Everything posted by வீரப் பையன்26
-
மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்
உந்த மைதானத்தில் கடந்த காலங்களில் பெரிய இஸ்கோர் அடித்து இருக்கினம் , இந்த டெஸ்ட் மைச்சில் வீரர்கள் அவுட் ஆகி வெளிய போவதுமாய் இருக்கு................பிச்சில் மாற்றம் செய்து விட்டினமோ தெரியாது.....................
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
சாய் சுதர்சன் இங்லாந் உள்ளூர் கிலப்புக்கு போன வருடம் விளையாடினவர் , இங்லாந் மைதானங்களில் ஏற்கனவே விளையாடின அனுபவம் இருக்கு...................அடுத்த விளையாட்டில் நல்லா விளையாடுவார் என நம்புகிறேன்....................................
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
அவரின் மகளை கில் தான் திருமணம் செய்ய போகிறார்....................இரண்டு பேரும் ஒன்னாக தான் இப்போது எல்லா இடங்களும் போய் வருகினம் , இனி வரும் காலங்களில் திருமணம் செய்வினம் என நான் நம்புகிறேன்......................இந்த வருடம் நடந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவர்கள் இருவரின் படத்தை இணைத்து இருந்தேன்............................... அவரின் மகளை கில் தான் திருமணம் செய்ய போகிறார்....................இரண்டு பேரும் ஒன்னாக தான் இப்போது எல்லா இடங்களும் போய் வருகினம் , இனி வரும் காலங்களில் திருமணம் செய்வினம் என நான் நம்புகிறேன்......................இந்த வருடம் நடந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவர்கள் இருவரின் படத்தை இணைத்து இருந்தேன்....................................
-
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
இலங்கை அணி முதலவாது இனிங்சில் நல்ல ஸ்கோர் அடிச்சு இருக்கினம்👍.................
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
கூட்டில போய் Pic upload எழுதுங்கோ இந்த இணையம் வரும் , உங்கட கைபேடியில் இருக்கும் படமோ அல்லது கொம்பியூட்டரில் இருக்கும் படத்தை தெரிவு செய்துவிட்டு Direct link கொப்பி பண்ணி யாழில் இணைத்தால் படம் தெரியும் புலவர் அண்ணா , முயற்ச்சி செய்து பாருங்கோ சரி வரும்👍...................
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
ஒன்றும் தெரியுது இல்லை புலவர் அண்ணா.....................என்ன இணைத்தீர்கள்.............................
-
நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.
பெரிய அளவில் எனக்கு அமெரிக்கா அரசியல் பற்றி தெரியாது , அமெரிக்கா விளையாட்டுக்களை பற்றிக் கேட்டால் தயங்காம பதில் சொல்லுவேன் , நீங்கள் எழுதினதை வாசிக்க இந்தியா அளவில் பிஜேப்பி செய்வதை தான் ரம்ப்பும் செய்கிறார் போல் தெரியுது.......................
-
மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்
விளையாட்டை பர்க்க 5 நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து விடும் போல் இருக்கு.........................அவுஸ்ரேலியா மட்டையடி வீரர்கள் நிலைத்து நின்று ரன்ஸ் அடிக்கினம் இல்லை...............வெஸ்சின்டீஸ் இந்த மைச்சை வெல்லக் கூடும்....................
-
மனதுக்கு பிடித்த BGM Background Music
- மனதுக்கு பிடித்த BGM Background Music
- மனதுக்கு பிடித்த BGM Background Music
மன உளைசல் , கவலைகளில் இருக்கும் போது கைபேசியில் இருந்து இப்படியான BGM இசைய கேட்டால் மனதில் மகிழ்ச்சி வரும்👍🥰❤️😍 , இசை தான் நல்ல மருந்து......................- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மூன்று மாதங்களுக்குப் பிறகு காசா மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய எல்லையை திறந்து உள்ளது இஸ்ரேல் ஈரானுக்கு கிடைத்த மிகப்பெரிய 👍....................- அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
உண்மையை எழுதியமைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்👍.................. இவர் தான் உலகில் அமைதியை நிலை நாட்ட போகிறேன் என சொல்லி தான் ஆட்சிக்கு வந்தார் , தான் வந்த கையோட உக்கிரேன் ரஸ்சிய போரை நிறுத்துவேன் என்றார் , நேற்று நடந்த நேட்டோ நாட்டு மீரிங்கில் , உக்கிரேன் செலஸ்கியும் கலந்து கொண்டார் , உக்கிரேன் எப்ப நேட்டோ அமைப்பில் சேர்ந்து................உலகில் என்ன நடக்குது என்று தெரியல😁😛..................................- அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
முன்னுக்கு பின் முரனாக பேசுவது , நான் பார்த்த அமெரிக்கா ஜனாதிபதிகளில் ரம்ப் தான் தூசன சொல்லை பொது வெளியில் பாவித்தார்.......................இவர் கெட்ட கேடுக்கு......................நோபல் பரிசு ஒரு கேடு.....................- அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
ரம்ப் ஆட்சியில் தான் ஈரான் இராணுவ தளபதி 2020ம் ஆண்டு ஈராக்கில் வைத்து கொல்லப் பட்டார் , அதன் பின் ஈரானியர்கள் கோவத்தின் உச்சிக்கு போனதை மறக்க முடியாது , ஈரான் அரசு ஈரான் மக்களிடம் ஒவ்வொருதரும் 1டொலர் தாருங்கள் அமெரிக்காவை பழி தீர்க்க என வெளிப்படையா அறிவித்தவை...................... யார் என்ன சொன்னாலும் , எனது ஆதரவு எப்பவும் ஈரானுக்கு தான் , பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முதல் நாடு ஈரான் மற்றது கட்டார்..........................................- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
🥰👍👍👍👍👍👍👍- இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
நிசாங்கா தொடர்ந்து நல்லா விளையாடுகிறார்................மூன்று வகை கிரிக்கேட்டிலும் , ஜபிஎல்ல ஏதாவது ஒரு அணி இவரை வேண்டலாம்.............................- இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
இரண்டாவது டெஸ்ட் மைச்சை இலங்கை அணி வெல்ல போகுது...............................- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
அப்படி நடக்க வாய்பில்லை அண்ணா அடுத்த மாதம் இங்லாந்தில் அடிக்கடி மழை வரும் , ஒரு மைச்சாவது சம நிலையில் முடியக் கூடும் , இங்லாந்தை சொந்த மண்ணில் வெல்ல முடியாது....................... அவர் தனது மருமோன் தலமைக்கு ஊக்கம் கொடுக்க சொல்லி இருப்பார் அண்ணா..............................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
என்ர வண்டி இன்னும் 5வருடம் ஓடுமோ தெரியாது , நீங்கள் 25வருடத்துக்கு போய் விட்டிங்கள் அப்ப உங்களுக்கு 81வயது ஆகி விடும் , புகை பிடிக்காம மது அருந்தாம கிமிக்கள் சாப்பாடுகளை தவிர்த்தால் உங்கட விருப்பம் நிறைவேறும்............................இன்னும் 25வருடம் கழித்து யாழ்களத்தில் யாரும் எழுதுவினமான்னா சந்தேகம் தான் குரு , தின்ட சோறு செமிக்க இதுக்கை இருந்து குப்பைய கொட்டுகிறோம் லொள்😁😛......................... புரியுது👍................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பெரும்தலைவர் தமிழ் நாட்டு முதலமைச்சரா இருந்த போது அங்கு எல்லாம் நல்ல நிலையில் தான் இருந்தது அந்த மனுசன் ஊழல் செய்ய வில்லை , பல ஆயிரம் பள்ளிகளை கட்டி பிள்ளைகளை படிக்க வைச்சார் , திராவிடம் பிள்ளைகளை குடிக்க வைச்சது இது மறுப்பதுக்கு இல்லை அண்ணா................... நான் தமிழ்சினிமா 18வயதோட பார்க்காம விட்டு விட்டேன் , X இன்று தளத்தில் ஒரு காணொளி பார்த்தேன் யாரோ நடிகர் போதை பொருள் பாவித்ததாக , பள்ளி மாணவர்களே டாஸ்மார்க்கில் வேண்டி குடிக்கினம்😮👎....................- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
அவுஸ்ரேலி வெஸ்சின்டீஸ் டெஸ்ட் விளையாட்டு படு கேவலம் , ஒரே நாளில் இரண்டு அணிகளும் batபன்னினம்....................- இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
கொழும்பு மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம்......................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஓம் அண்ணா இதையும் நானும் அறிந்தேன் , இது பெருத்த ஆவத்தில் போய் முடியும் , இலங்கையர்கள் இப்பவே விழிக்கனும் இல்லையேன் பைப்பிலை காட்டி இலங்கை தீவையும் ஆட்டைய போட்டு விடுவாங்கள்.................2000வருடத்துக்கு முதல் யூதர்கள் இங்கு தான் வாழ்ந்தார்கள் என தங்கட பழைய பைப்பில்ல போட்டு இருக்கு என...................... யாழ்பாணம் சின்ன சின்ன குட்டி தீவுகளை கொண்ட அழகான இடம் , யூதர்களுக்கு எங்கட நாட்டின் மேல் கூட ஆசை வரக் கூடும்...........................................- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ayatollah ali khamenei நீ இருக்கும் இடம் தெரியும் என ரம்ப் வாயால் வடை சுட்டார் , அதே போல் தான் இங்கை ஒரு தர் மோதிரத்தை வைத்து மொசாட்டை இழுக்கிறார்..................நினைவில் வைத்து இருக்கவும் மொசாட்டால் khameneiயின் கால் முடிய கூட தொட முடியாது , khameneiயின் மெய்பாதுகாவலர்கள் அவரின் பாதுகாப்பில் எப்படி எல்லாம் செயல் படுகினம் என காணொளியில் பார்த்தேன் , khamenei எப்பவும் அவருக்கு நம்பிக்கையானவர்களை தான் அருகில் வைத்து இருப்பார் என வரலாற்றில் தெரிந்து கொண்டேன்.........................எதிரின்ட கையால் அவர் சாக போவது கிடையாது , இப்போது 86வயது , 94வயது வரை வாழுவார் , இது எனது நம்பிக்கை..........................ஈரானில் மொசாட் இவளவு கொடுமைகளை செய்த பின்பும் , இனி khamenei கிட்ட யாரையும் நெருங்க விட மாட்டினம்....................அவரின் ஆலோசகர்கள் நம்மல மாதிரி கூ முட்டைகள் கிடையாது , மொசாட்டின் இந்த செயலுக்கு பின் விழித்து விட்டினம் , பழைய படி ஈரான் பழைய நிலைக்கு திரும்பி விட்டது , ஈரான் தலை நகரத்தில் நேற்று ஒரே கொண்டாட்டம்......................இந்த போரில் அவமான பட்டது இஸ்ரேலும் அமெரிக்காவும் தான் , ஈரான்ட காலில விழுந்து போரை நிறுத்துங்கோ என பெரிய அண்ணன் அமெரிக்கா கெஞ்சினது ஹா ஹா..................... - மனதுக்கு பிடித்த BGM Background Music
Important Information
By using this site, you agree to our Terms of Use.