Everything posted by வீரப் பையன்26
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் காசு கொடுத்து சிறு குழுக்களை அன்டை நாடுகளுக்கு எதிராக எப்படி இயக்கியதோ , அதையே தான் ஈரானும் செய்யுது , ஆரம்பிச்சு வைச்சவன் இஸ்ரேல் , இந்த போர் எதனால் இவளவு பெரிதாகினது , பலஸ்தீன மக்களுக்கு தீர்வு , அதாவது தனி நாடு................................ யூதர்களும் அமெரிக்கர்களும் நல்ல பிள்ளையாக இருக்க ஈரான் போய் சொன்னதா உங்களை உலகவரை படத்தில் இருந்து இல்லாம செய்வோம் என இவர்கள் ஈரானுக்கு செய்த துரோகங்கள் பல........................அணு ஆயுதத்தை இவர்கள் வைத்து ஈரானை மிரட்ட வில்லையா , இஸ்ரேல் அரசை சேர்ந்த ஒருதர் போன வருடம் தங்களிடம் இருக்கும் அணு குண்டை ஈரான் மீது போடனும் என வெறித் தனத்தோடு சொல்லும் போது , ஈரானியர்களுக்கு எப்படி இருந்து இருக்கும்....................ஈரான் அணுகுண்டு செய்வதில் தவறு எதுவும் இல்லை , அவர்களின் நாட்டின் பாதுகாப்புக்கு அணுகுண்டு முக்கியம் , அப்ப தான் அமெரிக்கன் இஸ்ரேல் அடங்குவாங்கள் , ஈரான் அணுகுண்டை சிறு குழுக்களுக்கு கொடுத்தால் அதன் பின் ஈரானை தனிமை படுத்த வேண்டியது தான் , ஆனால் ஈரான் அப்படி செய்யாது , ஹிஸ்புள்ளாவுக்கு கூட ஈரான் சக்தி வாய்ந்த குண்டுகளை கொடுக்க வில்லை , அப்படி கொடுத்து இருந்தா , ஹமாஸ் பிரச்சனையின் போது இஸ்ரேலும் பெருத்த அழிவை சந்திச்சு இருக்கும்..................ஈரானியர்கள் முட்டாள்கள் கிடையாது , அவங்கள் அறிவில் சிறந்தவங்கள்.....................இஸ்ரேல் பல வாட்டி ஈரான் நாட்டை தாக்கியும் பொறுமைய கடை பிடித்தவங்கள் இந்த மாதாம் மொசாட் ஈரானுக்கை இருந்த படியே செய்த தாக்குதலால் தான் கோவத்தின் உச்சிக்கு சென்றவங்கள் , இதில் ஈரானை குறை சொல்ல முடியாது , வட கொரியா கிறுக்கன் அணு குண்டு வைத்து இருக்கும் போது , ஈரான் வைத்து இருப்பது தவறு கிடையாது................... நான் ஈரான் பெண்னுடன் ஒன்னா சாப்பிட்டு இருக்கிறேன் இரண்டு பேரும் நல்ல பம்பல் கதை கதைச்சு இருக்கிறோம் , அவள் டென்மார்க்கில் வசிப்பதால் தலைக்கு துணிய போடுவதில்லை....................ஈரான் நாட்டில் வசிப்பதாக இருந்தால் அந்த நாட்டு அரசாங்கத்தில் சொல் படி தான் நடக்கனும் அது தான் முறை ......................................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த அடி காணாது பலஸ்தீன மக்கள் பட்ட அவலத்தை துன்பத்தை கண்ணீர , பசி பட்டினிய குழந்தைகள் மீது குண்டு போட்டு கொடுமையாக கொன்று குவிச்ச யூதர்கள் அதே கொடுமைகளை இவர்களும் அனுபவிக்கனும்..................... இதை வாசித்து விட்டு பையனுக்கு மனித நேயத்தை நேசிக்க தெரியாது என்று சிலர் நினைக்கலாம் , இஸ்ரேல் அரசு ஹாசாவில் பல மருத்துவமனைய தாக்கி அழிச்சவை , புற்றுநோய் மருத்துவமனைய அழிச்சவை , போர் விதிமீறல செய்தவை..................ஈரானிடம் அடி வேண்டி கொடுமைகளை யூதர்கள் அனுபவிக்கட்டும்...........................................அல்லா அக்பட்..................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உடையார் அண்ண ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கு போர் நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேலும் ஈரான் தலைநகரத்தை தாக்குவோம் என சொல்லி இருக்கினம்.................முழு மனதோட இந்த போர் நிறுத்தம் நடந்த மாதிரி தெரிய வில்லை அண்ணா...............................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் இன்று காலை இஸ்ரேலுக்கு நல்ல தாக்குதல் கொடுத்து , போர் நிறுத்தத்துக்கு ஓம் என சொல்லி இருக்கினம் இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாத அடிய ஈரானிடம் இருந்து வேண்டி கட்டி இருக்கினம் , வான்பாதுகாப்பு கருவி இல்லாம இருந்து இருக்கனும் பாதி இஸ்ரேல ஈரான் அழித்து இருக்கும்..................ஈரான் இந்த தாக்குதல ஆரம்பிக்க வில்லை , கொடிய மிருகம் நெத்தனியாகு ஆரம்பிச்சார் ஈரான் முடிச்சு வைத்து விட்டது🙏👍................................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் ஒரே நேரத்தில் பல முஸ்லிம் நாடுகளுடன் போர் செய்து வென்றார்கள் என்ர கதை , இன்றுடன் முடிந்து விட்டது ஈரானை பார்த்தாவது அமெரிக்கன் போடும் விஸ்கேட்டை திண்டு அவனுக்கு அடிமையாக இருப்பதும் பார்க்க , ஈரான் போல் தன்மானத்தோடு வாழ ஈரானிடம் இருந்து பாடம் கற்றுக்கனும் மற்ற அரபி நாடுகள்............................. 🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🙏🙏🙏💪💪💪...................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ayatollah ali khameneiயின் துணிவு உண்மையில் பாராட்ட தக்கது🙏👍....................மனுஷன் சொன்ன எல்லாத்தையும் செய்து விட்டார் , போர் நிறுத்த நாடகத்தில் ஈரான் விழிப்புடன் இருக்கனும்...........................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கேட் வீரரும் பாக்கிஸ்தான் கப்டனாய் இருந்த Shahid Afridi யின் மனைவியின் முகத்தை பார்க்க முடியாது , எங்கட நாட்டில் அப்படி ஒரு உருவம் வந்தால் பேய் என்று பயந்து ஓடி இருப்போம் சின்னனில்....................ஈரான் பெண்களின் முகத்தை தன்னும் பார்க்க கூடியதாக இருக்கு , ஆனால் பாக்கிஸ்தானில் சில பெண்களின் முகத்தை கூட பார்க்க ஏலாது அவேண்ட கண் மட்டும் தான் தெரியும்....................அது அவேன்ட இன்னொரு மத கலாச்சாரம்...............................- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்தியா பின்னனி வீரர்களின் விளையாட்டு ஜந்து சதத்துக்கு உதவாது அண்ணா...................இரண்டு இனிங்சையும் பாருங்கோ எல்லாரும் 000 0000 இப்படி அவுட் ஆகி இருக்கினம் , நாளை இங்லாந் காரங்கள் வெல்லக் கூடும் மழை வந்தால் விளையாட்டு சம நிலையில் முடியும்................இந்தியா 4வேகபந்து வீச்சோட வந்து வும்ராவை தவிற மற்ற வீரர்கள் பெரிசா சாதிக்க வில்லை.................ஒரே ஒரு சுழல் பந்து அது ஜடேயா மட்டும் , ஜபிஎல்ல சுதப்பினவரை டெஸ்ட் போட்டிக்கு தெரிவாகி இருக்கிறார் வஸ்சின்டன் சுந்தர விளையாட விட்டு இருந்தால் ரன்ஸ் ஆவது அடிச்சு இருப்பார்...............................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
கைபந்து விளையாட்டில் கூட தலைக்கு துனிய கட்டி கொண்டு தான் விளையாடுகிறவை ஈரான் பெண்கள்👍................. ஈரானியர்கள் இந்தியர்களை விட திறமையானவர்கள் பல விளையாட்டில் , ஆசியாவில் ஈரான் கால்பந்து விளையாட்டில் பலமான அணி , கூடைபந்து விளையாட்டில் ஈரான் நாட்டவர்கள் திறமை மிக்கவர்கள் , உலக கிண்ண போட்டியில் தோத்தாலும் அவங்கள் கலந்து கொள்ளுகினமே , நாசம் அறுத்த இந்தியாவை விட ஈரான் நாட்டவர்கள் பல விளையாட்டில் திறமையானவர்கள்.......................... இந்தப் பொண்ணு மதத்தால் முஸ்லிம் , கிரிக்கேட்டில் ஸ்கொட்லாந் அணிக்கா விளைடுகிறா இந்தப் பெண்ணும் தலைக்கு துனிய போட்டு கொண்டு தான் கிரிக்கேட் விளையாடுகிறா , போன மாசம் இவா இங்லாந் உள்ளூர் கிலப்பான Essex அணிக்காக விளையாடினதை நேரடியாக பார்த்தேன் , அவங்கட கலாச்சாரம் அது அதை மாற்றி அமைக்க முடியாது................அவர்களின் உலகம் கூட அல்லா பற்றியே.....................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நீங்கள் சொல்வது உண்மை , கலிபோனியாவுக்கு பக்கத்தில் இருக்கும் மானிலம் Nevada பல வருடத்துக்கு முதல் கஸ்ரப் பட்ட மானிலமாய் இருந்ததாகவும் , பிறக்கு விப*** மற்றும் சூதாட்ட கிலப்புகளுக்கு அனுமதி கொடுத்து இப்ப வளந்த மானிலமாக வந்து விட்டது...............அந்த மானிலத்தில் las vegas பெயர் போன சிற்றி , முந்தி அமெரிக்கா வரலாறுகளை பாடசாலையில் சொல்லி தருவினம் , ஈழ மண்ணிக் இல்லை புலம்பெயர் நாட்டில் அண்ணா ஈழ மண்ணில் இருக்கும் போது எனக்கு அமெரிக்கா என்ர நாடு இருக்கேன்ரே தெரியாது😁😁😁😁😁😁😁😁😁😁........................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நான் எழுதினதை மீண்டும் வாசியுங்கோ , ஈரான் நாட்டு பெண்கள் கைபந்து விளையாட்டில் மெதுவாய் வளந்து கொண்டு வருகினம் என எழுதினேன் , 2வருடத்துக்கு ஒருக்கா நடக்கும் உலக கிண்ண கைபந்து விளையாட்டில் ஈரான் பெண்கள் கலந்து கொள்வினம் , கைபந்தை ஆங்கிலத்தில் handball என அழைப்பினம் இந்த விளையாட்டு எல்லா ஜரோப்பிய நாடுகளும் விளையாடுகினம் , மகளிரில் நோர்வே நாட்டு பெண்கள் முதல் இடம் கைபந்து விளையாட்டில் ஆண்களில் டென்மார்க் தான் முதல் இடம் , ஒலிம்பிக் பதக்கம் , ஜரோப்பா கப் , உலக கோப்பை என்று எல்லாத்தையும் டென்மார்க் ஆண்கள் வென்று விட்டினம்..................இந்த விளையாட்டுக்கு ஸ்கன்ரினேவியன் மக்கள் அடிமை😁...........................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இது நான் வரலாற்டில் படித்து தெரிந்து கொண்டது Soviet Union அமெரிக்கா மீது அணுகுண்டு போட , கியூபா நாட்டில் கொண்டு வந்து வைத்து இருந்தவையாம் பிறக்கு அமெரிக்கா கண்டு பிடிக்க Soviet Union அமெரிக்கா மீது போடாம பின் வாங்கி விட்டினம் , அன்று இவர்கள் அமெரிக்கா மீது போட்டு இருந்தால் இப்ப அமெரிக்கா என்ர நாடு உலக வரைபடத்தில் இருந்து இருக்குமோ தெரியாது , அமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் இருக்கு தனி நாடு கோரிக்கைய கூட ஏதோ ஒரு மானிலம் கேட்டதாகவும் அதற்க்கு வஸ்சின்டனில் இருப்பவர்கள் சம்மதிக்க வில்லை என வரலாற்றில் தெரிந்து கொண்டேன் , இந்த பிரிவினை வாத விடையத்தில் எவளவு உண்மை பொய் இருக்கு என்று எனக்கு தெரியாது அண்ணா...................2012களில் இதை பற்றி தெரிந்து கொண்டேன்.............................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பெரியப்பு நான் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளை பற்றி தான் யாழில் அதிகம் எழுதி இருக்கிறேன் , எனக்கு ஹமாஸ் வரலாறுகள் படிக்க ஆர்வம் இல்லை , நானும் சிறுவயதில் குண்டு சத்தத்தை கேட்டு தான் வளந்தேன்................போர் என்று வந்தால் அழிவுகள் எப்படி இருக்கும் என 2009ம் ஆண்டே பார்த்து விட்டோம்...................பலஸ்தீன மக்கள் சுதந்திரமாய் வாழனும் அதுவே எனது விருப்பம்👍...............................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உக்கிரேன் படை வீரர்களுடன் சேர்ந்து நேட்டோ படைகளும் ரஸ்சியா கூட போரிட்டவை அந்த காணொளிய நான் பார்த்தேன் அவர்களின் முகம் மறைக்கப் பட்டது அந்த காணொளியில் , ஏதும் சாதிக்க முடிந்ததா இதுவரை , பைடன் ஆட்சியில் அமெரிக்கா உக்கிரேனுக்கு அள்ளி கொடுத்த பணம் ஆயுதங்கள் எவளவு ஜரோப்பிய நாடுகள் உக்கிரேனுக்கு கண்ண மூடி கொண்டு உதவினவை , ஏதும் பலன் கிடைச்சு இருக்கா இந்த மூன்று ஆண்டுகளில்................வடகொரியா ரஸ்சியாவுக்கு உதவினதை மட்டம் தட்டி எழுதுறீங்கள் , அப்ப அமெரிக்கா தொடர்ந்து உக்கிரேனுக்கு உதவினதை ஆதாரத்தோடு எழுதினால் உங்கள் கருத்துடன் சிறு கருத்து முரன் வரும் குரு👍................... ஆயுதம் சொந்தமாக தயாரிக்கும் நாடு ரஸ்சியா ரஸ்சியா மற்ற நாடுகளிடம் ஆயுத பிச்சை கேட்க்க வேண்டிய அவசியம் அவைக்கு இல்லையென நான் நான் நம்புகிறேன் .......................ரஸ்சியா அன்மையில் கண்டு பிடித்த புது ஆயுதம் ராடரில் சிக்காம அடுத்தவர்களின் நாட்டின் மீது விழும் என புட்டின் அறிவித்தார் , அந்த ஆயுதத்தின் பெயர் வடிவாய் தெரியாது......................... அந்த ஆயுதத்தை உக்ரேன் மேல் தான் முதல் முறை பாவிச்சவை , ஒரு வட்டின அமத்த சரியான இடத்தில் போய் வெடிக்கும் நீங்கள் ரஸ்சியாவை பற்றி கீழ் தனமாக எழுதுவதில் எனக்கு உடன் பாடு இல்லை , ரஸ்சியா ஒரு நாட்டுடன் போராட வில்லை , பல நாடுகளை எதிர்த்து அவர்கள் உக்கிரேனுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தொழில்நுட்ப கருவிகளை எதிர்த்து தான் போர் செய்யினம் , உக்கிரேன ரஸ்சிய அழிக்க நினைச்சா அவங்களுக்கு நீண்ட நேரம் ஆகாது , சீக்கிரம் முடித்து இருப்பாங்கள் , அதுவல்ல அவர்களின் நோக்கம்...................புட்டின் தனது இலக்கை அடையும் வரை ஓய மாட்டார்.................... எங்களது கருத்து மோதல் யாழுடன் முடிந்து விடும் , யாழுக்கு வெளியில் நீங்கள் எனக்கு நல்ல ஒரு அண்ணா மற்றும் குரு , உங்களிடம் இருந்து சில நல்லதுகளை கற்று இருக்கிறேன் அதனால் தான் உங்களை குரு என பாசத்தோடு அழைக்கிறேன் , உங்களுக்கு புரிந்து இருக்கும் என நம்புகிறேன்🙏🥰👍..............................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
குரு👍................. உள்ளடி வேலைகள் பேச்சுக்கள் நமது காதுக்கு உடன வராது...............செயலில் நடக்கும் போது தான் தெரியும் எல்லாம் , நாம யாழில் சும்மா விவாதிச்சுட்டு இருக்கிறோம் , ஈரானின் நட்ப்பு நாடுகள் ஈரானுக்கு இதுவரை ரகசியமாக என்ன சொன்னார்கள் என்று கூடத் தெரியாது அமெரிக்காவை பல முஸ்லிம் நாடுகளுக்கு பிடிக்காது , சவுதி , கட்டார் போன்ற நாடுகள் ஏன் அமெரிக்கா கூட பகையை வளப்பான் என அமெரிக்காவுக்கு அவர்கள் முற்றிலுமாய் அடிமைகலாக போய் விட்டினம்........................ ஜ நா சபைய அமெரிக்கா எப்பவாவது மதிச்சு இருக்கா குரு உங்களிடம் ஒரே ஒரு கேள்வி , பல நாடுகள் சேர்ந்து நெத்தனியாகு போர் குற்றவாளி என சொன்ன பின்பும் , அந்த கொடுரனை அமெரிக்கா தொடர்ந்து காப்பாற்றுவது ஏன் சதாமுக்கு தூக்கு நெத்தனியாவுக்கு புகழ் மரியாதை , இதா அமெரிக்காவின் நடு நிலை இதனால் தான் பலர் அமெரிக்காவை வெறுக்க காரணம் ஹிரின்லாந் பிரச்சனையின் போது டென்மார்க் இனத்தவர்கள் அமெரிக்காவின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டு விட்டினம் , அவனை பகைக்க கூடாது என்று அரவனைச்சு போகினம் இப்ப..................பிரிடிஷ் காரனின் அராஜகத்தை விட அமெரிக்கனின் அட்டூழியம் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை..................... அமெரிக்கா நடுநிலையா செயல் பட்டு இருந்தால் இந்த உலகம் ஒற்றுமையாக இருந்து இருக்கும் மதம் இனம் என பிரிவு வேறு பாடுகள் பெரிசா வந்து இருக்காது........................ ஜப்பான் மீது அணுகுண்டை போட்ட போது அவளவு அழிவை தரும் ஆயுதத்தை ஏன் பல ஆயிர கணக்கில் அமெரிக்கா மீண்டும் செய்தது , ஒட்டு மொத்த உலகத்தை கூட்டி இந்த ஆயுதம் நாங்கள் தொட்டு யாரும் இதை செய்யவும் கூடாது வைச்சு இருக்கவும் கூடாது என முடிவு எடுத்து இருந்தால் பல பிரச்சனைகள் வந்து இருக்காது👍............................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
qatar மட்டும் இல்லை அண்ணா bahrain அமெரிக்கா தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டு இருக்கு..................இந்த ரோன்களின் வேகத்தை பார்க்க போன வருட ஆரம்பத்தில் ஈரான் முதல் முறை இஸ்ரேல் மேல் தாக்கின ரோன்கள் மாதிரி தெரியுது , எனது பார்வையில் அப்படி தான் தெரியுது , சரி பிழை தெரியாது அண்ணா👍..................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மன்னிக்கனும் அண்ணா , நான் இப்படி எழுதுவதுக்கு , நான் தோழர் புரட்சிக்கு தான் எழுதினேன் , நீங்களாக வந்து எனக்கு பதில் எழுதி இருந்தீங்கள் , இப்ப இப்படி மட்டம் தட்டி எழுதுவது என்றால் அடுத்த முறை எனது கருத்துக்கு நீங்கள் பதில் அளிப்பதை நான் விரும்ப வில்லை😡 😉 உங்கட பதிலை நான் இந்த திரியில் எதிர் பார்க்கவும் இல்லை , நீங்களாகவே ஆரம்பித்து விட்டு வழமை போல் காட்டும் உங்கட நரி புத்திய காட்டி விட்டீங்கள்................... CNN , BBC நூற்றுக்கு நூறு உண்மையை தானே சொல்லிகினம் இணையவனுக்கு அதற்கான விளக்கத்தை கீழ் கொடுத்து இருந்தேன் அதை அவர் நீக்கி விட்டார்................... யாழில் முகம் தெரிந்த உறவுகள் வந்து ஆள் ஆளுக்கு விவாதிச்சு போட்டு போவினம்.....................யாழை குப்பை ஆக்க வேண்டி அவசியம் எனக்கு இல்லை..................... நன்றி வணக்கம்👍...................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் துரோகத்தால் வீழ்ந்தது😥 அதை ஈந்த போரிலின் போது பார்த்து விட்டடேன் ....................ஈழத்தில் ஒரு கருணா , ஈரானில் பல நூறு கருணாக்கள் , அது தான் ஈரான் அரசு ஒவ்வொருதராக வேட்டையாடி தூக்கில போடினம் , தாய் நாட்டை காட்டி கொடுப்பதும் பெத்த தாயை இன்னொருதனுடன் கூட்டி கொடுப்பதுக்கு நிகரானது...................அண்ண கச்சேரி இன்னும் முடிய வில்லை ஈரான் வெளிவிவகார அமைச்சர் ரஸ்சியா போய் இருக்கிறார் , இன்று மான்புமிகு புட்டினுடன் பேச இருக்கிறார் , ஈரானும் ரஸ்சியாவும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இரு நாட்டு பாதுகாப்புக்கு ஒரு ஒப்பந்தம் போட்டவை பாப்போம்.........................செய்திகள் வருகிறதே அமெரிக்காவில் ரம்புக்கு கடும் எதிர்ப்பு என , உலகில் அமைதிய நிலை நாட்ட போகிறேன் என சொல்லி ஆட்சிக்கு வந்து , எங்கையோ இருக்கும் ஈரானுடன் கைவைத்தது உலக அளவில் அமெரிக்காவுக்கு கெட்ட பெயர் , இதை தான் ரம்ப் ஆசை பட்டாரா.....................நானும் ஆரம்பத்தில் நினைச்சேன் இவர் உக்கிரேன் ரஸ்சியா போரை நிறுத்தி உலகில் அமைதியை ஏற்படுத்துவார் என அது நடக்க வில்லை , வெள்ளைமாளிகையில் செலன்ஸ்கிக்கு என்ன சொன்னார் , நீ மூன்றாம் உலக போருக்கு திட்டம் தீட்டுகிறாய் என , ரம்ப் ஈரான் மீது கைவைத்ததால் மூன்றாம் உலக போரை இவரே ஆரம்பிச்சு வைப்பார் போல் தெரிகிறது.................... நான் அந்தக் காலம் தொட்டு அமெரிக்கன் விளையாட்டுக்களை அதிகம் நேசித்து விரும்பி பார்ப்பேன் , அமெரிக்கன் அரசியலை கண்ணிலும் காட்டக் கூடாது அமெரிக்கா அரசியல் குழந்தை பிள்ளை தனமான அரசியல் அண்ணா.......................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நான் மூன்று உண்மையை சொல்லும் யூடுப்பை பார்ப்பேன் , மற்றம் படி பார்ப்பது கிடையாது.................இஸ்ரேல் தனக்கு ஏற்பட்ட அழிவுகளை சில நாள் மூடி மறைத்தது.................சர்வதேச ஊடகங்கள் தொட்டு உள்ளூரில் வசிப்பவர்கள் காணொளி பிடிச்சு அதை வட்சாப் மூலம் அனுப்பினால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என இஸ்ரேல் அரசால் விடுக்கப் பட்ட எச்சரிக்கை....................... தங்கட ஜடோம தாண்டி எதுவும் வந்து விடாது என்று நினைத்த இஸ்ரேல் , இப்படி ஈரான் முரட்டுதனமாக தாக்குவார்கள் என எதிர் பார்த்து இருந்து இருக்க மாட்டினம்........................... அது சரி தோழர் இப்ப உங்களை யாழில் பெரிதாக காண முடிவதில்லை.........................................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெற்றி பெற்ற நந்தன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்👍...................என்னோட சேர்ந்து குப்பை கொட்டின செம்பாட்டனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏🥰😁......................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அவர்களை கண்டு நேட்டோ நாடுகள் கலக்கத்தில் இருக்கினம் ஹா ஹா....................அடிபனிய போவது அவர்கள் கிடையாது , எவன் ஆரம்பிச்சானோ அவனே பேச்சு வார்த்தைக்கு அழைப்பான்..............................- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
முதல் மைச் சம நிலையில் முடிய வாய்பில்லை...............இந்தியா வீரர்கள் எல்லாரும் இன்றையான் நாள் விளையாட்டில் அவுட் ஆகி விடுவினம் , இங்லாந் இரண்டாவது இனிங்சில் சிலது வெல்லக் கூடும் தோல்வியும் அடையலாம் , இந்தியா வீரர்களின் பந்து வீச்சை பொருத்து ஜந்தாம் நாள் பிச் மாறுபடும் , அது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாய் அமையும்..................................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஓம் அண்ண பல பூதங்கள் சேர்ந்து ஒருதனுக்கு அடிப்பது வீரமா அல்லது தனிய மோதி வெல்பவன் வீரனா உக்கிரேன் ரஸ்சியாவின் போரின் போது , ரஸ்சியா தான் பேரை முதல் தொடங்கினது , பிழை எல்லாம் ரஸ்சியா மீது , என யாழில் நீங்கள் தொட்டு பலர் உக்கிரேனுக்கு ஜிங்சாங் போட்டிங்கள் , இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செலன்ஸ்கி அவமான பட்டதை உலக மக்கள் எளிதில் மறக்க மாட்டினம் 😁😛 ஈரான் மீது யார் முதல் போர் தொடுத்தது , உக்கிரேனுக்கு வந்தால் ரத்தம் ஈரானுக்கு வந்தால் தக்காளி சட்னியா....................போங்கோ நீங்களும் உங்கட நடு நிலையும்😁😛...............................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த செய்திய நேற்று நான் தான் யாழில் முதல் இணைத்தேன் , வடகொரியா பற்றிய செய்தி பல தளங்களில் வந்த பின்பு அதையும் இணைத்தேன் , இணையவன் வந்து குறுக்கிட அவருக்கு பதில் அளித்து இருந்தேன் அதை உடன நீக்கி விட்டு தனது பதிவை அப்படியே விட்டு இருக்கிறார்....................இப்படியான ஒருபக்க சார்வாய் நிர்வாகம் நடந்து கொள்வதால் தான் யாழில் பலரும் பெரிதாக எழுதுவதில்லை...................... எனக்கும் இதுக்கை எழுத ஆர்வம் இல்லை , ஈரானுக்கு அநீதி இழைக்கப் படுது என தெரிந்த படியால் தான் முகம் தெரிந்த உறவுகளுடன் விவாதிச்சேன் மற்றம் படி இதுக்கை விவாதிக்க ஒன்னும் இல்லை............... X தளம் , யூடுப் முக நூல் , ரிக்ரோக் , இங்கு தான் உடனுக்கு உடன் செய்திகள் விவாதங்கள் மின்னல் வேகத்தில் நடக்கும்...............செய்திகளுக்கு முதல் இடம் X தளம் அங்கு தான் உடனுக்கு உடன் எல்லாம் வரும்..................... - ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.