Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீரர்கள் ஜபிஎல் தொடரில் இருந்து காயம் காரனமாக விலகினால் , புது வீரர்களை ஏல முறைப் படி வேண்டலாம் , அதாவது இந்தியா உள்ளூர் வீரர்களில் இருந்து வெளி நாட்டு வீரர்கள் வரை..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SHR வெற்றிய @vasee @செம்பாட்டான் SHR யாழ்கள ரசிகர்கள் தோட்டத்தில் இருந்த படி பாட்டு பாடி கொண்டாடின போது...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்ஸ் அடித்து விட்டு அவுட் ஆகுவினம் ரென்சன் SHR இல்லாம வெல்ல போகுது.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சஞ்சு சம்மசன் மாற்று வீரராய் விளையாட இருக்கிறார்.......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்லாந் பந்து வீச்சாளர் ஜொர்பர் ஆர்சரின் பந்துக்கு அடி அகோரம்☹️🤔............................ ஸ்கோர் பெரிய ஸ்கோர் ராஜஸ்தான் சரன் அடைய போகினம்........................286 இமயமலை ஸ்கோர் இது , இந்த ஜபிஎல்ல இந்த ஸ்கோர மற்ற அணிகள் அடிக்க வாய்ப்பில்லை.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன ஜபிஎல்ல கூட இதே மைதானத்தில் தான் அதிக ஸ்கோர் அடிச்சவை SHR இந்த ஜபிஎல் சீசனில் கூட இது தான் பெரிய ஸ்கோரா இருக்க கூடும்.................. உந்த அடிக்கு சந்தோஷப் படாம அவா என்ன கவலையா படப் போகிறா லொள் ஹா ஹா😁...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
7ஓவருக்கு 106 ரன்ஸ் 1 விக்கேட்..............இது மட்டையால் மின்னல் வேக அடி ஹா ஹா....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்று சொன்னது போல் ஜபிஎல் பல மைதானங்கள் மட்டைக்கு சாதகமான மைதானங்கள்...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் ஆரம்பத்தில் சொன்னான் தானே பெரிசுகள் இதுக்கை எங்களுடன் சேர்ந்து குப்பை கொட்ட மாட்டினம் நாங்கள் 5பேர் தான் அதிகம் குப்பை கொட்டுவது😁........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பனையில் இறக்கின கள்ளை அடிக்கிறார் லேட்டா வருவார் முதலமைச்சர் உங்களுக்கு வாழ்த்துக்கள்..........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜபிஎல் 10 மைதானமும் மட்டைக்கு சாதகமான மைதானம் அன்மையில் நடந்து முடிந்த மகளிர் ஜபிஎல்ல லக்னோ மைதானத்தில் மகளிர் 200ரன்ஸ்சுக்கு மேல் அடிச்சவை ஆண்களின் அடி மகளிர்களின் அடிய விட வேகம்................ பந்து வீச்சும் வீரர்களை குறை சொல்ல முடியாது அண்ணா மைதானம் அனைத்தும் கிட்டதட்ட மட்டைக்கு சாதகமான மைதானம்............... சென்னை மைதானத்தில் பகல் பொழுதில் ரன்ஸ் அடிப்பது சிரமம் இரவு நேரத்தில் கூடின ஸ்கோர் 175 தாண்ட வாய்ப்பில்லை.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாணயத்தில் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தெரிவு செய்தவை முதல் மூன்று ஓவரை நல்லா போட்டு தென் ஆபிரிக்கா தொடக்க வீரர் கொக்க அவுட் ஆக்கி விட்டினம் பிறக்கு சுனில் நரன் மற்றும் ரகனா இருவரும் சேர்ந்து 9ஓவருக்கு 100ரன்ஸ் அடிச்சவை , நடுத்தர வீரர்கள் சரியாக விளையாட வில்லை பந்து வீச்சில் வரும் மாஜிக் காட்டுவார் என்று பார்த்தால் வருன் போட்ட முதல் ஓவரில் 22ரன்ஸ் கொடுத்து விட்டார் போன ஜபிஎல்ல இரண்டு முறை 250 ரன்ஸ்சுக்கு மேல் SHR அடிச்சவை ஒருக்கா அவேன்ட மைதானத்தில் மற்றது கொல்கட்டா ஹாடன் மைதானத்தில் அடிச்சு இருக்க கூடும்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்கட அமெரிக்கன் கட்டத்துரை அண்ணைக்கு சிங்சாங் இசையுடன் வந்து முதலமைச்சர் வாழ்த்து சொல்லாட்டி அவருக்கு தூக்கம் வராது லொள் நீங்களும் கே கே ஆரயா தெரிவு செய்திங்கள் பாவி பயலுங்கள் எங்களுக்கு முட்டைய வேண்டி தந்து விட்டாங்கள்☹️...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Quinton Dekock அனுபவம் மிக்க வீரர் என்ன நிறைய சர்வதேச போட்டிகளில் இன்னும் விளையாடி இருக்கனும் , மற்ற நாடுகளில் நடக்கும் தொடர்களில் விளையாடுவதால் தாய் நாட்டுக்கு விளையாடுவதை பெரிதாக விரும்ப வில்லை , 2027 சொந்த நாட்டில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையோட சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார்...................ஜபிஎல் மூலம் நிறைய காசு சம்பாதித்து விட்டார் அதோட மற்ற நாட்டு தொடர்களிலும் விளையாடி காசை குவித்து விட்டார்.............. இன்னும் சில ஜபிஎல் சீசனில் விளையாடக் கூடும்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
10 , 11 வருடத்துக்கு முதல் கொல்கட்ட மைதானத்தில் 160ரன்ஸ் அடிப்பது மிக சிரமம் ஆரம்ப கால ஜபிஎல்ல கூட உந்த மைதானத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாது மட்டை அடிக்கும் முதல் வாய்ப்பு கிடைச்சா குறைந்தது 218 ரன்ஸ் அடிச்சால் தான் எதிர் அணிய மடக்கலாம் , கே கே ஆர் கப்டனும் சுனில் நரனும் நல்ல பாட்ன சிப் போட்டு 10 ஓவருக்கை 100ரன்ஸ் அடித்து விட்டினம் மீதம் உள்ள 10ஓவருக்கை இவையால் 75ரன்ஸ்சுக்குள்ள தான் அடிக்க முடிஞ்சது..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Andre Russell ஓய்வை அறிவிப்பது நல்லம் இவருக்கு பதில் மோன் அலிய தெரிவு செய்து இருக்கனும் விக் கிட்டர் Andre Russell என்ர பெயர் போய் சில ஆண்டு ஆச்சு.................. மும்பை அணியில் இருந்து ( கேரன் போலாட்ட ) நீக்கின மாதிரி KKR அணியில் இருந்து Andre Russellஅ நீக்கனும்......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுனில் நரன் தனது திறமைய பந்து வீச்சிலும் காட்டி , தொடக்க வீரராய் இறங்கி நல்ல ரன்ஸ்சும் அடித்தார்.................... மற்ற வீரர்கள் பந்து வீச்சில் சுதப்பல்.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த மச்சில் வருன் சாதிப்பார் நண்பா................. வருனின் முதல் ஓவரில் 22 ரன்ஸ் விட்டு கொடுத்தது ஏமாற்றம் அளிக்குது☹️........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிட்ட தட்ட பந்து ஏற்ற ரன்ஸ் அடிக்கனும் எனக்கு முட்டை................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூர் அணி தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம்...................பவர் பிலே ஓவர் போடுவது ஈசியானதல்ல 2 வீரர்கள் தூரத்தில் மற்ற 9 வீரர்களும் சிறு வட்டத்துக்குள்................அது தான் வருன் சக்கரவத்தி அதிக ரன்ஸ் கொடுத்து விட்டார்..............வருன் சக்கரவத்தியின் இரண்டாவது ஓவர் மிக அருமை......................... வருன் ஒரு விக்கேட் எடுத்து விட்டார் 👍👍👍👍👍👍👍👍......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு விளையாட்டை வைச்சு அப்படி சொல்லக் கூடாது ஜபிஎல்ல சில வெற்றி தோல்விய நாணயம் தான் தீர்மானிக்கிறது நடுத்தர வீரர்கள் அடிச்சு ஆட வில்லை , அடுத்த விளையாட்டில் சாதிப்பினம்...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யார் பந்து போட்டாலும் பெங்களூர் அணி வீரர்கள் அடிக்கினம்................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR கப்டன் அதிரடியா ஆடி ஓட்டத்தை குவிக்கிறார் ஹா ஹா😁...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லை தெய்வமே நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நல்லா பந்து போட்டார்................அனைத்து விளையாட்டும் டுபாயில் ஒரு மைதானத்தில் நடந்த படியால் அது குல்டிப்புக்கு சாதகமாய் அமைந்தது..................ஜபிஎல்ல 10மைதானங்களில் பந்து போடனும் அப்போது பாருங்கோ குல்டிப்பின் பலவீனத்தை..................வருன் சக்கரவத்தி தான் சூப்பர் கீரோ எந்த மைதானம் என்றாலும் சரி பந்தை சுழட்டி போடுவார்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வருன் சக்டæகரவத்திய 3வருடத்துக்கு மேல் கே கே ஆர் அணி தக்க வைச்சு இருக்கு அண்ணா குல்டிப்ப கலட்டி விட்டுவிட்டினம்...........................