Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. அவிசேக் ச‌ர்மாவுக்கு என்ன‌ ஆச்சு................இவ‌ர் தான் இந்த‌ தொட‌ரில் அதிக‌ ர‌ன்ஸ் அடிப்பார் என்று தெரிவு செய்தேன் ஆனால் பெடிய‌ன் தொட‌ர்ந்து சுத‌ப்புகிறார் போர‌ போக்கை பார்த்தால் சென்னை , SRH ஒவ‌ர்க‌ள் கீழ் ம‌ட்ட‌த்தில் தொட‌ர்ந்து நிக்க‌ கூடும்................................
  2. andre russell கே கே ஆர் அணிக்கு தேவை இல்லா ஆணி................ அடுத்த‌ ஏல‌த்தில் இவ‌ரை க‌ல‌ட்டி விட்டால் ம‌ற்ற‌ அணிக‌ள் இவ‌ரை வேண்டுவ‌து ச‌ந்தேக‌ம் ஜ‌பிஎல்ல‌ ம‌ட்டும் இல்லை இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் சுத‌ப்ப‌ல் க‌ர்விய‌ன் லீக்கில் சுத‌ப்ப‌ல் தேசிய‌ அணியில் இருந்துஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்டாச்சு................................................
  3. குரு இண்டைக்கு உங்க‌ளுக்கு நாள் ச‌ரி இல்லை அடுத்த‌ ப‌ஞ்சாய‌த்த்தில் ச‌ந்திப்போம்😁.......................
  4. 200ர‌ன்ஸ் இந்த‌ மைதான‌த்துக்கு காணாது முத‌ல் Bat ப‌ண்ணும் அணி குறைந்த‌து 220ர‌ன்ஸ் ஆவ‌து அடிக்க‌னும் அப்ப‌ தான் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம் கே கே ஆர் அணியில் மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளின் கையில் தான் வெற்றி தோல்வி வேக‌ ப‌ந்துக்கு அடிச்சு ஆடுகின‌ம்................................................
  5. இல‌ங்கை வீர‌ர் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் ஒரு ஓவ‌ர் ப‌ந்து போட‌ , 4 ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 1விக்கேட் எடுத்து விட்டார்............................
  6. SHR அணிக்கு இல‌ங்கை வீர‌ர் க‌மென்டு மெடிஸ் விளையாடுகிறார்.......................
  7. KKR த‌க்க‌ வைச்ச‌ வீர‌ர்க‌ளின் விளையாட்டு ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது க‌ந்துப்பு அண்ண‌..............................
  8. இல்லை அண்ணா ஆர‌ம்ப‌ கால‌த்த்தில் PSLபோட்டிக‌ளை டுபாயில் வைத்த‌வ‌ர்க‌ள் அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் நிறைய‌ ம‌க்க‌ள் நேரில் சென்று பார்த்த‌வை இப்ப‌ பாக்கிஸ்தானில் வைப்ப‌தால் ர‌சிக‌ர்க‌ள் கூட‌ போய் பார்க்கிற‌வை குழுப் போட்டிக‌ளில் ஜ‌பிஎல் தான் முத‌ல் இட‌த்தில் இருக்கு அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை ஜ‌பிஎல் காசு ம‌ழை..................................................................
  9. என்ர‌ க‌ட‌வுளே கிருஷ்னா இவ‌ள‌வு கொடுர‌க் கார‌ணா கேக்க‌வே இவ‌னை த‌மிழ் சிறி அண்ணா மேல‌ எழுதின‌து போல் ப‌ல‌ வ‌ருட‌ம் ஆளை சிறைப் ப‌டுத்த‌னும் க‌னடாவில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ளுக்கே இப்ப‌டி மிர‌ட்ட‌ல் என்றால் ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி இருக்கும்.....................இந்த‌ யூடுப்ப‌ர் கிருஷ்னா க‌ன‌டா உற‌வை மிர‌ட்டின‌ குர‌ல் ப‌திவை வெளியிட‌னும் அப்ப‌ தான் அது ப‌ல‌ரை சென்று அடையும் அண்ணா.......................... இப்ப‌டி ப‌ட்ட‌ ர‌வுடி வெளியில் ந‌ல்ல‌வ‌ன் போல் காட்டி கொண்டு ச‌மூக‌ சேவ்வை என்ர‌ போலி துணிய‌ முக‌த்துக்கு போட்டு கொண்டு ப‌ல‌ கொடுமைக‌ளை செய்து இருக்கிறான் இன்னும் ப‌ல‌ருக்கு ப‌ல‌ கொடுமைக‌ளை செய்தாலும் சில‌ர் ப‌ய‌த்தின் கார‌ண‌மாய் உண்மையை பொது வெளிக‌ளில் சொல்லாதுக‌ள்.................... இந்த‌ யூடுப்ப‌ர் சொல்லுவ‌து உண்மை , ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பொண்ணு அவாவும் மோச‌டி செய்து எம்பிட்ட‌வா போன‌ மாத‌ம் இன்னொரு யூடுப்ப‌ர் திருகோன‌ம‌லையில் இருக்கிறார் , அவ‌ர் ஆக‌ சின்ன‌ப் பெடிய‌ன் அவ‌ரும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை வீடியோ பிடிச்சு ரிக்ரொக்கில் போட்டு , அவ‌ரை தொட‌ர்வு கொண்டு காசு அனுப்பின‌ உற‌வுக‌ளின் காசை அந்த‌ குடும்ப‌ங்க‌ளுக்கு கொடுக்காம‌ ஏமாற்றி இருக்கிறார்....................காசு அனுப்பின‌ பெடிய‌ன் அதை ஆதார‌த்தோடு போட‌ பிற‌க்கு ம‌ன்னிப்பு கேட்டார்..............................................................................
  10. வார‌ கிழ‌மை பாக்கிஸ்தான் PSL தொட‌ங்குது அவ‌ர்க‌ளும் உல‌கின் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை வேண்டித் தான் தொட‌ரை நட‌த்தின‌ம்...................ஜ‌பிஎல்ல‌ உல‌க‌த் த‌ர‌ம் வாய்ந்த‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் என்று எல்லாரையும் சொல்ல‌ முடியாது இங்லாந் வீர‌ர் ஜ‌மினி ஒவ‌ர்ட‌ன் சிற‌ந்த‌ வீர‌ர் கிடையாது ஆனால் அவ‌ரை சென்னை எத்த‌னை கோடிக்கு வாங்கிச்சோ தெரியாது😁........................... ஒரு சில‌ அவுஸ்ரேலிய‌ன் வீர‌ர்க‌ளை விட‌ இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் விளையாடும் வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் ப‌ந்தும் ந‌ல்லா போடுவின‌ம் ம‌ட்டையாளும் அடிப்பின‌ம்....................சும்மா ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் ஒரு சில‌ விளையாட்டில் விளையாடின‌ வீர‌ர்க‌ளை வேண்டுவ‌து பிற‌க்கு அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் விடுவ‌து , இது தான் ஜ‌பிஎல்..................திற‌மையான‌ ப‌ல‌ வீர‌ர்க‌ளை த‌க்க‌ வைக்க‌ த‌வ‌றிய‌ ப‌ல‌ ஜ‌பிஎல் அணிக‌ள் இருக்கு.................................
  11. குரு நீங்கள் ஜாலியா இருங்கோ நாளை கே கே ஆர் தோக்கும் ஆன‌ ப‌டியால் தெய்வ‌ம் செம்பாட்ட‌னுட‌ன் க‌ட்டி பிடிச்சு கொண்டு ஒன்னா நிப்பிங்க‌ள் இர‌ண்டு பேரும்..............................................
  12. செய்த‌ மோச‌டிக‌ளை ஒத்து கொண்டு வெளியில் வ‌ந்து உழைச்சு வாழ‌ட்டும் , அதை தான் நான் எழுத‌ வ‌ந்த‌து , இவ‌ர் செய்த‌ ஊழ‌ல் மோச‌டிக‌ள் நாக‌ரிக‌ம் இல்லாம‌ ப‌ல‌ரை காய‌ப் ப‌டுத்தின‌தை நான் ஆதிரிக்க‌ வில்லை................... ப‌ல‌ மோச‌டிக‌ள் கூட்டு சேர்ந்து செய்தால் , அத‌ற்க்கான‌ த‌ண்ட‌னையை 4பேரும் சிறைக்குள் அனுப‌விக்க‌ட்டும்👍.....................................
  13. குரு புள்ளி ப‌ட்டிய‌லில் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் நான் ந‌ம்பின‌ பெரிய‌ அணிக‌ள் கைவிடும் போல் தான் தெரிகிற‌த நாளைக்கு கே கே ஆர் தோத்தாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌த் தேவை இல்லை andre russell , KKRக்கு விளையாடுவ‌து இது தான் க‌ட‌சி என்று நினைக்கிறேன் இவ‌ர் சுட்ட‌ லையிட் இவ‌ரில் ப‌வ‌ர் இல்லை...............வ‌ய‌தாகி விட்ட‌து சுனில் ந‌ர‌னின் விளையாட்டும் ச‌ரி இல்லை..........................................
  14. சீ சீ அதில் எல்லாம் ந‌ம்பிக்கை இல்லை ம‌ன‌சில் ப‌ட்ட‌தை தெரிவு செய்து ப‌திவ‌து தான் என‌க்கு பிடிக்கும்.................................
  15. பெங்க‌ளூருக்கு எதிர் அணிய‌ தெரிவு செய்ய‌ பெங்க‌ளூர் வெல்லுது பெங்க‌ளூர‌ தெரிவு செய்ய‌ பெங்க‌ளூர் தோக்குது அப்ப‌ எப்ப‌டி புள்ளி கிடைக்கும்☹️................................................
  16. உண்மை தான் இவ‌ர்க‌ளை ப‌ற்றி எழுதி நேர‌த்த‌ வீன் அடிப்ப‌துக்கு ச‌ம‌ம் ஆனால் இவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அவ‌ரின் யூடுப்பில் இருந்து காணொளிக‌ள் அழிக்க‌ அது கிருஷ்னாவுக்கு தான் பின்ன‌டைவு சும்மா ஒரு பெண் வீடியோவுக்கு ஒரு மாத‌த்துக்கு மேல் சிறைக்குள் போட‌ மாட்டின‌ம்.....................நீதி அர‌ச‌ர் கேக்கும் கேள்விக‌ளுக்கு உண்மையை சொன்னால் வெளியில் வ‌ர‌லாம் இப்ப‌டியே இர‌ண்டு கிழ‌மைக்கு ஒருக்கா விசார‌னை செய்து மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கும் போது கிருஷ்னா ஏதோ பெரிய‌ குற்ற‌ம் செய்து விட்டார் போல் தெரிகிற‌து ஈழ‌த்தில் வ‌வுனியாவில் வ‌சிக்கும் புக‌ழ் பெற்ற‌ லோய‌ர் தான் இன்று கிருஷ்னாவுக்காக‌ வாதாடின‌வ‌ர் , இந்த‌ லோய‌ர் தான் ப‌ல‌ முன்னாள் போராளிக‌ளை வெளியில் எடுத்து விட்ட‌வ‌ராம்..................அந்த‌ லோய‌ரே சொல்லி விட்டார் தான் இனி கிருஷ்னாவுக்காக‌ வ‌ர‌ மாட்டேன் என்று குள‌றுப‌டி செய்த‌ ப‌ண‌ம் இருந்தால் உண்மையை ஒத்துக் கொள்ள‌னும்........................ இவ‌ர்க‌ள் வேறு ம‌த‌ம் அந்த‌ ம‌த‌ பாத‌ர் கிருஷ்னா திருட்டு ந‌ப‌ர் என்று சொல்ல‌ , கிருஷ்னாவின் அக்கா அந்த‌ பாத‌ருக்கு எதிரா வீடியோ போடுது😁........................சைவ‌ ம‌த‌த்தில் இருந்து இன்னொரு ம‌த‌த்துக்கு மாறி விட்டு அந்த‌ ம‌த‌ பாத‌ர‌ தூற்றுதுக‌ள் என்றால் இவ‌ர்க‌ள் யாருக்கும் உண்மையாய் இல்லை என‌ உன‌ர‌ முடியுது😁👍...........................................................
  17. பெங்க‌ளூர் அணி வீர‌ர்க‌ள் விக்கேட் எடுக்கின‌ம் இல்லை................... இதே ஓவ‌ருக்குள் பெங்க‌ளூர் அணியின் 4விக்கேட் அவுட்...............................
  18. பெங்க‌ளூர் குறைந்த‌ ஸ்கோருக்கை ம‌ட‌ங்க‌ போகின‌ம் என‌ நினைத்தேன் 169ந‌ல்ல‌ ஸ்கோர் இன்னும் கூடுத‌லா 10ரன்ஸ் அடிச்சு இருந்தால் வெற்றி வாய்ப்பு கூடி இருக்கும்.......................
  19. மொக‌மெட் சிராஜ் முந்தி பெங்க‌ளூர் அணிக்கு விளையாடும் போது விக்கேட்டும் எடுக்காது ர‌ன்ஸ்ச‌ அதிக‌ம் விட்டு கொடுக்கும் இபோது விக்கேட்டும் எடுக்குது ர‌ன்ஸ்ச‌யும் க‌ட்டும் ப‌டுத்துகிறார்..............................
  20. முட்டை உறுதியாக‌ வில்லை அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌ வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேர் அவுட் ஆகாம‌ இருக்கின‌ம் 4ஓவ‌ர் மீத‌ம் இருக்கு.................விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்.......................
  21. கோலி வ‌ந்த‌ கையோட‌ வெளிய‌😁.................................
  22. குஜ‌ராத் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கு....................................
  23. கிருஷ்னாவின் யூடுப்பில் இருந்து மீண்டும் 300வீடியோக்க‌ளுக்குள் மேல் நீக்கி இருக்கின‌ம்.................இத‌னால் கிருஷ்னாவுக்கு இன்னும் பின்ன‌டைவை கொடுக்கும் என‌க்கு கிருஷ்னா உள்ளை இருப்ப‌தில் விருப்ப‌ம் இல்லை................. செய்த‌ த‌வ‌றை ஒத்துக் கொண்டு சீக்கிர‌ம் வெளிய‌ வ‌ர‌ட்டும்.............................
  24. என‌க்கு புள்ளிக‌ள் போனாலும் ப‌ர‌வாயில்லை ப‌ஞ்சாப் இம் முறை கோப்பை தூக்க‌னும்..................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.