Everything posted by வீரப் பையன்26
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
பெரிய படிப்பு படிச்சவர்களே இந்தியா காசுக்கு 50ஆயிரம் தான் மாதம் எடுக்கினம் அவுஸ் டொலருக்கு பார்க்க போனால் 1000டொலர் உறவே வசி அண்ணாவுக்கு சொன்ன நபர் என்ன வேலை பார்த்தார் தெரியல...............அது வசி அண்ணாவின் தவறு கேக்காம விட்டது................... இந்தியா நாட்டை சேர்ந்தவர்கள் சிலர் டென்மார்க்கில் நல்ல காசு உழைக்கினம் வீட்டில் இருந்த படியே வேலை செய்யலாம்..............அவுஸ் டொலருக்கு மாதம் 10000 ஆயிரம் டொலர்🙏👍...............இதே வேலைய இந்தியாவில் அவர்கள் செய்யிவில் 2000அவுஸ் டொலர தாண்டி இருக்க மாட்டினம் என நினைக்கிறேன்............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கடுப்பா அது என்ர உடம்பில் இல்லவே இல்லை................ நீங்கள் எந்த அணி வென்றதுக்காக தாயக பாடலை பாடி நீங்கள் , அதற்க்கு நான் உங்களுக்கு தந்த பதில் எங்கட போராளிகள் போராடி வெற்றி பெற்ற பின் பாடின பாட்டை இந்த அணி வென்றதுக்காக ஏன் பாடுறிங்கள் என.................. மேல நான் புலவர் அண்ணாவுக்கு என்ன எழுதி நான் என்றதை முதல் வாசியுங்கோ குருநாதரின் கருத்துக்கு புலவர் அண்ணா சிவப்பு புள்ளி குத்த இது விளையாட்டு திரி குத்தின சிவப்பு புள்ளிய நீக்கி விடச் சொல்லி பனிவோடு கேட்ட நான்👍.................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வணக்கம் குருநாதா நீங்கள் பார்க்கேக்க இருந்த இந்திய அணிய விட இப்ப இருக்கும் இந்தய அணி நெருப்பு நான் கிரிக்கேட் பார்க்க தொடங்கினது 13வயதில் எனக்கு கிரிக்கேட் மீது ஆர்வம் வர காரணம் இலங்கை அணி தான்..............அப்ப பலமான அணியா இலங்கை அணி இருந்தது...............இப்ப இருக்கும் இலங்கை அணிய நம்ப முடியாது ஆசியா கோப்பை பினலில் 2023ம் ஆண்டு 55 ரன்ஸ்சுக்கை இலங்கை அணி அவுட்..............இந்தியா சிம்பிலா வென்று விட்டினம்................... 1999ம் ஆண்டு இங்லாந்தில் நடந்த உலக கோப்பை தான் நான் முதல் முறை தொலைக் காட்சியில் பார்த்த உலக கோப்பை😁......................... பாடின உங்களுக்கு ஞாபகம் இருக்கும் போது ஆதாரத்தை கேக்கலாமா😁👍....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சொல்லுற தெல்லாம் பச்சை பொய் 2019ம் ஆண்டு இங்லாந்தில் நடந்த உலக கோப்பையில் இலங்கை இங்லாந்தை வென்று விட்டது அதை கொண்டாடின ஆட்களில் நீங்களும் ஒருதர் இதை மூடி மறைக்க முடியாது கைவசம் ஆதாரம் இருக்கு பழைய திரியில் ஹா ஹா...............அதுக்கு வேற தாயக பாடலை பாடி காட்ட நானும் மருதங்கேனி அண்ணாவும் உங்களை கடுமையாக எதிர்த்தோம் ஏன் சிங்களவனின் வெற்றியில் எங்கட தாயக பாடலை பாடுறிங்கள் என்று.............இதுக்கு தான் பல திரிகளில் கடமை என்று தேவை இல்லாம கிறுக்க கூடாது கண்ட மேனிக்கு கிறுக்கினா எதை நினைவில் வைத்து இருப்பது................... நான் கொழும்பில் இருந்த சில மாதங்களில் இலங்கை வீரர்களின் விளையாட்டை பார்த்து தான் எனக்கு கிரிக்கேட் மீது ஆர்வம் வந்தது....................2009க்கு பிறக்கு அவர்கள் விளையாடும் விளையாட்டுக்களை பார்ப்பதை குறைத்து விட்டேன் மலை போல இருந்த அணி இப்போது சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு கூட தெரிவாகாத அணியா வந்து விட்டது......................
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
எனது கைபேசியில் இருக்கும் ஆப் மூலம் உலக அளவில் பறக்கும் விமானங்களை காட்டும் இப்போது அமெரிக்காவில் பறக்கும் விமானங்கள் இது ஈழப்பிரியன் அண்ணா...................
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
அவர் பெரிய விஸ்னேஸ் ஆளை இருந்தால் ஊதியம் வேறு மாதிரி கூட இருக்கலாம் சாதாரன கூலி தொழில் செய்பவர்களுக்கு பென்சன் காசு மிக குறைவு அண்ணா............... பெரிய ஜபிஎஸ் மார் கூட 3000 அவுஸ் டொலர் எடுக்க மாட்டினம் பென்சன் போன பிறக்கு................. இந்தியாவில் பணக்காரர்களை விட பிச்சை காரர்கள் தான் அதிகம் டென்மார்க்கில் இளம் பென்சன் ஆட்களுக்கு 3024 அவுஸ் டொடலர்..............சிலருக்கு 4000 அவுஸ் டொலரும் கொடுக்கினம் 66வயதுக்கு பிறக்கு இந்த நாட்டு பென்சன் காசு மிக மிக குறைவு......................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உண்மை அண்ணா இவரின் கடந்த கால கணிப்புகள் பிழைச்சது கிடையாது................நல்லதே நடக்கட்டும்🙏🥰👍.....................................
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
நிர்வாகம் நடவடிக்கை எடுக்குவில் முதல் கோஷான் மேல தான் எடுக்கனும் காளியம்மாள் பற்றிய அவதூறுக்கள் மற்றும் சீமான் மீது கோஷான் வைச்ச பொய் குற்றச் சாட்டுக்களுக்கு மற்றவர்களை நக்கல் நையாண்டி செய்வது...............கோஷான் சிரிப்போடு கசப்பையும் கலந்து அடிக்கும் நபர் ஆன படியால் உங்கட பார்வைக்கு அவர் நல்லவரா இருந்து விட்டு போகட்டும் அதை பற்றி நான் கவலைப் பட போவது கிடையாது............சட்டிக்கை இருப்பது தான் அகப்பேக்க வரும் அதே போல் கோஷானுக்கான மதிப்பு என் எழுத்தின் மூலம் காட்டி விட்டேன்😉............. யாழ் என்பது சிறு வட்டம் சில முகம் தெரிந்த உறவுகள் வந்து எழுதி விட்டு போகும் கருத்துக் களம்.................சீமான் அந்த விவாதத்தில் கலந்து கொள்வதாக தான் இருந்தார்..............அதற்கான நல்ல விளக்கம் கட்சி பெடியங்களிடம் இருந்து வந்த போது எனக்கும் அது சரி என்று பட்டது அதனால் அதை பற்றி அலட்ட விரும்ப வில்லை................ நீங்கள் குமாரசாமி தாத்தாவை நிர்வாகத்திடம் சிக்க வைச்ச மாதிரி என்னையும் சிக்க வைக்க எனக்கு அறிவுரை சொல்லுகிறேன் என்ர பெயரில் பக்கா பிலானோட வந்து இருக்கிறீங்கள் அது நடக்க வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை .............. உங்களுக்கு நான் ஒன்றை மீண்டும் புரியப் படுத்த விரும்புகிறேன் மோகன் அண்ணாவின் முகத்துக்காக தான் யாழில் இப்பவும் இணைந்து இருக்கிறேன் , மற்றும் நான் நேசிக்கும் ஒரு சில உறவுகள் யாழில் தொடர்ந்து எழுதுவதால் அவர்களின் எழுத்துக்களையும் விரும்பி வாசிப்பதற்காக................ மற்றம் படி இதுக்கை எழுதி ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.................தேவை இல்லா விரிசல்கள் வரும் என்று தெரிந்த படியால் தான் சீமானின் ஒரு திரியில் போன மாதமே வெளிப்படையாய் எழுதி விட்டு விலகி நான் இதுக்கை இனி எழுத மாட்டேன் என்று பயந்து அல்ல புரிந்தால் சரி................... @ரசோதரன் ரசோதரன் அண்ணா கூட சீமானின் கருத்துக்கு எப்பவும் எதிர் கருத்து வைப்பவர் அவரை சீமானின் ஆதாரவாளர்கள் எங்கையும் தாக்கி எழுதினது கிடையாது , அவர் மற்றவர்களை மட்டம் தட்டி எழுதினதை நான் பார்க்க வில்லை..............அதனால் ரசோதரன் குருநாதாருக்கான மரியாதை எப்பவும் உண்டு நீங்களும் கோஷானும் ஏதோ பெரிய அறிவுஜீவிகள் போல அல்லது பெரிய புலனாய்வுபுலி போல் பீத்தி கொள்ளுகிறது அது பலரை வெறுப்படைய வைக்கும் அதனால் தான் கோஷான் மற்றும் உங்களுடன் பெரிசா விவாதிப்பது கிடையாது , சலிப்பு தன்மை தான் வரும்................இனி நான் இதுக்கை எழுத மாட்டேன் பல காணொளிகள் கைவசம் இருக்கு அவதூறு ஆக ஓவரா போனால் அனைத்து காணொளிகளையும் இதுக்கை இணைப்பேன்.............. நன்றி வணக்கம்👍......................
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
அண்ணன் உதாவாநிதின்ட கால்ல விழுந்ததை நேரில் பார்த்தியா அல்லது இதுவும் மற்ற அவதூறுகளில் ஒன்றா............சீமான் கைத்துக்கு பயந்து தலைமறைவு என்று கூவின சில்லறைகளில் நீங்களும் ஒருதர் வயதான உறவுகள் ஏன் உங்களுடன் விவாதிப்பதில்லை என்று எனக்கு இப்ப விளங்குது கடந்த காலங்களில் அவர்கள் சொல்லும் போது புரிய வில்லை இப்ப புரியுது................ உதவாநிதின்ட காமளிடை இப்போது இணையத்தில் பரப்ப படுது இதற்க்கு தானே ஆசைப் பட்டாய் சுடலை😁...............
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
இதே விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானை கைது செய்ய ஊட்டிக்கு விரைந்தது காவல்துறை என்று இரண்டு வருடத்துக்கு முதல் யாழில் அவதூற பரப்பின சில்லறை தானே நீங்கள் உங்களை மாதிரி ஒரு அரைவேக் காடு நபரை என் யாழ் அனுபவத்தில் நான் பார்த்தது கிடையாது..................பேசாம இணையத்தை நாறடிக்கும் திமுக்கா 200ரூபாய் இணையகைகூலிகளுடன் மெம்பர் ஆவது உங்களுக்கு நல்லம்.................அரிப்பெடுத்தால் சரியான இடம் 200ரூபாய் திமுக்கா கொம்பனி👍.............................
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இது சுத்தப் பொய் அண்ணா...........அவளவு காசை கவுர்மன்ட் கொடுக்காது................அரசாங்க பாடசாலையில் படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கே ஒழுங்காய் சம்பளம் கொடுக்கினம் இல்லை இதில 3000 ஆயிரம் அவுஸ் டொலர் என்பது பச்சை பொய்.............இந்தியாவில் பென்சன் காசு விரல் விட்டு என்னக் கூடியவை...............என்ர நண்பன் இஞ்சினியர் அவன் எடுக்கும் சம்பளம் அவுஸ் டொலருக்கு 1000 டொலருக்கு கிட்ட...............- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சொந்த நாட்டில் நல்லா விளையாடுகினம் ஆனால் , மற்ற நாடுகளில் அன்மைக் காலமாய் இங்லாந் அணி சுதப்பினம்................நான் இங்லாந் அடுத்த சுற்றுக்கு போகும் என்று தெரிவு செய்த நான் பாப்போம் நினைத்த மாதிரி விளையாடுகினமா என்று👍.....................- விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
நீங்கள் சந்தர்ப்ப சூழ் நிலைக்கு ஏற்ற மாதிரி எழுதுவதில் நீங்கள் வல்லவர்...................திராவிடத்தை தூக்கி பிடிப்பதே திருட்டு திமுக்கா தான்................திருடனை பிடிக்காது திருடன் தூக்கி பிடிக்கும் திராவிடத்தை பிடிக்கும் இது தான் உங்கள் நிலைப்பாடு.............. எழுத்துக் கூட்டி தமிழ் வாசித்தது மலழை பருவத்தில்😁............... நீங்ககே சீமான் பற்றி அவதூறு திரிய திறப்பிங்கள் அதற்க்கு பதிலும் நீங்களே எழுதுவிங்கள் யாரும் உங்களுடன் கருத்தாட விரும்பாம ஒதுங்கி விட்டினம்.............சீமான் ஆதரவாளர்கள் இப்போது இதுக்கை எழுதுவது மிக மிக குறைவு.............காரணம் சலிப்பு தன்மை , ஏன் தேவை இல்லா அவதூறுக்கு நம்ம நேரத்தை வீன் அடிப்பான் என ஒதுங்கி விட்டினம் ................... இனி சீமான் பற்றி செய்தி நீங்களே இணைத்து உங்களுடன் விவாதிக்க போவது , வாலி , ஜஸ்ரின் , அல்லது இன்னும் ஒரு சிலர் மட்டுமே............... சீமான் பற்றிய திரிக்குள் நான் இனி மூக்கை நுழைக்க மாட்டேன் பலர் எனக்கு தனிப்பட்ட முறையில் சொல்லி விட்டினம் விலகி இருக்க சொல்லி , ஆனால் யாழில் சீமான் காளியம்மாள் பற்றி அவதூறு பரப்பினால் உங்களின் முகத்திரையை கிழிப்பேன்................. இனி இதுக்கை எழுத மாட்டேன் நீங்கள் பதில் எழுதினாலும் அதற்க்கு பதில் அளிக்கவுன் மாட்டேன் நன்றி வணக்கம்....................- விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
உங்களை மாதிரி திராவிடத்துக்கு சொப்பு தூக்கி கொண்டு சீமானை விமர்சிப்பது ரைம்வேஸ்ட்😉 40 எம்பி மார் திமுக்காவில் இருக்கினம் டெல்லிக்கு போய் இதுவரை ஈழம் சார்ந்து வாய் திறந்து இருக்கினமா................ஈழ விடையத்தில் திமுக்காவின் நிலைப் பாடு என்ன நீங்கள் சீமானை அடிக்க சக ஈழ தமிழர்களே உங்களை அடிப்பினம் இது தான் கள உண்மை................எனக்கு சுடலையையோ அவரின் அப்பாவையோ பிடிக்காது காரனம் அவர்கள் செய்த துரோகன்.............அதற்காக ஸ்டாலின் கருணாநிதி என யாழில் நானோ அல்லது சீமான் ஆதாரவாளகள் புலம்புகிறோமா காளியம்மாள் பற்றி போன வருடத்தில் இருந்து பல அவதூறுகளை யாழில் குப்பை கொட்டுவது போல் கொட்டி நீங்கள் , அதில் ஏதாவது ஒன்று தன்னும் உண்மை ஆகி இருக்கா சரி ரஸ்சியா அமெரிக்கா உக்கிரேன் நேட்டோ அமைப்பு நீங்கள் அதிகம் சிங்சாங் போட்டது யாருக்கு............... மான்பு மிகு புட்டின் என்று எழுத தமிழ் சிறி அண்ணா குமாரசாமி தாத்தா கபிதன் பெருமாள் அண்ணா என்னை எங்க எல்லாரையும் நிர்வாகம் யாழில் தடை செய்தவை.............. மோகன் அண்ணாவின் வருகைக்கு பிறக்கு தான் அந்த தடை நீக்கப் பட்டு பழைய படி எங்களால் யாழில் மீண்டும் எழுத முடிந்தது................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஈழப்பிரியன் அண்ணாவும் அவட்ட முதல்வர் பதவியும்😁🥰............... இது சின்ன தொடர் அண்ணா சீக்கிரம் முடிந்து விடும்😁 ஜபிஎல் 20ஓவர் உலக கோப்பை 50 ஓவர் உலக கோப்பை இவைகள் நீண்ட நாள் தொடர்கள்💪👍......................- விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
நீங்கள் செலன்சிக்கு முட்டு கொடுத்து எந்த அமெரிக்கா புட்டினை எதிர்த்ததோ அதே அமெரிக்கா புட்டினுடன் இன்னும் ஒரு கிழமையில் ரம்பும் புட்டினும் முகம் பார்த்து கதைக்க போகினம் , போர் குற்றவாளி புட்டின் என்று கூவின ஆட்கள் எல்லாம் வெக்கி தலை குனியனும்................அப்பவே மான்புமிகு புட்டின் என்று சொல்ல நிர்வாகத்தில் இருக்கும் ஒருவருக்கு படக்கென கோவம் வந்தது................அவர் கூட சேர்ந்து நின்று அமெரிக்காவுக்கு செலன்ஸ்கிக்கு சிங்சாங் போட்ட கூட்டம் தானே நீங்கள்.................. உங்கட கடமை பல பொய்த்து போய் விட்டது அன்மைக் காலமாய் யாழில் அவதூறு பரப்புவதில் முதல் இடத்தில் இருப்பது நீங்கள் தான் ஏன் தொடர்ந்து இந்த வெக்கம் கெட்ட செயலை செய்யிறீங்கள் என்று புரிய வில்லை..............................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வழமை போல் கலந்து கொள்ளும் இரண்டு உறவுகள் இந்த முறை கலந்து கொள்ள வில்லை.............அவர்களும் கலந்து இருந்தால் 26 பேர்................இந்த சம்பியன்ஸ் கிண்ண போட்டி மூன்று கிழமைக்குள் முடிந்து விடும்..............................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@புலவர் புலவர் அண்ணா தயவு செய்து ரசோதரன் அண்ணாவின் கருத்துக்கு சிவப்பு புள்ளி குத்தினத , நீக்கி விடுங்கோ................யாழில் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஒரு சிவப்பு புள்ளி கூட இருந்ததில்லை...............இந்த திரியிம் கடந்த கால திரிகள் போல் ஜாலியா பம்பலா இருப்பதையே உறவுகள் விரும்புவினம் நானும் அதையே விரும்புகிறேன், நீங்களும் அதையே விரும்பிவிங்கள் என நம்புகிறேன் அண்ணா🙏🥰....................................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதுக்கு ஊர் புதினம் மற்றும் தமிழக செய்திகள் பக்கம் இருக்கு , இதுக்கை வேண்டாம் குருநாதர்.................இதுக்கையும் சலிப்பு வந்தால் போட்டி முடிய வெற்றி பெற்ற உறவுகளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு கிலம்ப வேண்டியது தான்😁👍 .................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கந்தப்பு அண்ணா.................. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரபா அண்ணா......................- விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
உப்படித் தான் மையம் என்று ஒருதர் கட்சி ஆரம்பிச்சார் இரண்டு தேர்தலோட அவரின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது............யாரை எதிர்த்து தொலைக் காட்சிய உடைத்தாரோ அவர்களிடம் சரன் அடைந்து விட்டார்.................அதே நிலை தான் பயந்தான் பீச்சாங் கோழி விஜேய்க்கும் நடக்கும் ஹா ஹா................ரசிகனாய் இருப்பவன் அவன்ட ஜாதி காரனுக்கு ஓட்டு போடுவான் இப்படி பல விடையங்கள் சொல்லிட்டு போகலாம்...............இவர் காங்கிரஸ் கூட கூட்டனி வைச்சா 2029ம் ஆண்டு இவரை வடிவாய் வைச்சு செய்யலாம் அதற்க்கு இப்பவே பலர் தயார் ஆகிட்டினம்............ஈழத்து மருமகனின் முகம் கிழித்து தொங்க விடப் படும்......................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வெற்றி பெற வாழ்த்துக்கள் பெரியப்பு............................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தலைவரே நோ குழப்பம் விளையாட்டில் எதுவும் நடக்கலாம் இங்லாந் கோப்பை தூக்கினால் உங்களுக்கு புள்ளி எங்களுக்கு முட்டை தலைவரே😁👍..................... - மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
Important Information
By using this site, you agree to our Terms of Use.