Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே நீங்களும் விலகினால் என்னால் எப்படி இதற்க்குள் குப்பை கொட்ட முடியும் , சும்மா அடிச்சு விடுங்கோ , ஜபிஎல்ல யாராலும் நூற்றுக்கு நூறு சரியாக கணிக்க முடியாது கடசி ஓவருக்கு 30 ரன்ஸ் அடிச்சால் தான் வெற்றி போல் இருக்கும் தொடர்ந்து 5பந்துக்கு 5சிக்ஸ் அடிச்சு போட்டிய வெல்ல வைச்ச வீரரும் விளையாடுகிறார் அவரை போல் பல அதிரடி ஆட்டக் காரரும் விளையாடுகினம்.....................எனக்கும் ஜபிஎல் பிடிக்காது யாழ்கத்தில் போட்டி வைப்பதால் கலந்து கொள்ளுகிறேன் மற்றம் படி 2015களில் இருந்து இதுவரை பல ஜபிஎல் தொடரை நான் பார்க்க வில்லை அதற்க்கு முதல் எல்லா தொடரும் பார்த்து இருப்பேன் ஜபிஎல் தொடங்கப் பட்ட போது சென்னை அணியின் விளையாட்டை அதிகம் விரும்பி பார்ப்பேன்.............. எனக்கு ஜபிஎல்ல விட சர்வதேச 20ஓவர் உலக கோப்பை விளையாட்டுத்தான் அதிகம் பிடிக்கும்.............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இதுக்கை நான் நேரத்தை ஒதுக்க காரனம் எம் உறவுகள் இப்படியான கள்ளக் கூட்டத்திடம் இனி வரும் காலங்களில் ஏமாறக் கூடாது என்ர படியால்.................நான் டென்மார்க்கு வந்து 26வருடம் ஆக போகுது , இதுவரை சிறு துளி பொறாமை கூட பட்டது கிடையாது மற்றவர்கள் மேல் இது தான் நிதர்சன உண்மையும் கூட👍..........................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
எல்லாரும் பார்க்க வேண்டிய 6 நிமிட காணொளி கிருஷ்னாவின் உண்மை முகத்தை நங்கு அறிந்த இந்த சகோதரன் வடிவாக சொல்லி இருக்கிறார்...............கிருஷ்னா எப்படி பட்ட நபர் என்பத இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கோ ஆரம்பத்தில் நான் இந்த திரியில் கிருஷ்னா ஒரு மாபியா என்று எழுத சிலர் நம்பி இருக்க மாட்டினம் அதற்கான உண்மை காணொளி இது................யூடுப்புக்கு வெளியால் கிருஷ்னாவின் ரவுடிசம் அதிகம்😡😡😡😡😡😡😡.................. இது கிருஷ்னான்ட தாய்க்கு தெரியுமா , தன்ட மகனுக்கு வாய்க்கை வாழைப் பழத்தை வைச்சாலும் கடிக்கத் தெரியாது என்று தான் சொல்லுவா😁 வடிவாய் பாருங்கோ காணொளிய இன்னும் இதை பலருக்கு தெரியப் படுத்துங்கோ அப்ப தான் சிலருக்கு நல்ல புத்தி வரும்.........................................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அந்த வீடியோவில் அழுதது கவிதாஸ்சின் அம்மா கிருஷ்னாவின் அம்மா முகம் காட்டாம ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருந்தா....................கிருஷ்னான்ட செயல் பாடு பிடிக்காட்டி நாம அவரை விட்டு ஒதுங்கிடனும் அதை தான் 2023ம் ஆண்டே நான் செய்தேன்................மற்றம் படி அதற்க்கு பிறக்கு செய்த பல குளறு படிகள் எனக்கு தெரியாது , கிருஷ்னான்ட சொந்தக் கார பெடியன் தான் எனக்கு சொன்னது கானி வேண்டி வீடு கட்ட மொத்தமாய் 6கோடி முடிந்தது என்று.....................ரிக்ரோக்கில் சில உண்மை சம்பவங்களை காணொளி ஊடாக பார்க்க முடிந்தது , ஆரம்பத்தில் கிருஷ்னா குடும்பத்தை பற்றி எனக்கு தெரியும் நான் யார் கூடவும் இதை பற்றி அலட்டி கொள்வது கிடையாது.................... கிருஷ்னா நல்லது செய்தது நல்லது செய்தது என்று சிலர் கூவுகினம் , கிருஷ்னாக்கு முதலே பலர் சம்மூக சேய்வ்வை செய்ய தொடங்கிட்டினம்..................அவையை பார்த்து காசு சம்பாதிக்க தான் கிருஷ்னா இதை தெரிவு செய்தார்..................ஆரம்ப காலத்தில் சொந்த பணத்தை கொடுத்தா சம்மூக சேவ்வை செய்தார்................... செய்யிறது கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவி , ஆனால் பிறந்த நாள் கொண்டாட்டம் அது இது என்று பார்க்க சலிப்பாய் இருக்கும்.................புலம்பெயர் நாட்டில் பல கோடி காசு வைத்து இருப்பவர்கள் கூட பிறந்த நாள் கூத்து போட்டது கிடையாது...............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
உறவே ஆரம்பத்தில் கிருஷ்னாவை ஆதரித்த உறவுகளில் நானும் ஒருதன் கிருஷ்னாவை மட்டும் அல்ல , அனுஷனை கூட ஆதரிச்சேன் , நம்பி நம்பி ஏமாறுவது எனக்கு தொடர் கதை மாதிரி போகுது.................... ஆரம்பத்தில் அவர்கள் மோட்ட சைக்கில்ல வேகமாய் ஓடும் போது ஆண்டவா இந்த பிள்ளைகளுக்கு ஒன்றும் நடக்க கூடாது கவணமாக பார்த்து கொள்ளுங்கோ என்று ஆண்டவரிடம் கேட்டேன்.................... கிருஷ்னா ஆரம்பத்தில் நேர்மையா ஒழுக்கமாய் செய்து கொண்டு வந்தார் சிறு மாதம் கழித்து பேச்சில் மாற்றம் , ஆனுவ கதை , பெண்களுடன் தப்பான முறையில் பல கேள்விகள் கேட்பார் , இப்படி போக கிருஷ்னாவின் காணொளிகளை பார்க்காம விட்டு இப்ப இரண்டு வருடம் ஆக போகுது.....................வெளி நாட்டில் இருக்கும் அதுளுக்கு தான் மன்டை பழுது என்று பார்த்தால்................கிருஷ்னா அவர்களை விட அருவருக்க தக்க நபர் யாரோ அனுப்பின ஜட்டிய தனது யூடுப் சணலில் காட்டினவர் இதெல்லாம் சம்மூக சேவை செய்து கொண்டு செய்யும் செயலா இது................... விட்டால் நீங்கள் சொல்லுவிங்கள் போல வீரப் பையன் அல்வயன் யாயினி இவர்கள் பொறாமையில் யாழில் எழுதுகினம் என்று....................... எனக்கோ இந்த இந்த திரியில் கருத்து எழுதிதன உறவுகளை தனிப்பட்ட முறையில் தெரியும் எங்களுக்கு பொறாமை என்றது சிறு துளி கூட இல்லை.................... கிருஷ்னா தன்னை பழைய படி திருத்தி ஆரம்பத்தில் செய்தது போல் செய்ய விரும்பினால் வாழ்த்துவோம் பாராட்டுவோம் சிறையால் வந்தாப் பிறக்கும் பெண்களை அவமதிப்பது , வயது போன அம்மா மார கேவலப் படுத்துவது தொடர்ந்தால் , கிருஷ்னாவை தொடர்ந்து விமர்சனம் செய்வோம் , கிருஷ்னா ரவுடிகளை வைத்து ஆட்களை மிரட்டுவதை முதல் நிறுத்தனும்........................எத்தனையோ பேர் சம்மூக சேவ்வை செய்யினம் யாராவது ரவுடிகளை வைத்து செய்யினமா😁................... தனி ஆளை போய் மோட்ட சைக்கில்ல சம்முக சேவ்வை செய்த கிருஷ்னா , இப்போது மூன்று பேருடன் போய் செய்ய காரணம் என்ன , பயம் யாராவது தனக்கு கை வைத்தால் அவர்களிடம் இருந்து தப்பிக்க தான் வாகனத்தில் கூட்டிட்டு போய் வாரார் சம்மூக சேவ்வை என்றால் நூற்றூக்கு நூறு உண்மையாய் செய்யனும் அதில் குளறு படி இருக்க கூடாது.......................ஊழல் மோசடி செய்தால் இலங்கை அரசியல் வாதிகளுக்கும் கிருஷ்னாவுக்கும் என்ன வித்தியாசம்.................... இப்படி எழுத நிறைய இருக்கு ஒரு நாள் நீங்களே உணருவிங்கள் கிருஷ்னாவின் ஊழல் மோசடி இன்னும் வெளிய வரும் போது....................1500 குடும்பத்துக்கு இவர் உதவ வில்லை புலம்பெயர் நாட்டு மக்கள் கொடுத்த காசை இந்த கிருஷ்னா என்ர தரகர் கொண்டு போய் கொடுத்தார் அம்மட்டும் தான்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெரியப் படுத்தியமைக்கி நன்றி வாத்தி சரியாக கவனிக்க வில்லை......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT எதிர் LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK KKR MI SHR 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) KKR #3 - ? (2 புள்ளிகள்) MI #4 - ? (1 புள்ளி) SRH 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator KKR 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? RR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Abhishek Sharma 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Varun Chakravarthy 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Abhishek Sharma 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Varun Chakravarthy 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Sunil Narine 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? KKR போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வியாழன் 20 மார்ச் 2025 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சும்மா பம்பலுக்கு எழுதினான் தனிழ் சிறி அண்ணா சிரிப்புக்காக.............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கிருஷ்னான்ட அக்காவுக்கு பெயர் சாரு , இவை ஆரம்பத்தில் சைவ மதத்தில் இருந்து வேறு ஏதோ மதத்துக்கு மாறினவை.................மதம் மாறுவதது அது அவர்களின் சொந்த விருப்பம்..................எந்த ஆண்டவராய் இருந்தாலும் நாங்கள் வணங்கும் தெய்வதுக்கு உண்மையும் நேர்மையுமாய் இருக்கனும்...............500க்கு மேல் பட்ட வீடியோவை அழித்து விட்டு தனது தம்பி நல்லவன் உண்மையானவன் என்று ஆண்டவரின் பெயரையும் அதற்க்குள் இழுத்து சொல்லுகிறா...................இவான்ட தம்பி ஒழுக்கமானவர் நேர்மையானவர் என்றால் ஏன் முந்த நாள் 500 வீடியோ நீக்கினவை..................நீக்கின வீடியோக்கள் பல கிருஷ்னா அசிங்கமாய் பெண்களுடன் கதைச்ச வீடியோக்கள் மற்றும் பல குளறு படி வீடியோக்கள் கிருஷ்னாவுக்கு காசு அனுப்பி அந்த காசு பாதிக்கப் பட்ட மக்களுக்கு போக வில்லை அதற்கான ஆதாரம் இருக்கு..................இரண்டு மூன்று பேர் வைச்சு இருக்கினம்....................இப்படியான கள்ள செயல்கள் கூடத் தான் , எம் ஈழத்து புலம்பெயர் உறவுகள் உண்மை தெரிந்த பிறக்கு கிருஷ்னா மூலம் உதவுதை நிறுத்தினவை........................கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவி என்ர பெயரில் 2வருடமும் 5மாதத்தில் இலங்கை காசுக்கு 9கோடிக்கு மேல் முறைகேடு செய்து அடிச்சு இருக்கிறார்..................... தமிழ் நாட்டு யூடுப்பர் சிலர் தங்கட சொந்த முயற்ச்சியால் பல கோடி உழைச்சவை அவர்களிடம் 30லச்சம் பார்வையாளர்கள் இருக்கு , சிலருக்கு 275லச்சம் பார்வையாளர்கள் இருக்கினம் அவை யூடுப்பால் உழைச்சு முன்னுக்கு வந்து இருக்கினம் என்றால் நம்பலாம் கிருஷ்னா 2லச்ச பார்வையாளர கூட இன்னும் தொட வில்லை , கிருஷ்னா போடும் வீடியோவை சில மாதங்களாக 30ஆயிரத்துக்கு குறைவான மக்கள் தான் பார்க்கினம் .....................அடிச்சு சொல்லுறேன் யூடுப்பால் கிருஷ்னாவால் 2வருடத்தில் 5 மாதத்தில் யூடுப்பால் இவளவு காசு உழைச்சு இருக்க முடியாது...............கிருஷ்னா மற்ற யூடுப்பர்களின் உருட்டு தாங்கள் வீடியோ போட்டும் உதவி கிடைக்கலை என்று , அந்த வீடியோ போட்டு போன வியூஸ் காசை தன்னும் அந்த வீடியோ எடுத்த கஸ்ரப் பட்ட குடும்பத்துக்கு கொடுத்து இருக்கலாமே அதை செய்ய மாட்டாங்கள் ..................உண்மையான சம்முக சேவ்வை என்பது இந்த கள்ள யூடுப்பர்களுக்கு தெரியாது இது தான் உண்மை👍...................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கிருஷ்னாவே சொல்லி இருந்தார் முன்பு போல் இப்போது உதவிகள் கிடைப்பதில்லை என்று....................இவளவு உண்மைகளும் வெளிய வந்த பிறக்கும் சில கூ முட்டைகள் இவன் மூலம் கொடுப்போம் என்றால் என்ன சொல்லுறது , கிருஷ்னான்ட அம்மா நேற்று முட்டை கண்ணீர் விட்டு சொல்லி இருந்தா இனி தன்ட மகனை சம்முக சேவ்வை செய்ய விட மாட்டேன் என்று.....................சம்முக சேவ்வைக்கு இருந்த மதிப்பையே கெடுத்தவர் தான் கிருஷ்னா.................... இவர் மூலம் காசு கொடுக்கும் அலுக்கோசுகள் ஊரில் அவர்களின் கஸ்ரப் பட்ட சொந்தங்களுக்கு காசு கொடுத்து இருக்கிங்கலோ தெரியாது..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு மட்டும் என்ன ஜபிஎல்ல பிடிக்குமா , தினேஸ் கார்த்திக் விளையாடின போது ஜபிஎல்ல விரும்பி பார்ப்பேன் கார்த்திக் ஜபிஎல்ல இருந்து ஓய்வு பெற்று விட்டார்..............சும்மா பொழுது போக்குக்கு அடிச்சு விடுங்கோ சிலது அதிக புள்ளிகள் கிடைக்கும் , பம்பலுக்காக தான் நான் கலந்து கொள்ளுறேன்..................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@கந்தப்பு சர்வதேச கிரிக்கேட்டை பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கும் கந்தப்பு அண்ணாவுக்கு சிறப்பு அழைப்பிதல்🙏👍............... @suvy 2023 ஜபிஎல்ல முதல் இடம் பிடிச்ச எனது தலைவர் சுவி ஜயாவுக்கும் சிறப்பான அழைப்பிதல்...............வயதானாலும் ஜயாவின் கணிப்புகள் பல சரியாகவே வரும் இந்த முறையும் அதிக புள்ளிய பெற வாழ்த்துகிறேன் சுவி ஜயாவை🙏👍..................... @வாதவூரான் @நியாயம் @வாத்தியார் @நந்தன் @பிரபா @kalyani உங்களையும் அன்போடு அழைக்கிறோம்🙏👍................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@தமிழ் சிறி யாழ்கள கிரிக்கேட் விமர்சகர் தமிழ் சிறி அண்ணாவுக்கும் @குமாரசாமி கிரிக்கேட் ஆலோசகர் குமாரசாமி தாத்தாவையும் போட்டிக்கு அழைப்பதால் அவர்களுக்கு சிறப்பான அழைப்பிதல் 😁...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@Eppothum Thamizhan @சுவைப்பிரியன் @nunaviIan @ரசோதரன் @ஏராளன் @செம்பாட்டான் @புலவர் @நிலாமதி @நீர்வேலியான் @goshan_che எனது பதிவை நாளை பதியிறேன் பெரியப்பு மற்ற உறவுகளுக்கும் தெரியப் படுத்தி இருக்கிறேன்👍.......................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
ஏதோ பயந்து தான் 500 காணொளிகளை நீக்கி இருக்கினம்...................இவை காணொளிகள் அழிச்சாலும் பல ஆதாரக் காணொளிகள் இப்பவும் மற்றவர்களின் ரிக்ரோக்கில் இருக்கு தமிழ் சிறி அண்ணா............................நீதிமன்றம் போனால் கேப்பினம் தானே எதற்காக 500 காணொளிகள் நீக்கினவை என்று.......................இவனுக்கு பின்னால் பல ரவுடி காங் இருக்கு அது மட்டும் வடிவாய் தெரியும்.......................மூன்று வருடத்துக்கு முதல் இவனை யாருக்கும் தெரியாது , இடையில் உதவி வீடியோ போட்டு தன்னை விளம்பரப் படுத்தி , உதவி பெறும் பெண் பிள்ளைகளை கேவலப் படுத்துவது................... இலங்கை சுதந்திர தினத்தின் போது சிங்கக் கொடிய பிடிச்சவர்..................அதெல்லாம் ஏதோ தெரியாமல் செய்து விட்டார் என்று மன்னிப்பு கேட்ட பிறக்கு இவரை மன்னித்து விட்டிட்டினம்...................... காவல்துறை மூலம் கிடைத்த தகவலின் படி இவரின் வங்கியில் 9கோடி இருக்காம்.....................இவனிடம் இருந்து இந்த காசை வேண்டி இவன் வீடியோ பிடிச்ச கஸ்ரப் பட்ட மக்களுக்கு கொடுக்கனும்....................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இதை தானே இந்த திரியின் ஆரம்பத்தில் எழுதி இருந்தேன் இவர் ஒரு மாபியா....................நேற்றுக் கூட லண்டனில் இருந்து இவரின் அடி ஆள் ஒருதர் யாழ்ப்பாண யூடுப்பருக்கு கொலை மிரட்டல் விட்டு இருந்தார்...................இவன் ஒரு தரகர் புலம்பெயர் நாட்டு உறவுகளின் காசை வேண்டி கஸ்ரப் பட்ட மக்களுக்கு கொடுக்கும் தரகர்................இவனை எல்லாம் சம்முக சேவ்வை செய்யும் புனிதர் என்று அழைக்க வாய்ப்பே இல்லை........................இவன்ட அம்மா நேற்று முகம் காட்டாம அழுது வீடியோ போட்டு இருந்தா யோலி வுலோக் யூடுப்பில்.................இவனின் மகன் இப்படி எத்தனை பேரை அழ வைச்சு இருப்பான்....................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
உவரின் யூடுப்பில் இருந்து 500 வீடியோ நீக்கி விட்டினம்...................மடியில் கனம் இருக்காட்டி வழியில் பயம் இருக்காது.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னும் 9 நாள் இருக்கு தானே பெரியப்பு ஜபிஎல்லுக்கு குண்டக்கா மண்டக்காவை தெரிவு செய்தால் தான் புள்ளி கிடைக்கும் , இந்த ஜபிஎல்ல சென்னைய தவிர்த்து மற்ற அணிகள் தங்கட பழைய வீரர்கள் பலரை நீக்கி புது வீரர்கள் வேண்டி இருக்கினம்😁.......................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
புத்தன் மாமா இப்பவும் ஒன்றும் கெட்டு போக வில்லை , வெளி நாடுகளில் இருக்கும் அந்த அந்த ஊரை சேர்ந்த உறவுகள் , ஊரில் மிகவும் நம்பிக்கையான ஒடுவரை அமத்தி அவர் தலமையில் ஒருவருட படிப்புக்கான செலவை வருட கடசியில் ஆளுக்கு 100 டொலர் போட்டால் அதில் 25 , அல்லது 30 உறவுகள் இருந்தால் 2500 டொலர் அல்லது 3000 ஆயிரம் அவுஸ் டொலர் போதும் கஸ்ரப் பட்ட பிள்ளைகளின் வருட படிப்புக்கு..................என்ர சொந்த ஊர் ஏழாலை புத்தன் மாமா , எங்கட ஊரை சேர்ந்த அண்ணா , எங்கட ஊர் உறவுகளை முக நூல் ஊடாக தொடர்வு கொண்டு , இப்படி எங்கட ஊரில் இருக்கும் கஸ்ரப் பட்ட பிள்ளைகள் படிச்சு முன்னுக்கு வர நிக்கினம் , அவர்களுக்கு படிப்பதற்க்கு வசதி இல்லை என சொல்ல , புலம்பெயர் நாட்டில் வசிக்கும் எங்கட ஊரை சேர்ந்த 30 குடும்பங்கள் வருடத்தில ஒருக்கா 100பவுன்ஸ் 50 பவுன்ஸ் 75பவுன்ஸ் என்று கொடுக்க , இப்ப ஊர் பிள்ளைகள் பண நெறுக்கடி இல்லாம மாதம் மாதம் புலம்பெயர் நாட்டு எம் ஊர் உறவுகளின் உதவியோட படிச்ச பிள்ளைகள் இப்ப மேல் படிப்பு படிக்க தொடங்கிட்டினம்................. வருடத்தில ஒருக்காத் தான் இப்படி நாங்கள் செய்யிறது புத்தன் மாமா , தை மாதம் இலங்கை காசுக்கு இந்தனை பிள்ளைகளுக்கு இந்த ஆயிரம் ரூபாய் படிப்பு செலவுக்கு கொடுத்தோம் என்று பிள்ளைகளின் பெயரும் வரும் காசு கொடுத்த விபரமும் சரியா போடுவினம் , இது இப்ப தொடங்கி மூன்று வருடம் இருக்கும் என நினைக்கிறேன்..................இதை ஆரம்பிச்சு வைச்சது லண்டனில் வசிக்கும் எங்கட ஊரை சேர்ந்த அண்ணா , அவர் ஊருக்கு போய் வடிவாய் எல்லாம் பார்த்து விட்டு தான் , இந்த முடிவை எடுத்தவர் , எங்கட புலம்பெயர் ஊர் மக்களுக்கும் பெருத்த மகிழ்ச்சி................ இப்படி ஒவ்வொரு ஊரை சேர்ந்த புலம்பெயர் நாட்டு உறவுகள் செய்தால் எங்கட பிள்ளைகள் படிச்சு முன்னுக்கு வருங்கள் , உந்த கேடு கெட்ட கள்ள யூடுப்பர்களிடம் அதுகள் கை ஏந்தாதுகள் புத்தன் மாமா🙏👍...................... நீங்கள் முயற்ச்சி செய்து பாருங்கோ வெற்றி அளிக்கும் உங்கட மனசுக்கும் திருப்தியாய் இருக்கும்🙏...........................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
யூடுப்பில் வருமானம் வரும் ஆனால் அது பெரிய தொகையா இருக்காது , பலர் தங்கட வருமானத்தை வெளிப்படையாய் சொல்லுகினம் , சிலர் சொல்வதில்லை , சிலர் பல வீடியோ போட்டும் பல மாதம் கழித்து இலங்கை காசுக்கு 45ஆயிரம் ரூபாய் எடுத்தவையும் இருக்கினம் புத்தன் மாமா , கிருஷ்னாவை சுற்றி உலக அளவில் பெரிய காங் இருக்கு...................இவங்கள் எல்லாரும் பிலான் பண்ணி மோசடி செய்வதாக எனக்கு படுது , நேற்று 10லோயரை வைத்து வாதாடி இருக்கினம் கிருஷ்னாவுக்கான்டி , இவளவத்துக்கும் காசு எங்கை இருந்து வந்தது , என்ர ஒட்ட விட்ட தம்பின்ட மனைவி அவாவும் லோயர் ஊரில் அவா காசு அடிப்பதில் கிருஷ்னாவை விட பக்கா பிராடு...............அவா ஒரு கேசுக்கு கடிதம் எழுதனும் என்றால் ஊர் காசுக்கு 2லச்சம் கேப்பாவாம் , 10 லோயர வைத்து வாதாடும் போது அது மில்லியன் கனக்கில் காசு அதற்க்கே வேனும் , இவளவு காசும் யார் கட்டுவது எங்கு இருந்து வந்தது ,ஏற்கனவே கொள்ளை அடிச்ச காசை தான் இப்ப லோயருக்கு கொட்டினமா ஒன்றும் புரிய வில்லை புத்தன் மாமா குருஷ்னா பெரிய ரவுடி கும்பல வைத்து இருக்கிறார் வெளி நாடுகளில் இருந்து திருப்பி அனுப்ப பட்ட ரவுடி ஒருதர் ஊருக்கு போய் கிருஷ்னா கூட சேர்ந்து விட்டாராம்...........................கிருஷ்னா ஊரில் தனக்கு ஆதரவாய் கதைக்க எழுத சிலரை அமத்தி இருக்கிறார்....................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
anu with vasanth இந்த யூடுப் முகடப் பட்டு விட்டது அண்ணா , மாவீர நாளின் போது இயக்கப் பாட்டு போட்டதனால் முடக்கி விட்டினம் என்று , இவைக்கு நெருக்கமான தம்பி சொன்னார் எனக்கு....................அவை இன்னொரு யூடுப்பும் வைச்சு இருக்கினம் / ஏஞ்சல் வியூஸ் /.................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவரின் யூடுப்பை முடக்கனும் என்று பலர் சொல்லுகினம் , சிலர் ரிப்போட் அடிக்க தொடங்கிட்டினம் என நினைக்கிறேன் நான் இவரின் சணல பார்க்காம விட்டு இரண்டு வருடம் ஆக போகுது.................இவன் முறைகேடு செய்த பணத்தை கஸ்ரப் பட்ட பிள்ளைகளின் இல்லத்துக்கு இவனிடம் இருந்து வேண்டி கொடுக்கனும் லோயரை வைத்து ....................... நல் வழி காட்டி விட்ட நண்பனுக்கே கொலை மிரட்டல் விடும் அளவுக்கு போய் விட்டார் என்றால் இவர் மிகவும் ஆபத்தான நபர்....................ரிக்ரொக்கில் அல்லது யூடுப்பில் உங்களின் முகத்தை காட்டி இவரின் குளறு படிகளை சொன்னால் , இவரின் அடியாக்கள் உங்கட படத்தை போட்டு உங்களை கேவலப் படுத்துவினம்..................அப்படித் தான் ஒரு சிலருக்கு நடந்து இருக்கு..........................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அந்த மூன்று லச்சமும் மட்டக்களப்பு கஸ்ரப் பட்ட பிள்ளையின் தேவைக்கு தான் கொடுத்தார் கனடா அண்ணா..............இந்த யூடுப்பர் அந்த பிள்ளைக்கு மூன்று லச்சம் கொடுப்பதை வீடியோவில் காட்டி விட்டு , சுத்து மாத்து பண்ணி வேண்டி விட்டார் , அந்த யூடுப்பரின் நினைப்பு கனடா அண்ணாக்கு காணொளி மூலம் காசு கொடுத்ததை காட்டியாச்சு தானே இனி ஆதாரம் கேக்க மாட்டார் , பிறக்கு தன்ட குளறு படி விளையாட்டை காட்டி அந்த பிள்ளையிடம் வேண்டி விட்டார் கனடா அண்ணா காசு அனுப்பி சில மாதம் கழித்து ஊருக்கு போய் இருக்கிறார் , கனடா அண்ணாவுக்கு அடிப்படையில் அந்த கஸ்ரப் பட்ட பிள்ளையை யார் என்று கூட தெரியா , அந்த பிள்ளையின் கஸ்ரத்தை உனர்ந்து பெரிய தொகையை கனடாவில் இருந்து அனுப்பி இருக்கிறார் வாழ்க்கையில் முன்னுக்கு வரட்டும் பிள்ளை என்று.............. ஊருக்கு வந்ததும் அந்த யூடுப்பருக்கு போன் பண்ணி இருக்கிறார் தம்பி வாங்கோ வெளிய போய் விட்டு வரும் என்று , அந்த யூடுப்பரும் போக , கனடா அண்ணாக்கு அந்த கஸ்ரப் பட்ட பிள்ளைக்கு கூடுதல் உதவி நேரில் போய் செய்யனும் என்று என்னம் இருந்து இருக்கு , அந்த பிள்ளைக்கு முன்னாள கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின 3லச்சம் காசு இவர் சரியான முறையில் தந்தாரா என , அந்த பிள்ளை ஒளிவுமறைவு இல்லாம சொல்லி இருக்கு இவர் 3லச்சத்தை தந்து விட்டு 1அர லச்சத்தை வேண்டி விட்டார் என்று , மறு கதை இல்லை அந்த யூடுப்பருக்கு அந்த இடத்திலே கனடா அண்ணா நல்ல அடி , அடி தாங்க முடியமா , அண்ண நான் செய்தது தப்பு என்னை மன்னித்து விடுங்கோ என்று மன்னிப்பு கேட்டவர் வயது போன மூதாட்டியையும் அதே யூடுப்பர் தான் ஏமாற்றினவர் , மூதாட்டி தனது இரண்டு ஊனமுற்ற பேரப்பிள்ளைகளை வைத்து பார்க்கிறா , அந்த மூதாட்டிக்கு யூடுப் என்றால் என்ன என்று தெரியாது , அந்த மூதாட்டி தனது கஸ்ரங்களை சொல்ல , புலம்பெயர் நாட்டில் வசிக்கும் உறவுகள் காசு அனுப்ப , வீடியோவில் மூதாட்டிக்கு காசு கொடுக்கிற மாதிரி காட்டி விட்டு , வீடியோவை நிப்பாட்டி போட்டு அந்த காசை தாங்கோ என்று வேண்டிட்டு ஓடின ஆள் தான் அந்த கேடு கெட்ட யூடுப்பர் , ஆண்டவர் கூட மன்னிக்க மாட்டார் அந்த மூதாட்டிக்கு அந்த யூடுப்பர் செய்த துரோகத்தை அண்ணா................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தாத்தா ஊ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கோ கட்டத்துரைய நான் போட்டு தள்ளுறேன்😁..................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி புலவர் அண்ணா..........2021 ஜபிஎல் போட்டியில் நான் தான் முதல் இடம் , 2011ம் ஆண்டு இலங்கை , இந்தியா , வங்கிளாதேஸ்சில் நடந்த உலக கோப்பையில் 2ம் இடம் வந்தேன் ஒரு புள்ளி கூட எடுத்து இருந்தால் அந்த போட்டியிலும் முதலாம் இடம்................ கிரிக்கேட் போட்டிகளில் ஒருக்கா தான் சுவி ஜயாவுக்கு மேல நின்றேன் அதாவது கடசிக்கு முதல்................மற்றம் படி நடுவில் நின்று முக்குவது , சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நான் தெரிவு செய்த பந்து வீச்சு வீரர் இந்த தொடரில் விளையாட வில்லை , அதோட இங்லாந் நல்ல ஆப்பு வைத்து விட்டது இல்லையேன் கூடுதல் புள்ளி கிடைச்சு இருக்கும்..................................