Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நம்ம தாத்தா தானே எப்படி நக்கல் அடிச்சாலும் கோவப் பட மாட்டார்😁.................... ஆனாலும் கோலி ஹில் குறைந்த ரன்சில் அவுட் ஆகனும் ஹா ஹா😋..............பாக்கிஸ்தான் வீரர்களுக்கு கூட நேரம் மைதானத்தில் நின்று விளையாடுவது பிடிக்காது.............டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள் தான் பாக்கிஸ்தான் அணியில் நோ ரென்சன்😁 ஹா ஹா.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கதையோட கதையா குமாரசாமி தாத்தா தன்ட கள்ளுக் கொட்டிலுக்கு குடிக்க வருகிறோம் என்று தெரிந்தால் விலைய கூட்டி போடுவார் அப்படி கூட்டினால் கள்ளை அடித்து விட்டு தாத்தாவின் கள்ளுக் கொட்டில கொளுத்தி போட்டு வருவோம் ஏன்டா கொழுத்தி நீங்கள் என்றால் , போதை தலைக்கு மேல ஏறி விட்டது தாத்தா அது தான் கொளுத்தி நாங்கள் லொள்😁.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன நீங்கள் குழந்தை பிள்ளைகள் மாதிரி இருக்கிறீங்கள்................விஸ்னேஸ் அலுவலா வெளி ஊர் போரேன் வீட்டை வர இரண்டு நாள் எடுக்கும் என்று சின்ன பொய்ய சொல்லி போட்டு குமாரசாமி தாத்தாவின்ட கள்ளு கொட்டில்ல போய் பனையில் இருந்து இறக்கின இனிச்ச கள்ள அடிச்சு இஞ்சோய் பண்ணுவோம் லொள்😁...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்த அன்று நான் ஜாலியா அடிப்பேன் முன்பே தெரிந்தது தான் பாக்கி பூக்கி விளையாட்டு விளையாடி வெளியில் சீக்கிரம் போவினம் என்ன கள்ளு அடிக்கும் போது மறக்காம அல்லா அக்பட் நீங்கள் சொல்லனும் அதை நான் என் காதால் குளிர கேக்கனும் லொள்😁..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆமா இவரு கடமைய செய்து உலகமாக அதிசயத்தை நிகழ்த்தி விட போகிறார்....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கந்தப்பு அண்ண கலந்து கொள்வதாக முதலே சொல்லி விட்டார்..............மற்றவர்கள் பற்றி தெரியாது புலவர் அண்ணா.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழின் புது வடிவமைப்பு பழக்கத்துக்கு வர சில நாட்கள் பிடிக்கும் போல் இருக்கு கைபேசியில் இருந்து யாழை பார்வையிடும் உறவுகளுக்கும் சிறு தடு மாற்றமாய் இருக்கும் எனக்கு இருப்பது போல்😁👍...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென் ஆபிரிக்கா அணிக்கு 1999ம் ஆண்டு நல்ல வாய்ப்பு இருந்தது முதல் முறை உலக கோப்பை வெல்ல அந்த ரன் அவுட்டை கிரிக்கேட் ரசிகர்களால் மறக்க முடியாது.............. போன வருடம் நடந்த உலக கோப்பையில் சூரியகுமார் ஜடாவ் பிடிச்ச கைச்சு சர்ச்சைய உருவாக்கினது................. எனது ஆதரவு எப்பவும் நியுசிலாந் அணிக்கு தென் ஆபிரிக்கா அணிக்கு ஆனால் நியுசிலாந் அணி பல வாட்டி பினலுக்கு வந்து தோல்வி அடைஞ்சவை....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பெரியப்பு உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்ரு தெரிய வில்லை இந்த போட்டிய நடத்த நீங்கள் செலவிடும் நேரம் அதிகம்.........................
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
முட்டைய சாட்டி தன்னை பெரிய ஆள் போல் காட்டிக் கொள்ள போட்ட நாடகம்............ தன்ட ரசிகர்களை நம்பாத இந்த முட்டை எப்படி தான் அரசியல் குதிச்சது..................இவரின் மெய்பாதுகாவலர்கள் இவரின் ரசிகர்களை தூக்கி போட்டு மிதிப்பது உறுதி ஹா ஹா................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@goshan_che ஆளே இல்லாத மற்ற திரிகளுக்குள் நின்று தனக்கு தானே கேள்வியும் பதிலும் அளிக்கும் கோஷான் இன்னும் போட்டியில் கலந்து கொள்ளாம இருப்பது வியப்பாய் இருக்கு😁......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எங்களின் அழைப்பை ஏற்று போட்டியில் கலந்தமைக்கு நன்றி......................
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
பாப்போம் அண்ணா இந்த தொடர் மூன்று கிழமைக்குள் முடிந்து விடும்....................இந்தியா மண்ண கவ்வுதா வெல்லுதான்னு முடிவில் தெரியும்...............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
19ம் திகதி தானே முதல் போட்டி 17ம் திகதி இரவு மட்டும் அபகாசம் கொடுக்கலாமே பெரியப்பு.........................
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
உண்மை தான் ஆனால் இந்தியா அணி டுபாய் மைதானங்களில் பல மச் விளையாடி இருக்கினம் பாப்போம் சாதிக்கினமா அல்லது அடி வேண்டினமா......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நிர்வாகத்தால் தடை அண்ணா அவர்கள் பார்த்த பிறக்கு தான் கருத்து யாழில் பதியப் படும்..............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா....................- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
முதல் அவதூற பரப்புவதை நிறுத்தி கொள்ளவும் களியம்மாள் கட்சிய விட்டு போனால் கூட அவங்களையாரும் கழுவி கழுவி ஊத்த போவது கிடையாது அவாவே விளக்கமாக தன் முடிவை சொல்லி விட்டா😉.....................- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
@goshan_che கோஷான் இனி காளியம்மாள் பற்றி யாழில் அவதூறு பரப்பாம இருக்க காளியம்மாள் இன்று கொடுத்த நேர்காணல இணைக்கிறேன் போன வருடத்தில் இருந்து கோஷான் கற்பனையில் யாழில் கிறுக்கும் போது மற்றும் அவதூற பரப்பும் போது எதிர் கருத்து வைக்கவே விரும்புவதில்லை.................................- கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
யாழில் நீங்களும் கோஷானும் அல்லது உங்கட அல்லகைகள் சேர்ந்து பரப்பும் அவதூறு அசிங்கத்தின் விட அசிங்கம்...............புலம்பெயர் நாட்டில் வசிப்பவர்கள் என்ன அறிவில்லா முட்டாள்கலா.................காளியம்மாள் இதோ மற்ற கட்சிக்கு போக போகிறா என்று பல திரிகளில் போன வருடம் இந்த வருடம் கோஷான் கண்ட மேனிக்கு அவதூற பரப்பினார் எடுபட வில்லை இப்ப நீங்கள் ஏதோ ஒரு கும்பல் சொன்னதாக இதுக்கை வந்து வன்மத்தை கக்கிறீங்கள்.................உங்களால் சீமானின் கால் முடிய கூட தொட முடியாது................உங்கட அரிப்புக்கு விஜேன்ட அனில் குஞ்சுகள் மற்றும் 200ரூபாய் கொத்தடிமைகளுடன் சேர்ந்து வல் வல் என்று குரைத்து விட்டு படுக்கத் தான் லாய்க்கு............... பின் குறிப்பு யாழில் எழுதுவது தமிழ் நாட்டு அரசியலில் எதிர் ஒளிக்காது...............நீங்கள் உங்களை விளம்பர படுத்த தான் சீமான் சீமான் என குவுறீங்கள்.................. கருணாநிதி ஆ ர் ஸ்சும் திராவிடம் போல் மக்களுக்கு சேவ்வை செய்யும் அமைப்பு என்று சொன்ன போது உங்களுக்கு வலிக்க வில்லை ஆனால் சீமான் சொறியார் மீது கைவைக்க வலிக்குது போல உங்களுக்கு................... இந்த திரிக்குள் இனி நான் எழுத போவது கிடையாது நன்றி வணக்கம்....................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாங்கள் இதுக்கை தென் ஆபிரிக்கா அணிய பற்றி பெருமையா எழுத என்ர தலைவர் உடன மனம் மாறி விட்டார்.............ரபாடா அதிக விக்கேட் எடுக்க வாய்ப்பு இருக்கு தலைவரே🙏😁👍.............................- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கு புள்ளி போனாலும் பரவாயில்லை தென் ஆபிரிக்கா வேண்டால் பெரும் மிகிழ்ச்சி அடைவேன்................ நியுசிலாந் சம்பியன்ஸ் கிண்ணத்த தூக்கி விட்டினம் தென் ஆபிரிக்கா தூக்க வில்லை தூக்கினால் மகிழ்ச்சி நான் தெரிவு செய்தது இந்தியாவை.........................- இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
இலங்கை அணி சொந்த மண்ணில் நல்லா விளையாடுகினம்..............மற்ற நாடுகளுக்கு சென்று விளையாடும் போது தோல்விய சந்திக்கினம் இப்போது உள்ள இலங்கை அணி பழைய ஜாம்பவாங்கள் விளையாடும் போது வெளி நாடுகளில் பல வெற்றிகளை பெற்றவை........................ - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.