Everything posted by வீரப் பையன்26
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இலங்கை படு தோல்வி☹️.................
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
முதல் டெஸ்ட் விளையாட்டை இங்லாந் இன்றே வென்று விடும்.................
-
`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?
😁 ஒருரே சிரிப்பாய் இருக்கு தாத்தா😁.............................
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இலங்கை அணி தோல்வி உறுதி இனி வரும் இரண்டு நாளில் மழை பெய்யாது தென் ஆபிரிக்கா சிம்பிலா வென்று விடுவினம்........................
-
பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது - அலி சப்ரி
சரியா சொன்னீங்கள் புத்தன் மாமா👍........................
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
மழை காரனமாய் பிச் மாறு பட்டு இருக்க கூடும் அண்ணா.........................
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
இதை ஜயா பல தடவை சொல்லி விட்டார் ஏதும் மாற்றம் வந்ததா.............................
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
படு கேவலம் அண்ணா அனுப வீரர்கள் ஆன ஜஞ்சிலோ மத்தியூஸ் டினேஸ் சண்டிமால் போன்ர திறமையான வீரர்கள் இருந்தும் இவர்களால் பெரிய இஸ்கோர் அடிக்க முடிய வில்லை........................
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா வெல்ல போகுது ஹா ஹா😁....................
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
உங்களின் கருத்தில் உடன் படுகிறேன் தலைவரே👍...................
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
அண்ணா நீங்கள் இதற்கே வருத்தப் படுறீங்கள் இதை விட நிறைய விளம்பரம் வரும் பார்க்க வெறுப்புடன் கூடிய சலிப்பு வரும் அது தான் இவர்ளின் கூத்துகளை பார்க்காம விட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகுது.............................
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
இது மாவீரர்களின் புனிதமான திரி அண்ணா அது தான் இந்த திரியில் எழுத விரும்பல மற்றம் படி புது திரி திறந்து இவர்கள் செய்யும் குளறு படிகளில் இருந்து பலதை வெளிப்படையா ஆதாரத்தோடு எழுதலாம்😉..........................
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
இந்த யூடுப்பர் பெயர் கிருஷ்னா நான் இவரின் காணொளிகளை பார்ப்பது கிடையாது விளம்பர பிரியர் எங்கை எப்படி நடந்து கொள்ளனும் என்ர பக்குவமும் இவரிடம் கிடையாது இவர்களின் குளறு படிகள் நிறைய இருக்கு அதை எழுத விரும்ப வில்லை...............................
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
@குமாரசாமி கோப்பாயில் நடந்த மாவீர நாளில் சில போராளிகளின் படங்கள் பார்க்க கூடியதாக இருக்கு தாத்தா..................... நெருப்பை குப்பையால் அனைக்க முடியாது புலம்பெயர் நாட்டில் நடந்த பல மாவீர நாளில் போராளிகளின் படங்கள் வைக்கப் பட்டு அதை முக நூலிலும் போட்டு இருக்கினம்.................அது இணைய வழி ஊடாக ஈழத்தில் வசிக்கும் உறவுகளும் பாப்பினம்.......................... நாம் தமிழர் நடத்தின மாவீர நாளில் இரண்டு பக்கமும் போராளிகளின் படங்கள் தலைவரின் படம் அதோட தலைவரின் பிறந்த நாளை ஒட்டி 70அடி உயரத்தில் எமது புலிக் கொடி ஏற்றப் பட்டது............................
-
மேற்கிந்தியத் தீவுகள் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
வெஸ்சின்டீஸ் அமோக வெற்றி வவ்வ்வ்வ்வ்வ்வ்.......................
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
நியுசிலாந் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு முதலாவது டெஸ்ட் விளையாட்டில்..................
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
முதல் நாள் விளையாட்டு மழையால் தடை பட்டு இருக்கு நாளைக்கும் சிறு நேரம் மழையால் தடை படலாம் மீதம் மூன்று நாளும் வெய்யில்.......................
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி புங்கையூரன் அண்ணா................ நன்றி அண்ணா................. நன்றி தாத்தா🙏🥰😁.................... நன்றி சகோதரி....................- ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
@ரசோதரன் குருநாதா உங்கட ஆள் செஞ்சேரி அடித்து விட்டார் இரண்டாவது இனிங்சில்.................போட்டி முடிந்ததும் தனக்கு செஞ்சேரி அடிச்சதை விட வெற்றி தான் முக்கியம் என சொல்லி இருந்தார் கோலி டெஸ்ட் போட்டியில் சில வருடத்துக்கு பிறக்கு தான் செஞ்சேரி அடிச்சு இருக்கிறார்..................................- ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
பழைய படி சென்னை அணியில் தமிழக வீரர்கள் அஸ்வினுக்கு வயதாகி விட்டது அடுத்த இரண்டு ஜபிஎல் தொடரில் விளையாடி விட்டு தினேஸ் கார்த்திக்கை போல அஸ்வினும் ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழி விடனும்..............................- 17 வயதின்கீழ் இலங்கை கிரிக்கெட் குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி வீரர் ஆகாஷ்; அணித் தலைவர் ஆனந்த வீரர் கித்ம
இந்த சிறுவன் போன்ர திறமையான சுழல் பந்து வீச்சாளர் இங்லாந்தில் இருந்து இருக்கனும் இங்லாந் தேசிய அணியில் சீக்கிரமே இடம் பிடித்து விடுவார் இலங்கை கிரிக்கேட் வாரியம் இந்த சிறுவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கினமா இல்லையா என இனி வரும் காலங்களில் தெரியும்..........................- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அக்கா..........................- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி பிரோ.............. நன்றி தலைவரே............. நன்றி கந்தையா ஜயா...............- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெள்ளை வேட்டி கட்ட நல்ல வெல்ல உள்ளம் வேணும் உங்க மனச கண்ணா தாய போல தோனும் குருநாதா................... வார்த்தைக்கு வார்த்தை என்னை போய் சார் சார் என அழைத்து உயரத்தில் வைச்சு பார்க்கிறீங்களே நீங்கள் ரொம்ப உயர்ந்தவர் குருநாதா........................ வாழ்த்துக்கு நன்றி🙏😁......................... நன்றி தலைவரே.................. நன்றி அண்ணா................. நன்றி வாத்தி அண்ணா................. நன்றி பெருமாள் அண்ணா................... - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.