Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14145
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. வ‌ங்க‌ளூர் புள்ளி அடிப்ப‌டையில் ராஜ‌ஸ்தானை விட‌ முன் நிலையில் நிக்குது................அடுத்த‌ ம‌ச்சில் வ‌ங்க‌ளூர் ப‌டு தோல்வி அடைஞ்சாலும் மும்பையின் வெற்றி தோல்வியில் தான் ராஜ‌ஸ்தான் உள்ளையா வெளிய‌வா என்று தெரியும் ............கிட்ட‌ த‌ட்ட‌ ராஜ‌ஸ்தான் வெளி ஏறி விட்ட‌து..............................
  2. ப‌ஞ்சாப் ம‌ட‌க்க‌ கூடும்...........ப‌டிக்க‌ல் அவுட்.............. ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் 18வ‌து ம‌ற்றும் 19வ‌து ஓவ‌ரில் நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்திட்டின‌ம்...............170ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கி இருக்க‌னும்..................... ச‌ஞ்சு ச‌ம்சொனும் அவுட்...........................
  3. ப‌ட்ல‌ரின் விளையாட்டை பார்க்க‌ விச‌ராய் இருக்கு................இண்டைக்கும் 0 இத‌ற்கு முத‌ல் ம‌ச்சிலும் 0................ப‌ட்ல‌ர் ப‌ந்தை எதிர் கொள்ளும் போது ப‌ட்ல‌ரின் கை ந‌டுங்குது ஏன் இந்த ப‌த‌ட்ட‌ம்.....................
  4. கோலி அவுட் கிட்ட‌ த‌ட்ட‌ ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன்ஸ் அடிக்க‌னும் 13ப‌ந்துக்கு 15ர‌ன்ஸ்.........................
  5. வ‌ங்க‌ளூர் அதிக‌ ர‌ன்ன‌ விட்டு கொடுக்கின‌ம் உந்த‌ மைதான‌த்தில் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சா எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு வெல்வ‌து சிர‌ம‌ம்................190இல‌க்கை சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொட்டா வ‌ங்க‌ளூரும் ஆர‌ம்ப‌ சுற்று போட்டியுட‌ன் வெளி ஏறும்.............................
  6. தினேஸ் கார்த்திக்கை இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் சேர்க்க‌ வில்லை................வ‌ங்க‌ளூர் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்...............................
  7. என‌து ப‌ள்ளி தோழ‌ன் போன் ப‌ண்ணி இருந்தார் ந‌ண்ப‌ன் கூட‌ க‌தைச்ச‌தால் விளையாட்டு பார்க்க‌ முடியாம‌ போச்சு...............டெல்லி 200ர‌ன்ஸ்ச‌ தான்ட‌ ப‌ஞ்சாப் தோக்க‌ப் போகுது என்று தெரிந்து விட்ட‌து த‌லைவ‌ரே.....................
  8. நாளைக்கு sunrisers hyderabad தோத்தா ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் கட‌சி இட‌த்துக்கு வ‌ரும்............என‌து க‌ணிப்பு க‌ட‌சி இட‌ம் sunrisers hyderabad..................வ‌ங்க‌ளூருக்கு நாளை முக்கிய‌மான‌ விளையாட்டு டூபில‌சி அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தி வெல்ல‌ பாப்பார்....................
  9. டெல்லி அடிச்ச‌ அடியோட‌ தெரிந்து விட்ட‌து இண்டைக்கு முட்டை என்று.......................
  10. டெல்லி வெல்ல‌ போகுது போல் தெரிற‌து ந‌ண்பா....................
  11. ப‌ஞ்சாப் நாளை டெல்லிய வெல்கும் அண்ணா.............போட்டி ந‌ட‌ப்ப‌து ப‌ஞ்சாப் மைதான‌த்தில்...................டெல்லியையும் ராஜ‌ஸ்தானையும் அதிகம் ந‌ம்பி ஏமாந்து போனேன் அண்ணா...................டெல்லி புள்ளி ப‌ட்டிய‌லில் க‌ட‌சி இட‌ம் ராஜ‌ஸ்தான் ந‌டுவில் இர‌ண்டு அணிக‌ளும் ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய‌.....................................
  12. இந்த‌க் கிழ‌மை தெரிந்து விடும் 2023 யாழ்க‌ள‌ நிர‌ந்த‌ர‌ முத‌ல‌மைச்ச‌ர் யார் என்று...............................
  13. @குமாரசாமி @ஈழப்பிரியன் நாளைக்கு புருஷ‌னும் பெண்டாட்டியும் பிரிய‌ போகின‌ம்😂😁🤣............... அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை டெல்லி குசா தாத்தா ப‌ஞ்சாப் பாப்போம் நாளைக்கு போட்டி முடிவு எப்ப‌டி அமையுது என்று.....................
  14. த‌லைவ‌ர் ல‌க்னோ அடுத்த‌ ம‌ச்சும் வென்று ஆக‌னும் அப்ப‌ தான் Play Offsக்கு போக‌ வாய்ப்பி இருக்கு குஜ‌ராத் முத‌ல் இட‌த்தை த‌க்க‌ வைச்சு இருக்கு...........அவ‌ர்க‌ள் அடுத்த‌வ்ம‌ச்சில் தோத்தாலும் குஜராத் தான் முத‌ல் இட‌ம் 2.3.4வ‌து இட‌த்துக்கு சென்னை வ‌ங்க‌ளூர் ல‌க்னோ மும்பை இவ‌ர்க‌ளுக்கு இடையில் க‌ட‌ம் போட்டி இருக்கு................... உங்க‌ட‌ தெரிவு ல‌க்னோ தானே ஜ‌க்க‌ம்மாவிட‌ம் வேன்டி கொள்ளுங்கோ ல‌க்னோ வெல்ல‌னும் என்று லொல் 😂😁🤣 ......................... அந்த‌ மிருக‌த்தின்ட‌ பெய‌ர் (வைச்ச‌ பெய‌ர் பிடிக்க‌ல‌ ) கூப்பிட்டு பாருங்கோ வைச்ச‌ பெய‌ர் பிடிக்க‌ல‌ன்னு உட‌ன‌ ஓடி வ‌ரும் லொல்...............
  15. ச‌ரி ஒரு மாதிரி க‌ரை சேர்ந்தாச்சு வ‌ந்து ட‌ச்சு புச்சென‌ புள்ளிய‌ போடுங்கோ..............................
  16. இப்ப‌ மைதான‌த்தில் நிக்கும் இர‌ண்டு அவுஸ் வீர‌ர்க‌ளையும் அவுட் ஆக்க‌னும்.....................
  17. இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும் த‌லைவ‌ரே அமித் மிஸ்ராவை ஏன் தெரியா அணியில் சேர்க்க‌ வில்லை..............உந்த‌ மைதான‌த்தில் ந‌ல்லா ப‌ந்து போடுவார்...........................
  18. இப்ப‌ அவுட் ஆக்கின‌ ஓப்பின‌ர‌ ஆர‌ம்ப‌த்தில் அவுட் ஆக்கி இருந்தா வெற்றிய‌ உறுதி செய்து இருக்க‌லாம்................
  19. அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்திட்டின‌ம் ஓவ‌ருக்கு 10ர‌ன் ப‌டி அடிச்சு இருக்கின‌ம்..................
  20. உந்த‌ மைதான‌த்துக்கை 150ர‌ன் அடிச்சு கூட‌ எதிர் அணிய‌ வென்று இருக்கின‌ம் 177பெரிய‌ ஸ்கோர் ல‌க்னோ வீர‌ர்க‌ள் ப‌வ‌ர் பிலேக்கை விக்கேட் எடுத்து இருக்க‌னும் மும்பை வீர‌ர்க‌ள் அடிக்கிற‌ அடிக்கு சீக்கிர‌மே விளையாட்டை முடிச்சு வைப்பின‌ம் போல் இருக்கு......................
  21. ம‌ற்ற‌ம் ப‌டி ரோகித் ச‌ர்மா சீக்கிர‌ம் அவுட் ஆகிர‌வ‌ர் இண்டைக்கு வெறித்த‌ன‌மாய் அடிக்கிறார்.........................
  22. குனால் பாண்டியா காய‌ம் கார‌ன‌மாய் வெளிய‌ இந்த‌ மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்............குனால் பாண்டியா இந்த‌ மைதான‌த்தில் ப‌ல‌ வாட்டி ந‌ல்லா ப‌ந்து போட்டு இருக்கிறார்...............குனால் விளையாடாட்டி மும்பைக்கு சாத‌க‌மாய் அமையும்............................
  23. ல‌க்கோனோ வீர‌ர்க‌ள் கைச் கொடுத்து விளையாடுறானுங்க‌ள் தீப‌க் ஹோட‌ விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் ப‌டு சுத‌ப்ப‌ல்..................( கொச் க‌வுத‌ம் க‌ம்பிருக்கு செவிட்டை பொத்தி போட‌னும் வீர‌ர் அடிச்சு ஆடும் போமில் இல்லாத‌ போது தொட‌ர்ந்து தீப‌க் ஹோடாவை விளையாட‌ விடுவ‌தால் அணிக்கு தான் பின்ன‌டைவு )
  24. த‌லைவ‌ரே சூரிய‌கிமார் ஜ‌டாவ் வான‌ வேடிக்கை காட்டினால் நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ருக்கு புள்ளி கிடைக்காது...................உங்க‌ட‌ தெரிவு கூட‌ ல‌க்னோ ல‌க்னோ இன்று தோத்தால் Play Offsக்கு போவ‌து ச‌ந்தேக‌ம்...................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.