Everything posted by வீரப் பையன்26
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சரி குருநாதா யாழ்களத்தின் பார்வையாளர்கள் இப்போது உள்ள சூழலில் எத்தனை பேர் ஒரு செய்தியை ஏராளன் அண்ணாவோ அல்லது மற்ற உறவுகளோ இணைத்தால் வியூஸ் அதிகம் வருதில்லையே குறைந்தது 200 வியூஸ் கூட தாண்ட மாட்டுது....................இதை நிர்வாகமெ சில வருடத்துக்கு முதல் ஒத்து கொண்டார்கள் பார்வையாளர்கள் யாழில் குறைந்து விட்டினம் என எழுதி இருந்தவை யாழில் எழுதும் பலர் 50 வயதில் இருந்து 75வயதுக்கு உள் பட்டவை தான் அதிகம்...............இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் யாழில் இனி வரும் காலங்களில் எழுதுவினமா என எனக்கு தெரியாது..............நான் 2008களில் யாழில் இணைந்த போது எனது அண்ணாக்கு எனது நண்பனுக்கு யாழை அறிமுகம் செய்து வைச்சுஇருந்தேன் அவர்கள் வந்தார்கள் ஒன்று இரண்டு கருத்தை எழுதி போட்டு அப்படியே விட்டு விட்டார்கள் எங்கட மொழி அழியாம இருந்தால் மகிழ்ச்சி ஊரில் பிறந்து வெளி நாட்டில் வாழும் பலருக்கு தமிழில் எழுதத் தெரியாது................கூட டெனிஸ் மொழியில் தான் எழுதுவினம்................. நான் எழுதும் தமிழை பார்த்து பலர் என்னை கேலியும் கிண்டலும் செய்தார்கள் யாழில் பல அவமானங்ள் பட்டு எப்வும் சரியோ பிழையோ தமிழில் தான் எழுதனும் என எனக்கு நான் எடுத்த முடிவு.................நான் டென்மார்க் வந்த காலம் தொட்டு இங்கத்தை வெள்ளை இனத்தவர்களுடன் இருந்து தான் வளந்தேன் தமிழே இல்லாத உலகில் வாழ்ந்து கொண்டு யாழில் வந்து தான் தமிழே எழுத பழகினேன்........நன்றி யாழ்🙏👍.........................
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
தலைவரை இணையத்தில் கேவலப் படுத்துவதே திமுக்கா இணைய கைகூலிகள் மற்றும் பரம்பரை திமுக்காவினர் ஜயாவுக்கு விழிப்புனர்வு தேவை ஜயா சொல்வதில் சில உடன் பாடு இருக்கு ஆனால் காசி ஆனந்தனும் ஜயாவும் சேர்ந்து செய்த செயல் மறக்க முடியாது ஜயா நீடூழி வாழனும்🙏.....................
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
என்ன குருநாதா இது 2000ம் ஆண்டுக்கு பிறக்கு பிறந்த பிள்ளைகள் எழுத்தை விரும்பி வாசிக்கினம் இல்லை காணொளிகளை தான் அதிகம் விரும்பி பார்க்கினம் முதல் இடத்தில் 1 ரிக்ரொக் 2 யூடுப் 3முக நூல் எனக்கு பொது வெளிகளில் என்ர படம் போடுவது அந்தக் காலம் தொட்டு பிடிக்காது ஆன படியால் எல்லா இடத்திலும் தலைவரின் படத்தையே போடுவேன்.............ரிக்ரொக்கில் தலைவர் படம் போட முடியாது கைபேசியில் 2004களில் நான் பழகின Photoimpact ஆப் இருக்கு அதன் மூலம் சிறு மாற்றத்தை செய்து விட்டு இணைப்பேன்................நிர்வாகத்தோடு ஆயிரம் முரன்கள் இருந்தாலும் யாழ்களத்தை பார்க்கம இருக்க முடியாது யாழும் எனது உனர்வும் ஒன்றாய் கலந்த ஒன்று....................எங்கள் போன்றவர்கள் பெரிய பந்தி என்றாலும் சலிக்காம வாசிப்போம் இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகளுக்கு சரி வராது இப்ப ஏகப்பட்ட இணையத்தளம் அதுக்கை பார்வையாளர்கள் போய் பாப்பினமான சந்தேகம் தான் குரு நாதா👍.................................
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
யுவராஜ் சிங் பாராட்டும் அளவுக்கு அவுசேக் சர்மா வளந்து விட்டார் ஆரம்பத்தில் இவரின் விளையாட்டை பார்த்து இவர் சாதிக்க வாய்பு இல்லையென நினைச்சேன் இருந்தாப் போல விஸ்பரூபம் எடுத்து விட்டார்.........................
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
நான் இன்னொரு திரியில் தந்த மருந்தை சிறு திருத்தம் செய்து எனக்கேவா லொள் உங்கட ,ஏ க் கே , எல் ஏம் ஜி , பிப்ரி கெலிபர் தாக்குதலுக்கு சீமானின் ஆதரவாளர்களால் முகம் கொடுக்க முடியாம இருக்கு இனி இதுக்கு வேர பயிற்ச்சி எடுக்கனுமே ஹா ஹா😁.................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
மறக்காம வைச்சு இருங்கோ யாழில் எல்லா திரிகளில் கிறுக்கும் நபர் நான் கிடையாது யாழில் என்ன எழுதினாலும் நினைவில் இருக்கும்👍................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சக்கர நாற்காலி கருணாநிதி என்று சொன்ன இந்த பிழைப்பு வாதி 15வருடமாய் வாய்க்கை வாழைப் பழத்தை வைச்சு இருந்ததா......................இன்னும் எதிர் பார்கிறோம் பெயின்டர் காந்தி அவர்களே திமுக்காவில் இருக்குவில் இரு ஆன உனக்கு தேர்தலில் சீட் தரமாட்டோம் என்று சொன்ன பிறக்கும் நீ தூற்றின கட்சியில் இருக்கிறீயே உனக்கு பெரிய மனசு😁........................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
😁😍.....................
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
நான் ரஞ்சிரொபிக் பார்ப்பது கிடையாது................ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பது நல்லம் இளம் வீரர்களுக்கு வழி விடனும்..................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நாம உள்ளை ஒன்று வைச்சு வெளிய ஒன்றை சொல்லும் நபர்கள் கிடையாது...............அண்ணன் சீமான் சொல்லும் ஒருசிலதை நம்பும் படியா இல்லை அதை வெறும் வெட்டி பேச்சாய் பார்க்கிறேன் அல்லது அது சீமானின் கற்பனைக்கு விட்டு விடுகிறேன் எனவும் சொன்னேன் ஆனால் சீமான் செய்த நல்லதுகளையும் சொல்ல தவறியதில்லை🙏👍............................ ***.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
2009க்கு பின் செய்தது இருந்தால் தானே உங்களால் எழுத முடியும் அண்ணா..............யாழில் அறிவுஜீவி யார் என காட்டுவதில் தானே உங்களை மாதிரி இன்னும் சிலர் இதுக்கை இருந்து பொழுது போக்குக்கு கம்பு சுத்தினம்....................... சீமான் செய்ததையும் புலம்பெயர் அமைப்புகள் செய்ததையும் நான் பட்டியல் இடத் தயார் நீங்கள் தயாரா 1999ம் ஆண்டு சிறுவயதில் டென்மார்க்குக்கு வந்தாலும் எனது சிந்தனை முழுதும் எம் போராட்டத்தை பற்றியே இருந்தது🙏👍................... உங்களை மாதிரி பெரிய ஜாம்பாவங்கள் கூட என்னை மாதிரி முட்டாள்கள் விவாதம் செய்து தாக்கு பிடிக்க ஏலாது..................2009க்கு பின் நீங்கள் செய்த ஒன்றை சொல்லுங்கோ என்றால் எனக்கு இலவச அறிவுரை சொல்லுறீங்களே உறவே...............அது சரி சட்டிக்கை இருந்தால் தானே அகப்பேக்கை வரும்😁👍........................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
தலைவரின் அண்ணா எனது சொந்தங்களுடன் அன்று தொட்டு இப்பவரை நல்ல மாதிரி எல்லா நிகழ்விலும் கலந்து கொள்ளுவினம் நான் கார்த்திக்க தொடர்வு கொண்டது ஏன் அண்ணன் சீமான் பற்றி இப்படி ஊடகத்தில் சொன்னீங்கள் என கேட்க்க அவர் அதற்க்கு பல விளக்கம் தந்தார் நானும் ஒருசிலதை சொன்னேன்..................நான் அவதானித்த மட்டில் அருணாவுக்கும் தலைவரின் அண்ணா குடும்பத்துக்கும் ஏதோ சிறு முரன் இருக்கு ஆனால் அதற்க்கும் சீமானுக்கும் சம்மந்தம்மே இல்லை..................இறுதிகட்ட யுத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் சேர்த்த காசுகள் பற்றி கதைச்சோம்...............கருணா அம்மான் கதை வரும் போது கடுப்பாகி தடிச்ச வார்த்தைய விட்டு விட்டேன் காரனம் கருணா செய்த துரோகம் மற்றம் படி எங்கட சிறுவயது கதைகளை கதைச்சு விட்டு வைச்சு விட்டோம்...................... தலைவரின் அண்ணனின் மகன் என்னை விட வயதில் மூத்தவர் அந்தக் காலத்தில் MSNனில் எழுதும் போது சில நல்லதுகளை சொல்லித் தந்தவர்..................... கார்த்திக்கிடம் நேர்மை இருக்கு அது அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை🙏🥰🙏............................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நீங்கள் ஒருசில இடங்களில் நல்ல கருத்தை முன் வைப்பிங்கள் சில இடங்களில் உப்பு சப்பு இல்லா கருத்தை வைப்பிங்கள் அதில் ஒன்று தான் இது..................திருக்கா என்ர கட்சி அழிந்து போகனும் மோடி 2029க்குள் இதை செய்தால் மோடிய வாழ் நாளில் மறக்க மாட்டினம் தன்மான தமிழர்கள் ஊழல் திமுக்காவில் மலிந்து போய் கிடக்கு அதை வெளியில் கொண்டு வந்தாலே பாதிப் பேர் பிஜேப்பியில் சேர்ந்து விடுவினம் எப்படி சரத்குமார் சேர்ந்தாரோ அதே போல் தாங்களாகவே சேர்ந்து விடுவினம்👍................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
சீமான் 2023ம் ஆண்டே சொல்லி விட்டார் போலி துவாரகா மேட்டரில் என்னையும் தொடர்வு கொண்டார்கள் தான் மறுத்து விட்டேன் என..................திருப்ப திருப்ப உங்களுக்கு விளங்கப் படுத்த ஏலாது😉....................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் இல்லை என்றால் தமிழினத்தின் தன்மான தலைவர் கருணாநிதி புகழ் மேல் ஓங்கி இருக்கும் 10வருடம் கூப்பில் இருந்து மீண்டும் ஆட்சிய பிடித்து விட்டு திருட்டு ரயில் திருடனை புனிதர் ஆக்க ஸ்டாலின் எவளவு பாடு படுகிறார் எங்கு மாவீரர்களை சீமான் கேவலப் படுத்தினார்................சரி நீங்கள் மாவீரர் வழி வந்த நபரா இருந்தால் 2009க்கு பிறக்கு மாவீரர் தியாகத்துக்கு செய்த நன்மை என்ன................தமிழீழம் பெற்று தந்து விட்டீங்களா.....................சீமான் ஆவது வேர்வை சிந்தி தமிழகம் எங்கும் தலைவர் புகழை கொண்டு சேர்த்தார்..................2009க்கு பிறக்கு சீமானை விமர்சிக்கும் நபர்கள் என்ன செய்தார்கள்😉..................
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
நான் தனி ஒருவனாய் திமுக்கா கும்பலை 2018கதற விட்ட நான் அவர்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் பொருட்டே இல்லை வாங்கோ இந்த திரியிலே ஆரம்பிப்போம்😁👍............................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே😉.....................
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
ஆமா இவரு , ஏக்கே , எல் லேம்ஜி . , பிப்ரிகெலிவர் , தோட்டாவை வைச்சு டுசும் டுசும் என சுடுவாராம் , சீமானின் ஆதரவாளர்கள் தலை தெரிக்க ஓடி போய் விடுவினமாம் ஹா ஹா செம ஜோக்😁.....................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அருமையான கருத்து அண்ணா சீமான் எதிர்பாளர்கள் சிலர் இதுக்கை கற்பனையில் கிறுக்குவது வெளிப்படையாக தெரியுது..............நாம் தமிழர் பிஜேப்பியின் Bரீம் என்றால் திமுக்கா தான் Aரீம்..................... இதுக்கை ஒரு முகாந்தரமும் இல்லாம கிறுக்குவத வாசிச்சால் உண்மையில் பையித்தியம் பிடிக்கும் திமுக்காவின் இணையகைகூலிகள் சீமான் சீமான் தொட்டதுக்கு எல்லாம் சீமான் சீமான் என தொடர்ந்து புலம்புவது.....................எனக்கு கருணாநிதி குடும்பத்தில் யாரையும் பிடிக்காது 2009க்கு பிறக்கு அவர்களின் கபட அரசியலை பார்த்து வெறுத்த ஆட்களில் நானும் ஒருவன் சீமான் பிழையான பாதையில் போனால் கருணாநிதி குடும்பத்தை திட்டி தீர்த்ததை விட அதிகமாய் திட்டி தீர்ப்போம்...............தலைவரி அண்ணான்ட மகனுக்கு நான் சொன்னது அண்ணா எங்களுக்கு 2002அந்த காலப் பகுதியில் தமிழீழம் கிடைச்சு இருந்தால் நாங்கள் தமிழ் நாட்டு அரசியலை எட்டியும் பார்த்து இருக்க மாட்டோம் எங்கட முழு சிந்தனை எங்கடை நாட்டை கட்டி எழுப்புவதில் தான் இருந்து இருக்கும்..................புலம்பெயர் நாட்டில் வாழ்ந்தாலும் குறைந்தது வருடத்துக்கு இரண்டு தடவை தன்னும் எங்கட நாட்டுக்கு போய் வந்து இருப்போம்🙏👍..............................
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சீ செவ்வியன் என்ர ஒரு புது நபர் போல் யாழில் வந்து சீமான் வாந்தி எடுக்கிறார் அவர் மீதும் இதே குற்றச் சாட்டை வைக்கலாமா நீங்கள் ஒருதரே போதும் யாழ்களத்தை முற்றிலுமாக அழிக்க.................கருத்தை கருத்தால் எதிர் கொள்ள கற்றுக் கொள்ளுங்கோ அல்லது மயற்ச்சி செய்யுங்கோ...................வந்தவர் போனவர்களுக்கு எல்லாம் முத்திரை குத்துவதை முதல் நிறுத்தி கொள்ளுங்கோ நன்றி😉...............................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
திமுக்கா எதற்காக 200ரூபாய் கொடுத்து இணையகைகூலிகளை வைச்சு ஒருக்கு தலைவர் மகன் விடையத்தில் சீமான் சொல்லாததை சொன்னது என்று போலி காணொளி தயாரிச்சினம் கட்சி பெடியங்கள் உண்மை எது பொய் எது என உடன நிருபித்து காட்டி விட்டினம் ஏன் இந்த மானம் கெட்ட பிழைப்பு திமுக்காவுக்கு................ உண்மை தான் ஓணாண்டி துவாரகா மேட்டரில் சீமான் மூக்கை நுழைக்க வில்லை ஆனால் தலைவரின் அண்ணன் மகனின் குற்றச்சாட்டு சீமானும் உடந்தையாக இருப்பதாக தலைவரின் மகன் எனது அக்கா குடும்பத்தோட நல்ல மாதிரி சின்னனில் என்னோடும் நல்ல மாதிரி அவர் கூட முரன் பட நான் விரும்ப வில்லை....................தலைவர் மகன் வைக்கும் ஒரு சில குற்ற சாட்டை மறுக்க முடியாது ஓணாண்டி ஆனால் காலப் போக்கில் சீமான் திருந்துவார் என நம்புவோம்🙏👍...............................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
எங்கடையல் யாரை விட்டு வைச்சதுகள் எப்ப பார்த்தாலும் யாரோ ஒருவரை வசை பாடுவதே வேலையா போச்சு 2004க்கு பிறக்கு இண்டைக்கு தான் தலைவரின் அண்ணன் மகன் கார்த்திக் கூட தொலைபேசியில் அர மணித்தியாலம் கதைச்சேன் அவர் சீமானுக்கு எதிராக பேட்டி கொடுத்து இருக்கிறார் இரண்டு பேரும் மரியாதையா பழைய அண்போடு கதைச்சோம் நான் சீமான் செய்த நல்லதுகளை சொன்னேன்............தலைவரின் அண்ணன் மகன் சீமான் பற்றிய ஒரு சில குறைகளை சொல்லிட்டு இருந்தார்..............நான் சொன்னேன் எல்லாம் ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் அண்ணா என..............தனது வட்சாப் குருப்பில் என்னை இணைத்தார் அதில் யாழ்கள அக்காவும் அந்த குருப்பில் இருக்கிறா.............. அப்படி ஒவ்வொருதருக்கு ஒவ்வொரு சில முரன்கள் இருக்கு கார்த்திக்கின் விவாதம் அண்ணன் சீமான் அருணா அன்ரி கூட நல்ல தொடர்வில் இருக்கிறார் அவர்களுடன் சேர்ந்து போலி துவாரகா மேட்டருக்கு துனை போவதாக தான் அறிந்ததாக சொன்னார் அப்படியே அரசியல் கதைப்பதை நிறுத்தி விட்டு அவரின் வேலைகள் பற்றி விசாரிச்சேன் தான் பிள்ளைகளுக்கு படிப்பிக்கிறேன் தம்பி என்றார்.................இவர் அந்தக் காலம் தொட்டே என்ர சொந்தங்களுடன் நல்ல மாதிரி துவாரகா மேட்டரில் சீமான் வாய் திறக்க வில்லை சீமானை தொடர்வு கொண்டவர்களும் இப்படி அறிக்கை விட சொல்லியும் சீமான் விட வில்லை அதை மறுத்து விட்டார் தலைவரின் மகன் ஒரு சில விடையங்களில் சீமானை சரியாக புரிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன்.............ஒன்று இரண்டு சம்பவங்களை சொல்லி புரிய வைச்சேன்🙏👍........................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நீண்ட நாளுக்கு பிறக்கு கண்டது மகிழ்ச்சி அண்ணா🙏👍.............. ஜ லவ் யு அண்ணா🙏🥰.........................
-
நெஞ்சுவலி… அப்பல்லோவில் அன்புமணி
இன்று ஊடகத்துக்கு முன்னாள் நின்று அறிக்கை விட்டார் ஈழப்பிரியன் அண்ணா...............அதை நேரடி ஒளிபரப்பு செய்தவை.................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நான் காவடி தூக்க வில்லை மக்களின் நலன் கருதி எழுதினேன்................அதுகள் படும் கஸ்ரங்கள்..............முன்னாள் போராளிகளின் எதிர் காலம் கருதி எழுதினேன்....................மகிந்தா குடும்பம் ஆட்சி செய்த போது அடக்க முடியாத கோவம் இருந்தது.................... தமிழீழ கொள்கையில் இருந்து நான் பின் வாங்க வில்லை.....................இப்ப கூட தாயக பாட்டு கேட்ட படியே தான் உங்களுடன் எழுதுகிறேன்..............................வீழ்வது நாமாயினும் அடைவது தமிழீழமாய் இருக்கனும்🙏🙏🙏......................