இந்த மகளிர் உலக கோப்பை விதிமுறை எனக்கு சுத்தமாய் பிடிக்க வில்லை................... பாக்கிஸ்தான் எதிர் இங்லாந் விளையாடின போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றிக்கு அருகில் வர , உடன மழை வர விளையாட்டு கைவிடப் பட்டு இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுத்தவை இதே ஆண்களின் உலக கோப்பை என்றால் ரன் ரேட் அடிப்படையில் கைவசம் எத்தனை விக்கேட் இருக்கு என்று ஏதாவது ஒரு அணி வெற்றி என அறிவிப்பினம்...............கடந்த கால மகளிர் உலக கோப்பையில் மழை பெரிசா குறுக்கிட வில்லை , அதனால் எல்லா போட்டிகளும் சிறப்பாக நடந்தது இந்த உலக கோப்பை போட்டி இந்த வருடம் 7மாதம் வைச்சு இருக்கனும் ஏன் தெரியல வருடக் கடசியில் நடத்துகினம்.....................................