Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

zuma

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by zuma

  1. சந்திரசேகர் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார், யாழ்ப்பாண வாக்குகளும் அவர் தெரிவு செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது. வடமாகாண (யாழ்ப்பாணம்/ வன்னி) தேர்தல் பரப்புரைகளுக்கும்/ வேட்ப்பாளர்களை தெரிவு செய்வதுக்கும் தலைமை தாங்கியவர் அவரே ஆகும். Xenophobia
  2. உங்களுடைய கதையை கேட்டால் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்று தான் பரசூட் மூலம் யாழ்ப்பாணம் வந்து இறங்கியவர் போல் உள்ளது. அவர் கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து முழு நேர அரசியல் செய்கின்றார். 2015, 2020 பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி/NPP சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டி இட்டு கணிசமான அளவு வாக்குகள் பெற்றவர் ஆவர். அந்த மண்ணில் பிறந்தவர்கலே தலைமை தங்க வேண்டும் என்பது கடைந்தெடுத்த பிரதேசவாதமாகும். இப்படித்தான் கருணாவும் யோசப் பரராஜசிங்கத்துக்கு எதிராக பிரதேசவாதம் பேசி 2004 தேர்தலில் அவர் தேறற்கடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பாட்டர்.
  3. ஐயா, என்கருத்தில் என்ன குறை கண்டீர் என தாங்கள் செம்புள்ளி குத்தியுள்ளீர், சொற்குற்றமா, பொருட்குற்றமா? . 😋 ஒருசில எலும்பு துண்டுகளுக்காக, தமிழ் மக்களை காட்டியும், கூட்டியும் கொடுத்த கருணா, டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை விடவா இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் நியமனம் தமிழர்களை தமிழர்களோடு உரசவிடப் போகின்றது.
  4. எப்படி ஒரு வடக்கன் உயர்குடி யாழ்ப்பாண மக்களுக்கு தலைமையேற்ற முடியும். கடந்த காலங்களில் ஒருங்கமைப்பு தலைவர்களாக இருந்த பார் அங்கஜன், ஒட்டுக்குழு டக்கிலஸ் விட கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து அடிமடட மக்களுக்கு உழைத்த இராமலிங்கம் எவ்வளவோ திறம் .
  5. நான் நினைக்கின்றேன் இப்பேட்டியானது 10 வருடங்கள் பழமையானது. கீழ் உள்ள பேட்டியானது ஜனாதிபதித் தேர்தல் 2024 சற்று முன்னர் அளிக்கப்பட்ட்து ஆகும்.
  6. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவர்களை, பிக் பாஸ்க்கு அனுப்ப வேண்டும் எண்டு என்று சொல்லுகிறார்களே, அது சரி பிக் பாஸ்சும் ஒரு உயர் தர பைத்தியக்கார ஆஸ்பத்திரி தான். அந்த போலி டாக்டரை ரூபவாஹினி ஊழியர்கள் பிடித்து சப்பல் அடி கொடுத்ததை நீங்கள் கேள்ளிப்படவில்லையா?. அதே மாதிரி இந்த டாக்டருக்கும் பச்சை மட்டை அடி கொடுத்து அவருடைய சித்தம் தெளியவைக்கவேண்டும். அதுசரி போறபோக்கில மரத்தில் கட்டி வைத்து அடித்தார் என்று அடிச்சு விடக்கூடாது.
  7. அருச்சுனாவை, ரஞ்சன் ராமநாயக்க மாதிரி 4 வருசம் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் உள்ளுக்கில போட்டால் தான் அடங்குவார் போல் உள்ளது.
  8. அது மட்டுமல்ல அமைச்சரவையில் முக்கிய பங்கற்றும் செயலாளர்கள் 20 பேரில் இரண்டு தமிழர்கள் நியமிக்க பட்டுள்ளார்கள், ஆனால் ஒரு முஸ்லீம் கூட நியமிக்கபடவில்லை.
  9. நான் நினைக்கின்றேன் ஜேவிபி தனது கடந்தகால பட்டறிவில் இருந்து தான் முஸ்லிங்களை அதிகமாக அமைச்சரவையில் உள்வாங்கவில்லை. கடந்தகாலங்களில் ஜேவிபி சார்பாக இரண்டு முஸ்லீங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள், அந்த இரண்டு பேருமே கட்சி மாறினார்கள் ( அஞ்சான் உம்மா, முஹம்மட் முசம்மில்). ஆனால் ஒரே ஒரு தமிழர் தான் பாராளுமன்றம் தெரிவானார்(ராமலிங்கம் சந்திரசேகர்), அவர் கடைசி வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தார்.
  10. ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். சிங்களவர்கள் கண்டத்துக்கில்லாம் காலில் விழுவார்கள், சிங்கள நண்பர்கள் வீட்டுக்கு போனால் அவர்களுடைய வளர்ந்த பிள்ளைகள் எமது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.
  11. இவர் நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதி அல்ல, ஆரிய குளத்தடி நாக விகாரையின் தலைமை பிக்கு ஆகும். எல்லா மத தலங்களுக்கும் சென்று குருமாரின் ஆசிகள் பெற்றுள்ளார்கள்..
  12. எனக்கு குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து படம் தெரியவில்லை, வேறுயாருக்காவது இதே பிரச்சனை உள்ளதா?
  13. அரவிந்த என்பது அநுரவின் இயக்க பெயராகும், முதியன்சலாகே அநுர குமார திசாநாயக்க என்பது அவரது முழு இயற்பெயராகும். ஜேவிபி உறுப்பினர்கள் தமது குடுப்ப உறுப்பினர்களை முதன்மை படுத்துவதில்லை குறிப்பாக அவர்களின் மனைவிமாரை, அநுர மாத்திரம் அல்ல ஜேவிபி எவருமே தமது மனைவிமாரை பொது வைபவங்களுக்கு அழைத்து செய்வதில்லை. அநுர தனது தாயாரின் இளைய சகோதரியை மணம் முடித்துள்ளார் என்பது இட்டுக் கட்டிய கதையாகும். அவரின் சின்னம்மாவின் உண்மையான கதையை கீழுள்ள காணொளியில் அநுர கூறியதை கேக்கலாம்.
  14. தமிழ அரசியல் விமசகர்கள், பந்தி எழுத்தளார்கள் என்று சொல்லிக்கொள்வப்பார்கள் திரிபு படுத்தப்படட தமிழ் மூலங்களில் தங்கியிருக்காமல் (cherry-picked quotes, facts and figures, self-serving selective, misrepresentations, misinterpretations, misquotations),முதன்மை மூலங்களை ஆராய்ந்து தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும், அப்படி செய்வதினால் தமிழ் மக்களுக்கும், நாட்டுக்கும் விமோசனம் அளிக்கும். அநுர யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை அநுர வவுனியாவில் ஆற்றிய உரை
  15. இல்லையென வாக்களித்து உள்ளேன், பலரும் சுட்டிக்காட்டியப்படி சுமந்திரனை விடடால் மூத்த குடி தமிழர் தரப்பில் அரசியல் சாசன சட்ட வல்லுநர்கள் யாருமே இல்லையா? . கடந்த கால அனுபவங்களில் இருந்து சுமந்திரன் அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. தேவையெனில் பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியல் சாசன சட்டம் சம்பந்தமாக கட்சிக்கு அறிவுரை கூறும் குழுவில் வைத்து இருக்கலாம்.
  16. ஒபகே பிரத்தனவா இட்டு வேவ கியல மம பிராத்தனா கரனவ. ஒபகே அனாகத்த கட்டியுத்து வலட்ட சுப பத்தும். ஒபட்ட தெருவன் சரணாய்.
  17. யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் தேல்விக்கு முக்கிய காரணம் சுமந்திரனே ஆகும். - ஒரு குழுவாக செயற்படாமை, தனது கட்சியின் தலைமை வேட்ப்பாளருக்கு எதிராக நிறுவப்படாத ஊழல் கட்டுக்கதைகளை பரப்பியமை. - தனது வெற்றிக்காக பிணாமி வேட்ப்பாளர்களை நியமித்தமை, அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்து ( social status) உடையவர்கள். - மக்களின் மனநிலை அறியாமல் மேட்டிக்குடி அரசியல் பேசியமை - மக்களுக்கும், அநுராவுக்கு இடையில் இடைத்தரகர் அரசியல் செய்ய நினைத்தமை. - தமிழரசு கட்சியை சமூக இயக்கமாக மாற்றாமல் ( NPP போல் ), தனது இருப்பை தக்க வைக்க செயற்பட்டமை என்று பலவற்றை கூறலாம்
  18. வடக்கில் டக்ளஸ்சும், கிழக்கில் கருணாவும், பிள்ளையானும் தோல்வியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கிழக்கே வழங்கப்படவேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் கிழக்கு மாகாண தமிழரசு கட்சியி்னர் சுயாதீனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.
  19. அநுர யாழ்ப்பாணத்தில் வென்றதை விட, டக்ளஸ் தோற்றது தான் அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது.
  20. போற போக்கை பார்த்தால் அநுர 2/3 பெரும்பான்மையை தண்டுவார் போல் உள்ளது.
  21. நான் நினைக்கின்றேன் ரணிலும், சஜித்தும் தான் அடிவாங்க போகின்றார்கள்.
  22. National People’s Power (NPP) – 32,296 (79.08%) Samagi Jana Balawegaya (SJB) - 3,523 (8.63%) New Democratic Front (NDF) - 1,964 Sri Lanka Podujana Peramuna (SLPP) - 1,846 ‘Sarvajana Balaya’ alliance (SRJB) - 607 During the 2024 Presidential Election, National People’s Power (NPP) leader Anura Kumara Dissanayake received the highest number of postal votes in the Galle District with 25,892 votes, which is 64.5% as a percentage. -Adaderana
  23. ஆர்வக் கோளாறால் முடிவுகளை முதலில் பார்த்ததினால் வாக்களிக்க முடியவில்லை 😋,எனது வாக்கு NPP கே. https://numbers.lk/analysis/npp-leads-in-numbers-lk-s-general-election-poll-with-clear-path-to-majority-as-sjb-lags இவர்கள் கடந்தகாலங்களில் ஓரளவு சரியாக கணித்து இருந்தார்கள்.
  24. எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்டானாம் சால்ஸ் நிர்மலநாதன். அதுமட்டுமன்றி NPP/அநுர சுமந்திரன் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீதரன் அவர்கள் குறைந்தது இரண்டு பேருக்கு சிபாரிசு கடிதம் கொடுத்த ஆதாரம் இருப்பதாக அறியமுடிகின்றது, அதுதான் ஸ்ரீதரன் அவர்கள் சுமந்திரன்னுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் பம்மிக்கொண்டு திரிகின்றார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.