Everything posted by வீரப் பையன்26
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இல்லை வாத்தியார் அண்ணா இது பின்னேர தகவல் பிந்தி கிடைத்த தகவலை பாருங்கோ தற்போதைய மொத்த வாக்கு விழுக்காட்டை பாருங்கோ யாழ்கள போட்டியின் போது உங்களுக்கு நான் சொன்னது நினைவு இருக்கும் நீங்கள் நாம் தமிழர் 5சத வீதத்துக்குள் என கேள்விக்கு பதிலில் போட்டிங்க அப்ப நான் சொன்னேன் யூன்4ம் திகதி பாருங்கோ புள்ளி விபரம் வேறு மாதிரி இருக்கும் என்று............................. நீங்கள் சின்னம் பறி போனதை வைத்து அப்படி கணித்து இருக்கலாம் ஆனால் நாம் தமிழர் கட்சியில் இளையர்கள் பட்டாலம் அதிகம் வாத்தியார் அண்ணா......................................26களில் கூட்டனியா அல்லது தனித்து நிப்பதான்னு இனி வரும் காலங்களில் தெரியும்..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
காட்டுங்கோ காட்டுங்கோ பார்க்க ஆவலாக இருக்கு அண்ணா................................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
வாத்தியார் அண்ணா 35 லச்சத்தி 50 ஆயிரம்.......................ஓட்டை நாம் தமிழர் கட்சி பெற்று இருக்கு🙏.................................... 40 தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கிடைச்ச ஓட்டுக்களை எண்ணிப் பார்த்தால் 35 லச்சத்தி . 50ஆயிரம் ஓட்டுக்கு மேல் கிடைச்சு இருக்கு அப்ப எத்தனை சதவீதம் வரும் என்று பாருங்கோ🙏..........................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை மீதம் உள்ள மூன்று போட்ஃபியிலும் வெல்லும்😜.....................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் சென்று பாருங்கோ😋...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றி நிச்சியம் அண்ணா🙏🥰.....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழை விட்டு போட்டி நடக்குது அண்ணா இன்று தமிழக தேர்தல் முடிவுகளை பார்ப்பதால் விளையாட்டை பார்க்க நேரம் இல்லை...............................இரவுக்கு எங்கட அலட்டல தொடங்குவோம் ஓக்கே🙏🥰..............................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
விவசாயி சின்னத்துக்கு 5000 ஓட்டுகள் மக்கள் போட்டு இருக்கினம் சில தொகுதிகளில் அந்த ஓட்டு கூட வயதானவர்களின் ஓட்டாய் தான் இருக்க கூடும் தமிழ்சிறி அண்ணா சீமான் கட்சி என்றால் விவசாயி சின்னம் தானே என்று சொல்லும் வயதானவர்களும் இருக்கினம் விவசாயி சின்னம் இருந்து இருக்கனும் வாக்கு சத வீதம் 8 தாண்டி 12 க்கு போய் இருக்கும் பல கிராமங்களுக்கு மைக் சின்னம் போய் சேர வில்லை அப்படி இருந்தும் 21 நாள் பிரச்சாரத்தின் போது இவளவு ஓட்டு கிடைச்சது பாராட்ட தக்கது அண்ணன் சீமான்ட சொந்த தொகுதியில் போட்டியிட்ட சகோதரி கிட்ட தட்ட 2லச்சம் ஓட்டை பெற்று இருக்கிறா 15 தொகுதியில் 1லச்ச ஓட்டை தண்டி இருக்கினம் கூட்டி கழிச்சு பார்த்தா இந்த 15 தொகுதியில் மட்டும் 20 லச்ச ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு கிடைச்சு இருக்கு தமிழ் சிறி அண்ணா🙏🥰..........................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
8சத வீதத்தை தாண்டி விட்டினம் உங்கட கணிப்பு பிழைச்சு போச்சு அண்ணா...............................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது நாம் தமிழர்🙏🥰....................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இவர்கள் தமிழ் நாட்டில் திமுக்கா கூட தொங்காம இருந்தால் இவர்களுக்கும் பிஜேப்பி நிலை தான்.............என்ன பிஜேப்பிய விட இவர்களுக்கு கூடுதலான மக்கள் ஆதரவு இருக்கு அம்மட்டும் தான் தனித்து நின்று இருந்தால் சில தொகுதிகளை இவர்கள் வெல்வதே சிரமம்...................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அப்ப பெரிய ஜயா சின்ன ஜயாவுக்கு ஆப்பு அன்பு மணியின் மனைவி தானே வெற்றி அதிக வாக்கு வித்தியாசத்தில் முன் நிலையில் நின்றா😮
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
@தமிழ் சிறி அண்ணாமலையின் தோல்வி உறுதி ஆகி விட்டது தமிழ் சிறி அண்ணா அண்ணாமலை விம்பம் உடைக்கப் பட்டு விட்டது இவர் வெளியில் நல்லவர் போல் நடிப்பார் சொந்த கட்சி காரங்களுக்கே துரோகம் செய்தவர் நரி நரிபுத்திய காட்டி விவசாயி சின்னத்தை பறித்து தங்களுக்கு வேண்ட பட்டவர்களுக்கு குடுத்து பல குழப்பத்தை உண்டு பண்ணினவர் நீங்கள் வேர இவர் அவர் தொகுதியில் ஜெயிப்பார் என்று யாழ் போட்டியில் போட்டு இருந்தீங்கள்😋.....................................................................- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
8 தொகுதியில் நாம் தமிழர் 3 இடம்......................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டா வீரர்கள் இலங்கை வீரர்களை பார்த்து மட்டைய வீசி இருக்கினம் அதால எல்லாம் பிழைச்சு போச்சு😁.....................................- மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
அவட்ட மாமி இவரை முதலமைச்சரா பார்க்க ஆசை பட்டவாவம்.............................- மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
மகிழ்ச்சி நல்ல தகவல் வி பிரபாகரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏🥰......................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
குறைந்த ஓட்டம் உகன்டா😁................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சவுதி தந்திரமாய் செயல் படுகினம்.......................ஜரோப்பாவில் கால போக்கில் பெட்ரோல் ஏற்றுமதி செய்ய ஏலாது கரன்டில் ஓடும் கார் இப்பவே டென்மார்க்கில் பலர் வேண்டி விட்டினம் என்றால் ஜேர்மன் போன்ற நாடுகளை சொல்ல வேணும் சவுதின்ட பிலான் இப்படி முன்னனி கால்பந்து வீரர்களை வேண்டி அவர்கள் மூலம் உலகை தன் பக்கம் திரும்ப பார்க்க வைச்சு சுற்றுலா நாடாக்குவது ரொனால்டோ நீய்மார் வென்சிமா இப்படி புகழ் பெற்ற வீரர்களை வேண்டி கால்பந்தை வளத்த மாதிரியும் இருக்கும் தங்கட நாட்டை சுற்றுலா பயணிகள் வந்து போகும் நாடாய் ஆக்குவது தான் அவர்களின் திட்டம்............................. ஓமான் நாட்டு சட்ட திட்டம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்பவர்கள் தான் அவர்களின் நாட்டுக்காக விளையாட முடியும் Qatarஅப்படி கிடையாது திறமையான வீரர் யாராய் இருந்தாலும் சரி கோடி காசை கொடுத்து தங்கட நாட்டுக்காக விளையாட விடுவாங்கள் உதாரணத்துக்கு கைபந்து விளையாட்டில் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ஜரோப்பிய நாட்டை சேர்ந்தவர்கள் தான் கட்டார் தேசிய அணிக்காக விளையாடுகினம்😁..............................................- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நாளை தெரிந்து விடும் யாழ்கள வெற்றியாளர் யார் என்று😉.........................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வங்கிளாதேஸ்சும் சொந்த மண்ணில் தான் தூக்கி தூக்கி அடிச்சு வான வேடிக்கை காட்டுவினம் அமெரிக்காவே ஒரு கிழமைக்கு முதல் தொடர 2-1 வென்றது வங்கிளாதேஸ் இப்படி தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டினம்....................20வருடத்துக்கு முதல் என்றால் கண்ண மூடி கொண்டு சொல்லலாம் இந்த இந்த அணிகள் தான் வெல்லும் என்று இப்ப காலம் மாறி போச்சு சின்ன அணியா இருந்த அப்கானிஸ்தான் பெரிய அணிகளை மிரட்டும் அளவுக்கு வளந்து விட்டது ஓமான் இந்த அணியும் இன்னும் சில வருடங்களில் பலமான அணியா வந்து விடும் ஓமான் பணக்கார நாடு அந்த நாட்டு அரசாங்கம் கிரிக்கேட்டை அங்கீகரித்து விட்டது அது தான் உள்ளூர் கிலப் விளையாட்டை பணம் கொட்டி பெரிசா நடத்தினம் 10 ஓவர் கிரிக்கேட் 20ஓவர் கிரிக்கேட் 50 ஓவர் கிரிக்கேட் 5நாள் விளையாட்டை ஓமான் விளையாடுவதில்லை😂😁🤣................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சும்மா இருந்த சாமி தாத்தாவை சீண்டி பார்த்து விட்டீங்கள் இனி மனுஷன் இரவு பூரா இதுக்கை இருந்து எழுதக் கூடும் சிறுத்தையை சீண்டி பார்ப்பதில் உங்களுக்கு ஏதோ ஒரு இன்பம் ஹா ஹா🤣😁😂.............................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஏன் இந்த சந்தேகம் 😁 போட்டி தொடங்க முதல் நான் எழுதினது நடந்து விட்டது அண்ணா தென் ஆபிரிக்க வெல்ல அதிக வாய்ப்பு என்று எழுதினேன் அதோட இலங்கை தொடக்க வீரர்கள் தொடர்ந்து சுதப்பினம் என்று சொன்னேன் அதும் சரி இலங்கை பந்து வீச்சு பலம் என்று சொன்னேன் அதும் சரி குறைந்த ஸ்கோர் அடிச்சும் தென் ஆபிரிக்காவுக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் சிரமத்தை கொடுத்தவை இலங்கை இன்னொரு விளையாட்டில் தோத்தா இவர்கள் வெளிய யாழில் பலர் இலங்கையால் புள்ளிகளை இழக்க கூடும் எல்லா குருப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி என்ற கேள்விக்கு கண்டிப்பாய் அந்த குருப்பில் தென் ஆபிரிக்காவை மற்றும் இலங்கையை தான் தெரிவு செய்து இருப்பினம்.............................. இலங்கை குருப் 8க்கை வந்தாலும் கடசி இடத்துக்கு தான் வரக் கூடும்......................................... 2014க்கு பிறக்கு நடந்த அனைத்து உலக கோப்பையிலும் இலங்கை அணியின் விளையாட்டு படு கேவலம்.......................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நடந்து இருக்கலாம் நேபாள் அணி சின்ன அணி 50 ஓவர் உலக கோப்பைக்கு தெரிவாகாத அணி நெதர்லாந் பல வருடமாய் பெரிய அணிகளுடன் விளையாடி இருக்கு இங்லாந்தை இரண்டு முறை 20 ஓவர் உலக கோப்பையில் வென்ற அணி நெதர்லாந் அணியில் கூட தென் ஆபிரிக்கா மற்றும் நியுசிலாந் அவுஸ்ரேலியா வீரர்கள் விளையாடினவை ஒரு சில நெதர்லாந் நாட்டை சேர்ந்தவர்கள் தான் அணியில் இருக்கினம் பயிற்ச்சி ஆட்டத்தில் நாசமாய் போன இலங்கை அணிய நெதர்லாந் அணி போன கிழமை தோக்கடிச்சவை பெரிசா தோக்கடிச்சவை😁.......................................... உங்களுக்கு ஏறு முகம் அண்ணா இப்போதைக்கு நீங்கள் கீழ வர வாய்ப்பு மிக குறைவு🙏🥰............................................... - யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.