Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ஆண்க‌ளின் கிரிக்கேட்டை எடுத்தால் கூட‌ உத்திர‌பிர‌தேஸ் ம‌ற்றும் டெல்லி , இந்த‌ இர‌ண்டு மானில‌த்தில் இருந்து தான் இந்தியா அணியில் ப‌ல‌ர் இட‌ம் பிடித்த‌வை , 2005 அல்ல‌து 2006 இந்த‌ ஆண்டில் ஒன்றில் த‌மிழ் நாட்டில் பெரிய‌ போராட்ட‌ம் வெடித்த‌து இந்திய‌ அணியில் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்கு திற‌மை இருந்தும் இந்திய‌ அணியில் சேர்ப்ப‌தில்லை என‌ , பிற‌க்கு காவ‌ல்துறை ஆர்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ அனைவ‌ரையும் கைது செய்த‌வை.............. இந்திய‌ ம‌க‌ளிர‌ எடுத்தால் ஒவ்வொருத‌ரும் வெவ்வேரு மானில‌த்தை சேர்ந்த‌வை....................................
  2. ஒம் அண்ணா இவான்ட‌ பெய‌ர் அது தான் 2013உல‌க‌ கோப்பையோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டா 2013ம் ஆண்டு உல‌க‌ கோப்பை பின‌லை இவாக்காக‌ பார்த்தேன்............ந‌ல்ல‌ அமைதியான‌ ம‌க‌ளிர் , இப்ப‌ இருக்கும் சில‌ ம‌க‌ளிர்க‌ள் இவாவிட‌ம் இருந்து பாட‌ம் க‌ற்றுக் கொள்ள‌னும் எப்ப‌டி மைதான‌த்தில் ந‌ட‌ந்து கொள்ள‌னும் என‌ இவா இப்போது கிரிக்கேட் வ‌ர்னையாள‌ரா இருக்கிரா................ இவான்ட‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கை ப‌ற்றி பெரிதாக‌ தெரியாது............... சிற‌ந்த‌ கிரிக்கேட் ம‌க‌ளிர் என்ற‌து ம‌ட்டும் தெரியும் லொள்🥰❤️👍.........................
  3. இவா இந்தியாவில் ப‌ஞ்சாப் மானில‌த்தை சேர்ந்த‌வா..............சிறு வ‌ய‌தில் அவுஸ்ரேலியாவுக்கு போய் அங்கு செட்டில் ஆகின‌ பிற‌க்கு அவுஸ்ரேலியா அணியில் த‌ன‌க்கென‌ இட‌ம் பிடித்தா 2013ம் ஆண்டு அவுஸ்ரேலியா உல‌க‌ கோப்பை வெல்ல‌ இவாவின் ப‌ங்கு பெரிய‌து ம‌ட்டையாலும் அடிப்பா அதை விட‌ இவான்ட‌ சுழ‌ல் ப‌ந்து சொல்லி வேலை இல்லை , இவான்ட‌ ப‌ந்துக்கு அடிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம்........... என்ன அழ‌கு என்ன‌ அழ‌கு ❤️🥰.........................
  4. அவ‌ங்க‌ள் வெற்றிக்காக‌ மைதான‌ம் தொட்டு பிச் வ‌ரை இந்தியா ம‌க‌ளிருக்கு சாத‌க‌மாய் செய்தால் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ ஒன்றும் இல்லை க‌ந்த‌ப்பு அண்ணா............................. நானும் அவுஸ்ரேலியாவை கூட‌ தெரிவு செய்து இருக்க‌லாம் இந்தியா ம‌க‌ளிரும் கிரிக்கேட்டில் வ‌ள‌ந்து விட்டின‌ம் ஆனால் முன்ன‌ பின்ன‌ தெரியாத‌ புதுமுக‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ ம‌க‌ளிர‌ அறிமுக‌ம் செய்து வைச்சு இருக்கின‌ம் , அந்த‌ ம‌க‌ளிரின் அனுப‌வ‌ம் இல்லா ப‌ந்து வீச்சாள் இந்தியா இர‌ண்டு மைச் வீனாய் தோத்த‌து...........................
  5. அவ‌ங்க‌ள் வெற்றிக்காக‌ மைதான‌ம் தொட்டு பிச் வ‌ரை இந்தியா ம‌க‌ளிருக்கு சாத‌க‌மாய் செய்தால் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ ஒன்றும் இல்லை க‌ந்த‌ப்பு அண்ணா.......................
  6. குண்ட‌க்கா ம‌ண்ட‌க்கா கேள்வியில் இந்த‌ முறை என‌க்கு பெரிசா புள்ளிக‌ள் கிடைக்காது இர‌ண்டு கேள்விக‌ளுக்கு கிடைக்கும் , மீதி கேள்விக‌ளுக்கு இந்தியா ம‌க‌ளிர் விஸ்ப‌ரூப‌ம் எடுத்தால் கிடைக்கும் எல்லாம் ந‌ப் ஆசை தான் லொள்.............................
  7. இந்த‌க் கிழ‌மையோட‌ ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டிக‌ள் முடிந்து விடும் பிற‌க்கு 3மைச் இர‌ண்டு சிமி பின‌ல் அதுக்கு அடுத்து பின‌ல் வார‌ ஞாயிற்று கிழமை தெரியும் கோப்பையை வெல்லும் அணி எது என்று😁👍..............................
  8. புள்ளிய‌ உட‌னுக்கு உட‌ன் போடும் க‌ந்த‌ப்பு அண்ணாவை காண‌ வில்லை அதிக‌ வேலை போல‌😁..............................
  9. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை த‌விர்த்து ம‌ற்ற‌ உற‌வுக‌ள் இந்தியா வெல்லும் என‌ க‌ணித்து இருக்கின‌ம் நாளை இந்தியா க‌ன்டிப்பாய் வென்று ஆக‌ வேண்டும் , வ‌ங்கிளாதேஸ் கூட‌வும் இந்தியா வென்றால் தான் ரென்ச‌ன் இல்லாம‌ சிமி பின‌லுக்கு போக‌ முடியும் நியுசிலாந்தை வென்றாலே போதும் சிமி பின‌ உறுதி செய்திட‌லாம்.............................
  10. இந்திய‌ அணிய‌ ப‌ற்றி செம்பாட்ட‌ன் அண்ணைக்கு எழுதி இருந்தேன் மேல‌ , இந்திய‌ அணியின் ம‌டைய‌டிய‌ குறை சொல்ல‌ முடியாது விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் ந‌ல்ல‌ ஸ்கோர் அடிச்ச‌வை ஆனால் அனுப‌வ‌ம் இல்லா வேக‌ ப‌ந்து வீச்சு ம‌க‌ளிர‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் எப்ப‌டி தான் சேர்த்தார்க‌ள் தெரிய‌ல‌ , இந்த‌ வ‌ருட‌ம் அறிமுக‌மாகி 7ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாடின‌ ம‌க‌ளிர‌ தொட‌க்க‌ ப‌ந்து போட‌ விட‌ , அவா அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுப்ப‌தோடு விக்கேட் எடுப்ப‌தும் இல்லை , பாக்கிஸ்தானுக்கு எதிரா அங்கினேக்க‌ ப‌ந்து போட்டு 3விக்கேட் எடுத்தா , அத‌ன் பிற‌க்கு ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன் விளையாடும் போது அவான்ட‌ ப‌ந்துக்கு செம‌ அடி , அடுத்த‌ போட்டியில் அவாவை உக்கார‌ வைத்து விட்டு இன்னொரு ம‌க‌ளிருக்கு வாய்ப்பு கொடுத்தால் மாற்ற‌ம் நிக‌ழ‌லாம்...........................
  11. போன‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்காவிட‌ம் தோத்த‌வை எப்ப‌வாவ‌து இருந்துட்டு எதிர் அணியிட‌ம் தோத்தும் இருக்கின‌ம் நான் பார்த்த‌ ம‌ட்டில் அவுஸ் மக‌ளிர்க‌ள் வெற்றி பெற்ற‌து தான் அதிக‌ம்................இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகாத‌ ப‌ல‌ திற‌மையான‌ ம‌க‌ளிர் அவுஸ்ரேலியா அணியில் இருக்கின‌ம்...............................
  12. இந்தியாவை விட‌ அவுஸ்ரேலியா ம‌க‌ளிர்க‌ள் கிரிக்கேட்டில் திற‌மையான‌வை என்ன‌ தொட‌ர்ந்து இவ‌ர்க‌ளே ப‌ல‌ த‌ட‌வை உல‌க‌ கோப்பையை தூக்கி விட்டின‌ம் இந்த‌ முறை இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தால் இந்தியா ம‌க‌ளிர் சொந்த‌ மைதான‌ங்க‌ளில் சிற‌ப்பாக‌ விளையாடுவின‌ம் என‌ நினைத்து இந்தியாவை தெரிவு செய்தேன் போர‌ போக்கை பார்த்தால் ம‌று ப‌டியும் இந்திய‌ ம‌ண்ணில் வைத்து அவுஸ்ரேலியா கோப்பையை வென்று விடுவின‌ம் போல் தெரியுது இந்தியா வென்றால் ம‌கிழ்ச்சி என்று தெரிந்து தான் இந்தியாவை தெரிவு செய்தேன் ஆனால் இந்தியா ம‌க‌ளிரின் விளையாட்டு பாராட்டும் ப‌டி இல்லை பாப்போம் இனி வ‌ரும் போட்டிக‌ளில் எப்ப‌டி விளையாடுகின‌ம் என்று................... இந்தியா ம‌க‌ளிரின் ப‌ந்து வீச்சு தான் தோல்விக்கு கார‌ண‌ம் இனி அதை ச‌ரி செய்து வெல்வின‌ம் என‌ ந‌ம்புகிறேன் லொள்😁👍...................
  13. இங்லாந் வென்றால் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் ஆத்தில் அடை ம‌ழை தான்..............இங்லாந் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் , எப்ப‌டியும் 300 ர‌ன்ஸ் அடிக்க‌ கூடும்.................................
  14. அவாவை விட‌ சிற‌ப்பாக‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ திற‌மையான‌ ம‌க‌ளிர் அவுஸ்ரேலியா அணியில் இருக்கின‌ம் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் வ‌ந்த‌ கையோட‌ வெளிய‌ போன‌வா...............அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் விக்வாஸ்சில் இவா த‌ல‌மையிலான‌ அணி இதுவ‌ரை கோப்பை தூக்க‌ வில்லை................. இந்த‌ உல‌க‌ கோப்பையில் இர‌ண்டு செஞ்செரி அடிச்சா அம்ம‌ட்டும் தான்...........................
  15. நாளைக்கு உங்க‌ளுக்கு முட்டை போல் தெரியுது ஈழ‌ப்பிரியன் அண்ணா நீங்க‌ள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்...........அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்ல‌ போமில் இருக்கின‌ம்............... இந்தியாவை ந‌ம்பி நான் ஏமாந்து போன‌து தான் மிச்ச‌ம் தொட‌ர் தோல்வி இந்தியா இத‌னால் நான் தொட்டு ப‌ல‌ருக்கு பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ வில்லை...............................
  16. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ம‌ட்டும் தான் இங்லாந் வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறார்😁............ ம‌ற்ற‌வை எல்லாம் அவுஸ்ரேலியா வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கின‌ம்.................................................
  17. நாளைக்கு ந‌ல்ல‌ மைச் அவுஸ்ரேலியா எதிர் இங்லாந்........................
  18. எல்லா விளையாட்டிலும் அவா அடிப்பா என‌ ந‌ம்ப‌ முடியாது போன‌ வ‌ருட‌ம் 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் வ‌ந்த‌ கையோட‌ அவுட் ஆகி வெளிய‌ போன‌வா , நியுசிலாந் சிம்பிலா தென் ஆபிரிக்காவை வென்று கோப்பையை தூக்கின‌வை......................
  19. தென் ஆபிரிக்கா பெரிய‌ வெற்றி உல‌க‌ கோப்பை குருப்பில் தென் ஆபிரிக்கா முத‌ல் இட‌ம்..............முத‌லாவ‌து மைச்சில் ப‌டு தோல்வி அத‌ற்க்கு பிற‌க்கு விளையாடின‌ அனைத்து விளையாட்டும் மிக‌ மிக‌ அருமை...........................................
  20. இன்று விளையாட்டு த‌டை ப‌ட்டால் வ‌ங்கிளாதேஸ் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும் ம‌ழை பெய்து சில‌ நிமிட‌ம் க‌ழித்து விளையாட்டு மீண்டும்தொட‌ங்கி இரண்டு ஓவர் போட‌ மீண்டும் ம‌ழை😁................................. ஜ‌பிஎல்லின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இந்தியா கிரிக்கேட்டில் ப‌ல‌மான‌ அணியாக‌ உருவெடுத்த‌து..................2007உல‌க‌ கோப்பையில் வ‌ங்கிளாதேஸ் இல‌ங்கையிட‌ம் தோற்று ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய போனவை.................... ஜ‌பிஎல்லின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இந்தியா கிரிக்கேட்டில் ப‌ல‌மான‌ அணியாக‌ உருவெடுத்த‌து..................2007உல‌க‌ கோப்பையில் வ‌ங்கிளாதேஸ் இல‌ங்கையிட‌ம் தோற்று ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய போனவை........................
  21. பாக்கிஸ்தான் மக‌ளிரின் ப‌ந்து வீச்சு இன்று சுத்த‌மாய் சரி இல்லை................ தென் ஆபிரிக்கா பெரிய‌ வெற்றி பெற‌ போகுது...........................
  22. என‌க்கு இங்லாந் உள்ளூர் கில‌ப் விளையாட்டு என்றால் கானுன் கூட‌ விரும்பி பாப்பேன் , இங்லாந்தில் 3மாத‌ க‌ட‌சியில் இருந்து 9மாச‌ க‌ட‌சி வ‌ரை இடை விடாது ப‌ல‌ போட்டிக‌ள் ந‌ட‌க்கும் கிரிக்கேட்டில் அவ‌ர்க‌ள் தான் 100ப‌ந்து விளையாட்டை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் அறிமுக‌ம் செய்து வைச்ச‌வை , அதிலும் விதிமுறைக‌ள் சில‌ மாற்ற‌ம் இருக்கு பெரிய‌ மாற்ற‌ம் என்று சொல்ல‌ முடியாது ஜ‌பிஎல்ல‌ விட‌ இங்லாந் உள்ளூர் கில‌ப் விளையாட்டு பார்க்க‌ ந‌ல்லா இருக்கும் ஒரே நேர‌த்தில் 6 அணிக‌ள் விளையாடுவின‌ம் , விரும்பின‌ அணியின் விளையாட்டை நேர‌டியாக‌ யூடுப்பில் பார்க்க‌லாம்............................
  23. இந்த‌ உல‌க‌ கோப்பையில் கொழும்பு மைதான‌த்தில் இன்று தென் ஆபிரிக்கா அடிச்ச‌ ஸ்கோர் தான் பெரிய‌ ஸ்கோர்.................... ம‌ழை ப‌ல‌ நாள் தொட‌ர்ந்து பெய்த‌தால் பிச் மாறு ப‌ட்டு போச்சு போல் தெரியுது 40ஓவ‌ருக்கே இந்த‌ ஸ்கோர் என்றால் 50ஓவ‌ர் விளையாட‌ விட்டு இருந்தால் இன்னும் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சு இருப்பின‌ம்.............................
  24. வாத்தியார் அண்ணாவை த‌விற‌ ம‌ற்ற‌ எல்லாரும் தென் ஆபிரிக்கா வெல்லும் என‌ க‌ணித்து இருக்கினம்............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.