Everything posted by வீரப் பையன்26
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
பையித்தியம் முத்தி போச்சு டாக்குத்தர நாடவும்😁.....................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதை எழுதினது திராவிட சில்லறை நண்பா அதில் சீமானை மட்டம் தட்டி எழுதும் போது நினைத்தேன் இதில் ஏதோ உள் குத்து இருக்கென.................... திராவிடத்தின் துரோகம் தெரிந்த பின் இவர்கள் நமக்கானவர்கள் இல்லையென திராவிட பூச்சாண்டிக்குள் இருந்து வெளிய வந்து விட்டினம்....................ஈழ மண்ணில் திராவிட அடையாலம் எங்கேதும் இருக்கா நண்பா நான் 13வயது வரை ஈழ மண்ணில் தான் வாழ்ந்தேன் அப்போது எங்களுக்கு திராவிடம் என்றால் என்ன என்று தெரியாது................சரி நான் தான் கேள்வி பட வில்லை திராவிடத்தை பற்றி படிக்க வில்லை என நினைத்தேன் எனது வயது நண்பர்களை கேட்டேன் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் திராவிடம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறீங்களானு அவங்களும் இல்லை என சொன்னார்கள்................முன்னோர்கள் கூட திராவிடம் பற்றி ஒரு வரி கூட நமக்கு சொன்னது கிடையாது தமிழீழ போராட்டம் ஈழத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு ரத்தத்தில் கலந்த ஒன்னாய் ஆகி விட்டது.....................பின்னைய காலங்களில் 1980 களில் இருந்து 1990களில் பிறந்த பிள்ளைகள் தான் முள்ளிவாய்க்கால் வரை சிங்கள இராணுவத்துடன் போர் செய்து வீரச்சாவு அடைந்தவர்கள்........................ திராவிடம் திராவிடம் என சொல்லி எங்கட போராட்டத்துக்கு ஆட்களை சேர்க்க வில்லை பெரியார் கொஸ்ரிகள் தமிழ் நாட்டில் இருந்து படையெடுத்து வர வில்லை எமக்காக போராட ஈழ மண்ணில் பிறந்தவர்கள் தான் தமிழ் உனர்வோடு போராடினார்கள்..................நாங்கள் திராவிட உணர்வோடு போராட வில்லை இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலிகளை ஆதரிச்ச காலத்தில் உந்த பெரியாஸ் கோமாளிகளும் ஆதரிச்சது உண்மை..................இந்தியாவுக்கும் நமக்கும் பகை மூண்டாப் பிறக்கு திராவிட சில்லறைகள் அமைதியாகி விட்டினம் இது தான் மறைக்கப் படாத நிதர்சன உண்மை......................................
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
நன்றி அண்ணா👍................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
குறுக்காலபோவான் மற்றும் பல விளக்கம் கொடுத்த நீங்கள் நீங்கள் யாழில் கிறுக்குவது உங்களுக்கே நினைவு இருக்காட்டி என்னால் ஒன்றும் செய்ய முடியாது..........................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
35லச்ச மக்கள் ஓட்டு போட்டவர்கள் அவரை செந்தமிழன் சீமான் என அழைக்கினம் அதே போதும்............... ஓம் ஓம் நம்பி விட்டேன் நீங்கள் 2013களில் தான் இணைந்தீர்கள் என வேறு தெரியில் இன்னொரு கதை இந்த திரியில் இன்னொரு விளக்கம் அந்த இரண்டில் எது உண்மையென ஆண்டவனிடமே விட்டு விடுகிறேன்..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பெரியப்பு அவசரம் வேண்டாம் எங்கடையலுக்கு புள்ளி முக்கியம் சம்பியன்ஸ் கிண்ண தொடர் தொடங்க முதல் ஒரு சில சர்வதேச போட்டி இருக்கு அதில் எந்த அணி நல்லா விளையாடுகினம் என பார்த்து விட்டு இதுக்கை வந்து தெரிவு செய்வினம்...............நான் நினைக்கிறேன் குறைந்தது 20பதில் இருந்து 25பேர் கலந்து கொள்ளுவினம்.................... அப்கானிஸ்தான் பங்கிளாதேஸ் இந்த இரண்டு அணிகளை விட மற்ற அணிகள் ஒரு நாள் போட்டியில் பலமான அணிகள்................ நான் அவுஸ்ரேலியாவை நம்பி களத்தில் குதிச்சு இருக்கிறேன் ஜக்கம்மாவின் அருள் அவுஸ்ரேலியாவுக்கு கிடைக்கும்😁🙈 உந்த 5பவுன்ஸ்ச எப்ப பார்த்தாலும் அமெரிக்கா பிரபா அண்ணா தான் வென்று கொண்டு போகிறார் இந்த முறை அது நடக்காது லொள்😁...........................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
உறவே எம் ஜீ ஆருக்கு தலைவரின் விருப்பத்துக்கு இனங்க சிலை வைக்கப் பட்டது பெரியார் என்ர நபர் தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளில் பேசின ஆடியோக்கள் இப்பவும் சோசல் மீடியாக்களில் இருக்கு முன்னுக்கு பின் முரனாக அங் ஒன்றும் இங் ஒன்றும் பேசின பெரியாரிக்கு ஈழ மண்ணில் ஏதும் அடையாளம் இருக்கா திருக்குறள என்னத்தோடு ஒப்பிட்டார் தெரியுமா................... பெரியார் என்ர போலி விம்பம் உடை பட தங்கட அரசியல் எதிர் காலம் என்னவாகி விடுமோ என திருட்டு கும்பல் இப்பவே கதறல் பெரியார் போற்றக் கூடிய நபராய் இருந்தால் ஈழ மண்ணில் அவருக்கு பேரும் புகழும் நிலைத்து இருந்து இருக்கனுமே😉 ஒரு இடத்தில் கூட கோமாளி பெரியாருக்கு நினைவு சின்னம் இல்லை என்பதே உண்மை வரலாறு..................... 2009க்கு பின் ஈழ மண்ணில் ஈழத்து இளைஞர்கள் கூத்தாடிகளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடுகினம்..................எங்கட சிறுவயதில் தமிழ் திரைப் படம் ஒரு சில படங்கள் தான் பார்த்து இருக்கிறோம்.............
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
திராவிட வழி வந்த எம் ஜி ஆருக்கு ஈழ மண்ணில் சிலை வைத்தார்கள் காரனம் எம் போராட்டத்தை அடி மனதில் இருந்து நேசித்தவர் கோடிகளை அள்ளிக் கொடுத்தார் மற்ற திராவிட கோமாளிகளுக்கு ஈழ மண்ணில் நினைவு சின்னம் வைக்கப் பட்டதா...................அன்ரன் பாலசிங்கம் ஜயா 2010 மட்டும் உயிருடன் இருந்து இருந்தால் தெரிந்து இருக்கும் திராவிடம் என்றது சேர்ந்து பழகி விட்டு கழுத்தை கொத்தும் நச்சு பாம்பு என..........................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
விடுதலைப்புலிகள் பல பத்திரைகை வைத்து நடத்தினவை புலிகளின் குரல் வானொலி (ஒன்று மட்டுமே ) சீமானை தாக்கி எழுதும் போது நாமும் பழசை நோண்ட வேண்டி இருக்கு😉 எம் போராட்ட வரலாறு தெரிய வேண்டியதை தெரிந்து வைத்து இருக்கிறேன்.................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உங்களை மாதிரி 2009க்கு முன் ஒரு முகமூடி 2009க்கு பின் இன்னொரு முகமூடி.............ஆன படியால் போலிகளுடன் விவாதம் செய்வதும் பார்க்க செய்யாம இருப்பது புத்தி சாலித் தனம்......................சீமானின் ஆதரவாளர்கள் யாழில் தொடர்ந்து ஒரே பெயரில் தான் எழுதினார்கள்.................அவர்களின் நேர்மைக்கு பலர் தள்ளி நிக்கனும்.............................
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2009ம் ஆண்டே திராவிடத்தை குழி தோண்டி புதைச்சாச்சு..............முரசொலி கரு நாகம் கருணாநிதி ஆரம்பிச்சு வைச்ச பத்திரிகை சொல்ல என்ன இருக்கு..............................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
யாழுக்கு வெளியில் யாழ்கள உறவுகள் ஏன் விலகினார்கள் என்று அக்கம் பக்கம் விசாரிச்சு பாருங்கோ அதற்கான பதில் அங்கு கிடைக்கும்.................... சீமானுக்கு ஆதரவாய் எழுதும் உறவுகளுடன் இப்பவும் தொடர்வில் இருப்பவன் ஒரு சிலர் 2023ம் ஆண்டே யாழில் எழுதுவதில்லை என முடிவெடுத்து விட்டு விலகினவர் நாதாமுனி சொல்வது உண்மை நிர்வாகம் நடுநிலையா இல்லை😁 இந்த திரியில் நீங்களும் ஜஸ்ரினுன் உங்கட விருப்பு வெறுப்புக்கு ஏற்ற போல் எழுதி சிரியுங்கோ அதுக்கு யாழில் எப்பவும் இடம் உண்டு நான் காலையில் உங்களுக்கு எழுதின திரியில் சீமான் பற்றிய திரிகளில் கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே😁........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், AUS அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் AUS அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AUS 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Steven Smith 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Yashasvi Jaiswal 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
சில வருடங்களுக்கு முன் இவரும் சசின் மகளும் காதல் என இணையத்தில் கசிந்தது இப்போது அது முடிந்து விட்டது இவர் எல்லாம் பெரிய ஜாம்பவான் கிடையாது சில மச்சில் நல்ல விளையாடி இருக்கிறார் அம்மட்டும் தான்.................இவரை விட Yashasvi Jaiswal சிறந்த இளம் வீரர் மூன்று வகை கிரிக்கேட்டில் எப்படி விளையாடனும் Yashasvi Jaiswalக்கு நங்கு தெரியும் இந்த நூற்றாண்டு கண்ட இளம் திறமையான வீரர் Yashasvi Jaiswal🙏👍................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் மீதான ஆதரவு அவர்களின் மனங்களில் இருந்தால் போதும் பொது வெளிகளில் இருக்க தேவை இல்லை🙏👍................. வெளிப்படையாய் ஆதாரத்தோடு எழுதினால் கருத்துகள் இதுக்கை நீக்கப் படும் அது தான் சீமான் ஆதாரவாளர்கள் இதுக்கை எழுதுவதில்லை.......................போதும்டா சாமி என்று ஒதுங்கி விட்டினம்................ இதுக்கை எழுதி தமிழ் தேசியம் வளந்துவிடவா போகுது.....................சீமானின் கேலி சித்திரத்தை அவதாரில் போடும் நிலைக்கு யாழ்களம் மலிந்து விட்டது எனது அவதாரில் 4வருடத்துக்கு முதல் சீமானின் படம் போட இணையவன் யாழ் விதிமுறைபடி அரசியல் வாதிகளின் படங்கள் அவதாரில் போடக் கூடாது நீக்க சொன்னார் இதே நிலை தொடர்ந்தால் சீமான் பற்றிய திரிகளில் கேள்வியும் நீங்களே பதிலும் உங்களுக்கு சிங்சாங் அடிக்கும் கும்பலும் தான் பதில் அளிப்பினம்😁........................
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
அது முடிந்து போன கதை சுல்மன் கில் புது காதலியுடன் இப்போது...............................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ம்ம்ம்ம்ம்ம்ம் சாமி தாத்தாவையும் இந்த திரிய விட்டு அடிச்சு விரட்டியாச்சு இப்ப நானா கிடைச்சேன்😁 திருமாளவன் போரை நிப்பாட்ட சாகும் வரை உண்ணாவிரதம் என அவர் தான் அறிக்கை விட்டு தொடங்கினவர்..................அப்ப திருமா செய்ததை விட நான் எழுதினது உங்களுக்கு காமெடியாய் தெரிந்தால் உங்கட கற்பனைக்கே விட்டு விடுகிறேன்👍.......................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தன்னைத் தான் திருத்தினால் சமுதாயம் தானாகவே திருந்தும் கேம் ஓவர்...................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
@நியானி இது முற்றிலும் தனி மனித தாக்குதல்................. தமிழ் தேசியம் பேசித் தான் வயிற்று பசிய போக்கனும் என்று இல்லை அவர் அவர்கள் உழைத்து தான் மூன்று நேரமும் சாப்பிடினம் ................அப்ப 2009களுக்கு முன் எம் போராட்டத்தை சாட்டி கொள்ளை அடிச்ச கூட்டத்தில் நீங்களும் ஒருவரா................. நீங்கள் எதையாவது 2009க்கு பின் எம் இனத்துக்காக எதையாவது முன்னெடுத்திங்களா அல்லது பொழுது போக்குக்கு யாழில் வந்து குழப்பத்தை உண்டாக்கும் நபரா....................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் அப்போது அரசியல் வாதி இல்லையே ஒரு சில படங்கள் எடுத்த இயக்குனர்................35லச்ச மக்கள் ஓட்டு போட்ட அரசியல் வாதியா சீமான் அப்ப இருந்து ஒன்றும் செய்யாம விட்டு இருந்தால் சீமானை எப்பவோ கருணாநிதி வைக்கோ திருமாளவன் இவர்கள் இடத்தில் வைத்து பார்த்து இருப்பேன் ஏன் சீமானுக்கு எதிராகவும் கொட்டி தீர்த்து இருப்பேன்......................
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
கொச் கவுதம் கம்பிர் மற்றும் இந்திய தேர்வுக்குழு இந்தியாவின் தொடர் தோல்வியால் குழப்பத்தில் இருக்கினம் இலங்கையிடம் தோல்வி அவுஸ்ரேலியாவிடம் படு தோல்வி மழை வந்த படியால் ஒரு மச்சை சம நிலையில் முடித்தவை இல்லையேன் அதுவும் தோல்வியில் முடிந்து இருக்கும் ஹா ஹா😁..................
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
கில்லு இந்தியா இளம் வீரர் குருநாதா ஆரப்பத்தில் நல்லா விளையாடினார் இப்போது தொடர்ந்து சுதப்புகிறார் அவருக்கு போய் வொஸ் கப்டன் பதவி கொடுத்தது ஏற்புடையதல்ல அவரை விட வயதில் அனுபமான வீரர்கள் இருக்கும் போது கில்லுக்கு பதவி குடுத்தது சிரிப்பாய் இருக்கு😁...................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சரி பெரியப்பு சீமான் கோமாளிய விடுவோம் சீமானுக்கு முன்பு தலைவரை பல தடவை சந்திச்ச திருமாளவன் வைக்கோ இவர்களால் கிடைச்ச நன்மை என்ன என்று சொன்னால் என்னை மாதிரி ஏமாளிகள் தெரிந்து கொள்ளலாம் புலிகள் போருக்கு போக முன் தன்னிடம் ஆலோசை கேட்பினம் என்று சொன்ன வைக்கோ ஈழ விடையத்தில் பொய்கள் துரோகங்கள் செய்ய வில்லையா 2009ம் ஆண்டு தனது தொண்டர்களை திரட்டி ஏன் வைக்கோ ஒரு ஆர்பாட்டம் செய்ய வில்லை வைக்கோ திமுக்காவில் இருந்து பிரிந்து வந்த போது வைக்கோவுக்காக எத்தனை பேர் தங்களை தீக்கிரை ஆக்கினார்கள் எங்கட போராட்டத்தை பார்த்து வளந்த திருமாளவன் சாகும் வரை உன்னாவிரதம் என ஆரம்பித்து விட்டு ஏன் அதை கைவிட்டவர்................சாகும்வரை உன்னா விரதம் என்றால் அண்ணன் திலீபனிடம் இருந்து பாடம் கற்று இருக்கனும்...................இதுக்கு மிஞ்சி தமிழ் நாட்டு சுயநல அரசியல் வாதிகளை பற்றி எழுத விரும்பல விளையாட்டு திரியில் சந்திப்போம் பெரியப்பு🙏👍...........................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் விடையத்தில் உங்களுக்கும் எனக்கும் சிறு கருத்து மோதல் இருந்தாலும் குருநாதா யாழில் நான் பெரிதும் நேசிக்கும் உறவுகளில் நீங்களும் ஒருதர்🙏🥰👍................... காய்க்கிர மரத்துக்கு தான் கல் எறி அதிகம் விழும் என்பினம் அதே போல் சீமான் வளர வளர இதை போல் பல நூறு விமர்சனங்களை தாண்டி தான் பயணிப்பார்..................... திருமுருகன் காந்தி மே17 இயக்கமென தொடங்கினார் அவர் வைக்கோவின் செல்லப் பிள்ளை 2009க்கு பின் இவர்களால் எமக்கு நடந்த நன்மை என்ன திருமுருகன் காந்திக்கு வைக்கோவுக்கு தமிழீழத்தை விட திராவிடம் தான் அவர்களுக்கு முக்கியம் 150வருடங்களுக்கு முன் தமிழர்கள் படிப்பு அறிவு இல்லாம அடி முட்டாள்களாய் இருந்தவையா பெரியார் வந்து தான் தமிழர்களுக்கு உடுப்பு போட பழக்கினார் பெண்னியம் பேசினார் என்று சொல்லும் போது பெரியாருக்கு முன்பு பெரியாரின் சம கால வாழ்க்கையில் தமிழுக்காக பலரின் தியாகம் இருந்து இருக்கு அதை எல்லாம் மூடி மறைத்து விட்டு பெரியார் தான் சூப்பர் கீரோ என்பதை ஒரு போதும் ஏற்க்க முடியாது👎.......................
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வணக்கம் குருநாதர் அப்ப மானஸ்தன் வைக்கோ திருமா இவர்கள் கோமாளிகள் இல்லையா பிரபாகரன் சொன்னார் தமிழ் நாட்டில் காங்கிரசை எதிர்க்க எதிர்க்க தான் இங்கை அளவுக்கு அதிகமான குண்டை போடுறாங்கள் என்று ! இந்த அவதூற பச்சை பொய்யை எதில் சேர்ப்பது எம் இனத்தை கொன்று அழித்த காங்கிரஸ் திமுக்காவை வைக்கோ அளவுக்கு தரம் தாழ்ந்து யாரும் அரசியலில் விமர்சிச்சு இருக்க மாட்டினம்.............அதே வைக்கோ ராகுல் காந்திய கட்டி பிடிக்கும் போது வைக்கோ சீமானை விட பெரிய கோமாளியாகத் தான் இருந்து இருப்பார் 2013 திருமாளவன் விடுதலைசிறுத்தை கட்சியும் காங்கிரஸ் கூட்டனியில் இருந்து வெளிய வருது என்று சொன்ன யோக்கிய வான் கர்நாடகாவுக்கு போய் காங்கிரஸ்சுக்கு பிரச்சாரம் செய்தவர் தான் நீங்கள் சொன்ன நேர்மையான அரசியல் வாதி திருமா😁👎.........................