Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
20ஓவர் கிரிக்கேட்டில் எதுவும் நடக்கலாம்............தொடர் விக்கேட் கூட எடுக்கலாம்..................வெஸ்சின்டிஸ் தேர்வுக்குழு இந்த முறை நல்ல வீரர்களை தெரிவு செய்து இருக்கினம்................... வெஸ்சின்டீஸ் இரண்டு தடவைக்கு மிஞ்சி எந்த கோப்பையும் வென்றது கிடையாது முதல் உலக கோப்பை இரண்டையும் அவை தானே தூக்கினவை பிறக்கு டரன் சாமி தலமையில் இரண்டு முறை 20ஓவர் உலக கோப்பை தூக்கினவை இந்த முறை தூக்கினால் அதிசயமாய் இருக்கும்....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வண்டு ஹசரங்கா காயம் அவருக்கு பதில் வேறு வீரரை அணியில் சேர்த்து இருக்கினம் அவர் அதிகம் இலங்கை அணிக்காக விளையாடினதில்லை பாப்போம் சிம்பாவே கூட எப்படி விளையாடினம் என்று😁......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் அணியின் தொடக்கம் சரி இல்லை நடுத்தர வீரர்கள் தான் அதிரடியா ஆடி ரன்ஸ்ச கூட்டினவை..............வெஸ்சின்டீஸ் அணி இன்று மூன்று சுழல் பந்து வீரர்களுடன் வந்து விளையாடினவை..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணி சிம்பாவேய வென்றால் நான் தெரிவு செய்த அணிகளை அனைத்தும் சூப்பர்8க்கு போவினம்😁😄.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பெரியப்பு ஜந்து நாள் பரிட்சையும் பாஸ் ஆகியாச்சு நாளையான் பரிட்சையும் பாஸ் பண்ணுவேன் என்ர நம்பிக்கை இருக்கு லொள்😁😄................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உவன் ஆச்சர அவுட் ஆக்கனும் அப்ப தான் எனக்கு நின்மதி லொள்😛😁.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொம்மான் வெஸ்சின்டீஸ்.................. வெற்றி நமதே..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் கப்டன் உலக கோப்பையில் விளையாடுகிறேன் என மறந்து விட்டு விளையாடுகிறார் தொடர்ந்து சுதப்பல் விளையாட்டு.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் தொடக்க வீரர்கள் அவுட் இங்லாந் வெல்லக் கூடும் இன்று வெஸ்சின்டீஸ் ஆப்பு வைக்க கூடும்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் பார்த்த மட்டில் இப்போது ஒற்றுமையாக தான் விளையாடுகினம் பல தீவுகளில் இருந்து வந்த வீரர்கள் ஒரு அணியாக விளையாடுவது சிரமம் தான்..............ஜபிஎல் வருகையும் வெஸ்சின்டீஸ் அணிய ரொம்ப பாதிச்சு போட்டுது ஜபிஎல்ல விளையாடுவதற்காக சர்வதேச போட்டியில் இருந்து வெஸ்சின்டீஸ் வீரர்கள் சீக்கிரமே ஓய்வை அறிவிக்கினம்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடுத்த மைச் மும்பை மைதானத்தில் இந்த மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் போன வருடமே ஒப்பந்தம் செய்யப் பட்டவர் இதுவரை 17 ஜபிஎல் மைச்சில் விளையாடி இருக்கிறார்................இவர் நடந்து முடிந்த விக்வாஸ் தொடரிலும் சிறப்பாக பந்து போட்டவர்.........நல்ல வீரர்.................இவரின் கைய் அசைவு வித்தியாசம்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாதன் எலிஸ் இரண்டு விக்கேட் எடுத்து விட்டார் இவர் சிறந்த பந்து வீச்சாளர்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொழும்பு மைதானத்துக்கு 182 நல்ல ஸ்கோர்..............அயர்லாந்தின் தோல்வி உறுதி.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜபிஎல் ஒரு குப்பை.............. இலங்கை வீரர் மதிச பத்திரானாவை சென்னை கலட்டி விட , கே கே ஆர் அவரை வேண்டி இருக்கினம் ஜபிஎல்ல விளையாடும் வீரர்கள் எல்லாரும் உலகில் சிறந்த வீரர்கள் கிடையாது.................. 80விதம் திறமையான வீரர்கள் ஜபிஎல்ல 20விதம் சுதப்பல் வீரர்களும் ஜபிஎல்ல விளையாடுகினம்................... உந்த ஜபிஎல்லால் தான் பல வீரர்கள் சர்வதேச போட்டியில் இருந்து சீக்கிரமே ஓய்வை அறிவிக்கினம்.............எல்லாம் பணத்துக்காக..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியா எப்படியும் 175ரன்ஸ் அடிப்பினம் போல் தெரியுது............... சிமித் திறமையான வீரர் நடந்து முடிந்த விக்வாஸ் தொடரில் சிறப்பாக விளையாடி செஞ்சேரி அடித்தார்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று வெஸ்சின்டிஸ் அணி வென்றல் பரிட்சையில் மீண்டும் பாஸ் ஆகலாம் ஹா ஹா..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியா அயர்லாந் விளையாட்டு போயிட்டு இருக்கு..............விளையாட்டில் பெரிய விறுவிறுப்பு இல்லை ஹா ஹா😛😁.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பாகிஸ்தான் அணி மீதம் உள்ள இரண்டு விளையாட்டை விளையாடி விட்டு நாடு திரும்பச் சரி....................அந்தக் குருப்பில் நியுசிலாந் முதல் இடத்தை பிடிக்கக் கூடும்..............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்கானிஸ்தான் அமெரிக்காவில் நடந்த சூப்பர் ஓவரில் சிமிபினல் வரை வந்து தென் ஆபிரிக்காவிடம் தோத்தது............இப்போது ஆரம்ப சுற்று போட்டியில் சூப்பர் ஓவர் வரை வந்து தோல்வி அடைந்து விட்டினம் குறுகிய காலத்தில் கிரிக்கேட்டில் வளந்த அணி என்றால் அது அப்கானிஸ்தான் அணி தான்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடர்ந்து மூன்று சிக்ஸ் பயத்தை காட்டி விட்டார்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலக கோப்பை வரலாற்றில் ஒரு மைச் இரண்டு தடவை சூப்பர் ஓவருக்கு போனது இது தான் மிதல் முறை அடுத்த சூப்பரோவரில் 24 ரன்ஸ் அடிச்சால் அப்கானிஸ்தானுக்கு வெற்றி ஆனால் அடிக்க சான்ஸ் மிக குறைவு என்ன ஒரு விளையாட்டு................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்கானிஸ்தானின் பந்து வீச்சாளர்களே மட்டையால் நல்லா அடிக்கினம்😍💪..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரப்பாட போட்ட நோபோல் அப்கானிஸ்தானுக்கு சாதகமாய் போய் விட்டது😁😛...............விளையாட்டு சம நிலை..................சூப்பர் ஓவர்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பாகிஸ்தான் தொடக்க வீரர் என்ன அடி அடிச்சார் ஹா ஹா...............தென் ஆபிரிக்காவின் பந்து வீச்சை குறை சொல்ல முடியாது மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்........................