Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. திராவிட‌ம் சில்ல‌றைய‌ சித‌ர‌ விடும்.............க‌ய‌ல்விழி அர‌சிய‌லுக்குள் மூக்கை நுழைக்க‌ வில்லை.............ஏழை எளிய‌ பிள்ளைக‌ள் எல்லாரும் சேர்ந்து உருவாக்கின‌ க‌ட்சியை த‌ன் குடும்ப‌ க‌ட்சி என்று சீமான் அறிவித்தால்...............த‌மிழ் நாட்டில் எப்ப‌டி ப‌ல‌ க‌ட்சிக‌ள் காணாம‌ போச்சோ அதே மாதிரி நாம் த‌மிழ‌ர் என்ற‌ க‌ட்சியும் காண‌ம‌ போகும்..................த‌மிழ் நாட்டில் என‌க்கு வேண்ட‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ள் இருக்கின‌ம்................உண்மையான‌ த‌க‌வ‌ல் அவை மூல‌ம் வ‌ரும்...............உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணாட்டி க‌ட்சி கொண்ட‌ கொள்கையோட‌ ப‌ய‌ணிக்கும்.................சீமான் 2024 பாராள‌ம‌ன்ற‌ வேட்பாள‌ர் அறிவிப்பின் போது த‌ன‌து ம‌னைவியை மேடையில் பேச‌ விட்டாரா...................நீங்க‌ள் 200ரூபாய் கொத்த‌டிமை கூட்ட‌த்துட‌ன் தொட‌ர்பில் இருந்தால் இதை விட‌ புர‌ளி அதிக‌ம் வ‌ரும் அதுங்க‌ட‌ முழு வேலைய‌ அது தான் 200ரூபாய் முக்கிய‌ம் எல்ல்லோ..........................................................
  2. நீங்க‌ள் ஏதோ ஒரு நாள் சாக‌ போறீங்க‌ள் அதுக்காக‌ இப்ப‌வே செத்துப் போ என்று சொன்னால் எப்ப‌டி இருக்கும்.............அதே போல் தான் நாம் த‌மிழ‌ர் அர‌சிய‌லும் டாப்பாசிட் வாங்கினாலும் அவ‌ர்க‌ள் த‌னிய‌ துணிந்து நிக்கின‌மே ஏதோ ஒரு நாள் த‌ங்க‌ட‌ ல‌ச்சிய‌த்தை அடைவோம் என்று................திமுக்கா ஆட்சியை பிடிக்க‌ எவ‌ள‌வு கால‌ம் எடுத்த‌து................ இப்ப‌ இருக்கும் பெரிய‌ ப‌ண‌ ப‌ல‌ம் உள்ள‌ க‌ட்சிக‌ளுட‌ன் ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை பண‌ ப‌ல‌ம் இல்லை ஆனால் ஒவ்வொரு தேர்த‌லிலும் வாக்கு கூடிட்டு போகுது ஏதும் ச‌தி செய்து நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சியை த‌டுக்க‌னும் என்று தான் ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு 30ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்ட‌ விவ‌சாயி சின்ன‌த்தை கொடுத்த‌வ‌ர்க‌ள் இதுக்கு பிலான் போட்டு கொடுத்த‌து அண்ணா ம‌லை விவ‌சாயி சின்ன‌த்தில் த‌மிழ் நாட்டில் 40தொகுதிகளிலும் போட்டியிடுறோம் என்று சொன்ன‌வை இப்ப‌ சொல்லுகின‌ம் த‌னிய‌ 6 தொகுதியில் தானாம் போட்டி த‌மிழ‌க‌ அர‌சிய‌லே கேலி கூத்தாய் இருக்கு இந்த‌ கேடு கெட்ட‌ ஆனைய‌ம் தேர்த‌ல் முடிவை கூட‌ நேர்மையா அறிவிப்பார்க‌ளா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ருது................................. கால‌ம் ப‌தில் சொல்லும் உங்க‌ளின் க‌ற்ப‌னைக்கு எல்லாம் என்னால் ப‌தில் அளிக்க‌ முடியாது................... வைக்கோ என்ற‌ மான‌ஸ்தன் எங்கையோ இருந்தார் பார்த்திங்க‌லா...............வாரிசு அர‌சிய‌லை எதிர்த்து க‌ட்சி ஆர‌ம்பிச்சு விட்டு த‌ன‌து ம‌க‌னை அர‌சிய‌லில் இற‌க்கி இருக்கிறார் ஹா ஹா போங்கோ ச‌கோ நீங்க‌ள் சீமானை க‌ழுவி ஊத்துவ‌தை விட‌ உங்க‌டை ஆட்க‌ளை சுத்த‌ப் ப‌டுத்துங்கோ😁😁😁😁😁😁😁😁😁😁.................
  3. சீமான் சீமான் என்று இந்த‌ திரியில் அதிக‌ம் யார் எழுதின‌து ஹா ஹா நான் ஆர்விச்சி மூல‌ம் தாக்கினால் என‌து தாக்குத‌ல‌ எதிர் கொள்ள‌ முடியாட்டி இப்படி தான் என்னை ப‌ற்றி எழுதுவிங்க‌ள் ஓக்கே Bro😁😁😁😁😁😁😁😁😁😁😁.....................
  4. க‌ட்சி ஆர‌ம்பிச்சு 14வ‌ருட‌ம் ஆக‌ போகுது இதுவ‌ரை ஆர‌ம்ப‌த்தில் சொன்ன‌து போல் யார் கூட‌வும் கூட்ட‌னி கிடையாது த‌னித்து தான் போட்டி இதில் சீமான் ஏதும் குள‌று ப‌டி செய்தாறா இல்லையே................ஈழ‌த்தில் ஒரு க‌ருணா ஒரு ட‌ங்கிளேஸ் த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணாக்க‌ளும் ப‌ல‌ நூறு ட‌க்கிளேஸ்சும் இருக்கிறாங்க‌ள்................ப‌ல‌ வ‌லி ப‌ல‌ வேத‌னைக‌ள் துரோக‌ங்க‌ள் இதை எல்லாம் தாங்கி கொண்டு தான் க‌ட்சியை த‌ட‌த்துகிறார்...............இப்ப‌டி சொல்ல‌ ஆயிரம் இருக்கு நீங்க‌ள் பிடிச்ச‌ முய‌லுக்கு 5கால் என்று அட‌ம் பிடிப்பீங்க‌ள் ஆன‌ ப‌டியால் உங்க‌ளிட‌ம் இருந்து ந‌டு நிலையை எதிர் பார்க்க‌ முடியாது உற‌வே...........................................
  5. அப்ப‌டி ந‌ட‌க்க‌ வாய்ப்பில்லை அப்ப‌டி ந‌ட‌ந்தால் அண்ண‌ன் சீமான் பின்னால் யாரும் போக‌ மாட்டினம் அந்த‌ நிலை தான் வ‌ரும்...............அடுத்த‌ இட‌த்தை காளிய‌ம்மாள் தான்.................எல்லாரையும் அர‌வ‌னைச்சு க‌ட்சியை சிற‌ப்பாய் வ‌ழி ந‌ட‌த்த‌ அத்த‌னை திற‌மைக‌ளும் ச‌கோத‌ரி க‌ளிய‌ம்மாளிட‌ம் இருக்குது🙏🥰...................
  6. ஸ்டாலின் ஜ‌யா த‌ன்ர‌ குடும்ப‌த்தில் இருந்து யாரும் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ மாட்டின‌ம் என்று சொன்னார்............... சினிமாவில் கூட‌ உத‌ய‌நிதி விஜேய் அல்ல‌து அஜித் போல் உத‌ய‌நிதியால் வ‌ர‌ முடிய‌ல‌.................கொலைஞ‌ர் இற‌ந்த‌ கையோட‌ உத‌ய‌நிதி அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌தை என்ன‌ என்று சொல்வ‌து அடுத்த‌ திமுக்கா முத‌ல‌மைச்ச‌ர் வேட்பாள‌ர் யார் , போய் தாத்தாக்கு ப‌க்க‌த்தில் இரு என்று உத‌ய‌நிதி த‌ன‌து ம‌க‌னுக்கு சொல்லுறார்...............இது கேடு கெட்ட‌ ஊழ‌ல் நிறைந்த‌ வாரிசு அர‌சிய‌ல்😡👎................ நீங்க‌ள் சீமானை க‌ழுவி ஊத்த‌லாம் அது உங்க‌ட‌ ம‌ன‌த‌ ச‌ந்தோஷ‌ ப‌டுத்தும் ஹா ஹா ஆனால் அர‌சிய‌லுக்கு அப்பால்..................சீமான் ந‌ட்பு உற‌வு வைச்சு இருக்கிறார்...............திமுக்கா ஆட்சியில் இல்லாத‌ போது கோ வாக் மோடி என்று க‌ருப்பு வ‌லுனை ப‌ற‌க்க‌ விட்டின‌ம்................திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌தும் மோடி புனித‌ர் ஆகின்விட்டாறா................ப‌ழ‌னிச்சாமி ஆட்சியில் இருந்த‌ போது மோடி த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து ப‌ழ‌னிச்சாமிக்கு முத்த‌ம் கொடுக்க‌ வ‌ந்தாரா...................திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ கூட்ட‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளின் வாய் நாற‌வாய் எப்ப‌டியும் பேசும் நீங்க‌ள் சீமானில் ஒரு இர‌ண்டு குறைக‌ளை க‌ண்டு பிடிச்சா நீங்க‌ள் முட்டுக் கொடுக்கும் கொள்ளை கூட்ட‌த்தின் குள‌று ப‌டிக‌ளை எழுதிட்டே இருப்பேன்............போட்டிக்கு நான் த‌யார் நீங்க‌ள் த‌யாரா😁😁😁😁😁😁😁😁😁😁............................................
  7. இவ‌ர் ஒரு ஈழ‌ த‌மிழ‌ர் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை ந‌ல்லா தெரிந்து வைத்து இருக்கிறார்............................ என‌க்கு திராவிட‌ம் தேவை இல்லா ஆணி அவ‌ர்க‌ளை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌னும் என்ர‌ ஆர்வ‌ம் என‌க்கில்லை அப்ப‌ அப்ப‌ நான் வாசித்த‌தில் கேட்ட‌ அறிந்த‌தை எழுதினேன்...................ஒக்கே Bro😁😜................
  8. திராவிட‌ம் என்றால் என்ன இர‌ண்டு பெரிய‌ திராவிட‌ க‌ட்சிக‌ள் த‌மிழ் நாட்டில்..............ஆதிமுக்கா திராவிட‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை திமுக்கா தான் திராவிட‌ம் திராவிட‌ம் என்று சொல்லி க‌ருணாநிதி குடும்ப‌மும் 39திருட‌ர்க‌ளும் உல்லாச‌மாய் இருக்க‌ இப்ப‌ வ‌ரை அதை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி திராவிட‌ம் செல்லாக் காசு திராவிட‌ம் மெது மெதுவாய் அழிந்து வ‌ருது த‌மிழ் நாட்டில்.............இப்ப‌ இருக்கும் வீஜேப்பி நினைத்தால் க‌ருணாநிதி குடும்ப‌த்தையும் அவ‌ர்க‌ளின் எம்ல்லே எம்பி என்று இருக்கும் ந‌ப‌ர்க‌ளை இல்லாது அழித்துக் க‌ட்ட‌ முடியும் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் செய்த‌ ப‌ல‌ கோடி ஊழ‌ல்.......................
  9. 30வ‌ருட‌த்துக்கு முத‌ல் டென்மார்க் வ‌ந்த‌ கூட்ட‌ம் பின்னைய‌ கால‌ங்க‌ளில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ளை ல‌ண்ட‌னில் ப‌டிப்பிக்க‌லாம் என்று ப‌ல‌ர் கில‌ம்பின‌வை 2002 அந்த‌ கால‌ப் ப‌குதியில் தாத்தா....................சீமான் எதிர்ப்பாள‌ர் வீட்டில் நாத்த‌ம் இருக்க‌ த‌க்க‌ அடுத்த‌வ‌ன்ட‌ வீடு நாறுது என்று சொல்லுவ‌தில் என்ன‌ ஞாய‌ம் இருக்கு .............................இவை இன்னும் க‌த‌ற‌னும் அப்ப‌ தான் என‌க்கும் உங்க‌ளும் பெரிய‌ இன்ப‌மே இருக்கு ஹா ஹா😁......................
  10. நீங்க‌ள் நான் இந்த‌ திரியில் எழுதின‌ முழுதையும் வாசிக்க‌ல‌ போல‌ க‌ந்த‌ப்பு அண்ணா மேல‌ விள‌க்க‌ம் கொடுத்து இருக்கிறேன்............... முத்துக்குமார் தீ மூட்டின‌ போது அவ‌ர் காதல் தோல்வியால் இற‌ந்து போனார் என்று சொன்ன‌ ந‌ப‌ர் யார்.......................இதெல்லாம் யாழில் 2009க‌ளில் வாசிச்சு எதிரி யார் ந‌ண்ப‌ர் யார் என்று என் போன்ற‌ எளிய‌ பிள்ளைக‌ளுக்கு பின் நாட்க‌ளில் தான் தெரிய‌ வ‌ந்த‌து...............................
  11. சின்ன‌னில் என‌க்கு என்ர‌ அத்தை சொன்ன‌து இது தான் ந‌ல்ல‌ பிள்ளை என்ர‌ பெய‌ர் எடுக்குவில் ஆயிர‌ம் நாளில் கூட‌ எடுக்கேலாது கெட்ட‌ பிள்ளை என்ர‌ பெய‌ரை ஒரு நொடியில் எடுத்திட‌லாம்.....................அதே போல் தான் திராவிட‌ர்க‌ள் அது செய்தார்க‌ள் இது செய்தார்க‌ள் என்ர‌ வின்ப‌ம் முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்போடு முடிந்து விட்ட‌து.............திராவிட‌ம் என்ர‌ பெய‌ரை உச்ச‌ரித்தால் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த‌ மாவீர‌க‌ளின் ஆன்மா கூட‌ என்னை ம‌ன்னிக்காது இனி இதை ப‌ற்றி இதுக்கை எழுத‌ விரும்ப‌ வில்லை😢..................... இந்த‌ நூற்றாண்டில் எது பொதுவான‌ ஊட‌க‌ம் அண்ணா..............நீங்க‌ள் எழுதின‌ ஆண்டுக‌ளில் நான் பிற‌க்க‌வே இல்லை.............2001க‌ளில் இருந்து தான் மேல் ஓட்ட‌மாய் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை வாசிக்க‌ தொட‌ங்கினேன்................2009 இன‌ அழிப்புக்கு பிற‌க்கு அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு முழு மூச்சாய் போன‌ நூற்றாண்டு த‌மிழ‌க‌ அர‌சிய‌லை வாசிக்க‌ தொட‌ங்கினேன் கேட்க்க‌ தொட‌ங்கினேன்......................
  12. ஆமா நீங்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை க‌ரைச்சு குடிச்ச‌ நீங்க‌ள் இந்த‌ தெரியில் சீமானுக்கு ஆத‌ர‌வாய் எழுதின‌வ‌ர்க‌ள் முட்டாள்க‌ள் இப்ப‌ உங்க‌ளுக்கு திருப்த்தி தானே ஹா ஹா😁😜................ நீங்க‌ள் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் 24ம‌ணித்தியால‌மும் வெளிச்ச‌ம் நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் சூரிய‌ன் உதிக்கேக்க‌ ம‌ட்டும் தான் வெளிச்ச‌ம்..............க‌ர‌ன்ட் இல்லை உல‌கில் என்ன‌ ந‌ட‌க்கு என்று தெரிந்து கொள்ளும் வ‌ச‌தி இல்லை..............யாழில் எழுதும் பெரிய‌வர்க‌ளுட‌ன் ஒப்பிட்டு பார்த்தால் நான் வ‌ய‌தில் மிக‌வும் சிறிய‌வ‌ன்.....................விளையாட்டில் ஆர்வ‌ம் உள்ள‌வ‌னுக்கு அர‌சிய‌ல் பெரிய‌ பொருட்டே கிடையாது.................எதை தெரிந்து வைத்து இருக்க‌னுமோ அதை தெரிந்து வைத்து இருக்கிறேன் (அர‌சிய‌லில் )......................... உங்க‌ளை ஜ‌ஸ்ரின‌ விட‌ யாழில் ப‌ல‌ ந‌ல்ல‌ எழுத்தாள‌ர்க‌ள் இருந்த‌ன‌ர் 2009ஓட‌ காணாம‌ல் போய் விட்டின‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தெரிந்து கொண்ட‌து நிறைய‌ இருக்கு................... ம‌ருத‌ங்கேணி அண்ணாவும் நானும் சீமான் செய்யும் த‌வ‌றுக‌ளை யாழில் சுட்டியும் காட்டி இருக்கிறோம் நாம் ஒன்றும் முட்டாள் த‌ன‌மாய் சீமானை ஆத‌ரிக்க‌ வில்லை.............அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை காது கொடுத்து கேட்ப்போம் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டு விடுவோம்..............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே😡..............................
  13. க‌ருணாநிதிக்கு இர‌ண்டு நாக்கு ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌த்துக்கு சொல்லுகிறார் தானும் பிர‌பாக‌ர‌னும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள்........... காங்கிர‌ஸ் எச்சரிக்க‌ தான் அப்ப‌டி சொல்ல‌ வில்லை என்று சுத‌ப்பின‌வ‌ர் இதெல்லாம் 2007க‌ளில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் அந்த‌ காணொளிய‌ பார்த்தேன் க‌ணிமொழி அருகில் இருந்து த‌க‌ப்ப‌னுக்கு உத‌வின‌வா க‌ருணாநிதிக்கு பெரிசா ஆங்கில‌ம் தெரியா இவ‌ர் த‌மிழில் சொல்வ‌தை அவா மொழி பேர்த்தா...............க‌ருணாநிதி த‌ன‌க்கு தெரிந்த‌ ஆங்கில‌த்தில் சொன்ன‌து Me And Pirabakaran Good Friends😁😜.................க‌ருணாநிதி சிற‌ந்த‌ ந‌டிக‌ர்...................................................
  14. ஈழ‌ த‌மிழர்க‌ளுக்காக‌ க‌ருணாநிதி இர‌ண்டு த‌ட‌வை ஆட்சியை இழ‌ந்தார் என்று சொல்லுகின‌ம் ஆனால் த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ ஜ‌யா என‌க்கு சொன்ன‌து உண்மையில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ ஒரு முறை தான் ஆட்சியை இழ‌ந்தார் என்று இன்னொரு முறை இழ‌ந்த‌து வேறு கார‌ண‌த்துக்காக‌ என்று...................அந்த‌ ஜ‌யாவே சொல்லுகிறார் க‌ருணாநிதி புழு பூச்சிக்கு சமம் ஒட்டு மெத்த‌ த‌மிழ் இன‌த்துக்கும் ஒரே த‌லைவ‌ர் அது பிர‌பாக‌ர‌ன் ம‌ட்டும் தான்................உங்க‌ளை விட‌ க‌ருணாநிதியை ப‌ற்றி அந்த‌ ஜ‌யாவுக்கு நிறைய‌ தெரியும்...............த‌மிழ் நாட்டில் பிற‌ந்து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் மேல் அதிக‌ பாச‌ம் வைச்சு இருப்ப‌து இந்த‌ ஜ‌யா போல் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லாத‌ ம‌னித‌ர்க‌ள்................. இன்னொரு ஆயுத‌ போர் ஈழ‌ ம‌ண்ணில் வ‌ரும் என்றால் என‌து இர‌ண்டு பிள்ளைக‌ளையும் ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைப்பேன் என்று சொன்ன‌ உற‌வுக‌ளும் த‌மிழ் நாட்டில் இருக்கின‌ம்................
  15. 2008க‌ளில் இருந்து 2010 வ‌ரை சீமான் யாருக்காக‌ சிறை போனார்...........நீங்க‌ள் ந‌டுநிலையாள‌ர் கிடையாது நீங்க‌ள் தொட்டு சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ள் ஏதோ வ‌ன்ம‌த்தோடு எழுதுவ‌து பளிச்சென தெரியுது................................................ வைக்கோ அள‌வுக்கு அண்ண‌ன் சீமானும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ அதிக‌ நாள் சிறையில் இருந்து இருக்கிறார்................2011க‌ளில் ஜெய‌ல‌லிதா மீண்டும் முத‌லைமைச்ச‌ர் ஆன‌ பிற‌க்கு அண்ண‌ன் சீமான் மீது ஜெய‌ல‌லிதா கை வைக்க‌ வில்லை...............பிர‌பாக‌ர‌ன் ப‌ட‌ம் வைக்க‌ த‌டை என்று இருந்த‌ கால‌ம் போய் எல்லா மேடைக‌ளிலும் த‌லைவ‌ர் ப‌ட‌ம் வைச்ச‌ பெருமை அண்ண‌ன் சீமானுக்கு..............க‌ரி நாக‌ம் க‌ருணாநிதி ஈழ‌ த‌மிழ‌ருக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் எதிர் க‌ட்சி த‌லைவ‌ராய் இருந்து க‌ட்டு ம‌ர‌ம் பாடையில் போன‌து............2011ம் ஆண்டு எதிர் க‌ட்சி த‌லைவ‌ராய் கூட‌ க‌ருணாநிதியால் வ‌ர‌ முடியாம‌ல் போச்சு..................ஆண்ட‌வ‌ர் என்ர‌ ஒருத‌ர் இருக்கிறார்.....................
  16. ஹா ஹா நீங்க‌ள் எப்ப‌டியும் எழுதுங்கோ என் ப‌தில் எப்ப‌வும் இப்ப‌டி தான் திருமாள‌வ‌ன் ராஜ‌ப‌க்சாவை பார்த்த‌ பிற‌க்கும் அண்ண‌ன் திருமாவை ம‌தித்தேன் ஜ‌யா வைக்கோவுக்கும் ம‌ரியாதை கொடுத்தேன்..............கால‌ப் போக்கில் இவ‌ர்க‌ளின் செய‌ல் பாட்டை பார்த்த‌ பிற‌க்கு உமுந்து துப்ப‌னும் போல் இருந்த‌து..............வைக்கோ ராகுல் காந்தியின் கையை சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் தூக்கி பிடிச்ச‌தை நீங்க‌ள் பார்க்க‌ வில்லையா க‌ர்நாடகாவுக்கு போய் காங்கிர‌ஸ்சுக்கு ஓட்டு கேட்ட‌வ‌ர் தான் அண்ண‌ன் திருமாள‌வ‌ன்........................நீங்க‌ள் சொல்லும் ந‌ம‌ப‌ர்க‌ள் 2009 இன‌ அழிப்புக்கு பிற‌க்கு த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் கொள்கையை நிறைவேற்றி இருக்கின‌மா..............சீமான் க‌ள்ள‌ன் என்றால் வைக்கோ திருமாள‌வ‌ன் குள‌த்தூர் ம‌ணிய‌ என்ன‌ என்று சொல்வ‌து....................வைக்கோ குள‌த்தூர் ம‌ணிக்கு ஈழ‌த்தை விட‌ பெரியாரின் மூத்திர‌ ச‌ட்டி திராவிட‌ம் தான் முக்கிய‌ம்................வைக்கோ யாரை எதிர்த்து வாரிசு அர‌சிய‌ல் என்று க‌ட்சி தொட‌ங்கின‌வ‌ர் இப்ப‌ ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை பார்க்கையில் இவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் சாக்க‌டைக‌ள்...............சீமானை க‌ள்ள‌ன் என்று சொல்லுறீங்க‌ள் உங்க‌ட‌ பாக்கேட்டில் உங்க‌ளுக்கு தெரியாம‌ ஏதும் பணத்தை எடுத்து இருக்கிறாரா😜😁....................
  17. ல‌க்னோமைதான‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாய் இருக்கு..................
  18. ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் ஜெய‌ல‌லிதாவின் த‌டைய‌ மீறி ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ பெரிய‌ ம‌கா நாடு போட்ட‌ இட‌த்தில் தான் ஜ‌யா ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் இதை சொன்ன‌வ‌ர்................பாம‌கா க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதைய‌ திரும்பி பாருங்கோ...................அண்ண‌ன் அன்பும‌ணி செய்த‌ ஏதோ ஒரு ஊழ‌லால் தான் பாம‌கா இப்போது பாசிச‌ பாஜ‌க்கா கூட‌ கூட்ட‌னி வைக்க‌ நேர்ந்த‌து..............இல்லாட்டி ஜ‌யா சொன்ன‌து போல் த‌மிழ‌க‌த்தில் விஜேப்பி பூச்சிய‌ம் தான்..................பாம‌கா மாற்ற‌ம் முன்னேற்ற‌ம் அன்பும‌ணி அதே பானியில் போய் இருந்தால் இபோது எதிர் க‌ட்சியாய் கூட‌ வ‌ந்து இருப்பின‌ம்........................... ஈழ‌த்தில‌ 500க்கு மேல் ப‌ட்ட‌ பிள்ளைக‌ள் க‌ரும்புலியா மாறி இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌வை அவ‌ர்க‌ளின் தியாக‌த்தோட‌ ஒப்பிடும் போது திருட்டு திராவிட‌ கும்ப‌ல் சிறை போன‌து ஒரு பொருட்டே கிடையாது😏....................
  19. கோஷானுக்கு வெந்த‌ புண்னில் சுடுத‌ண்ணீர் ஊத்துவ‌து என்றால் ரொம்ப‌ பிடிக்கும் அதை ப‌ல‌ திரிக‌ளில் பார்த்து இருக்கிறேன்..............திமுக்கா எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌து................அதே திமுக்கா மாபியா கும்ப‌ல் தான் ஈழ‌த்து பிள்ளைக‌ளுக்கு க‌ட‌ல் மார்க்க‌மாய் போதை பொருல் க‌ட‌த்தினார்க‌ள்............... க‌ருணாதி ஆர‌ம்ப‌ கால‌த்தில் வெறும் எழுத்தாள‌ர் பெரிய‌ கோடிஸ்வ‌ர‌ர் கிடையாது வ‌ர‌வுக்கு ஏற்ற‌ செல‌வில் குடும்ப‌ வாழ்க்கையை ஓட்டின‌வ‌ர் ............க‌ட்டு ம‌ர‌ம் பாடையில் போகும் போது க‌ருணாநிதியின் குடும்ப‌ சொத்து எத்த‌னை ஆயிர‌ம் கோடி இதுக்கு கோஷான் ப‌தில் சொல்லுவாரா......................க‌ருணாநிதிக்கு ஓட்டு போட்ட‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ப‌ல‌ர் இருக்க‌ வீடு இல்லாம‌ ம‌ர‌த்த‌டியில் ச‌மைச்சு ம‌ர‌த்துக்கு கீழையே வாழுதுக‌ள்................ஊழ‌லின் த‌ந்தை க‌ருணாநிதி த‌க‌ப்ப‌னே ஊழ‌ல் என்றால் ம‌க‌ன் போர‌ப்பிள்ளைக‌ள் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளாய் இருப்பின‌ம்...............உத‌ய‌நிதியின் ம‌னைவிக்கும் க‌ஞ்சா மாவீயா கும்ப‌லுக்கும் ந‌ல்ல‌ தொட‌ர்வு இருக்கு ஆனால் கேடு கெட்ட‌ த‌மிழ் நாட்டு பெரிய‌ ஊட‌க‌ங்க‌ள் இதை மூடி ம‌றைத்த‌வ‌ர்க‌ள்.................இந்த‌ தேர்த‌ல் முடிந்த‌தும் திமுக்காவில் இருப்ப‌வ‌ர்க‌ள் சில‌ர் சிறை போவ‌து உறுதி.........................அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதியில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து ப‌ஞ்ச‌ப் பிழைக்க‌ப் போன‌ ராஜிவ் காந்திய‌ நிப்பாட்டி இருந்தால் கூட‌ அண்ணாம‌லைய சிம்பிலா தோக்க‌டிக்க‌லாம்.....................ஊழ‌லுக்கு ப‌ய‌ந்து பாஜ‌கா கூட‌ ம‌றைமுக‌ உற‌வு வைச்சு இருக்கு திமுக்கா..........................
  20. இப்ப‌டியான‌ விள‌க்க‌த்தை 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு வேணும் என்றால் நீங்க‌ள் விள‌ங்க‌ப் ப‌டுத்த‌லாம்................யாழில் எழுதும் ப‌ல‌ர் ப‌ழ‌ம் தின்று கொட்டையும் போட்ட‌வை என்ன‌ தான் திராவிட‌ம் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ல்ல‌து செய்தாலும் க‌ட‌சியில் முள்ளிவாய்க்கால் சுடுகாட்டில் எல்லாரையும் புதைத்து விட்டின‌ம் இது தான் திராவிட‌ம் செய்த‌ வேத‌னை................. பாம‌கா ஜ‌யா ராம‌தாஸ் 1992 க‌ளில் நான் பிர‌பாக‌ர‌னை இப்ப‌வும் ஆத‌ரிப்பேன் எப்ப‌வும் ஆத‌ரிப்பேன் என்று சொன்ன‌வ‌ர்............ராஜுவ் கொலைக்கு பிற‌க்கு ப‌ல‌ துணிச்ச‌லான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌து யார் என்று பார்த்தால் அது ராம‌தாஸ் ஜ‌யா............அதுக்கு பிற‌க்கு திருமாள‌வ‌ன் வைக்கோ போன்ற‌வ‌ர்க‌ள்.................... உங்க‌ளை நீங்க‌ளே பெரிய‌ அறிவுஜீவி போல் காட்டுவ‌து ஏற்புடைய‌த‌ல்ல‌ .................2009க்கு பிற‌க்கு இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் கொண்டு சேர்த்த‌து அண்ண‌ன் சீமான் தான் இதை யாராலும் மறுக்க‌ முடியாது.......................நான் சொல்வ‌து பொய் என்றால் ஒலி வாங்கிய‌ பிடிச்சுட்டு இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் த‌மிழ் நாடு சென்று கேலுங்கோ உங்க‌ளால் முடிந்தால்................................
  21. அது போலி உங்க‌ளுக்கு எரிட்டிங்கை ப‌ற்றி தெரிந்து இருந்தால் தான் அது போலியா உண்மையா என்று தெரியும் அதே திமுக்காவின் சின்ன‌ ப‌ட‌ம் போட்டு க‌ருணாநிதியின் ப‌ட‌ம் போட்டு எதிர் ப‌ட‌ம் வந்த‌து பார்க்க‌ வில்லையா😜😁............திமுக்கா கார‌னே அதை செய்து விட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கெட்ட‌ பெய‌ர் வேண்டி கொடுக்க‌னும் என்ர‌ நோக்கில் கூட‌ செய்து இருக்க‌லாம்................நான் 2004க‌ளில் எரிட்டிங் போட்டே எரிட்டிங் செய்ய‌ ப‌ழ‌கிட்டேன் .............. போலி MSN APP செய்து அதை ந‌ண்ப‌ர்க‌ள் தோழிக‌ளுக்கு அனுப்பி அவ‌ர்க‌ளின் ஈமேல‌ காக் ப‌ண்ணி பொழுது போக்குக்கு உந்த‌ விளையாட்டை எல்லாம் 20வ‌ருட‌த்துக்கு முத‌லே செய்தாச்சு................. நீங்க‌ள் சொன்ன‌ ச‌ம்ப‌வ‌ம் 2013க‌ளில் ந‌ட‌ந்த‌து அது முற்றிலும் போலி அதை இன்று வ‌ரை உண்மை என்று ந‌ம்பும் உங்க‌ளை என்ன‌ என்று சொல்ல‌.............வீஜேப்பில‌ ம‌ற்றும் திமுக்காவில் தான் உந்த‌ காம‌ கூத்து அதிக‌ம் சில‌ர் கையும் மெய்யுமாய் பிடிப‌ட்ட‌வ‌ர்க‌ள்.....................................................
  22. ஆங்கில‌ம் ப‌டிச்சாலும் சீமான்ட‌ ம‌க‌ன் மாவீர‌ன் பிர‌பாக‌ர‌ன் த‌ன‌து அப்பாவை போல் த‌மிழில் க‌தைப்பார்................சீமான் அண்ணா வீட்டில் எத்த‌னை த‌மிழ் புத்த‌க‌ம் இருக்கு என்று க‌ணிக்க‌ ஏலாது நிறைய‌ த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் அது அவ‌ரின் ம‌க‌னுக்கும் பின்னாலில் உத‌வும்...............சிறிது கால‌ம் போக‌ சீமானின் ம‌க‌னின் பேச்சை க‌ன்டிப்பாய் கேட்க்க‌லாம்..............அத‌ற்காக‌ அவ‌ர் வாரிசு அர‌சிய‌ல் செய்கிறார் என்று போலி முத்திரை குத்த‌க் கூடாது............................
  23. உற‌வே ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சியை பிடித்த‌ திராவிட‌ம் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ஹிந்தி ந‌ல்லா க‌தைக்கும் ந‌ப‌ர் இருக்கிறார்............திராவிட‌ம் தான் த‌மிழை அழிக்குது ஸ்டாலின் ஜ‌யாவுக்கும் அவ‌ரின் ம‌க‌னுக்கும் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ ஒழுங்காய் த‌மிழ் வாசிக்க‌ தெரியாது இந்த‌க் கூட்ட‌ம் தான் மொழி போர் செய்து நாட்டை நாச‌ம் ஆக்கின‌வ‌ர்க‌ள் இவைக்கு என்ன‌ சொல்ல‌ போறீங்க‌ள் உற‌வே..............சீமான் ஆட்சிக்கு வ‌ந்து சொன்ன‌தை செய்யாட்டி விம‌ர்சிக்க‌லாம் ஆனால் இப்ப‌ ஆட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒழுங்காய் த‌மிழை வாசிக்க‌ சொல்லுங்கோ அதுக்கு பிற‌க்கு சீமானை விம‌ர்சிப்போம் எல்லாரும் சேர்ந்து ஓக்கே😍🥰........................
  24. ஒம் அண்ணா முத‌ல் மைச்சில் ந‌ல்லா ப‌ந்து போட்டு அதிக‌ ர‌ன் விட்டு கொடுக்காம‌ சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்டார்..................
  25. சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ஊர் உல‌க‌த்துக்கு தெரியும் இது நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதி..............ஊர் பேர் தெரியாத‌ ஒரு க‌ட்சிக்கு 30ல‌ச்ச‌ம் ம‌க்க‌ள் வாக்கு போட்ட‌ சின்ன‌த்தை வேறு ஒரு க‌ட்சிக்கு ம‌றைமுக‌மாய் திட்ட‌ம் போட்டு கொடுத்த‌ சின்ன‌ம் விவ‌சாயி இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம்..............விடுத‌லை சிறுத்தை க‌ட்சி ஓட்டை த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்குவ‌துக்கு வீஜேப்பி போட்ட‌ திட்ட‌ம் அதுக்கு தேர்த‌ல் ஆனைய‌ம் உட‌ந்தை.............வ‌ட‌ நாட்டில் இதை விட‌ மோச‌ம்...............இது உண்மையில் தேர்த‌லா தேர்த‌ல் என்ற‌ பெய‌ரில் ந‌ட‌த்தும் கேலி கூத்தா.....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.