Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவின் தொடர் தோல்வியால் என்ன இவை இப்படி லீக்காய் இருக்கினமே என நினைத்தேன் , ஆனால் நம்பிக்கை இருந்தது நீண்ட தூரம் வருவினம் என முதல் இடத்தை பிடிப்பினம் என தெரிவு செய்தேன் ஆனால் 4வது இடத்தை பிடித்து விட்டினம்....................... சிமி பினலில் தான் சவால் காத்து இருக்கு😁👍.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எனக்கும் தான் நிறைய ஆப்பு ஏதோ சிமி பினலுக்கு வந்திட்டினம் என்று நினைச்சு சந்தோசப் படுவோம்😁👍.......................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இனி வரும் கேள்விகள் கூட குண்டக்க மண்டக்கா கேள்விகள் தான் அதில் நான் கணித்ததில் 3சரியா இருக்கு இதுவரை😁👍......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை பாக்கிஸ்தானிடம் தோக்க சர்ந்தப்பம் மிக குறைவு பாக்கிஸ்தான் இலங்கையை வென்றால் வங்கிளாதேஸ் கடசி இடத்தை பிடிக்கும் , எல்லாம் நப் ஆசை தான் லொள்😁👍................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா போன வருடம் அவுஸ்ரேலியாவை தோக்கடித்து தான் பினலுக்கு வந்தவை.................தென் ஆபிரிக்கா இங்லாந் கூட விளையாடி வெல்லலாம் என நினைத்து சிலது தோக்க கூடும்😁👍....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா இமைய மலை வெற்றி இதே வெற்றி நடக்க இருக்கும் மூன்று போட்டியில் தொடர்ந்தால் கோப்பை இந்தியாவுக்கே......................... இந்தியா புள்ளி பட்டியலில் 6புள்ளியோட 4வது இடம் நின்றாலும் பிலஸ் புள்ளியோட நிக்கினம் நியுசிலாந்து மைனஸ்................அடுத்த போட்டியில் இந்தியா வங்கிளாதேசை போட்டு புரட்டி எடுத்து விடும் , அதனால் இந்தியாவுக்கு 8புள்ளி கிடைக்கும் சரி ஏன் அவசரப் படுவான் இன்னும் மூன்று நாள் காத்து இருப்போம்.............நியுசிலாந் கிட்ட தட்ட இந்த உலக கோப்பையில் இருந்து வெளிய போய் விட்டது.....................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா சிமி பினலுக்கு போகும் என தெரிவு செய்த உறவுகளுக்கு நீங்கள் புள்ளிய போடலாம் அடுத்த மைச் இந்தியா எதிர் வங்கிளாதேஸ்.............கண்டிப்பாய் இந்தியா வங்கிளாதேச சிம்பிலா வெல்லும் இன்று நியுசிலாந்தை வென்றாலே ரன் ரேட் அடிப்படையில் இந்தியா இன்னும் முன்னுக்கு வந்து விடும் நியுசிலாந் இங்லாந்தை வென்றால் கூட நியுசிலாந் மகளிரால் சிமி பினலுக்கு வர முடியாது.....................இந்தியா மகளிரின் இன்றையான் விளையாட்டு பாராட்ட தக்கது.............................
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
தொடரை அவுஸ்ரேலியா வென்று விட்டது தொடக்கம் நல்லா இருந்தா தான் விளையாட்டில் வெற்றி பெற முடியும் , அனுபவ வீரர் கோலி தொடர்ந்து சுதப்பினதால் இந்தியா தோல்வி..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நியுசிலாந் மகளிர் 50ஓவர் விளையாட்டில் திறமையான மகளிர் கிடையாது.................போன வருடம் 20ஓவர் உலக போட்டியில் ஆண்டவர் புன்னியத்தில் கோப்பை வென்று விட்டினம்...............இனி இவர்களின் கைக்குள் உலக கோப்பை போக வாய்ப்பில்லை முன்னனி மகளிர் இரண்டு பேருக்கு வயதாகி விட்டது அவர்களுக்கு இது தான் கடசி உலக கோப்பை..................இரண்டு மகளிரும் அனுபவம் மிக்க திறமையான மகளிர்.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா அணி ரெனுகாவுக்கு வாய்ப்பு கொடுக்கலை என இந்த திரியில் ஆரம்பத்தில் எழுதி இருந்தேன் முன்னனி இரண்டு விக்கேட்டை ரெனுக்கா எடுத்து விட்டா..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உலக கோப்பை முடியும் நிலையில் வந்து விட்டது இன்னும் எல்லாமா சேர்த்து 6விளையாட்டு தான் இருக்கு................ இனி உந்த 340அடிப்பதென்பது முடியாது இந்தியா தொடர்ந்து மூன்று மைச்சில் தோத்து இன்று அதில் இருந்து மீண்டு வந்து விட்டினம்.......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை வராம விட்டு இருக்கனும் 350 ரன்ஸ் இந்திய மகளிர் அடிச்சு இருப்பினம்👍....................... மீண்டும் அதிக மழை பெய்யிது போட்டி இன்று நடப்பது சந்தேகம்☹️.................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
49ஓவர் இரு அணிகளுக்கும் கொடுத்து இருக்கு இன்னும் 42நிமிடத்தில் போட்டி மீண்டும் தொடங்கும்................... மழை காரணமாக ஒரு ஓவர் குறைக்கப் பட்டு இருக்கு என நினைக்கிறேன்.................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை நின்று விட்டது மைதானத்தில் இருக்கும் மெதுவான தண்ணீர மிசின் மூலம் வெளியில் எடுக்கனும்...........இந்தியா 50 ஓவர் விளையாடுவினம் என நம்புகிறேன் , இன்னும் 2இரண்டு ஓவர் தான் இருக்கு.....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவிலும் மழை..............கூடுதல் 3ரன்ஸ் அடிச்சு இருந்தால் இதுவரை நடந்த போட்டியில் இது தான் பெரிய ஸ்கோரா இருந்து இருக்கும்.................இன்னும் இரண்டு ஓவர் இருக்க தக்க மழை வந்து விட்டது............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முதல் இடமும் இரண்டாம் இடமும் இந்திய மகளிர்................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் அடிக்கிர அடிய பார்த்தால் , அவுஸ்ரேலியா மகளிரின் பெரிய ஸ்கோர தான்டுவினம் போல் இருக்கு பாப்போம் போட்டி முடிவில்...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் 2013க்கு முதலே மகளிர் கிரிக்கேட் பார்க்க தொடங்கிட்டேன் தலைவரே நான் மகளிர் கிரிக்கேட் பார்க்க தொடங்கின காலத்தில் தென் ஆபொரிக்கா மகளிர் அணி சின்ன அணியாக இருந்தது , இடையில் தென் ஆபிரிக்கா மகளிர் விஸ்பரூபம் எடுத்தவை...............2016க்கு பிறக்கு தென் ஆபிரிக்கா அணி மெது மெதுவாய் வளர தொடங்கி விட்டது இலங்கை மகளிர் தங்களின் நாட்டில் விளையாடும் போது நல்லா விளையாடுவினம் , இந்த உலக கோப்பை இலங்கைக்கு நல்ல படியா அமைய வில்லை , மழையால் பல விளையாட்டு கைவிடப் பட்டது............... மழை வராட்டி இலங்கை மகளிர் நியுசிலாந் மகளிர வென்று விருப்பினம்..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சிமிர்த்தி இன்னும் கூட நேரம் விளையாடுவா என நினைத்தேன் அவுட் ஆகி விட்டா...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@செம்பாட்டான் @suvy இப்ப இந்திய அணி மீது நம்பிக்கை வந்து விட்டது...............அவுஸ்ரேலியா மகளிர இந்தியா மகளிர் முந்தி விட்டா................இப்படியே அடியடி சீமாட்டி🥰👍..................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் ஆரம்பத்தில் நொட்டி போட்டு பின்னர் அதிரடியா விளையாடி ரன்ஸ்ச கூட்டினம்....................
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
😁.................
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
கோலின்ட விளையாட்டு சரியே இல்லை இரண்டு விளையாட்டிலும் படு சுதப்பல் , இன்று நடந்த விளையாட்டில் ரன்ஸ் எதுவும் அடிக்காம அவுட் ஆகி வெளிய போனார்..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் அடிச்சு ஆடக் கூடிய மைதானத்தில் பந்தை வைச்சு நொட்டினம்........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நானயத்தில் வென்று நியுசிலாந் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்..........................