Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அயர்லாந்து வீரர்கள் அடிக்கும் ரன்ஸ்ச பார்த்த பிறக்கு தான் சொல்ல முடியும் பிச்சை உடன மற்ற விளையாட்டுக்கு ஏற்ற போல் மாத்த முடியாது இலங்கை வீரர்கள் போல் தான் இவேன்ட விளையாட்டு பவர் பிலே ஓவருக்கை 26ரன்ஸ் 5வயிட் போகாட்டி 21 ரன்ஸ் ஹா ஹா............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை அணியும் அன்டைக்கு உந்த மைதானத்தில் தான் விளையாடினவை..............................................
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
காங்கிரஸ் திமுக்காவுக்கு ஓட்டு போடுபவர்கள் கூட வயதானவர்கள் அது தான் செல்வப்பெருந்தகைகு இப்பவே வயித்தை கலக்குது கூட்டனி வைக்காட்டி இவர்களுக்கும் தமிழ் நாட்டில் பீஜேப்பியின் நிலை தான்........................................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
வாத்தி நீங்கள் அரசியல் ஆசான்🙏...................................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அண்ணா இது இணையத்தில் வந்தது உங்களுக்காக கூட்டனி பற்றி நான் நேற்று உங்களுக்கு தவறான விளக்கம் தந்து விட்டேன் என்று நினைக்கிறேன்.....................................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நீங்கள் இரண்டு மாசத்துக்கு முதல் போனில் சொன்ன மாதிரி நடந்து விட்டது தமிழ் சிறி அண்ணா வட நாட்டில் அதுவும் Bihar மானிலத்தில் மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட யெயிக்க வில்லை பீஜேப்பி 33 தொகுதியில் வென்று இருக்கினம் இந்த மானிலத்தில் அகோர அடி காங்கிரஸ்சுக்கு..............................இப்படியே அழிந்து போகட்டும் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ்சின் இடத்தை பிடிக்கனும் காங்கிரஸ்ச பாடேல ஏற்றியாச்சு இந்த தேர்தல் ஓட மோடி ஓய்வு பெறக் கூடும் 2029களில் தேர்தல்களில் நிக்க மாட்டார் வயதை காரணம் காட்டி 2029களில் பீஜேப்பி பிரதவர் வேட்பாளரா யோகி ஆதித்யநாத் இவர் போட்டியிடுவார் இவர் மோடிய விட ஆவத்தானவர் என்று வாசித்ததில் தெரிந்து கொண்டேன்............................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஊடக பலம் இல்லை சோசல் மீடியா மூலம் இளையர்கள் குறுகிய நாட்களில் மைக் சின்னத்தை மக்களிடம் சேர்த்தார்கள்...........................ஒரு கட்டத்தில் பணமே இல்லை தேர்தல் செலவுக்கு இருந்ததை வைச்சு தேர்தல் செலவை சமாளிச்சினம் மத்திய அரசு தேர்தல் நேரம் கொடுத்த நெருக்கடி என் ஜ ஏ சோதனை , கட்சி சின்னம் பறிப்பு இதை எல்லாம் தாண்டி ஆட்டோ சின்னம் கேட்க்க அதை உடன வேறு கட்சிக்கு தூக்கி கொடுத்தது பீஜேப்பி கூட கூட்டனி வைச்ச வாசனுக்கு சைக்கில் சின்னம் கொடுத்தது இப்படி பல குளறு படிகள் இதை எல்லாம் தாண்டி தான் 21 நாள் பிரச்சாரத்தின் பின் 36லச்ச ஓட்டுக்கு மேல் பெற்று இருக்கினம் 2019 பாராள மன்ற தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்கு 17 லச்சம் , இந்த பாராள மன்றத்தில் கூடுதலா 19லச்ச ஓட்டு பெற்று இருக்கினம்.................................2021 சட்ட மன்ற தேர்தலில் 31 லச்ச வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு 2026 சட்ட மன்ற தேர்தலில் 16சத வீதத்தை தொடும் புலவர் அண்ணா..................................... கந்தையா57 ஜயாவுக்கு நாங்கள் உண்மையை விளங்கப் படுத்தினால் அந்த மனுஷன் ஏதோ எல்லாம் எழுதுவார்😁....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாய்ப்பில்லை தலைவரே வாய்ப்பில்லை🤣😁😂..............................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நான் அவர்களுக்கு மேல் ஓட்டமாய் விளங்கப் படுத்தினான் உறவே ஆனால் தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் மற்றவை என்று இருந்தால் சிறு குழப்பம்...................நாளை முழு விபரத்தையும் இந்த திரிக்குள் இணைக்கிறேன் உறவே🙏🥰...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோஷானின் இந்த தெரிவு சிறு பிள்ளை தனமானது அண்ணா😁..............................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அதே மன நிலை தான் எனக்கும் பீஜேப்பி தமிழ் நாட்டில் வளர்வது தமிழர்களுக்கு ஆவத்து அவர்கள் கூட்டனிக்கு போகாட்டி அவர்களின் ஓட்டு சத வீதம் 5 ,6 இம்மட்டும் தான் காங்கிரஸ் தனிய நின்றால் அவைக்கும் பீஜேப்பி நிலை தான்.......................... பீஜேப்பி தலமையில் இவளவு கட்சிகள் கூட்டனி வைச்சும் அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடிய வில்லை தமிழக அளவில் பீஜேப்பி கூட கூட்டனி வைச்ச கட்சிகளின் ஓட்டும் பீஜேப்பிக்கு தான் போகும் உதாரனத்துக்கு பமாகாவுக்கு தமிழக அளவில் வன்னிய மக்கள் இருக்கினம் பீஜேப்பி கூட பாமகா கூட்டனியில் இருப்பதால் பீஜேப்பி போட்டி போடும் தொகுதிகளில் பாமகா ஆதரவாளர்களின் ஓட்டும் பீஜேப்பிக்கு போடுவினம் பிஜேப்பி தலமையில் 5 கூட்டனி என்றால் பாருங்கோவேன்☹️.....................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இப்பத்தை நிலவரம் அண்ணா.......................இதை பாருங்கோ புரியும் நீங்கள் கணித்தது சரி நாம் தமிழர் 8சத வீதத்துக்கு மேல் பெற்று விட்டினம்🙏🥰......................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
வேட்பாளர்கள் பெற்ற வாக்கை வைச்சு தான் சதவீதத்தை வெளியிடுகினம் 36 லச்சம் வாக்குகளோடு தொடர்ந்து களத்தில் விருதுநகர் மற்றும் தென்சென்னை முடிவுகள் அறிவிக்கப்படல நாளை தெரியும் முழு விபரமும் அண்ணா..................................... இப்பவே 8,14 சதவீதம் நாளை கூடும்🙏...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அயர்லாந்து கோஷான் சே @goshan_che 😂😁🤣................................ முட்டை முட்டை முட்டை😜.............................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பீஜேப்பி தணித்து நின்று இருந்தால் தெரிந்து இருக்கும் விவசாயி சின்னத்துக்கு மக்கள் போட்ட வாக்கும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்க வேண்டியது இப்பவும் சீமானின் சின்னம் விவசாயி என்று வயதானவர்கள் சொல்லுகினம்...............................சின்னம் பறி போய் இருக்காட்டி கூடுதலா மூன்று சதவீத வாக்கு கூட கிடைச்சு இருக்கும் இது பாராள மன்ற தேர்தல் தானே என்று பீஜேப்பிக்கு போட்டு இருப்பினம்............................ நாம் தமிழர் 14வருட கட்சி மற்ற கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சிய ஒப்பிடுவது தவறு மற்ற கட்சிகள் 50வருட பழைய கட்சிகள்.........................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பீஜேப்பி கூட்டனி எத்தனை திமுக்கா கூட்டனி எத்தனை ஆதிமுக்கா கூட்டனி எத்தனை இந்த மூன்று கட்சியும் பணத்தை கொட்டி தான் தேர்தல சந்திச்சவை தன்மான தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று 35லச்சத்துக்கு மேல் பட்ட மக்கள் ஓட்டு போட்டு இருக்கினம் உங்களோட விவாதிக்க எனக்கு நேரம் இல்லை பெரியவரே😉....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாளம் நிலாமதி நுணாவிலான் கிருபன் கல்யாணி @கிருபன் என்ன பெரியப்பா என்ர கையால் உங்களுக்கு முட்டை கோப்பி ஊத்தி தரட்டா LoL😁........................................................................
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டு மழையால் கை விட பட்டு இருக்கு ஆன படியால் எங்களுக்கு புள்ளி கிடைக்காது😁....................................................- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அண்ணாமலை ஹா ஹா நான் நினைக்கிறேன் இந்த தேர்தல் ஓட இவரை இடம் மாற்ற கூடும் அல்லது 2026மட்டும் வைத்து இருப்பினம்...........................பாட்டாளி மக்கள் கட்சிக்கு பீஜேப்பியாள் தான் சொந்த தொகுதியில் தோத்தவை அதுகளுக்கு எங்கை கொள்கை கோட்பாடு தேர்தலுக்கு தேர்தல் சூக்கேஸ்சில் பணம் போனால் உடன வேறு கூட்டனி வைப்பினம்....................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஸ்கொட்லாந்துக்கு கூடுதலா 18ரன்ஸ் கொடுத்து இருக்கினம் இங்லாந் 10 ஓவருக்கை உந்த இஸ்கோர அடிச்சு வெல்வது சந்தேகம் தான்................... 119ரன்ஸ் அடிச்சால் இங்லாந் வெற்றி கிட்ட தட்ட ஓவருக்கு 11 ரன்ஸ் படி அடிக்கனும்...................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
10ஓவர் கொடுக்கப் பட்டு இருக்கு ஸ்கொட்லாந்துக்கு........................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அண்ணா நான் இலங்கை அணி ஆதாரவாளர் கிடையாது 1996களில் சின்ன பெடியனாய் இருக்கும் போது இலங்கை அணி வீரர்களின் விளையாட்டை பார்த்து தான் எனக்கு கிரிக்கேட் மீது ஆர்வம் வந்தது 2009இன அழிப்புக்கு முதல் எல்லாரும் இலங்கை அணிய தலையில் தூக்கி வைச்சு கொண்டாடி நாங்கள் 2009இன அழிப்போட இலங்கை வீரர்கள் விளையாடுவதை பெரிசா பார்ப்பது கிடையாது வெஸ்சின்டீஸ் வீரர்கள் சுனில் நரன் . கேரன் போலாட் இவர்களின் வருகைக்கு பிறக்கு நான் வெஸ்சின்டீஸ் அணியின் தீவிர ரசிகன் அவங்களுக்கு அந்த காலத்தில் நானும் என்ற நண்பனும் சேர்ந்து பந்தையம் கட்டி நிறைய காசு வென்று இருக்கிறோம்........................அவங்கட விளையாட்டுக்கு அந்த காலத்தில் கூட பந்தையம் ஆனால் இப்போது அந்த பந்தைய விளையாட்டு பெரிசா இல்லை அண்ணா.....................................வென்றதை விட தோத்த காசு தான் அதிகம்😁......................................................... இங்லாந் ஸ்கொட்லாந் விளையாட்டில் ஓவர்கள் குறைக்கப் படலாம் அண்ணா மழையால் விளையாட்டு நீண்ட நேரம் தடை பட்டு இருக்கு...........................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாள் 106 ரன்ஸ் சகல வீரர்களும் அவுட்........................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😋 தென் ஆபிரிக்கா இலங்கையிடம் தோத்த வரலாறுகளை எழுதவா அண்ணா😁................................. இலங்கை தூக்காத ஒரே ஒரு கப் அது 19வயதுக்கான உலக கோப்பை மற்றம் படி எல்லா கோப்பையும் தூக்கி விட்டினம் ஜம்பவான்கள் விளையாடின காலத்தில் / இதே அணி தான் இரண்டு வருடத்துக்கு முதல் இந்தியா பாக்கிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றவை.................................நான் அதிகம் நம்பினது இலங்கை பந்து வீச்சை இப்ப கூட அவங்கள் நல்லா தான் பந்து வீசுகினம் இலங்கை அணி 6முறை உலக கோப்பை பினலுக்கு வந்தது ஆனால் அதில் இரண்டு முறை தான் கோப்பை தூக்கினவை தென் ஆபிரிக்கா ஒரு தரமும் உலக கோப்பை பினலுக்கு வர வில்லை 1999ம் ஆண்டு நல்ல வாய்ப்பு கிடைசது பினலுக்கு போக பதட்டத்தில் ரன் அவுட் ஆகி அவுஸ்ரேலியாவிடம் தோத்தவை அன்று அவுஸ்ரேலியாவை வென்று இருந்தால் 1999 உலக கோப்பை பினலில் பாக்கிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா விளையாடி இருக்கும்😁................................................................... - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.