Everything posted by வீரப் பையன்26
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
🙏🙏🙏🥰🥰🥰 ஈரானிய பெண்கள் இவரை எப்படி நேசிக்கினம்...................
-
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
கொழும்பில் காலையில் மழை பெய்து இருக்கு போல் அது தான் குறைந்த ஓவரோட விளையாட்டு முடிந்து இருக்கு...................இலங்கை இந்த மைச்சை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு...................................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நலமா அண்ணா🙏👍 மீண்டும் யாழில் கண்டது மகிழ்ச்சி🥰 நல்ல கருத்தோட வந்து இருக்கிறீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ👍.....................உங்களை நினைப்பது உண்டு....................பெரிசா யார் கூடவும் முன்பு போல் எழுதுவதில்லை போனில் இருந்து...............பிள்ளைகள் அண்ணி நலமாய் இருப்பினம் என நம்புகிறேன்👍......................தொடர்ந்து எழுதுங்கள் , உங்களின் எழுத்துக்கு நான் ரசிகன்👍..................................
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
அடுத்த மைச் பிரின்ஹம் மைதானத்தில் நடப்பதால் சம நிலையில் முடியக் கூடும் , இந்த மைதானம் மட்டை வீரர்களுக்கு சாதகமான மைதானம்..........பாப்போம் போட்டி முடிவில்...................................
-
ஜஸ்பிரித் பும்ரா: தோல்வியை ஆச்சரிய வெற்றியாக மாற்றும் மந்திர பந்துவீச்சாளர்
நூற்று நூறு / உண்மை இவரால் தான் இந்தியா அணி பல வெற்றிய பெற்றது.............................
-
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
இன்று நடக்கும் போட்டி கொழும்பில் நடப்பதால் சம நிலையில் முடியாது , இரண்டு அணிகளில் ஒன்று வெல்லும்......................................
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
இந்தப் போட்டிய நடத்த நான் முதல் கேட்க்க வில்லை , ஏராளன் அண்ணா ஆசைப் பட்டு கேட்டார்👍..................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நன்றி குரு உங்களுக்கு தனிப்பட்ட முறையில் இப்போது நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும் , இதே நிலையில் மற்றவர்கள் இருந்தால் யாழையே எட்டியும் பார்க்க மாட்டினம்😉.................. நான் நல்லதுகளை நினைவில் வைத்து இருப்பேன் தேவை இல்லாததை அந்த இடத்திலே விட்டு விடுவேன் 👍 யாழில் கிட்ட தட்ட 4வருடம் எழுதாம இருந்த நான் , 2019ம் ஆண்டு இங்லாந்தில் நடந்த உலக கிண்ண கிரிக்கேட் போட்டியின் போது மீண்டும் யாழில் எழுத தொடங்கி நான் , அரசியல் திரிக்குள் பெரிசா எழுதினது கிடையாது , கூட விளையாட்டு திரிக்குள்ள தான் அதிகம் எழுதி இருக்கிறேன்.....................சிலர் விளையாட்டு திரிக்குள் பிழையான தகவலை சொல்ல , நான் மறுத்து நக்கல் நையாண்டி செய்யாம சரியான தகவலை சொல்லி இருக்கிறேன் அவைக்கு............................உங்களுக்கு பொறுமையா பதில் அளிப்பதுக்கு என் மனம் இடம் கொடுக்குது , சிலருக்கு பதில் அளிக்காம கடந்து செல்லவே விரும்புகிறேன்..........................மனம் விட்டு பழகின உறவுகள் என்னை நக்கல் செய்தால் வாசித்து சிரித்து விட்டு போவேன் , சும்மா மற்றவைக்கு இலவச அறிவுரை சொல்லுகிறோம் என நக்கல் பண்ணுபர்களை கடந்து விட்டு போக முடியாது , எனது பாணியில் அவைக்கு பதில் எழுதி விட்டு தான் அந்த திரிய விட்டு விலகுவேன்...................... யாழில் எவளவோ அவதூறுகள் பொய்களை கடந்த காலங்களில் பார்த்து இருக்கிறேன் , அதுக்கு தக்க பதிலும் எழுதி இருக்கிறேன்........................ இதுக்கை நாம என்ன தான் எழுதினாலும் ஒரு மாற்றமும் நிகழ போவது கிடையாது அண்ணா...................அமெரிக்காவில் வசிக்கும் இன்னொரு வயதானவர் எனக்கு சொன்னது தான் யாழ்களத்தை சும்மா பொழுது போக்குக்கு பயன் படுத்துகிறேன் என , அவரும் உங்களை மாதிரி நல்ல எழுத்தாளர் , இப்ப அவர் எழுதாம விட்டு பல வருடம்☹️..................... யாழில் கடந்த காலங்களில் விளையாட்டு திரிகளில் எழுதி மிம்ஸ் செய்து பம்பல் அடிச்ச காலங்கள் என் வாழ் நாளில் மறக்க முடியாத காலங்கள் அவை🥰👍........................ சத்தியமாய் அண்ணா எனக்கு சாக்கடை அடைப்பு அரசியலை பிடிக்காது , ஈரானுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்காக சில முகம் தெரிந்த உறவுகளுடன் விவாதிச்சேன் , மற்றம் படி சாக்கடை அடைப்பு அரசியலை விட்டு நீண்ட தூரம் வந்து விட்டேன்..........................விளையாட்டு திரியில் மீண்டும் சந்திப்போம் குரு..................இந்த திரியில் எழுதுதை இத்தோடு நிறுத்தி கொள்ளுகிறேன்👍........................
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
20ஓவர் மகளிர் உலக கோப்பையில் கூடுதல் அணிகள் குறைந்தது 10 , 12 பேர் கலந்து கொள்ளனும் , அப்படி கலந்துக் காட்டி போட்டிய நடத்தாம விடுவது நல்லம்...........................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நான் நாத்தத்தை விரும்பல , கற்பூர வாசனைய விரும்புபவன்🙏🥰👍 , சாக்கடை அடைப்பு அரசியல் நாத்தாம்😉 , கற்பூர வாசனை நான் நேசிக்கும் பல விளையாட்டுக்கள்🥰..................காலையில் எழுந்ததும் விளையாட்டு செய்திகள் விளையாட்டு highlights பார்த்து விட்டு தான் செய்ய வேண்டியதை செய்வேன் , ஏதும் சாக்கடை அடைப்பு அரசியல் பூதாகரமாய் வெடித்தால் என்ன நடக்குது என்று பல தளங்கள் போய் பார்ப்பதோடு சரி , மற்றம் படி சாக்கடை அடைப்பு அரசியல் எனக்கு சரி வராது😁😛................................... இரண்டு நாளுக்கு முதல் ரம்ப் தங்களின் தளங்களை தொட்டால் ஈரான் பெருத்த அழிவை சந்திக்கும் என்று சொன்னார் , இன்று அவரே போரை நிறுத்துங்கள் என்று சொல்லி விட்டார் , ஊடகங்கள் கேட்க்க தூசனத்தில் பதில் அளித்து போட்டு போகிறார்😁😛..............இது தான் நாத்தம் பிடித்த சாக்கடை அடைப்பு அரசியல் 😁😛, இதை பின் தொடர்ந்தால் மனிதர்களுக்கு இருக்கும் நின்மதியே போய் விடும் , இங்கத்தை வெள்ளையல் சாக்கடை அடைப்பு அரசியலை எட்டியும் பார்க்க மாட்டினம் , கேட்டால் அரசியல் பிடிக்காது என்ர ஒரு வார்த்தையோட முடிப்பினம்👍.....................அதுகளும் என்னை போல் விளையாட்டின் மீது பெரிய ஆர்வம் , சின்ன நாடு , 58லச்ச மக்கள் இருந்தாலும் ஒலிம்பிக்கில் 9 , 10 பதக்கம் வெல்லுவினம்👍...........................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஒவ்வொருதருக்கு ஒவ்வொன்றை தெரிந்து கொள்ள ஆசை , எனக்கு உலக அரைவேக் காட்டு அரசியல் மீது பெரிய ஆர்வம் இல்லையென ரஞ்சித் அண்ணாவுக்கு எழுதி விட்டேன் , அவரே சும்மா இருக்க என் கருத்துக்கை சிலர் மூக்கை நுழைப்து எனக்கு பிடிக்கல , எனக்கு விளையாட்டுக்கள் மீது தான் அதிக ஆர்வம் , அமெரிக்கா விளையாட்டான NBA விளையாட்டில் நான் ரசோதரன் அண்ணாவுக்கு சொன்னேன் மூன்று மாதத்துக்கு முதல் OklaHoma City Thunder அணி தான் கோப்பை வெல்லும் என இதுவொன்றும் IPL கிடையாது 10 அணிகள் விளையாட , 30அணிகள் விளையாடும் 8மாத நீண்ட தொடர் , அதில் இந்த அணி தான் வெல்லும் என்று முன் கூட்டி கணிப்பது ஈசியல்ல , நான் ரசோதரன் அண்ணாவுக்கு சொன்னது போல் OklaHoma City Thunder அணி நேற்று கோப்பை வென்று விட்டினம்.................அந்த அணி வீரர்களின் புள்ளிய பின் தொடரனும் ஒவ்வொரு விளையாட்டிலும் எத்தனை பொயின்ட் போட்டு இருக்கினம் என்றதை பார்க்கனும் , இதில் தான் எனது நேரங்கள் போகும்.............. விளையாட்டு செய்திகளை அதிகம் விரும்பி வாசிக்கும் எனக்கு , அரசியல் ஒரு பொருட்டே கிடையாது......................அதில் எனக்கு ஆர்வமும் கிடையாது , நான் தெரிந்ததை எழுதினேன் , இதுக்கை கருத்து எழுதுபவர்கள் எல்லாத்திலும் நூற்றுக்கு நூறு தெரிந்தவர்கள் கிடையாது , உலகில் அரசியல் மட்டும் செய்தி கிடையாது , அதையும் தான்டி பல நல்ல செய்திகள் இருக்கு................... அரசியல் ஒரு சாக்டைஅடைப்பு......................ஈரானுக்கு இழைக்கப் பட்டது அநீதி அதுக்காக தான் சில கருத்துக்களை எழுதினேன் இதுக்கை மற்றம் படி இதுக்கை எழுத மனம் இடம் கொடுக்காது , இதுக்கை எழுதி ரத்த கொதிப்பை வர வைப்பதும் பார்க்க😁😛 , விளையாட்டுக்களை போட்டு விட்டு பார்த்து கொண்டு இருந்தாலே பொழுது நல்ல மாதிரி போய் விடும்🥰❤️.......................
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
😁😁😁😁😁😁😁😁
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
பலர் மகளிர் கிரிக்கேட் பார்ப்பது இல்லை போல் தெரியுது , நான் 2013களில் இருந்து மகளிர் கிரிக்கேட் இடை விடாது பார்த்து வருகிறேன்...................இந்த உலக கோப்பை சீக்கிரம் முடிந்து விடும் , வளந்து வரும் பல சின்ன அணிகளை சேர்க்க வில்லை இந்த உலக கோப்பையில் , மகளிர் கிரிக்கேட்டும் மெதுமெதுவாய் வளந்து கொண்டு வருது , ஆண்களின் உலக கோப்பை என்றால் மக்கள் மத்தியில் வரவேற்ப்பு கூட , அவுஸ்ரேலியா மகளிர இந்தியா மகளிர் இந்த முறையாவது வெல்லுவினமானு தெரியாது , இந்தியா மகளிர் இரண்டு வகை உலக கோப்பைய இன்னும் வெல்ல வில்லை................சொந்த நாட்டில் நடப்பதால் இந்தியா மகளிர் சிறப்பாக விளையாடக் கூடும்..............................
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
பின்னனி வீரர்கள் பலர் பூச்சியத்தில் அவுட் ஆகினதால் தோல்வி....................வஸ்சின்டன் சுந்தர் நிதானமாக நின்று விளையாடுவார் , அவரை விளையாட விட்டு இருக்கனும் , பெடியன் பந்தும் போடுவார் மட்டையாலும் அடிப்பார்............................
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்லாந் வெற்றி....................இந்தியா பின்னனி வீரர்களுக்கு மட்டையால் அடிக்கத் தெரியாது...............தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் , சம நிலையில் முடிக்க வேண்டி மைச்சை தோத்து விட்டினம் இந்தியா வீரர்கள்....................சுல்மன் கில் கப்டன ஆன பின் முதல் மைச்சு தோல்வியில் முடிந்து இருக்கு.................இங்லாந்தை சொந்த மண்ணில் வெல்ல அவுஸ்ரேலியாவால் மட்டும் தான் முடியும்.............................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அண்ணா ayatollah ali khamenei நான் பார்த்த மட்டில் இவரை பல ஈரான் மக்கள் கடவுளாக பார்க்கினம்.................இவர் கூட நேரங்களை குழந்தை பிள்ளைகளுக்கு ஒதுக்கிறார்..................பொறுமையான நிதானமான மனிதர் போல் தான் தெரிகிறார் , மற்ற பந்தியில் இவர்கள் அமெரிக்க மக்களை அடைச்சு வைச்சு இருந்தது என்று எழுதி நீங்கள் அதுவும் தெரியும் , அரசியலில் எப்ப என்ன நடக்கும் என்று தெரியாது அண்ணா......................நேற்று ரசோதரன் அண்ணாவிடம் சில கேள்விகளை கேட்டு இருந்தேன் , அவரும் ஒன்னு இரண்டை வடிவாய் விளங்கப் படுத்தினார் , சதாமுக்கு தூக்கு , நெத்தனியாகுவுக்கு புகழாரம் சூட்டும் அமெரிக்காவின் நடுநிலை அற்ற செயல் உண்மையில் அருவருக்க தக்கது..................இதனால் தான் பலர் அரசியலையே எட்டியும் பார்ப்பது கிடையாது , எங்கட போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள ஒதுக்கின நேரம் தான் கூட , உலக நாட்டு அரசியலுக்கு நான் ஒதுக்கின நேரம் மிக மிக குறைவு......................விடுதலை வேண்டி போராடின இனத்துக்கு இவங்கள் தொடர்ந்து துரோகம் செய்யினமே என்ர கவலை இன்று வரை எனக்குள் இருக்கு.....................கனடா தான் அப்ப அப்ப மெதுவாய் எமக்கு ஆதரவாக குரல் கொடுக்குது மற்றம் படி மற்ற நாடுகள் இதுவரை வாய் மூடி மெளவுனமாக இருக்கினம்....................தொடர்ந்து இதுக்கை எழுத தல இடிக்குது அண்ணா , ஜாலியா இரண்டு பாட்டு கேட்டால் தான் தலையிடி நிக்கும் இன்னொரு திரியில் விவாதிப்போம் , கூட நேரம் ஒதுக்கி நல்ல விளக்கத்தை தந்ததுக்கு நன்றி ரகு அண்ணா🙏👍.................................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அண்ணா ஹிஸ்புள்ளாவிடம் அதி நவின தொழிநுட்ப ஆயுதம் அவர்களிடம் இல்லை , 1000கிலே மீட்டர தாண்டி போய் வெடிக்கும் ஆயுதங்கள் ஹிஸ்புள்ள்ளா குழுக்களிடம் இருக்க வில்லை , எம்மவர்கள் போர்க்களத்தில் பாவித்த ஆயுதத்தை விட இன்னும் சில புதிய ஆயுதங்கள் ஹிஸ்புள்ளாவிடம் இருந்தது....................ஈரானால் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தின அழிவை ஏன் ஹிஸ்புள்ளா குழுக்களால் ஏற்படுத்த முடிய வில்லை................அதற்கான பதிலை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்....................ஹமாஸ் கூட பாவிச்சது கையில் வைத்த படி தாக்கும் சிறியவகை ஆயுதங்கள்.............................. நான் கூட நேரம் ஒதுக்குவது விளையாட்டுக்களில் , ஜரோப்பா அமெரிக்கா விளையாட்டுக்களில் , நான் 2009ம் ஆண்டோட அரசியலை பெரிசா எட்டியும் பார்த்தது கிடையாது , பிறக்கு சீமான் கட்சி ஆரம்பிக்க அவர்களின் அரசியலை பின் தொடர்ந்தேன் என்னால் ஆனதை அவர்களின் கட்சியின் வளர்ச்சிக்கு செய்தேன்............................எனக்கு அமெரிக்கன்ட குழந்தை பிள்ளை அரசியலை கண்ணிலும் காட்டக் கூடாது................இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ஈரானுக்கு செய்தது பக்கா அநீதி , அது தான் என் மனதில் இருப்பதை இந்த திரியில் கொட்டி தீர்த்தேன்..........................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உங்கட கருத்துக்கு நன்றி ரகு அண்ணா ஈரான் இஸ்ரேல் எதுவரை காலம் ஒற்றுமையாக இருந்தார்கள் என எனக்கும் தெரியும் , இரு நாட்டு உளவுத்துறைகளும் ஒன்னா செயல் பட்டதும் தெரியும் , பிறக்கு அவர்களுக்குள் விரிசல் வந்தவரை ஆய்வில் தெரிந்து கொண்டேன் , அதுக்கு பிறக்கான பிரச்சனைகள் சிலவற்றை தெரியும் , எல்லாம் தெரியும் என்று எனக்கு அடிச்சு விடத் தெரியாது , தெரிந்ததை மட்டுமே எழுதுவேன் அண்ணா............................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஒன்றும் புரியல எனக்கு ஈரான் அணுகுண்டு தயாரிப்பதில் இருந்து பின் வாங்காது....................சிறு காலம் கழித்து மீண்டும் ஈரானுடன் போர் செய்ய ரம்ப் திட்டமா ஈரான் விழிப்புணர்வோட இருக்கனும்...................................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்தியாவில் மட்டும் என்னவாம் , ஊழல் அரசியல் வாதிகளின் அராஜகம் , அதை தட்டி கேட்டால் ஈன இரக்கம் இன்றி மக்களை கொலை செய்வது , ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய போகிறோம் என சொல்ல , அதுக்கு தமிழக மக்கள் பெரும் எழுச்சியா போராடின போது , பொது மக்களின் வீடுகளுக்கு காவல்துறை நெருப்பு வைத்து எரிச்சவை , இதை விட வட நாட்டில் கொடுமைகள் அதிகம் மத ரிதியா மற்றும் அரசியலால்.................. ஈரான் அரசு தங்கட நாட்டை அவர்களின் மத கட்டுப் பாட்டுடன் வைத்து இருக்க விரும்புகினம்👍................................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ayatollah ali khamenei 94வயது வரை வாழுவார் அது எனது விருப்பமும் கூட 🙏🇮🇷👍 அவர் இப்பவே தெரிவு செய்து விட்டார் தனக்கு பிறக்கு ஈரானை யார் ஆட்சி செய்வதென , அதில் மூன்று பேர தெரிவு செய்து இருக்கிறார்.............................ஈரானின் பலம் என்ன என்று இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் நங்கு புரிந்து இருக்கும்..................................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
😁😁😁😁😁😁😁😁😁
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
@ஈழப்பிரியன் ஈழப்பிரியன் அண்ணா உங்கட தமிழ் பொக்ஸ்சம் விக்கி , இப்பவும் பாக்கிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டது என்று பொய் பொய்யா சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் அவரின் காணொளிகளை இப்பவும் பாப்பிங்களா.....................நான் அவரை தள்ளி வைத்து விட்டேன் அவர் பக்கா சங்கி , இந்திய ஆட்சியாளர்களிடம் காசு வேண்டி விட்டு கண்ட படி இந்தியா புகழ் பாடுவதாக தெரியுது இஸ்ரேல் ஈரான் பிரச்சனைக்கு பிறக்கு சில காணொளிகள் பார்த்தேன் அதுக்கையும் இந்தியாவை எழுத்து வாயால் வடை சுடுவார்.........................பொய்ய ஏக்கர் கணக்கில் சொல்லுவார் இந்தியா விடையத்தில் ஹா ஹா😁😛........................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அண்ணா எங்கட தலைவர் வாழ்ந்த காலத்தில் எங்கட நாட்டு கலாச்சாரம் எப்படி இருந்தது..............இப்ப எப்படி இருக்கு , ஈரான் நாட்டு கலாச்சாரம் அப்படி அந்த நாட்டு மக்கள் அதுக்கு மதிப்பு அளித்து நடக்கனும் , ஈரான் நாட்டு ஜனாதிபதிகள் சிலர் தாடி வளக்க வில்லையே , கோட் சூட் போட்டவர்களும் இருக்கினம் , ஈரான் நாட்டு பாரம்பரிய உடை அனிந்தவர்களும் இருக்கினம்.................... ஈழத்தில் வசிக்கும் பெண்களே போதை பொருளை பயன் படுத்தினம் இப்ப , நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது எங்களுக்கு கஞ்சா என்றாலும் என்ன என்று தெரியாது , அதே போல் போதை பொருட்களும் தெரியாது , ஒரு இனத்தின் தலைவரின் மறைவோட ஒரு இனம் எப்படி சின்னபின்னமாய் போனதுக்கு நல்ல ஒரு உதாரனம் எங்கட தமிழ் இனம்....................... 12வயதோட நான் எங்கட ஊரை விட்டு வந்து விட்டேன் , இப்ப எங்கட ஊரில் ரவுடிகள் , கொள்ளை கும்பல் , போதைக்கு அடிமையான போன 2கே கிட்ஸ் , ஊரில் கால் வைக்க முடியாது , எப்படி இருந்த ஊரை இப்படி நாசம் பண்ணிட்டாங்களே என்று நினைத்து வேதனை பட்டு இருக்கிறேன்😥☹️..................... ஈரானில் ayatollah ali khameneiயின் ஆட்சிய கலைச்சா , ஈரானும் இன்னொரு குப்பை நாடாக மாறி விடும் , அமெரிக்காவாளும் சரி இஸ்ரேலாலும் சரி ayatollah ali khameneiயின் ஆட்சிய கவுக்க முடியாது , அவங்கள் அவங்கட நாட்டின் மீது தீவிர பற்று...................ஈரான் நாட்டு கலாச்சாரம் இப்படியே தான் போய் கொண்டு இருக்கும்..............எந்த கொம்பன் வந்தாலுன் இந்த அரசை அகற்ற முடியாது...................இது தான் நிதர்சன உண்மையும் கூட பிரோ............................
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்லாந் வீரர்கள் அதிரடியா விளையாடி வெல்லப் போராங்கள் , சம நிலையில் முடிக்க வேண்டிய மைச்சை இந்தியா பின்னனி வீரர்கள் சுதப்பினதால் வெற்றி வாய்ப்பு இங்லாந்துக்கு..................... விக்கேட் இரண்டை எடுத்து , மெடின் ஓவர் சில போட்டால் கூட வெற்றி சம நிலையில் முடியும்......................