Everything posted by zuma
-
போர் விமானம் முதல் ஏவுகணை வரை: சீனாவிடம் பாகிஸ்தான் என்னென்ன ஆயுதங்களை வாங்குகிறது?
ரஷ்யா தயாரிப்பான SAM ( 9K38 Igla) ஏவுகணையால் கடாபி அவர்களினால் 28-04-1995 மற்றும் 29-04-1995 ஆகிய நாட்களில் இரண்டு அவரோ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவாகும்.
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
டிரம்ப் பற்றிய பதிவை இந்திய நடிகையும், பிஜேபி எம்பியும் ஆனா கங்கனா ரனாவத், மோடியின் வேண்டு கோளின் படி அழித்துள்ளார் “What could be the reason of this love loss. 1) He is American President but world's most loved leader is Indian Prime Minister. 2. Trump's second term but Indian Prime Minister’s third term. 3. Undoubtedly Trump is alpha male but our PM is sab alpha male ka baap. What do you think? This is personal jealousy or diplomatic insecurity?”
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
டிரம் இந்தியாவில் ஆப்பிள் கைபேசிகளை தயாரிக்க அமெரிக்க விருப்பவில்லை என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார் https://www.theguardian.com/technology/2025/may/15/trump-little-problem-tim-cook-apple-india-production-iphones
-
பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். https://www.cbc.ca/news/politics/livestory/carney-s-cabinet-swearing-in-underway-featuring-24-new-faces-9.6758258 பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Public Safety) என்பது நாட்டின் மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர நிலை மேலாண்மை, குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை ஏற்கும் பதவியாகும்.RCMP (Royal Canadian Mounted Police), CSIS (Canadian Security Intelligence Service),CBSA (Canada Border Services Agency),Emergency Management )
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
பேச்சுப் பல்லக்கு, தம்பி கால் நடை என்ற மாதிரி NPP இன் செயல்கள் உள்ளன. பிரதேச சபை தேர்தலிலும், நல்ல அடி வாங்கி உள்ளார்கள். இப்படியே போனால் கோத்தபாய மாதிரி அவர்கள் வீட்டுக்கு போக அதிகம் காலம் எடுக்காது.
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!
பிபிசி ஆனது இந்தியாவின் உத்தியோகபூர்வற்ற பிரச்சார பீரங்கியாக செயற்படுகின்றது. இந்தியாவின் பில்டிங் ஸ்ட்ராங், ஆனால் பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் நேற்று இரவு 12 இந்திய ட்ரோன்களை அழித்ததாக கூறுகிறது. -bbc.com
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அதே பேச்சாளர், ஐந்து இந்திய விமானங்கள் சுட்டுத் தள்ளப்பட்டதாக கூறியுள்ளார், ஆனால் இதை தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய விமானங்கள் இந்திய வான்வெளியில் இருந்தபோது பாகிஸ்தான் அவற்றை சுட்டுத் தள்ளியதாக அந்த பேச்சாளர் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார். -theguardian.com இந்தியன் , பாகிஸ்தானுக்கு குங்கும பொட்டு (Sindoor)வைக்க போய் குண்டியில் அடி வாங்கி உள்ளார்கள் போல் உள்ளது.😅
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள பாதிந்தாவில் ஒரு விமானமும், இந்திய ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மற்றும் அக்னூரில் இரண்டு விமானங்களையும் நாங்கள் சுட்டுத் தள்ளியுள்ளோம். தாக்குதலுக்குப் பிறகு அவை அவர்களது வான்வெளியில் இருந்தன, அதனால் நாங்கள் ஏவுகணைகள் கொண்டு வெடிக்கச் செய்தோம்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார். -theguardian.com உங்கள் பிராத்தனை நிறைவேறும் போல் உள்ளது 🤪
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான், இரண்டு இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தி உள்ளதாக கூறுகிறது.
-
விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு!
கண்ணீர் அஞ்சலிகள், பல முன்னாள் போராளிகள் குறைந்த வயதில் சுகயீனம் காரணமாக உயிர் இழப்பது வேதனை அளிக்கின்றது.
-
கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்
போறபோக்குல பார்த்தால் கார்பன் கார்ணி அவர்கள் இரண்டாவது முறையாகவும் பிரதமராக வருவார் போல் உள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே ஒன்டாரியோவில் படு தோல்வி அடைந்து . இப்போது அவர் அல்பேர்டாவிற்கு சென்று, தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை பதவி விலக்கி, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட முயற்சி செய்து கொண்டிருக்கிறார், அவர் ஒரு வெட்கம் அற்ற மனிதர் ஆவார். கன்சர்வேட்டிவ் கட்சியில் பியர் பொய்லிவ்ரே போன்ற அதி தீவிர வலதுசாரி தலைவர் இருக்கும் வரை அவர்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, பெரும்பாலான கனேடியர்கள் மிதவாதிகளாகவே (center left or center right) இருக்கிறார்கள். அல்பேர்டாவில் இருப்பவர்ககளில் மிக குறைந்த அளவான மக்களே (25 %) தனி நாடாக போவதற்கு ஆதரவு அளிக்கின்றார், விருப்பம் என்றால் பியர் பொய்லிவ்ரேரும் அவருடைய தீவிர ஆதரவாளர்களும் Trumpland க்கு குடிபெயரலாம்.
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
அவுஸ்ரேலியா தேர்தலில் ஆளும் தொழில் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நடந்தது போல் அச்செட் டாக அங்கேயும் நடந்தேறியுள்ளது. எதிர் கட்சி தலைவர் தனது தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். https://www.theguardian.com/australia-news/live/2025/may/03/australian-federal-election-2025-live-news-today-anthony-albanese-labor-peter-dutton-liberal-coalition-greens-polls-vote-odds-results-politics-latest-updates
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
- கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே தனது தேர்தல் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். வருங்காலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி டக் போர்ட் (Doug Ford) போன்ற மிதவாத தலைவரை தேர்வு செய்து வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும். ஒரே கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.- கனடா பாராளுமன்றத் தேர்தல் 2025
எல்லா புகழும் டிரம்புகே உரித்தாகும்.- கனடா பாராளுமன்றத் தேர்தல் 2025
தாராளவாத கட்சி பெருபான்மை ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.- கனடா பாராளுமன்றத் தேர்தல் 2025
நானும் துணைவியாரும் தாராளவாத கட்சிக்கு வாக்கு அளித்துள்ளோம். அநேகமான கனடா மக்கள், சமூக ரீதியாக தாராளவாதிகளாகவும் , நிதி ரீதியாக பழமைவாதிகளாகவும் உள்ளார்கள் (socially liberal and fiscally conservative). சின்ன டிரம் (Timbit Trump) அவருடைய பழைய தொழிலான காப்பீடு விற்பனை முகவர் தொழிலுக்கு திரும்புவார் என நம்புவோமாக.- தமிழ் தேசியம் எதிர் என்பிபி? - நிலாந்தன்
இம்முறையும் வடமாகாணத்தில் NPP தான் அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அநுர ஜனாதிபதி ஆகிய பின், தலதா மாளிகைக்கு பின்னர் அதிக தரம் விஜயம் செய்த்த இடம் வடமாகாணம் ஆகும். இம்முறை வரவுசெலவு திட்டத்தில் வடமாகாணத்துக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.- ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
தனக்கு வந்தால் இரத்தம், அதே மற்றவருக்கு வந்திருந்தால் தக்காளி சட்னியா, பயங்கரவாத தாக்குதல்கள் எங்கு நடந்தாலும், யார் நடத்தினாலும் கண்டிக்கப்படவேண்டும், 2019 இல் இலங்கையில் நடை பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் உள்ளடங்கலாக.- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இதை தற்குறித்தனம் என்று சொல்வதா அல்லது ஆங்கில மொழியில் உள்ள வறுமை என்று சொல்வதா என தெரியவில்லை. அதுசரி, தாங்கள் களத்தின் ஒரு நிர்வாக உறுப்பினராக இருந்து கொண்டு மூலம் இல்லாத தரவுகளை இணைத்துள்ளீர்கள். chatgptஐ உபயோகித்து சரி, தங்களுக்கு சார்பான தரவுகளை மாத்திரம் தந்துள்ளீர்கள்.- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
ஒரு சில இலங்கை தமிழ் தற்குறிகள், சமூக வலைத்தளங்களில் வரும் தமிழகத்தின் பொருளாதாரத்தை பற்றியும், அதன் தலைமைத்துவத்தை பற்றியும் தவறான தகவல்களை எந்தவித கேள்விகளுக்கும் உற்படுத்தாமல் பரப்பிவருகின்றார்கள், ஆனால் யதார்த்தத்தில் அதற்க்கு எதிர்மறையாக இருக்கின்றது.- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் Last updated: April 9, 2025 2:17 pm Published April 9, 2025 9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம்இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் சென்னை, ஏப். 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது 9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம் 2024-2025-ஆம் ஆண்டில் தமிழ் நாடு 9.69 சதவீதம் உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும். 2011-2012-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பின்படி 2023-2024-ஆம் ஆண்டில் ரூ.15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த தமிழ் நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-2025-ஆம் ஆண்டில் ரூ.17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளது என ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித் துள்ளது. இதற்குமுன், 2017-2018-ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59 சதவீதம் இருந்தது. 2020-2021-ஆம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தபட்சமாக 0.07 சதவீதம் என பதிவாகியது. இந்த காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் வளர்ச்சி இறங்கு முகமாக இருந்தன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது. பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் எனப்படுகிறது. பணவீக் கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே இயல்பான வளர்ச்சி வீதம் ஆகும். இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் 2024-2025-ஆம் ஆண்டு தமிழ் நாடு, 14.02 சதவீதம் இயல்பான வளர்ச்சி வீதத்தினை பெற்று இன்று இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதல் மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே முதலிடமாக தமிழ்நாடு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-இல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி, நிறை வேற்றிவரும் திட்டங்களே காரணமாகும்.பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயண திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 தரும் தமிழ்ப் புதல்வன் திட்டம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 தரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அய்.நா. அமைப்பு பாராட்டிய மக்களைத் தேடி மருத்துவ திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், ஏழை, எளியோர் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம், இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம், நான் முதல்வன் திட்டம், ஊட்டச்சத்தை உறுதிசெய்திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அயோத்திதாசர் குடியி ருப்பு மேம்பாட்டு திட்டம் முதல்வரின் முகவரி திட்டம், 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் குவிந்த ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 368 கோடி முதலீடுகள் வாயிலாக பெருகும் 32 லட்சத்து 4 ஆயிரத்து 895 வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களே இன்று பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் மற்றும் புதிய உச்சம் எனும் வெற்றிக்கு அடித்தளங்கள் ஆகும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. https://viduthalai.in/110383/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-3/- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறிது நேரத்துக்கு முன்பு குற்றப்புலனாய்வுத்துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. https://www.dailymirror.lk/top-story/Pilleyan-arrested/155-306328# ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமானின் மனைவி கயல்விழி அவர்கள், சீமானையும் அவரின் தம்பிகளையும் போல் தற்குறிகள் அல்லாமல், படித்த, சொந்த புத்தியில் செயல் படுபவர் போல் உள்ளது. காவல்துறையின் அழைப்பாணையை கிழித்தெறிந்த தாற்பரியத்தை அறிந்து மன்னிப்பு கோரியுள்ளார். - கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.