Everything posted by வீரப் பையன்26
-
அயர்லாந்து அணியின் புதிய சாதனை
டெஸ்ட் போட்டியில் சிம்பாவே தேத்தாலும் முதல் ஒரு நாள் போட்டிய வெற்டியுடன் தொடங்கி இருக்கினம்.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தலைவரே நலமா🙏 தாத்தா போட்டியில் கலந்து விட்டார் ஆனால் உடனுக்கு உடன் விளையாட்டு திரியில் கருத்து எழுத முடியாது................. கிரிக்கேட்ட பற்றி அரைகுறையா தெரிந்து வைத்து இருக்கும் தாத்தா இப்படியான திரிக்குள் வந்து எழுதினால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது😁.............2019உலக கோப்பையில் இருந்து இதை நான் கவனித்த நான்.................... அவர் கால்பந்து பிரியர் எங்களது விருப்பத்துக்காக தான் போட்டியில் கலந்து கொண்டவர்................நாங்கள் ஜாலியா எழுதி சிரிக்கும் போது தாத்தா தனிமையில் இருப்பது எனது மனதுக்கு சரி என்று பட வில்லை தலைவரே , அது தான் மோகன் அண்ணாவிடம் கேட்டு இருந்தேன் தடைய நீக்க சொல்லி...............இப்போது பலர் கேட்டு இருக்கினம் மோகன் அண்ணா அதை சரி செய்வார் என நம்புவோம் தலைவரே🙏👍........................ அந்த நம்பரில் நீங்கள் தான் இந்த மாத கடசியில் தெரியும் குருநாதா நீங்கள் சுமை தாங்கியா அல்லது நான் சுமை தாங்கியா என ஹா ஹா😁...................யாழ்கள போட்டியில் நான் சுமை தாங்கியா ஒரு போதும் வந்ததில்லை எனக்கு கீழ யாராவது ஒரு உறவு எப்பவும் நிப்பினம் ஹா ஹா😁👍.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முத்தரப்பு போட்டியில் உறவே தென் ஆபிரிக்கா முன்னனி வீரர்கள் சிலர் விளையாட வில்லை சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பலமான அணியா தென் ஆபிரிக்கா அணி தெரியும்..............ரப்பாடா , அக்ரம் , ரிக்டசொன் , ஜன்சென் போன்ர வீரர்கள் முத்தரப்பு போட்டியில் விளையாட வில்லை.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குருநாதா நீங்கள் பிழையா விளங்கி விட்டிங்கள்............முன்னனி மட்டையடி வீரர்கள் வேறு இந்த மூன்று பேரும் சுழல் பந்தும் போடுவினம் அதோட மட்டையாலும் அடிச்சு ரன்ஸ் குவிக்கும் திறமை படைச்சவை...............தெரிவு செய்த 15 வீரர்களும் நல்ல வீரர்கள் ஆனால் குல்டிப்புக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்குமோ தெரியாது👍.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்தீப் விளையாடுவது சந்தேகம் அண்ணா..............குல்தீப்ப விட வஸ்சின்டன் சுந்தரிடம் திறமை அதிகம் இருக்கு இந்தியா முன்னனி விக்கேட் போனால் நிதானமாக நின்று விளையாடி ரன்ஸ்ச மெதுவாய் கூட்டுவார் அதோட பவர் பிலே ஓவருக்கையும் பந்து போடக் கூடியவர்...............வருன் சக்கரவத்தி விளையாட்டை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லக் கூடியவர்................ ஜடேயா அஸ்சர் பட்டல் சுந்தர் இந்த மூன்று பேருக்கும் பந்து போடவும் தெரியும் மட்டையால் அதிரடியா விளையாடி ஓட்டங்களை குவிக்கவும் தெரியும்..................இந்தியா அணிய குறை சொல்ல ஒன்றும் இல்லை அண்ணா நல்ல வீரர்கள் எல்லாரும்🙏👍.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இலங்கை இந்தியா தொடர் 2-0 இலங்கை வென்றது ஒரு விளையாட்டு சம நிலையில் முடிந்தது..............சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தெரிவான அவுஸ்ரேலியா வீரர்களை நம்ப முடியாது..............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓம் தமிழ்சிறி அண்ணா இவர்கள் எல்லாரும் ஆர்வத்தோட போட்டியில் கலந்து கொள்ளுகிறவ இன்னும் மூன்று நாள் இருக்கு தானே அதற்க்குள் கலந்து கொள்ளக் கூடும்🙏👍.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@மோகன் வழமை போல யாழ்கள போட்டி என்றால் சிரிப்புக்கும் புள்ளிக்கும் தான் முக்கியத்துவம் யாழில்....... குமாரசாமி தாத்தா போன்றவர்கள் இப்படியா திரிகளுக்குள் கருத்து எழுதினால் இன்னும் காமெடியா இருக்கும்...............ஆனா படியால் எங்களுடன் சிரிச்சு மகிழ்ந்து எழுத தாத்தாவையும் அனுமதியுங்கோ மோகன் அண்ணா நன்றி🙏...............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@புலவர் புலவர் அண்ணா இன்னும் மூன்று நாள் தான் இருக்கு சீக்கிரம் கலந்து கொள்ளுங்கோ அண்ணா................... @சுவைப்பிரியன் சுவைப்பிரியன் அண்ணா சுவிஸ்சுக்கு வந்து விட்டிங்களா அல்லது இப்பவும் ஊரிலா இன்னும் சில நாட்கள் தான் இருக்கு போட்டிக்கான அனுமதி அண்ணா.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@பிரபா அமெரிக்கன் பிரபா அண்ணா நித்திரையா இருந்தால் எழுப்பி விடுங்கோ வந்து போட்டியில் கலந்து கொள்ள👍😁......................
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
இரண்டு நாளுக்கு முதலே சொன்ன மாதிரி இலங்கை அணி ஒரு நாள் தொடரை வென்று விட்டினம்..................வாழ்த்துக்கள் இலங்கை அணிக்கு...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா தேர்வுக்குழு முட்டாள் தனமாக வீரர்களை தெரிவு செய்ய மாட்டினம் அண்ணா ஜந்து சுழல் பந்து வீச்சாளர்களை தெரிவு செய்யும் போது தெரிந்து விட்டது சுழல் பந்து வீரர்களை வைத்தே எதிர் அணியினர தோக்கடிக்க போகினம் தமிழக சுழல்பந்து வீச்சாளர் வருன் சக்கரவத்தி அன்மைக் காலமாய் விக்கேட் வேட்டை நடத்துகிறார்..............கடசி நேரத்தில் தான் வருன் சக்கரவத்திய சம்பியன்ஸ் கிண்ண தொடரில் சேர்த்தவை🙏👍.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
புது உறவு வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏👍.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியா அணி இலங்கை கூட விளையாடுவதை பார்த்தால் இவர்கள் சம்பியன் கிண்ண தொடரில் நீண்ட தூரம் போக மாட்டினம் போல் தெரியுது..............சிமித் ஏற்கனவே அவுஸ்ரேலியா அணிக்கு கப்டனாய் இருந்து அவரின் கப்டன் பதவி திருப்பி எடுக்க பட்டது இப்போது இலங்கை அணி கூட விளையாடும் வீரர்கள் சம்பியன் கிண்ண தொடரிலும் விளையாட போகினம்.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நிலாமதி அக்கா திருத்தம் செய்த பதிவு ஒன்று தான் நீக்கப் பட்டு இருக்கு மற்றம் படி பெரிதாக ஒன்றும் இல்லை.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாம் என்டு இல்லை அண்ணா நேற்று இரவு எழுதி இருந்தா அது தான் நினைவில் இருக்கு மற்றம் படி இடையில் ஏற்பட்ட கொடிய நோயால் எனக்கு ஞாபக மறதி அதிகம் அண்ணா😞😒...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வெற்றி பெற வாழ்த்துக்கள் வாத்தி அண்ணா................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அண்ணா நிலாமதி அக்கா மாற்றம் செய்ய சொன்ன பதிவும் அதில் போய் விட்டது நிலா அக்கா மீண்டும் வீரர்களின் பெயரை பதியனும்....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சும்மா நகைச்சுவைக்கு தானே நாம இதுக்கை எழுதுவது யார் மனதையும் நோகடிக்கும் என்னம் இல்லை என நினைக்கிறேன் சிரிப்பே நிரந்தரம்😁👍......................
-
கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
அப்படியே இந்த சகோதரிக்கு வைக்கோ , திருமாளவன் ஸ்டாலின், முன்னுக்கு பின் அரசியலில் முரனா பேசினது தெரியாது போல...................பெரியார் பற்றிய விளக்கம் சீமான் 2018ம் ஆண்டே சொல்லி விட்டார்............சீமான் பெரியாரை இப்ப எதிர்ப்பது தான் இந்த பிள்ளைக்கு தெரியுது..............அரசியல் புரிதல் இன்னும் வேனும் முடிந்தால் இந்த காணொளியையும் ஒருக்கா பாருங்கோ............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாங்கள் இந்த திரியில் பதிந்த கருத்துக்கள் மோகன் அண்ணா விட்ட சிறு பிழையால் அனைத்தும் நீங்கி போய் விட்டது.............முதல் செய்த முதல் மிம்ஸ்சும் காலி லொள்😁................. வாத்தி அண்ணா வும்ரா விளையாட வில்லை அவருக்கு பதில் வேறு வீரரை தெரிவு செய்யுங்கோ👍......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@vasee @ரசோதரன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சில மாதங்களுக்கு முன்பு தான் இதே மைதானங்களில் மகளிர் உலக கோப்பை போட்டி நடந்தது மகளிர் உலக கோப்பையில் சுழல் பந்துக்கு சாதகமான பிச்சென வெளிப்படையாய் தெரிந்தது.............. வார கிழமை விளையாட்டு தொடங்கிடும் தானே அதன் பிறக்கு தெரியும் உந்த மைதானங்களில் வேக பந்து வீச்சாளர்கல் சாதிச்சினமா அல்லது சுழல் பந்து வீரர்கள் சாதிச்சினமா என......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன குருநாதா போட்டி பதிவு பதியும் போது சசிகாலா அன்ரியின் ஆட்களின் நினைவு வந்திச்சோ அது தான் மாறி பதிஞ்ச மாதிரி இருக்கு லொள்😁..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முற்றிலும் பிழை அண்ணா டுபாய் மைதானம் சுழல் பந்துக்கு சாதகமான மைதானம் இந்தியா அணியில் 5 சுழல் பந்து வீரர்களை தெரிவு செய்து இருக்கினம் தமிழக வீரர் வருன் சக்கரவத்தி மற்றும் ஜடேயா , அஸ்சர் பட்டல்............இந்த மூன்று பேரும் விளையாடுவது உறுதி இந்தியா இரண்டு வேக பந்து வீச்சாளர்களுடன் தான் விளையாட வருவினம்...............பிச் மாறு பட்டால் கார்ரிக் பான்டியா பந்து போடக் கூடும்...........சுழல் பந்துக்கு சாதகமான பிச் என்றால் 30ஓவர சுழல் பந்து வீரர்கள் போட்டு முடிப்பினம் 20ஓவரை வேகப் பந்து வீச்சாளர்கள் போடுவினம்..........................