Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. வாழ்த்துக்க‌ள் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் அப்கானிஸ்தான் அணியின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்.....................
  2. டெஸ்ட் போட்டியில் ப‌டு தோல்வி ஒரு நாள் தொட‌ரை இல‌ங்கை அணி க‌ண்டிப்பாய் வெல்லும்..............................
  3. த‌மிழ‌க‌ வீர‌ரின் விளையாட்டு மிக‌வும் அருமை...................
  4. இப்போது உள்ள‌ பாக்கிஸ்தான் அணி ப‌ல்லு இல்லாத‌ பாப்பு சொந்த‌ ம‌ண்ணில் தொட‌ர் தோல்விய‌ ச‌ந்திக்கின‌ம் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தென் ஆபிரிக்கா முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாடாம‌ல் இருந்தும் சிர‌ம‌ப் ப‌ட்டு தான் தென் ஆபிரிக்காவை வென்று இருக்கின‌ம்................பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளுக்கும் தேர்வுக்குழுவுக்கு உள் மோத‌ல் இருப்ப‌து வெளிப்ப‌டையாய் தெரியுது.................. @குமாரசாமி பிந்திக் கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி சாமி தாத்தா போட்டி தொட‌ங் முத‌ல் க‌ள‌த்தில் குதிப்பாராம்😁.................
  5. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், SA அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Arshdeep Singh 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Kane Williamson 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? NZ 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Arshdeep Singh 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Hardik Pandya 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  6. @கிருபன் ப‌ழசை நீக்கி விட்டு கேள்விக்கான‌ புதிய‌ பதிவை இணைக்க‌லாமா பெரிய‌ப்பு நான் அவுஸ்ரேலியா அணிய‌ அதிக‌ம் ந‌ம்பி தான் போட்டி ப‌திவை ப‌திஞ்சேன்................அவுஸ் அணியில் அனுப‌மிக்க‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் விளையாட‌ வில்லை ம‌ற்றும் நான் தெரிவு செய்த‌ இந்தியா வீர‌ர்க‌ளும் விளையாட‌ வில்லை ஆமா இல்லையா என்று உங்க‌ளின் ப‌திலை எதிர் பார்க்கிறேன்.............புது போட்டி ப‌திவு செய்ய‌ முடியாது என்றால் முத‌ல் தெரிவு செய்த‌ ப‌டியே இருக்க‌ட்டும்👍.....................
  7. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும் ச‌ரி செய்ய‌னும் அவ‌ர் தெரிவு செய்த‌ வும்ரா விளையாட‌ வில்லை.............. புதிசா கேள்விக்கான‌ ப‌தில்க‌ளை ப‌திய‌லாம் என்று இருக்கிறேன் நான் அதிக‌ம் ந‌ம்பின‌து அவுஸ்ரேலியா அணிய‌ அந்த‌ அணி முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாடத‌ ப‌டியால் அவுஸ்ரேலியா அணி தோல்விய‌ ச‌ந்திக்க‌ கூடும்😞...................
  8. முத‌ல் ப‌திஞ்ச‌ ப‌திவை கொப்பி ப‌ண்ணி விட்டு அந்த‌ மூன்று கேள்விக்கும் க‌ல‌ர‌ தெரிவு செய்தால் ச‌ரி ஈசியா செய்ய‌லாம் அண்ணா👍................
  9. உற‌வே நீங்க‌ள் 3 , 8 , 11 கேள்விக்கு ச‌ரியான‌ அணிய‌ தெரிவு செய்ய‌ வில்லை , அந்த‌ மூன்று கேள்விக்குமான‌ அணிய‌ தெரிவு செய்து வெற்றி பெற வாழ்த்துக்க‌ள் அண்ணா🙏.................... இங்கை தான் பெரிய‌ப்பு ஓய்வு தேவை👍....................
  10. உங்களின் க‌ருத்துக்கு ந‌ன்றி குருநாதா............ ஆம் சீமான் இப்போது தேர்த‌ல் பிர‌ச்சார‌த்தில் விசியா இருப்ப‌தால் இந்த‌ நேர‌டி விவாத‌ம் த‌ள்ளி போக‌லாம் ஆனால் க‌ட்சி பெடிய‌ங்க‌ளுக்கு அற‌வே பிடிக்க‌ வில்லை அண்ண‌ன் சீமான் இப்ப‌டியான‌ ந‌ப‌ர்க‌ள் கூட‌ விவாத‌த்துக்கு போவ‌து அடுத்த‌ மாத‌ம் உங்க‌ளுக்கு என‌க்கு தெரியாத‌ ந‌ப‌ரை நியூஸ் 18 பேட்டி எடுக்கும் அப்போது குப்பைய‌ப்ப‌ன் என்ர‌ ந‌ப‌ர் வ‌ந்து சீமான் ப‌ட‌ பிடிப்பில் என‌க்கு பின்னால் நின்ற‌வ‌ர் அது இதென‌ வேண்டின‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் இந்த‌ ச‌ந்தோஷ் வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி போன‌வ‌ர்.................த‌லைவ‌ர் கூட‌ ஒரு ப‌ட‌மும் எடுக்காத‌ வ‌ன்னி அர‌சுவின் தூன்டுத‌லின் ச‌ந்தோஷ் நியூஸ்18க்கு பேட்டி கொடுத்து இருக்கிறார் திராவிட‌ கூம்ப‌ல்க‌ள் காசை வைச்சு ப‌ல‌ சித்து விளையாட்டுக்க‌ள் காட்டின‌ம் கால‌ம் ப‌தில் சொல்லும் குரு நாதா இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் குருநாதா இனி நான் இத‌ற்க்குள் எழுத‌ மாட்டேன்🙏🥰👍......................
  11. ஓம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா வாழ்த்துக்க‌ள் இங்லாந் அணிக்கு......................
  12. இவா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நாம் த‌மிழ‌ர் மேடைக‌ளில் பேசின‌வ‌.......... அத‌ற்க்கு முத‌ல் ஊட‌க‌த்துறையில் இருந்தவா..............இப்போது ஆதிமுக்காவில் உண்மையை துணிந்து சொன்ன‌துக்கு அக்காவுக்கு ந‌ன்றி🙏....................
  13. @பாலபத்ர ஓணாண்டி ஓணாண்டி இந்த‌ காணொளிய‌ பார்த்து விட்டு உங்க‌ள் க‌ருத்தை தெரிந்து கொள்ள‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்🙏👍.......................
  14. கோஷான் என்ன‌ எழுதினார் எத‌னால் நான் ந‌ட‌ந்த‌ உண்மையை ஏன் எழுதினேன் என‌ அடிப்ப‌டை புரித‌ல் இல்லாம அருவ‌ருக்க த‌க்க வகையில் எழுதும் உங்க‌ளுக்கு சிவ‌ப்பு புள்ளியே ச‌ரியான‌ ப‌தில் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.........................
  15. இன்னும் கத‌றுங்கோ.............சூரிய‌னை பார்த்து நாய் குரைக்குது.......................... . திரானி இருந்தால் தூயவ‌னுக்கு முத‌ல் ப‌தில் அளியுங்கோ என‌து தூயவ‌னின் கேள்வி 2009க்கு பின்ய கால‌ங்க‌ள் ப‌ற்றி அதை விடுத்து ம‌ழ‌லைக‌ளுக்கு நிலா க‌தை சொல்வ‌து போல் இருக்கு நீங்க‌ள் யாழுக்கு வ‌ருவ‌தே அடுத்த‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்ட‌ ம‌ற்ற‌ம் ப‌டி நீங்க‌ள் தேவை இல்லா ஆணி.......................என‌க்கு பாட‌ம் எடுக்க‌ வேண்டாம்👎.............................
  16. @nunaviIan என்ன‌ அண்ணா உங்க‌டையால் கிடைக்கிற‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுதுகிறார் இல்லை நீங்க‌ள் சொன்ன‌ Jofra Archer அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விக்கேட் எதுவும் எடுக்கிறார் இல்லை தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சு இவ‌ரை விட‌ ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இங்லாந் அணியில் இருக்கும் போது இவ‌ருக்கு வாய்ப்பு கொடுக்க‌ ப‌டுது..............இங்லாந் தேர்வுக்குழு ரொம்ப‌ ந‌ல்ல‌வை😁👍..........................
  17. உங்க‌ளை மாதிரி ஆன‌ ஆட்க‌ளுட‌ன் ஈழ‌ ப‌ய‌ண‌ம் செய்தால் பின்னால் குத்தி விட்டு த‌ப்பி ஓடி விடுவிங்க‌ள் போர‌ உசிரு சீமானோடையே போக‌ட்டும்🙏👍...........................
  18. நீங்க‌ள் கேட்ட‌தை நான் ப‌ல‌ திரிக‌ளில் கேட்டு விட்டேன் ப‌தில் இல்லை யாரிட‌மும்🙏👍............ஆனால் யாழில் வ‌ந்து க‌ம்பு சுத்த‌ ம‌ட்டும் தெரியும்...............செய்த‌து இருந்தால் தானே சொல்ல‌ 2009க்கு பிற‌க்கு ஈழ‌ விடைய‌த்தில் சீமானுக்கு எதிரா எழுதின‌ ஆட்க‌ள் யாரும்........... 2009க்கு பிற‌க்கு ஈழ‌த்துக்காக‌ வேர்வை சிந்தி இருக்க‌ மாட்டின‌ம்................ நீங்க‌ள் என்னிட‌த்தில் கேட்டால் 2009க்கு பிற‌க்கு என்ன‌ செய்தேன் என்றால் த‌ய‌க்க‌ம் இல்லாம‌ சொல்லுவேன் சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டால் ப‌தில் வ‌ராது ச‌ட்டிக்கை இருந்தால் தானே அக‌ப்பேக்கை வ‌ரும்............... யாழ் நிர்வாக‌மும் இவ‌ர்க‌ளுக்கு ஒத்தாசையால் இருப்ப‌தால் சில‌ ச‌மைய‌ம் இப்ப‌டியான‌ திரிக்குள் எழுத‌வே ம‌ன‌ம் வ‌ருவ‌தில்லை கோமாளி சொறியார‌ பெரும்பாலான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு தெரியாது அதையிட்டு ம‌கிழ்ச்சி அடைபோம் அன்மையில் ஒரு காணொளி பார்த்தேன் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் சீமானின் ப‌ட‌த்தை அவ‌ர்க‌ளின் ப‌ட்ட‌த்தில் ஒட்டி ப‌ற‌க்க‌ விட்ட‌வை அவ‌ர்க‌ள் எல்லாம் 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள்.................இது தான் மாற்ற‌ம்...........வாழ்க‌ த‌மிழ்🙏 வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்🙏🥰😍👍.............வ‌ள‌ர்க‌ சீமான்🙏👍....................
  19. உங்க‌ளை விட‌வா உங்க‌ளுக்கு என்று கொள்கை கோட்பாடு எதும் இல்லை அது தான் போன‌ வ‌ருட‌ம் கேட்டேன் இதுக்கு முத‌ல் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள் என‌..............உண்மையான‌ நேர்மையாள‌ன் என்றால் கேட்ட‌தும் ப‌தில் அளித்து இருப்பான்...................உங்க‌ளை விட‌ சீமான் நேர்மையாள‌ர்🙏👍......................
  20. ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஏதோ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் அர‌சிய‌லில் குறைக‌ள் விடாம‌ நேர்மையான‌ பேச்சு சொல்வ‌தை செய‌லில் காட்டின‌வ‌ர்க‌ள் தானே................. சீமானை ப‌ற்றி நான் யாழில் எவ‌ள‌வோ ந‌ல்ல‌துக‌ளை எழுதி விட்டேன் திரும்ம‌ திரும்ப‌ எழுத‌ முடியாது ம‌ற்ற‌ உற‌வுக‌ளும் நிறைய‌ சீமானில் பிடிச்ச‌து அவ‌ர் செய்த‌ ந‌ல்ல‌துக‌ளை எழுதி விட்டின‌ம் சீமானின் ஆதார‌வாள‌ர்க‌ள் ப‌ல‌ர் இப்ப‌டியான‌ திரிக்குள் எழுத‌ விரும்புவ‌தில்லை அவ‌ர்க‌ளின் அறிவுக்கு இதுக்கை முர‌ன் ப‌டுவ‌து தேவை இல்லா ஆணிய‌ புடுங்குவ‌த‌ற்க்கு ச‌ம‌ன் என்று ஒதுங்கி விட்டின‌ம்.........................
  21. ஒரு த‌னி மனித‌னை 10 கோமாளிக‌ள் சேர்ந்து அடிக்கும் போது தெரியுது அந்த‌ ஒருத‌ன் சொல்வ‌தில் ப‌ல‌ உண்மைக‌ள் இருக்கு என்று இந்த‌ வ‌ன்னி அர‌சு இப்போது வேறு கூட்ட‌னியில் இருந்து இருந்தால் வாயை மூடி விட்டு க‌ம்ம‌ன்ன‌ இருந்து இருக்கும்.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.