் அணி வெல்லக் கூடும்...........................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நாளை மழை பெய்யாட்டி நியுசிலாந் சிம்பிலா இந்தியாவை வென்று விடும்.................................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
முன்னனி விக்கேட் எல்லாம் போய் விட்டது இந்தியாவின் நியுசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் பாப்போம் இந்தியாவை வெல்லுகினமா என்று.................................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
நேற்று வெஸ்சின்டீட் மகளிர் அணி வடிவாய் வெல்ல வேண்ய மச்சை தொடக்க வெஸ்சின்டீஸ் மகளிர் அணி பெண்கள் ஆமை வேகத்தில் விளையாடி விக்கேட்ட பறி கொடுக்க கடசியில் தனி ஒரு பெண் ஆக நின்று ஆடின டொட்டின் அவாவும் அடுட் ஆக தோல்வி உறுதியாகி விட்டது சாரா ரெய்லர் தான் தோல்விக்கு முழு காரனம்...........................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இன்று வெஸ்சின்டீஸ் மகளிர் நியுசிலாந் மகளிர வென்று பினலுக்கு போக கூடும் நியுசிலாந் மகளிர் மற்றும் தென் ஆபிரிக்கா மகளிர் இரண்டு அணிகளும் கோப்பை தூக்கினது இல்லை கோப்பை தூக்காத அணி ஒன்று கோப்பை தூக்கினால் மகிழ்ச்சி...................................
-
பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
பாக்கிஸ்தான் ரென்சன் இல்லாம இரண்டாவது மச்சை வென்று விட்டினம்...................................................
-
பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
பாக்கிஸ்தான் இன்று சிலது வெல்லக் கூடும்....................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இனி வரும் நாட்களில் மழை என்று தான் கூக்கில் வெதர் காட்டு...............நாளை போட்டி நடக்குமானு தெரியல 46ரன்ஸ்சுக்கு சகல வீரர்களும் அவுட்...................உண்மையில் இதை யாரும் ஏற்க்க மாட்டினம் இந்திய அணியா இப்படி விளையாடினது என்று ஒன்றில் மழை குறுக்கிட்டு விளையாட்டை சம நிலையில் முடிக்கும் மழை பெய்யாம இருந்தால் சிறு வெற்றி வாய்ப்பு நியுசிலாந்துக்கு தான்...................பாடசாலை மாணவர்கள் போல் இந்திய வீரர்கள் முதல் இனிங்சில் செயல் பட்டார்கள்😁................................
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
தெடரை வென்றது இலங்கை அணி இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்🙏😍................................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
முதல் முறை தென் ஆபிரிக்கா மகளிர் அணி அவுஸ்ரேலியா மகளிர் அணிய வென்று பினலுக்கு போய் இருக்கு🙏😍 வாழ்த்துக்கள் தென் ஆபிரிக்கா மகளிர் அணிக்கு..........................
-
இந்தியாவை இன்னும் என்னால் வெல்லமுடியவில்லை; ஆஸி. தலைவர் பாட் கம்மின்ஸ் வருத்தம்
அடுத்த மாதம் இந்தியா அவுஸ்ரேலியா போகும் போது ரெஸ் விளையாட்டில் தோப்பினம் 20ஓவர் விளையாட்டில் கூட அவுஸ்ரேலியா சொந்த மண்ணில் வெல்லலாம்.........................
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
2009ம் ஆண்டு இலங்கை வீரர்களை பாக்கிஸ்தானில் வைச்சு சுட்டது இந்தியா றோ அதுக்கு பிறக்கு தான் பாக்கிஸ்தானில் சர்வதேச கிரிக்கேட் விளையாட கூடாது என்று தடை போட்டவை பல வருடம் கழித்து மீண்டும் இலங்கை அணி பாக்கிஸ்தானில் போய் விளையாடி பாக்கிஸ்தானில் பாதுகாப்பு எல்லாம் பலமாய் இருக்கு வீரர்களுக்கு நல்ல பாதுகாப்பை பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரியம் கொடுக்குது என்று சொன்ன பிறக்கும் இந்தியா சதி செய்து மற்ற நாடுகளை பாக்கிஸ்தானில் விளையாட விடாம பண்ணிவை கிட்ட தட்ட 10 வருடத்துக்கு மேல் பாக்கிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடக்க வில்லை ஜந்து வருடத்துக்கு முதல் தான் பழைய நிலைக்கு பாக்கிஸ்தான் திரும்பி இருக்கு.................இப்ப எல்லா நாடுகளும் பாக்கிஸ்தான் போய் விளையாடுகினம்................. இந்தியா போக விட்டு பின்னால் குத்தும் நாடு அது அரசியல் என்றாலும் சரி விளையாட்டு என்றாலும் சரி😡 2009 இந்தியாவுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு எம் உறவுகளை படுகொலை செய்து எம் போராட்டத்தையும் அழித்தது பாக்கிஸ்தானில் துப்பாக்கி சூடு நடத்தி பாக்கிஸ்தான் பாதுகாப்பில்லாத நாடு போல் சித்தரித்ததில் இந்தியாவின் பங்கு பெரிது 2009களில் இவர்கள் செய்த அட்டூழியங்கள் கொடுமைகளுக்கு இவர்களின் நாடு உலகவரை படத்தில் இருந்து காணமல் போகும்...............................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இங்லாந் மகளிர் அணி கப்டன் காயம் அடைந்து விளையாட முடியாமல் போய் விட்டது நல்ல இஸ்கோர் அடிச்சும் தோல்வி அடைந்து விட்டினம் இங்லாந் மகளிர் அணி ராசி இல்லாத அணி.....................20ஓவர் உலக கோப்பை இங்லாந் மகளிர் அணி தூக்கி 15வருடத்துக்கு மேல் ஆகி விட்டது திறமையான மகளிர் அதிகம் அவுஸ்ரேலியா மற்றும் இங்லாந்திடம் அவுஸ்ரேலியா மகளிர் 6 தடவை கோப்பை வென்று விட்டினம் . இங்லாந் மகளிர் 1முறை தான்.......................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இங்லாந் மகளிர் அணி சிமி பினலுக்கு போவது சந்தேகம் வெஸ்சின்டீஸ் மகளிர் அணி நல்லா விளையாடுகினம்.................................
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
நேதாஜி ஆயுதம் தூக்கி போராடமல் விட்டு இருந்தால் காந்தின்ட அகிம்சை காற்றில் பறந்து இருக்கும்..................காந்திய தூக்கி போட்டு மிதிச்சு இருப்பாங்கள் பிரிடிஷ் இராணுவம் போலி அகிம்சை நாடு...................... சிறு முன்னேற்றம் கூட இல்லை இதுவரை . கழிவறை வசதி இல்லை . மனிதக் கழிவை மனிதனே கையால் அள்ளும் நாடு பிரிடிஷ் காரன் துப்பின துப்பல்ல உருவாகின நாடு தான் இந்தியா..................................