Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இதை நான் யாழில் ப‌ல‌ திரிக‌ளில் எழுதி விட்டேன் நீங்க‌ள் நான் எழுதின‌தை திருப்பி என‌க்கு காட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு இல்லை................ இன்னொரு போர் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம் அறிவாயுத‌ம் போதும் நாட்டை அடைய‌.....................................
  2. 2009க்கு பிற‌க்கு ஈழ‌ அர‌சிய‌லையும் பிடிக்காது த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பையும் க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது அனுரா ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்தால் வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து போலி கூட்ட‌த்தை யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் கூப்பில் உக்கார‌ வைச்ச‌து அவைக்கு ந‌ல்ல‌ ஒரு பாட‌மாய் அமைந்து இருக்கும்👍🙈...............................
  3. என்ன‌ குருநாதா கோஷானா நீங்க‌ள் ப‌ப்பா ம‌ர‌த்தில் ஏற்றி விட்டு கீழ‌ இருந்து வெட்டுர‌ மாதிரி தெரியுது ஹா ஹா😁....................
  4. இல‌ங்கை ம‌க‌ளிர் இந்தியாவிட‌ம் ப‌டு தோல்வி பின‌லுக்கு அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் போவ‌து உறுதி சில‌து இந்தியா ம‌க‌ளிர் கோப்பை வெல்ல‌க் கூடும்...........................
  5. த‌மிழ் நாட்டு பிஜேப்பி கார‌ங்க‌ள் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே ஈவேராவின் கோம‌ன‌த்தை உருவி போட்டு விட்ட‌வ‌ங்க‌ள் அப்ப‌ எல்லாம் அமைதியாக‌ இருந்து விட்டு சீமான் சொல்லும் போது ம‌ட்டும் சீமானின் வீட்டை முற்றுகை இடுகின‌ம் ஹா ஹா சீமான் சொல்வ‌தை கேட்டு இதுக்கை எழுத‌ வில்லை ப‌ல‌ ஆராச்சிக்கு பிற‌க்கு தான் எழுதுகிறேன்..................நீங்க‌ள் எத‌ற்கெடுத்தாலும் சீமான் சீமான் என‌ புல‌ம்புவ‌து புரிய‌ வில்லை..............................
  6. உண்மை தான் இவ‌ர் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ஜேர்ம‌னியில் வ‌சித்து விட்டு ல‌ண்ட‌னனுக்கு போன‌வ‌ர் இப்போது ல‌ண்ட‌னில் தான் வ‌சிக்கிறார் த‌ன‌து 50 பிற‌ந்த‌ நாளை ஜேர்ம‌னியில் கொண்டாடினார்...................நான் ரிக்ரொக் பெரிசா பாவிப்ப‌து கிடையாது அந்த‌ ஆப்பும் என‌து கைபேசியில் இல்லை அழித்து விட்டேன்..................மாவீர‌ர்க‌ளின் வ‌ர‌லாறுக‌ள் ப‌ட‌ங்க‌ளை அதுக்குள் போடுவேன் ம‌ற்ற‌ம் ப‌டி ரிக்ரொக்குக்கும் என‌க்கும் தூர‌த்து பொருத்த‌ம் உற‌வே😁..........................
  7. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.................. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா.......................
  8. அவிசேக் ச‌ர்மா அகோர‌ அடி..............த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி சுழ‌ல் ப‌ந்து அந்த‌ மாதிரி.....................
  9. இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு நேர‌ம் ஒதுக்கி கேள்விக்கான‌ ப‌தில‌ ப‌தியுங்கோ அக்கா..............................
  10. சீமான் யார் என்று கிட்ட‌ த‌ட்ட‌ அனைத்து த‌மிழ‌ர்க‌ளுக்கும் தெரியும் அந்த‌ பொறாமையில் கூட‌ குரைக்கிறீங்க‌ள் கூள் ட‌வுன்😁.........................
  11. குண்டு ச‌த்த‌ம் ஒரு புற‌ம் பாட‌சாலைக‌ள் பூட்ட‌ப் ப‌ட்டு விட்ட‌து.............எங்க‌ளின் ஊரில் நூல‌க‌ம் இல்லை..................யாழ்ப்பாண‌த்தில் இருந்த‌ கால‌த்தில் தின‌மும் பேப்ப‌ர் ப‌டிக்கும் வ‌ச‌தி இருந்த‌து அத‌ன் மூல‌ம் நாட்டு ந‌ட‌ப்புக‌ளை தெரிந்து கொள்ள‌க் கூடிய‌தாக‌ இருந்த‌து
  12. நீங்க‌ள் ஈழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் மின்சார‌ம் தொட்டு ப‌ல‌ வ‌ச‌தி இருந்த‌து உண்மைக‌ளை அறிய‌ தெரிய‌ நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் மின்சார‌ம் இல்லை சூரிய‌ன் உதிக்கும் போது தான் வெளிச்ச‌த்தை பார்க்க‌ முடியும் த‌லைவ‌ர் எம் ஜீ ஆர‌ ப‌ற்றி ச‌மாதான‌ கால‌த்தில் கொடுத்த‌ பேட்டிய‌ 2002க‌ளில் காணொளி மூல‌ம் பார்த்தேன் த‌லைவ‌ர் எம் ஜீ ஆரை பெருமைப் ப‌டுத்தி தான் சொல்லி இருந்தார் ஆனால் எம் ஜீ ஆர் சொன்ன‌தை இப்ப‌ தான் உங்க‌ள் மூல‌மாய் தெரியுது................எம் ஜீ ஆர் பிற‌ப்பின் அடிப்ப‌டையில் அவ‌ர் ஒரு ம‌லையாளி ஆனால் அவ‌ர் செய்த‌ ந‌ல்ல‌துக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ கூடாது🙏👍.........................
  13. இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்தும் பேசிய பெரியார் இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்துப் பேசிய பெரியார் வாலசா வல்லவனுக்கு மறுப்பு! ( வாலாசா வல்லவன் ) திராவிட சொம்பு வாலாசா வல்லவன் அவர்கள் திருக்குறளை பெரியார் மலத்தோடு ஒப்பிட்டதாக சீமான் பேசியுள்ளார். அதற்கு சான்று காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். நானும் சான்றோடு ஐயா ஆனைமுத்து தொகுத்த “ஈ.வெரா. சிந்தனை தொகுப்புகள்” நூலிலிருந்து வெளியிட்டேன். அதை மறுக்க முடியாத திராவிட சொம்பு வாலாசா வல்லவன் பெரியார் எழுதியவை முழுமையாக இல்லை என்றார். நான் முழுமையின் சுருக்கத்தை தெளிவாகவே எழுதியுள்ளேன். பின்வருமாறு: பெரியார் திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டார். ஆதாரம் இதோ…. பெரியாரியவாதிகள் பலரும் பெரியார் மலத்தோடு ஒப்பிட்டு கூறியதை மறுத்து வருகின்றனர். பெரியார் பேசினார் என்பதற்கு ஐயா ஆனைமுத்து தொகுத்த ஈ.வெ.ரா. சிந்தனைகள் , ( தொகுதி 2, பக்கம் 1259 ) புத்தகம் சான்றாக உள்ளது. ஐயா ஆனை முத்து அமைப்பில் இருக்கக்கூடிய தோழர் வாலசா வல்வவன் அவர்களே இதனை மறுப்பதுதான் பெரிய வேடிக்கையாக உள்ளது. “வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது ? என்று பதில் கூறினேன்.” பெரியாரின் இந்த பேச்சு என்பது திருக்குறளை பெரியார் ஏற்றுக் கொண்ட பின்னர் அவரே கூறிய ஒரு செய்தியாகும். எனவே இதனை கடந்த காலத்தில் அவர் பேசியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பெரியாரியவாதிகள் வாதிடுகின்றனர். கடந்த காலத்தில் அவர் பேசியிருந்தாலும் அவரின் உள்ளக்கிடக்கை தானே அதில் வெளிப்படுகிறது. திருக்குறளை ஏற்றுக் கொண்ட பின்னர் அதனை சொல்ல வேண்டிய அவசியமில்லையே? இப்படி பேசியதற்காக துளியுண்டு வருத்தம் கூட அந்த உரையில் தெரிவிக்காதது ஏன்? பரிமேலழகர் உரையை படித்ததால் திருக்குறளை மறுத்து வந்ததாகக் கூறும் பெரியார் பலரின் உரையை படித்த பிறகு தன் நிலையை மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கிறார். உண்மை அதுவெனில், திருக்குறளை ஆதரிக்கும் நிலைக்கு வந்த பிறகு திரும்பவும் கடுமையாக மறுக்கும் நிலைக்குச் சென்றதேன்? திருக்குறளை மலத்திற்குச் சமமாக நினைக்கும் புத்திதான் திரும்ப திரும்ப அவரின் வாழ்வின் இறுதி காலத்திலும் ஆட்டிப் படைத்திருக்கிறது. இல்லையென்றால் அண்ணா ஆட்சி காலத்தில் கடவுள் படத்தோடு சேர்த்து வள்ளுவர் படத்தை அகற்றச் சொல்லியிருப்பாரா? “நான் ஒருவன் தான் திருக்குறளை எதிர்த்தேன் ” (27.12.1972 கலைமகள் இதழ் பேட்டி) -என்று வாழ்வின் இறுதிக் காலத்தில் கூறுகிறார். பெரியார் இப்படி சவால் விட்டுச் சொல்வதை திறனாய்வு என்று எப்படிச் சொல்ல முடியும்? இது திருக்குறளின் மீதான வன்மத்தை தானே வெளிக் காட்டுகிறது.” இதற்கு மேல் திராவிட சொம்பு வாலாசா வல்லவனுக்கு என்ன பதில் வேண்டும்? பெரியார் (1950க்கு ) முன்பு திருக்குறளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத நூலாக கருதியதையும் மலத்திற்கு எடுத்துக் காட்டாகக் கூறியதையும் திராவிட சொம்பு வாலாசா வல்லவன் எப்படி கருதுகிறார்? கடந்த காலத்தில் பேசியது தவறு என்று சொல்ல அவரின் முரட்டு பெரியார் பக்தியானது இடம் தரவில்லையோ? அதே கட்டுரையில் , பரிமேலழகர் உரையை தவறு என்று அறிவாளிகள் கூறியதால் திருக்குறளை ஆதரிக்க முன் வந்தேன் என்று கூறும் பெரியார் திருக்குறளின் மேன்மை குறித்து விரிவாகத் தெரிவிக்கிறார். இதைப் படித்து விட்டு திராவிட சொம்பு வாலாசா வல்லவன் அவர்கள் பெரியார் திருக்குறளை ஆதரித்துப் பேசியதை நான் வெட்டி விட்டதாக ஆதங்கப்படுகிறார். ஆனால் உண்மை என்னவெனில், திருக்குறள் எதிர்ப்பு – ஆதரவு- எதிர்ப்பு என்று மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் பெரியார் குறித்து விமர்சிக்காமல், தனக்குத் தேவையானதை மட்டும் வெட்டி எடுத்துப் பேசுவதுதான் திராவிட சொம்பு வாலசா வல்லவனுடைய வேலையாகும். கால வரிசைப்படிப் திருக்குறள் குறித்து பெரியார் என்ன பேசினார் என்பதை திராவிட சொம்பு வாலாசா வல்லவன் எழுதத் தயாரா? முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் பெரியார் என்பதுதான் எனது நிலைப்பாடு. இதைச் சொன்னால் வாலாசா வல்லவன் போன்ற பெரியாரின் முரட்டுப் பக்தர்களுக்கு கோபம் வருகிறது. திருக்குறள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து மாறுபாடு கொண்டவர் பெரியார். சில குறள்களில் தனக்கு உடன்பாடு இருப்பதைப் போல காட்டிக் கொள்வார். ஒரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய எதிர்ப்பு’ என்பார். மற்றுமொரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய ஆதரவு’ என்பார். தமிழை எந்தளவுக்குப் பழித்தாரோ அந்த அளவுக்கு திருக்குறளை பழிக்கவும் தயங்கியதில்லை. இவர் 1949இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதை பெருமை பொங்க பேசுபவர்கள் கடந்த காலத்தில் திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டுக் கூறியதைக் கண்டு சினம் கொள்ள மாட்டார்கள். திருக்குறள் குறித்து பெரியாரின் ஆதரவு நிலைப்பாட்டை முதலில் காண்போம். 14.3.1948 மயிலாப்பூர் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில், “திருக்குறளில் எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துகளுக்கும் அதில் இடமில்லை என்று கூறியதோடு, திருக்குறள் ஆரிய தர்மத்தை மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்” ஈரோட்டில் 23,24.10.1948இல் நடைபெற்ற திராவிடர் கழக 19வது மாநாட்டில், “குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்” என்றும் கூறுகிறார். 15.1.1949 சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது. அதில், “குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்” என்றும் பேசினார். விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன. அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்” என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போது பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.” (பக். 169) மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும். பரிமேலழகர் உரையை மறுத்து அறிவாளிகள் கூறியதை ஏற்கும் நிலைக்கு தாம் வந்ததாக அவர் வெளியில் சொல்லிக் கொண்டு வந்த நிலையில் மீண்டும் வேதாளம் போல முருங்கை மரம் ஏறி திருக்குறளை தாக்கத் தொடங்கினார். தமது 90வது பிறந்த நாள் கட்டுரையில் எழுதுகிறார்: தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் தமிழர்களால், தமிழ்ப்புலவர்களால் போற்றப்படுகிறவர்களில் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள். அவர்கள் யார் என்றால், 1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார். இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகி விட்டார்கள். வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் என்பதல்லாமல் அதில் பகுத்தறிவைப் பயன் படுத்தினான் என்று சொல்வதற்கில்லை. அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப் பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும். ….தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளேயாகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரும் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன் அல்லது எந்த இவற்றிற்கு உயிர், செலாவணி, இருக்கும்வரை தமிழனுக்கு மானம், அறிவு, இன உணர்ச்சி ஏற்படமுடியுமா? ஏற்படுத்த முடியுமா? என்று கேட்கிறேன். (பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர், 17.09.1968) அண்ணாவின் ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருந்த நேரத்தில் (1968) தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எனும் நூல் பெரியாரால் வெளியிடப்பட்டது. (தற்போது தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப் பட்டுள்ளது) அதில் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூவரும் கடுஞ்சொற்ளால் ஏசப்பட்டனர். இம் மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள் என்றார். பெரியார் கூறுகிறார்: திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு கூறிச் சென்றார்.” பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை. 27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்: “குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?” திருக்குறள் மீது பெரியாரின் பார்வை என்பது எப்போதும் முன்னுக்குப் பின் முரண்பாடு கொண்டவை என்பதற்கு மேற்கண்ட அவரது முந்தைய பதிவுகளே அவரைத் தோலுரிக்கும். திருவள்ளுவருக்கு காவி உடை கட்டி சனாதனவாதியாக சித்தரிக்கும் சங்கிகளின் செயலுக்கும் , ஆரிய ஆதரவு நூல் என்று சொல்லும் பெரியாருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. திருவள்ளுவரை சங்கிகளின் பக்கம் தள்ளி விடும் வேலையைத் தான் பெரியார் இறுதிக் காலத்தில் செய்துள்ளார் என்பது வெள்ளிடை மலை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர். அவர் எழுதிய திருக்குறள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போர்க்களத்தில் இன்றும் தேவைப்படுகிறது என்பதை பெரியாருக்கும், பெரியாருக்கு முட்டுக் கொடுக்கும் திராவிட சொம்பு வாலசா வல்லவன் போன்ற முரட்டுப் பக்தர்களுக்கும் ஓங்கி உரைத்திடுவோம்! – கதிர் நிலவன்
  14. நான் மாரிதாஸ்சின் யூடுப்பை பார்த்தேன் அவ‌ன் எல்லாத்தையும் வெளிப்ப‌டையாய் போட்டு காட்டுகிறார்...............அவ‌ன் மீது ஏன் இந்த‌ பெரியாரிஸ்சுக‌ள் அவ‌தூறு வ‌ழ‌க்கு போட‌ வில்லை..............அவ‌ன் பேசுவ‌தெல்லாம் ஆதார‌த்தோடு .................அத‌னால் அவ‌னை இவ‌ர்க‌ளால் ஒன்றும் செய்ய‌ முடிய‌ வில்லை.................
  15. இதை விட‌ ப‌ல‌தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் செய்து இருக்கின‌ம் ஓணாண்டி நீங்க‌ள் இத‌ற்க்கு போய் அதிக‌ம் பீல் ப‌ண்ண‌ வேண்டாம்🙏............. என்ர‌ சித்தின்ட‌ ம‌க‌ள‌ கூட‌ வலுக்கட்டாயமாகத் தான் போராட்ட‌த்தில் சேர்த்த‌வை வ‌ய‌துக்கும் போராட்ட‌த்துக்கும் ச‌ம்ம‌ந்த‌ம் இல்லை என்ன‌ செய்வ‌து........2007ம் ஆண்டு 17வ‌ய‌தில் வீர‌ச்சாவு சின்ன‌னில் அவ‌ளும் நானும் ஒரு பாயில் தான் ப‌டுப்போம் இப்ப‌டி என்ர‌ ம‌ன‌சிலும் ப‌ல‌ வ‌லிக‌ள் இருக்கு ஓணாண்டி😞...........................
  16. சூப்ப‌ர் ஓணாண்டி இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மை👍..................
  17. ஆதார‌ங்க‌ள் ப‌ல‌ த‌மிழ் நாட்டு பிஜேப்பி கார‌ங்க‌ள் வைச்சு இருக்கிறாங்க‌ள் ப‌ழைய‌ செய்தி பேப்ப‌ர்க‌ள் புத்த‌க‌ங்க‌ள் ப‌ல‌ மாரிதாஸ்சிட‌ம் உள்ள‌து................ பெரியாரை அதிக‌ம் தூக்கி பிடிக்கும் வீர‌ம‌ணியிட‌ம் முழு ஆதார‌மும் இருக்கு...................வீர‌ ம‌ணிய‌ பிடிச்சு இர‌ண்டு ஊமைக் குத்து விட்டால் எல்லா உண்மைக‌ளையும் அவ‌ரே க‌க்குவார் ஹா ஹா😁........................
  18. வ‌ண‌க்க‌ம் ஓணாண்டி நீங்க‌ள் என‌க்கு பிற‌க்கு தான் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ நீங்க‌ள் என்னை விட‌ உங்க‌ளுக்கு போராட்ட‌ அனுப‌வ‌ம் கூட‌த் தெரியும் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை...............எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு போராளிக‌ளை சேர்க்கும் போது திராவிட‌ ச‌ம்முக‌மே எழுந்து வாருங்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ போராட‌ என‌ எங்கையாவ‌து பிர‌ச்சார‌ம் செய்து இருக்கின‌மா.................... ம‌றைந்த‌ ஈழ‌த்து பாட‌க‌ர் சாந்த‌ன் ஈழ‌ பாட‌ல்க‌ளை பாடி போராட்ட‌த்துக்கு ஆட்க‌ளை 1995ம் ஆண்டு மீசாலையில் சேர்த்த‌வ‌ர் அவ‌ர் பாடுவ‌தை பார்த்து விட்டு அப்ப‌டியே வீடு வ‌ந்து சேர்ந்தேன்......................
  19. க‌ருணாநிதி க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பெரியாரை எவ‌ள‌வு ம‌ட்ட‌ம் த‌ட்டி கேலி சித்திர‌ம் வ‌ரைந்து முர‌சொலியில் எழுதினார் பெரியாருக்கு என்று உண்மையும் நேர்மையுமான‌ கொள்கை இருந்த‌தில்லை...............த‌மிழ் நாட்டில் இப்ப‌வும் வ‌ய‌தான‌ உண்மையை தெரிந்த‌ நேர்மையாள‌ர்க‌ள் இருக்கின‌ம்..............அவ‌ர்க‌ள் தான் இத‌ற்கெல்லாம் சாட்ச்சி..................வெள்ளைக்கார‌ன் இந்தியாவை விட்டு போவ‌தை பெரியார் விரும்ப‌ வில்லை த‌மிழில் (வ‌ண‌க்க‌ம்) இப்ப‌டி எழுதுவ‌திலும் பார்க்க‌ ஆங்கில‌ எழுத்தில் Vanakkam இப்ப‌டி எழுத‌னுன் என்று சொன்ன‌ கோமாளி தான் பெரியார்👎👎👎👎👎👎👎 ந‌ண்பா பெரியார் ஜாதிக்காக‌ போராடினார் பெண்ணிய‌ விடுத‌லைக்காக‌ போராடினார் என்று சொல்லுகின‌ம் த‌மிழ் நாட்டில் எத்த‌னை ஜாதி க‌ட்சிக‌ள் இருக்கு.................பெரியாரின் வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள் செய்யும் அசிங்க‌மான‌ செய‌லா அண்ணா பல்கலைக்கழக விவ‌கார‌ம்.................இப்ப‌டி எழுத‌ ப‌ல‌ இருக்கு...................
  20. இதை தான் நான் ஆர‌ம்ப‌த்தில் இந்த‌ திரியில் எழுத‌ யாழில் தான் முன்னாள் போராளி என்று ஒருத‌ர் வ‌ட்ட‌ம் இட்டு கொண்டு இருப்ப‌வ‌ர் தொட்டு அவ‌ரின் குழுக்க‌ள் ம‌ட்ட‌ம் த‌ட்டினார்க‌ள் ந‌ண்பா.................தான் முன்னாள் போராளி..என‌து யாழ் அனுப‌வ‌த்தில் அவ‌ர் எம் போராட்ட‌ம் ப‌ற்றி சிறு ப‌திவு கூட‌ எழுதின‌து கிடையாது யாழ்க‌ள‌த்தில் ..................யாழ் க‌ள‌த்தில் க‌ம்பு சுத்த‌ ந‌ல்லாத் தெரியும்😁....................
  21. இவ‌ர் ரிக்ரொக்கில் பிர‌ப‌ல‌மான‌ ஈழ‌த்த‌மிழ‌ன் இவ‌ர் ஒரு சில‌ உண்மைக‌ளை சொல்லி இருக்கிறார் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்திலே சீமான் கன‌டா சென்று மாவீர‌ர் மேடைக‌ளில் பேசினார் ம‌ற்றும் சில‌ உண்மைக‌ளை சொல்லி இருக்கிறார்........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.