Everything posted by வீரப் பையன்26
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
தெரியும் ஆனால் இந்த தேர்தலில் பணம் பெரிசா புகுந்து விளையாட வில்லை எல்லாம் சில்லறை காசு தான் இந்த முறை சகோதரி காளியம்மாள் போட்டியிட்ட தொகுதியில் 2000ரூபாய் கொடுத்ததாக தகவல் வந்தது😏.................................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சென்னையின் தோல்விக்கு காரணம் வேக பந்து வீசாளர்கள் சுழல் பந்துக்கு சாதகமான பிச்சில் வேக பந்து வீச்சாளர்களை தெரிவு செய்வது முட்டாள் தனம்...........................
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு குறைய இவர்களின் ஆட்டம் இன்னும் சிறிது காலம் தான் கைபேசி மூலம் வளந்த பிளைகளிடம் 1000 2000ரூபாய் எடுபடாது...................... நாட்டு நலன் கருதி யார் உண்மையா செயல் படுகினமோ அவைக்கு தான் ஓட்டு..............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இப்படி பலரின் பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை புலவர் அண்ணா..........................நாம் தமிழர் கட்சி பெடியன் சொந்த ஊரில் பல வாட்டி ஓட்டு போட பெடியனுக்கு நீ இந்த ஊரில் போட முடியாது வேறு ஊரில் போய் போட சொல்ல அந்த பெடியன் 40கிலே மீட்டர் மோட்ட சைக்கில சென்று ஓட்டு போட்டது அந்த பெடியன் நாம் தமிழர் கட்சியின் வளர்சிக்கு பெரிய பங்காற்றினது...................... காணொளி ஆதாரம் இதோ.......................................... இந்த பெடியனுக்கு மேடையில் பேசிக் கொண்டு இருக்கும் போது திராவிட குண்டர்கள் இந்த பெடியனுக்கு அடிக்க மேடை ஏறினவை ஆனால் இந்த பெடியன் நினைத்து இருந்தால் திராவிட குண்டர்களை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வயதான கிழடுகள் திமுக்காவில் அராஜகம் செய்துகள்.................இப்படி ஒவ்வொரு தரின் ஓட்டு உரிமைக்கு தேர்தல் நேரம் வேட்டு வைப்பது பயத்தின் முதல் காரணம்........................விடியல் ஆட்சி எப்ப கவுழுதோ அப்ப தான் தமிழ் நாட்டில் மீண்டும் அடக்குமுறை இல்லாம ஊடகத்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா நடக்கும்.......................................................................
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
ஓம் ஓம் திராவிடம் எந்த நிலைக்கும் போகும் என்று ஊர் உலகம் அறிந்த உண்மை....................இந்த தேர்தலில் 300 , 500 , 2000 இதை தாண்ட வில்லை பலர் கையும் களவுமாய் பிடி பட்டு தப்பி ஓடி இருக்கினம் நேற்று....................நீங்களும் காணொளி பார்த்து இருப்பிங்கள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பிந்தி கிடைத்த தகவலின் படி பெரியப்பட்ட மணிக்கூடு நீண்ட நாளாய் வேலை செய்யுது இல்லையாம் ஆன படியால் புலவர் அண்ணாவின் போட்டி பதிவு ஏற்றுக் கொள்ளப் படும் லொல்😂😁🤣...........................................
-
பெயர் மாற்றங்கள்.
இல்லை அண்ணா வீரப்பன் என் உணர்வோடு கலந்தவர் வன காவலன் சிலர் என்னை கேலி செய்யலாம் அதை பற்றி எனக்கு சிறு கவலையும் இல்லை சட்டிக்கை இருக்கிறது தான் அகப்பேக்க வரும் மனதில் இருப்பது தான் எழுத்தின் மூலம் வெளிய வரும்.............................வீரப்பன் என் குலசாமி🙏🥰.........................................................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
உங்களுடன் சேர்த்து 17 உறவுகள் போட்டியில் கலந்து இருக்கினம்🙏🥰................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நிதர்சன உண்மை பறக்கும் படை இல்லை தூங்கிம் படை...................இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் மாதிரி தெரிய வில்லை சென்னையில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் ஈவிம் மிசிலில் மைக் சின்னத்தை ஒரு ஜயா அமத்த மைக் சின்னம் வேலை செய்ய வில்லை இவர்கள் அதை தட்டி கேட்க்க பதில் இல்லை கைது செய்து பிறக்கு விடுவித்தனர்.................எம்பி தேர்தலில் நிக்கும் வேட்பாளர் அவரின் தொகுதியில் மைக் சின்னத்துக்கு ஓட்டு விழ வில்லை என்றால் அது தேர்தல் ஆணையத்தின் பிழை............................விவசாயி சின்ன விடையத்தில் மற்றும் வைக்கோவுக்கு திருமாளவனுக்கு நடந்த சம்பவம் அனைத்தும் உண்மை புலவர் அண்ணா....................அந்த ஊர் பேர் தெரியாத கட்சி தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்ததை பார்த்திங்களா ஒரு ஊடகத்திலும் காண வில்லை..................எல்லாம் போலி நாடகம்................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்த முறை மைக் சின்னத்துக்கு அதிக இளையதலைமுறை பிள்ளைகள் வயதானவர்கள் ஓட்டு போட்டு இருக்கினம் அதிலும் இளைஞர்களின் ஓட்டு அதிகம்........................... யூன்4ம் திகதிக்கு பிறக்கு ஊடகத்தின் பெயரை வதந்தி😡 என்று மாற்றி வைக்கலாம் அண்ணன் சீமான் தந்தி ஊடகத்துக்கு எதிரா வழக்கு தொடுக்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிரம் மக்களிடத்தில் கருத்துக் கேட்டு வெளியிடுவது கருத்துக் கணிப்பா அல்லது கருத்து திணிப்பா.....................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் புலவர் அண்ணா🙏🥰.................................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இவர் சொல்வதை கேலுங்கோ.......................... உத்திரபிரதேஸ்சில் 24 கோடி மக்களுக்கு மேல் வசிக்கினம் அவர்களின் ஓட்டு சதவீதம் / புரியல.....................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்த முறை 27 விழுக்காடு மக்கள் வாக்கு அளிக்க வில்லையே சகோ😮...................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
72/09 சதவீதம்🙏🥰....................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அதிக மக்கள் இந்த தேர்தல புரக்கனித்து விட்டினம்..................யாழில் திமுக்கா கூட்டனி 39தொகுதியில் வெல்லும் என்று நம்ம பெரியப்பா சொல்லி இருக்கிறார் ஹா ஹா வாய்ப்பில்லை தற்போது 72/ சதவீத வாக்கு பதிவாகி இருக்கு நாளை 75ஆக கூடலாம் இறுதி முடிவு இன்னும் அறிவிக்க வில்லை......................... நாளை தெரியும் பதிவான ஓட்டு சத வீதம்.......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா🙏🥰...................................................... வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ🙏🥰............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ🙏🥰..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@nunavilan என்ன அண்ணா களத்தில் குதிக்கிற ஜடியா இல்லையா இன்னும் சில மணி நேரம் தான் இருக்கு🙏🥰...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா🙏🥰.....................................
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல ஆனால் இந்த காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த மாத காணொளி என்றால் என்னில் தான் தவறு தவறுக்கு மன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்பதே 2மாதத்துக்கு ஒருக்கா எனது போனில் ரிக்ரொக் ஆப் இல்லை தம்பி தங்கைச்சி இவர்களின் வீடியோக்கள் பார்க்க சில மணி நேரம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் மோகன் அண்ணா எனது பெயரை (வீரப்பன் பையன்26 ) மாற்றி விடுங்கோ நன்றி🙏🥰.......................................
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
தமிழ் சிறி அண்ணா அந்த 800ரூபாய் வீடியோ பழைய வீடியோ அண்ணா அந்த வீடியோ போன வருடமே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை பற்றி அலட்ட என்ன இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன வருடத்தான் வீடியோ மற்ற வீடியோ பற்றி நான் வாயே திறக்கல...................எப்ப பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவதில் கோஷானுக்கு ஏதோ இன்பம் இருக்கிற மாதிரி தெரியுது அவரின் இன்பத்துக்கு அவர் என்னை எப்படியும் கழுவி ஊத்தட்டும் ஹா ஹா😂😁🤣..........................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இப்பத்தை ஆயுதங்களை பற்றி நூற்றுக்கு நூறு உங்களுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வருடம்.................. அதை ஈரானே வெளிப்படையா அறிவித்தது😏............................. அவங்க யாழுக்கு அதிகம் வராட்டியும் அததூற பரப்ப வருவதில்லை......................... அவாக்கும் குடும்பம் பிள்ளைகள் வேலைகள் என்று அதிகம் இருக்கு உங்களை மாதிரி யாழுக்கை 24மணித்தியாலம் கும்பி அடிக்க முடியாது தான் அவவாள்😁..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா🙏🥰............................................
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
இஸ்ரேல் நடத்தினது சிறு தாக்குதல் தான் இனி ஈரான் என்ன செய்ய போகினமோ தெரியாது உறவே அணுகுண்டு போடும் நிலை வந்தால் உலகம் அழிந்து விடும் அமெரிக்கன் ஜப்பான் மீது போட்ட இரண்டு இடங்களில் மக்கள் அங்கு இப்பவும் வாழ முடியாது , ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இந்த இடத்துக்கு போகுவில் முகத்துக்கு மாஸ் போடனும் அதோட வேறு உடை போடனும்...........79வருடம் கடந்தும் ஜப்பானில் அணுகுண்டின் தாக்கம் இப்பவும் இருக்கு..................அப்போது வீசப் பட்ட அணுகுண்டு மிக சின்னன் இப்ப ஒரு அடியா ஒட்டு மொத்த ஜரோப்பாவை அழிக்கும் அணுகுண்டு ரஷ்சியாவிடம் இருக்கு......................... அணுகுண்டு போர் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் அப்படி ஒரு போர் வரவே கூடாது உறவே🙏🙏🙏........................