Everything posted by வீரப் பையன்26
-
மே. தீவுகள் - தென் ஆபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
முதல் விளையாட்டு மழையாம் சம நிலையில் முடிந்தது இரண்டாவது விளையாட்டு போர போக்கை பார்த்தால் மூன்று நாளில் முடிந்து விடும் போல் இருக்கு.............................
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
-
கிரிக்கெட் பித்துப் பிடித்த இந்தியாவில் கவனம் பெறாத ஹாக்கி ஜாம்பவானின் சாதனைப் பயணம்
கூடை பந்தில் திறமையான பல இந்திய வீரர்கள் இருக்கினம் அவர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்ச்சி கொடுத்து ஆசியாவில் பலமான அணிகள் ஆனான சீனன் ஈரான் கொரேயா இப்படியான நாடுகளுடன் ஆசிய கப்பில் விளையாட விட்டால் இந்தியாவில் கூடை பந்து விளையாட்டும் வளரும்......................இந்திய வீரர் ஒருவருக்கு அமெரிக்கா NBAயில் விளையாடும் வாய்ப்பு கிடைச்சது பஞ்சாப் மானிலத்தை சேர்ந்தவர்................................... வெறுமன பிள்ளைகளுக்கு தேச பற்றை ஊட்டி பல விளையாட்டுக்களில் இந்தியா பின் நோக்கி போய் விட்டது இது தான் நிதர்சன உண்மை................... பெரும்பாலான இந்தியர்களுக்கு கிரிக்கேட்டை விட்டால் வேறு விளையாட்டுக்கள் தெரியாது......................
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
9 கோடி மக்கள் தொகையை வைத்து இருக்கும் ஜேர்மனி 33 பதக்கங்கள் 9தாவது இடம் தாத்தா உலகில் அதிக மக்கள் தொகையை வைத்து இருக்கும் இந்தியா பெற்ற பதக்கத்தை பாருங்கோ........................... டென்மார்க் சின்ன நாடு 58லச்ச மக்கள் வாழும் நாடு இரன்டு தங்க பதக்கமும் 7 மற்ற பதக்கங்களும் வென்று இருக்கினம் மொத்தம் 9பது பதக்கம் தாத்தா.................................
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
கோப்பையை அவுஸ்ரேலியா மகளிர் அணி வெல்வினம்......................விளையாட்டை பார்க்க பொழுது போகும்.............................
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
இவாக்கும் அரசியலுக்கும் சரி பட்டு வராது😁.......................
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இப்ப NFL தொடங்க முதல் மற்ற அணிகளுடன் சும்மா நடக்கும் போட்டிகள் நடக்குது............................அடுத்த மாதம் தொடக்கத்தில் NFL தொடங்குது ....................ஒலிம்பிக்குக்காக WNBA போட்டி நிறுத்தி வைக்க பட்டது அதுவும் இந்த கிழமையில் இருந்து தொடரும் NBA.......NHL இந்த இரண்டு விளையாட்டும் தொடங்க கிட்ட தட்ட இரண்டர மாதம் இருக்கு அண்ணா.......................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இனி இப்போதைக்கு ஒரு விளையாட்டும் இல்லை அண்ணா ஒலிம்பிக் தொடங்கின நாளில் இருந்து பொழுது நல்லா போச்சு..................................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
நேற்று மகளிர் கூடை பந்து பினலில் பிரான்ஸ் வெல்லும் நிலையில் இருந்தது ஆனால் அமெரிக்கா மகளிர் அணி கடசியில் வென்று விட்டினம்............................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
அமெரிக்கா கூடை பந்து வீரர்கள் போராடி வென்று விட்டினம்🙏🥰....................... நான் ஹரியின் தீவிர பான்ஸ்🙏🥰 இன்றையான் வெற்றிக்கு ஹரியின் புள்ளி முக்கியமாய் அமைந்தது கடசி இரண்டு மச்சிலும் ஹரி நல்லா விளையாடினார்🙏🥰......................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
உலக அளவில் அதிகம் விளையாடாத சின்ன சின்ன விளையாட்டுக்கள் ஒலிம்பிக்கில் அதிகம் அண்ணா.................................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
சீனன் தங்க பதக்கம் அதிகம் வென்று விட்டினம் இந்த ஒலிம்பிக்கில்.................கால்பந்தில் அமெரிக்கன் மகளிர் அணி வென்ற தங்க பதக்கம் அதோட பிரான்ஸ்ச கூடை பந்தில் வென்றால் அமெரிக்காவுக்கு இன்னொரு தங்க பதக்கம் அண்ணா........................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
மகளிர் கால்பந்தில் பிரேசில வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது அமெரிக்கா மகளிர் அணி🙏🥰...............................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
20 ஓவர் விளையாட்டு அல்லது 10 ஓவர் விளையாட்டு இந்த இரண்டில் ஒன்று தான் ஒலிம்பிக்கில் சேர்க்க படும்...................இந்தியா முன்னாள் கப்டன் ராகுல் ராவிட் தான் கிரிக்கேட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கனும் என்று கடினமாய் செயல் பட்டவர்.......................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
ஓம் அண்ணா இனி அமெரிக்கா தேசிய அணியில் LeBron James . curry . விளையாட மாட்டினம் LeBron Jamesக்கு வயதாகி விட்டது . ஓய்வை அறிவிப்பது நல்லம் . Joel Embiid இவர் பிறந்து வளந்தது கமரோன் . இவரின் விளையாட்டு திறமையால் அமெரிக்கன் சிட்டிசன் கொடுத்து அமெரிக்கா பெண்ண திருமணம் செய்து உள்ளார்...................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
செல்லம் சக தோழிகளும் ஓடி வென்று விட்டினம் கடசியாக செல்லத்திடம் பொல்லு கைக்கு கிடைத்ததும் ஓட்டம் வேற லெவல் நண்பா🙏🥰.....................................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
மகளிர் கூடை பந்தில் பினலில் அமெரிக்கா எதிர் பிரான்ஸ்............... ஆண்கள் அணியும் அமெரிக்கா எதிர் பிரான்ஸ் பினலில் ஹா ஹா.................... இரண்டு பிரான்ஸ் அணியும் தோல்வி அடைவது உறுதி பிரான்ஸ் ஆண்கள் அணி சிலது அமெரிக்காவுக்கு சிரமம் கொடுப்பினம் பிரான்ஸ் மகளிர் அணிய அமெரிக்கா மகளிர் அணி சிம்பிலா வெல்வினம்.......................... இரண்டு தங்க பதக்கம் அமெரிக்காவுக்காக காத்து இருக்கு🙏🥰............................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
பிரான்ஸ் ஆரம்பத்தில் சுதப்பினாலும் பலமான கனடாவை மற்றும் ஜேர்மனை வென்றது ஆச்சரியமாக இருக்கு...............நாளையின்டைக்கு அமெரிக்காவுக்கு சிறு சிரமம் கொடுக்க கூடும்.....................சொந்த நாட்டில் நடப்பதால் ரசிகர்கள் பிரான்ஸ் வீரர்களுக்கு ஊக்கம் கொடுப்பினம்................................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
stephen curryய தவிற மற்ற வீரர்கள் சரியாக விளையாட வில்லை நானும் ஒரு கட்டத்தில் நினைத்தேன் என்ன ஆச்சு அமெரிக்கன் வீரர்களுக்கு சேர்வியாவை ஒலிம்பிக் ஆரம்ப சுற்றில் ஈசியா வென்றவை சிமி பினலில் சிரம பட்டு தான் வென்று இருக்கினம்..................................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
மன்னிக்கனும் அண்ணா ஜேர்மன் தான் கூடை பந்தில் பினலுக்கு போவினம் என்று சொன்னேன் ஆனால் உலக சம்பியனான ஜேர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் பினலுக்கு போய் விட்டது👍 பினல் அமெரிக்கா எதிர் பிரான்ஸ்🙏........................
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இந்தியா நேற்று படு தோல்வி தமிழக வீரர் வஸ்சின்டன் சுந்தர் கடசி கட்டத்தில் அடிச்சு ஆடினார் அவரும் சீக்கிரம் அவுட் ஆகி இருக்கனும் இலங்கை பெரிய ரன் ரேட்டில் வென்று இருக்கும்..............................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
அந்த நாடு சிறு முன்னேற்றம் கூட அடையாது தமிழ் சிறி அண்ணா ஊழலில் ஊரி போன ஹிந்தியா.......................ஆரம்பத்திலே சொன்னான் தானே அவேன்ட பதக்கம் கம்மி என்று மூன்று பதக்கம் இதுவரை ஒரு தங்க பதக்கம் கூட வெல்ல முடிய வில்லை யூடுப்பில் சில சில்லறைகள் இந்தியா புகழ் பாடும் போது கேக்க வெறுப்பாய் இருக்கும் அவங்கட தேச பற்று போலி பற்று......................இணையத்தில் காட்டுவினம் தேச பற்று சீனன் அடிக்கும் போது எங்கை போனது தேச பற்று பாக்கிஸ்தான் இராணுவம் இந்திய வீரர்களை தலைய வெட்டி கொல்லும் போது எங்கை போனது தேச பற்று...............................காசு சீனன் அதிகம் கொடுத்தால் சீனனுக்கு சொந்த நாட்டையே காட்டி கொடுங்குங்கள் கூட்டியும் கொடுக்குங்கள்............................. முந்த நாள் கனடா பிரான்ஸ்சிடம் தோல்வி அடைந்து வெளிய இன்று சேர்வியாவை சிம்பிலா அமெரிக்கா வெல்லும் கிரிக்கேட் விளையாட்டு திரிக்குள் உங்களுக்கு சொன்ன நான் தானே இந்த ஒலிம்பிக்கு அமெரிக்கா நல்ல வீரர்களை தெரிவு செய்து இருக்கு என்று பினல் அமெரிக்கா எதிர் ஜேர்மனி................
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இன்னும் 5 நாள் தான் இருக்கு ஒலிம்பிக் திருவிழா முடிய அமெரிக்கா வீரர்கள் கூடை பந்து விளையாட்டில் அசத்தினம்...............................