Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எங்கை அண்ணா இப்படி நகைச்சுவையா எழுத பழகி நீங்கள்......................நீங்களும் குமாரசாமி தாத்தாவும் நல்ல நகைச்சுவையாய் எழுதும் நபர்கள்........................................ ஓம் முந்தி சின்னனில் கொழும்பில் இருந்த போது நியூஸ் பேப்பரில் இடி அமினின் செய்திய பெரியவர்கள் வாசிச்சு சொல்ல சரியான பயம் இடி அமின் மனிதர கொலை செய்து விட்டு அவர்களின் உடலை சாப்பிடும் மனிதரா இது பொய்யா அல்லது உண்மையா😮...........................................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
புலவர் அண்ணா நீங்கள் தொட்டு நான் தொட்டு பலருக்கு நல்ல விளக்கம் கொடுத்து விட்டோம் ஆனால் அவைக்கு புரிந்தாலும் புரியாது போல் நக்கல் நையாண்டி செய்வது திருமாளவனை பற்றி இங்கு யாரும் எழுதுவதில்லை 2சீட்டுக்கு இன்று வரை எம் இனத்தை அழித்த காங்கிரஸ் மற்றும் திமுக்கா கூட நிக்குது திருமாளவன் எம்பி ஆகி விட்டார் எங்களுக்காக டெல்லியில் குரல் கொடுப்பாரா.................................... திருமா நாக்கு பிரட்டி திருமாக்கு பிரபாகரன் எதற்காக போராடினார் என்பதை கூட மறந்து இருப்பான் . தேர்தல் நேரம் பல கோடி காசு அதோட 2சீட் நக்கி பிழைச்சால் போதும் என்ர நிலைக்கு திருமாளவன் வந்து விட்டார்................................ஏன் ஈழ தமிழர்கள் திருமாளவன் பெயரை சொல்வது கிடையாது காரணம் திருமாளவன் மேல் இருந்த நம்பிக்கையை ஈழ தமிழர்களை விட்டு போய் விட்டது இது தான் நிதர்சன உண்மையும் கூட.................................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
2009க்கு முதல் நான் இந்தியா அரசியலை எட்டியும் பார்த்தது கிடையாது உறவே 2001ம் ஆண்டு கருணாநிதி இரவோடு இரவாக கைது செய்த போது இணையத்தில் மேல் ஓட்டமாய் செய்திய வாசித்தேன் மற்றம் படி ஜயா வைக்கோ எங்களுக்காக நடத்தின ஆர்பாட்ட செய்திகள் வாசித்து இருக்கிறேன் இம்மட்டும் தான் பிறக்கு அண்ணன் சீமான் 2010 கட்சி ஆரம்பிச்சாலும் 2013 அந்த காலப் பகுதியில் தான் அவரின் அரசியலை பின் தொடர்ந்தேன் இன்று வரை தமிழக அரசியலில் பாராள மன்ற தேர்தல்கள் பற்றி தெரிந்து கொள்வது ஆனால் மற்ற நாட்டு அரசியலுடன் ஒப்பிடும் போது இந்தியா அரசியல் நிறைய முறைகேடு ஜனநாயக முறைப் படி நடக்கும் தேர்தல் கிடையாது ஓட்டுக்கு காசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்வது ஆட்சிக்கு வந்த பிறக்கு செய்வது கிடையாது பக்கத்து நாடு சீனன் நாட்டை எப்படி கட்டி எழுப்பி இருக்கிறான் அமெரிக்காவை விட தனது நாட்டை நல்லா கட்டி எழுப்பிட்டான் இந்தியன் அரசியல் வாதிகள் ஊழல் அது தான் அந்த நாடு சிறு முன்னேற்றத்தை கூட காண வில்லை காசு பூரா அரசியல் வாதிகளின் வெளி நாட்டு வங்கியில் இருந்தா நாட்டை எப்படி டெவலப் பண்ணுறது.................................... இப்படி சொல்ல இன்னும் நிறைய இருக்கு உறவே...............................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இல்லை அண்ணா அணிகளின் விளையாட்டு அவர்களின் பந்து வீச்சு இதுகளை வைச்சு தான் சொன்னேன் உகண்டா உலக கோப்பையில் கலந்து கொண்டது இது தான் முதல் முறை ஆனால் பபுவா நியூகினி இதற்க்கு முதல் பெரிய அணிகளுடன் விளையாடி இருக்கினம்..........................வெஸ்சின்டீஸ் அணியை வெல்லும் நிலையில் போராடி தோத்தவை எனது கணிப்பு பிழை என்றால் இந்த திரியில் இனி முன் கூட்டி நான் எழுத மாட்டேன் ஓக்கேயா😁.............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@ஈழப்பிரியன் ஈழப்பிரியன் அண்ணா நாளைக்கு உங்களுக்கு இரண்டு முட்டை😁.......................................... @goshan_che விறதர் கோஷானுக்கு ஒரு முட்டை😁.......................................... அணிகளில் விளையாட்டை வைச்சு முன் கூட்டியே கணிக்கலாம் பாக்கிஸ்தான் நாளை அமெரிக்காவுக்கு உதைஞ்சு அனுப்ப போகினம்............................. நமீபியா எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டு தான் கணிக்க முடியாத மாதிரி இருக்கு ஆனால் வெற்றி வாய்ப்பு அதிகம் ஸ்கொட்லாந்துக்கு தான்🙏....................................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவங்களை ஆகலும் மட்டம் தட்டக் கூடாது அண்ணா அவங்கள் அரபி நாட்டு கிலப்புகளில் விளையாடுகினம் அங்கு கிடைக்கும் காசு அதோட ஜபிஎல் இலங்கை தேசிய அணி ஊதியம் என்று அவங்களுக்கு காசு வந்து கொண்டே இருக்கும்...............................உலக கோப்பை முடிய சிறிலங்கன் LPL விளையாட்டு தொடங்க இருக்கு உலக கோப்பையில் விளையாடும் இலங்கை அணி வீரர்களை நல்ல ஏலத்தில் ஜந்து அணி வேண்டி இருக்கு........................முன்னாள் இலங்கை கப்டன் ஷானக்காவை 55ஆயிரம் அமெரிக்கன் டொலருக்கு வேண்டி இருக்கினம்..........................மற்றவை 50 ஆயிரம் டொலர் , 30 ஆயிரம் டொலர்.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமோன்ட் பெரிசு அண்ணா இந்தியாவில் ஜபிஎல் திக்கேட் 2000ரூபாய் உள்ள தான் இந்தியாவில் உலக கோப்பை நடந்தால் திக்கேட் அதுவும் 2000ரூபாய்க்கு உள்ள தான் உதுவும் பார்க்க வீட்டில் இருந்து பார்ப்பது நல்லம் பாக்கிஸ்தான் இந்தியா மைச் அதுக்கு அதிக அளவில் ரசிகர்கள் விளையாட்டு மைதானத்துக்கு வருவார்கள்......................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உதாரனத்துக்கு இந்தியா எதிர் பாக்கிஸ்தான் விளையாட்டை நேரடியாக மைதானத்தில் பார்க்குவில் அமெரிக்கன் டொலர் எவளவு........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு 4 மைச்😮........................................
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இவர் தான் ஈழத்து அரவிந்த சாமி புரிய வில்லையா நம்பட யாழ்கள குமாரசாமி தாத்தா இவர் போல் இருப்பார்.🤣😁😂.....................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@goshan_che தல யாழில் உந்த பெரிசுகள் சிறுசுகள் சொல்லுகினமே நீ மறுபடியும் சுமை தாங்கியா வந்து விட்டாய் என்று எப்ப தல முன்னுக்கு வர போகிராLoL😂😁🤣..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அயர்லாந் சொந்த மண்ணில் நல்லா விளையாடக் கூடியவர்கள் இந்தியா போன்ற பலமான நாட்டுடன் விளையாடி அவர்கள் வெல்வது கடினம் அண்ணா..................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம் அண்ணா குருட் லக்கில் முதல் மட்டைய தெரிவு செய்யும் அணி 135 ரன்ஸ் அடிக்கனும் எதிர் அணியினர் வெல்ல வாய்ப்பு மிக குறைவு...................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியாவும் பந்துக்கு எற்ற ரன்ஸ் தான் அடிக்கினம் அண்ணா.............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒம் அண்ணா இலங்கை தென் ஆபிரிக்கா விளையாடின மைதானம்......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மன்னிக்கனும் அண்ணா நான் ஏதோ யோசனையில் எழுதி விட்டேன் இன்னும் நிறைய விளையாட்டு இருக்கு . ஆனால் உக்ண்டா மாதிரி குறைந்த ஓட்டம் எடுக்க மாட்டினம் என்று நினைக்கிறேன்🙏.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது தான் மேல எழுதி இருந்தேன் 96ரன்சுக்கு சகல வீரர்களும் அவுட் 97 அடிச்சா இந்தியா வெற்றி..............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
96 runs all out..................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பரவாயில்லை இலங்கையை விட அயர்லாந் அதிக ரன்ஸ் அடிச்சிட்டினம்...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவங்கட்ட நிறைய வேக பந்து வீச்சாளர்கள் இருக்கினம் ஆனால் அதில் மூன்று பேர் நல்லா பந்து போடக் கூடியவை யூ ஆர் இஸ் கரட் அண்ணா.......................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அதுக்குள்ள யார் ஆள்வது என்ற போட்டியில் இவர்களுக்குள் வாய் சண்டை வரக் கூடும்..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகன்டா தான் குறைந்த ஓட்டம் எடுத்த அணியா வரும் அண்ணா......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
7விக்கேட் உந்த மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் அண்ணா.....................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இந்த 10வருடத்தில் என்ன நன்மை செய்தவை போன மாசம் தானே விடுதலைப்புலிகளின் தடையை நீடித்தவை காங்கிரஸ்சும் ஒன்று தான் பீஜேப்பியும் ஒன்று தான் காங்கிரஸ் ஆட்சிய பிடிச்சா திமுக்காவின் நீட்தேர்வு ரத்து வெளிச்சத்துக்கு வரும் இவளவு காலமும் பீஜேப்பிய சாட்டி தப்பிச்சவை பாப்போம் யார் ஆட்சிய பிடிக்கினம் என்று......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
5விக்கே குறுகிய ஓவருக்கை இன்னும் 10 ஓவர் இருக்கு😁.............................................................................