Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு கூட்டு கிளியா இருந்த எம்மை பஞ்சாப் பிரித்து விட்டது இனி ஒன்னா மீண்டும் சேர மாட்டோம் என நம்புகிறேன்👍.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2022ம் ஆண்டு கால் பந்துப் போட்டியில் கூட நான் யாரையும் பார்த்து கொப்பி அடிக்க வில்லை கிரிக்கேட்டுக்கு அடுத்த படியாய் அமெரிக்கா விளையாட்டுக்களை தான் அதிகம் பாப்பேன் கால்பந்து பற்றி கணிப்பது எனக்கு சரி வராது..........................அப்படி இருந்தும் மனதில் பட்டதை தெரிவு செய்து பெரிசா எனக்கு புள்ளிகள் கிடைக்க வில்லை அந்தப் போட்டியில் நீங்களும் வாத்தி அண்ணாவும் தான் முன்னுக்கு நின்ற நீங்கள் கொப்பி அடிப்பது பிரச்சனை இல்லை அதை மற்ற உறவுகள் நக்கல் நையாண்டி செய்யாம இருந்தால் சிறப்பு👍........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே இது என்னது நான் ஜபிஎல்ல முதல் இடம் ஒருக்கா வந்த நான் நடந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் கூட இரண்டு பேரும் ஒரே இடம் ஈழப்பிரியன் அண்ணா கொப்பி அடிப்பது பற்றி சொல்லத் தான் , உங்களுக்கு அதிஷ்டம் என்று எழுதி நான் மற்றம் படி உள் நோக்கமோ கசப்போ ஒன்றும் இல்லை.................விளையாட்டில் எதுவும் நடக்கலாம் அடுத்த மாத போட்டி முடிவில் பாப்போம்👍........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் மானிலத்தை சேர்ந்தவர் இன்னும் இந்திய அணியில் இடம் பிடிக்க வில்லை................. பஞ்சாப் கப்டன் அனுப வீரர் இன்னும் நல்ல ரன்ஸ் அடிப்பார் என எதிர் பார்க்கிறேன்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குரு இது என்ன பழக்கம் இனிப்போட கசப்பையும் கலந்து அடிக்கிற மாதிரி இருக்கு லொள்😁..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜம்மு கஸ்மீர் வீரர்களை சில வருடத்துக்கு முதல் தான் ஜபிஎல்ல சேர்த்தவை இந்திய தேசிய அணியிலும் ஜம்மு கஸ்மீர் வீரர் ஒருவர் விளையாடினார்...............பின்னைய காலங்களில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கல ஜம்மு கஸ்மீர் மக்கள் நல்லவை....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் சொன்ன இரண்டு பேரும் 2ஓவரில் அதிக ரன்ஸ் அடிச்சினம் கடசி ஓவரை சிங் நல்லா போட்டார்........................ இந்தியாவில் திறமையான வீரர்கள் பல நூறு இலங்கையில் திறமையான வீரர்கள் இல்லை சொந்த நாட்டில் அங்கினேக்க ஒழுங்காய் விளையாடுவினம் வெளி நாடுகளில் படு தோல்வி அடைஞ்சு வெளியில் போவினம் இந்தியாவில் மூன்று தேசிய அணிய உருவக்கலாம் அல்லது அதற்க்கு மேல இந்தியா தேர்வுக்குழுவுக்கு தான் பெருத்த தலையிடி வீரர்களை தெரிவு செய்வதில்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜம்மு கஸ்மீர் வீரர் சமட் நல்லா அடிச்சு ஆடி விட்டு வெளிய...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிங்கின்ட ஓவருக்கு 20ரன்ஸ் ஹா ஹா.................பிச் மாறு படுது............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மில்லரும் வெளிய மீதம் இருக்கும் இரண்டு பேரும் அதிரடியா ஆடக் கூடியவை பஞ்சாப் பந்து வீச்சு பாராட்டும் படியாய் இருக்கு குரு👍.............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மில்லர் அடிக்க தொடங்கினா அடிப்பார் நல்ல ஸ்கோர் பூரானை அவுட் செய்த படியால் பஞ்சாப் ரன்ஸ்ச கட்டுப் படுத்தி விட்டது.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜபிஎல்ல சரியா கணிக்க முடியாது வெதர் விளையாட்டை மாற்றி விடும் பனிப்பொழிவு இரவு நேரம் இந்தியா மைதானங்களில் அதிகம் 70 போட்டியில் 12 போட்டி தான் பகல் பொழுதில் நடக்கும் மீதம் 58 போட்டி இரவு நேரத்தில்................... செம்பாட்டனுக்கு அதிஷ்டம் கை கொடுக்குது................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது மட்டைக்கு சாதகமான மைதானம் கந்தப்பு அண்ணா போன மாதம் நடந்த மகளிர் ஜபிஎல்ல மகளிர் அணி பெரிய ஸ்கோர் இதே மைதானத்தில் அடிச்சவை.................... இப்போது கே கே ஆர் தான் குறைந்த ஓட்டம்.................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்குது நண்பா........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மகிழ்ச்சி😁........................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு லக்னோ வெல்ல வாய்ப்பு இருக்கு பஞ்சாப் அணி பந்து வீச்சில் பலம் இல்லை , லக்னோ அணியில் தொடக்க வீரர்களையும் பூரானையும் அவுட் செய்தால் பஞ்சாப் வெல்லக் கூடும்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உந்த ஆடுகளத்தில் மாற்றம் செய்ததாக நான் நினைக்கல உந்த மைதானம் மட்டை வீரர்களுக்கு சாதகமான மைதானமாய் பல வருடம் இருந்து இருக்கு.........................20ஓவர் விளையாட்டில் எதும் நடக்கலாம் அடுத்த விளையாட்டில் பாப்போம் உந்த மைதானத்தில் முதல் Bat பண்ணும் அணி எவளவு ரன்ஸ் அடிக்கினம் என்று.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு எனது தெரிவு பஞ்சாப் லக்னோ அணியில் பூரான் அடிக்கும் அடிய நினைக்க , சிலது முட்டை நாளை கிடைக்கலாம் ஹா ஹா😁..................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சினில் நரன் சிறந்த சுழல் பந்து வீரர் ஒரு காலத்தில் நான் இவரின் தீவிர ரசிகன் சர்வதேச போட்டிகளை தவிர்த்து விட்டு ஜபிஎல் போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடுகிறார் இன்டைக்கு ரன்ஸ் எதும் அடிக்காம அவுட்..............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அமெரிக்கா விளையாட்டுக்கள் பெரிய தொடர் குரு..................30 அணிகளும் 82 தரம் விளையாடனும் அதற்க்கு பிறக்கு தானே பிலேஒவ்..................... NFL இதை தவிர்த்து மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் நீண்ட தொடர்..................NBA NHL , MLB , இது 6கிழமையில் முடிக்க வேண்டிய ஜபிஎல்ல இழுத்தடிச்சு 2மாதம் வரை நடத்துகினம்😁............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
😁.......................... கூடுதல் ஓவர் பிடிக்கும் அண்ணா.................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒம் குரு தொடர்ந்து 4ல பார்க்க விசர் பிடிக்கும் , ஜபிஎல்ல கிரிக்கேட் ஜாம்பவாங்களால் கூட கணிக்க முடியாது அதோட ஜபிஎல்ல சில குளறு படிகள் நடப்பது நமக்கு தெரியாது சூதாட்டத்தில் சிக்கின அணிகள் மீண்டும் விளையாடும் போது சந்தேகம் வரத் தான் செய்யும் ஹா ஹா...........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சின்ன ஸ்கோர்....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை அணியின் பந்து வீச்சு சூப்பர்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓம் இந்த மைதானம் கடல்கரை ஓரமாய் இருக்கும் மைதானம் 2011 உலக கோப்பை பினலும் இதே மைதானத்தில் நடந்து இந்த மைதானத்தில் 200ரன்ஸ் ஈசியா அடிக்கலாம் , கடந்த வருடம் நடந்த ஜபிஎல்ல கூடுதலான ஸ்கோர் 187க்கும் 200க்குள்ளையும் இரண்டாவது விளையாடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இந்த மைதானத்தில்.................நாணயம் தான் இந்த மைதானத்தின் வெற்றி தோல்விய தீர்மானிக்கும்..................இரவு நேர போட்டி அதனால் ரன்ஸ் அடிப்பது ஈசி அண்ணா....................................