Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. 2 நாட்களாக யாழ் வேலை செய்யாதது மிகக் கவலையாக இருந்தது. மீண்டும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் தேர்தல் நேரத்தில் கள ஊறப்பினர்களின் கருத்தை அறிய முடியாமல் இருந்தது. 2 நாட்களாக யாழ் வேலை செய்யாதது மிகக் கவலையாக இருந்தது. மீண்டும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் தேர்தல் நேரத்தில் கள உறுப்பினர்களின் கருத்தை அறிய முடியாமல் இருந்தது.
  2. இணையவனுக்கும் அண்மையில் பிறந்தநாள் னொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
  3. நெடுக்கருக்கும் மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடியவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  4. தமிழ்சிறிக்கும் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
  5. அண்மையில் பிறந்தநாளுக்கு கொண்டாடிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
  6. தேசத்தின் குரலுக்கு வீரவணக்கம்!!!!
  7. கிருபன்,பகலவன் ஆகியோருக்கு விளக்கத்துக்கு நன்றி .ஐபாட்,ஐபோனில் எழுதும்போது சொற்களுக்கு இடையில் பிழை வந்தால் திருத்துவதற்கு அந்த இடம் வரைக்கும் எழுதிய முழு எழுத்துக்களையும் அழிக்க வேண்டும். அதுவும் முன்நோக்கி வலமிருந்து இடமாக மட்டுமே அழிக்க முடியும்.பின் நோக்கி அழிக்க முடியாது.அதை விட சில எழுத்துக்களை2,3 எழுத்து எழுதியவுடனனேயே வேறு சொல் தானானவே வந்து விடுகிறது.சில வேளைகளிளில் மாற்றக் கூடியதாக இருக்கிறத. சில வேளைகளில் மாற்ற முடியாதுள்ளது.உதாரணத்துக்கு ஜெயலலிதா என்று எழுதினால்ஜெஜ்லலிதா என்று வருகிறது.முன்னைய களத்தில் இலகுவாக எழுதக் கூடியதாகவும் மேற்கோள் காட்டக் கூடியதாகவும் இரந்தத.ஏன் இப்பொழுது இப்படி சிக்கலான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இப்போழுது எழுத்துப்பிழைகள் கூடுதலாக வருகின்றன்இவசர உலகத்தில் பிழைகளை தெரிந்து கொண்டே தீருத்துவதில் உள்ள சிரமத்தால் விட்டு விடுகிறோம்.
  8. எனது கேள்விக்கு யாரும் பதில் தர மாட்டீர்களா?அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?
  9. தியாகதீபம் திலிபனுக்கு வீரவணக்கம்!!!!
  10. தியாகதீபம் திலிபனுக்கு வீரவணக்கம்!!!
  11. அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?
  12. நந்தன் ,தமிழ்தங்கை, கவிதை எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
  13. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய கிருபனுக்கும்,கோமகனுக்கும்,வாத்தியாரின் மகள்,குட்டி நிழலி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். த்துக்கள். .ன்று பிறந்தநாளைக் கொண்டாடும் குமாரசாமி,புத்தன்,சும்மாயிருப்பவன் ஆகியோருக்கு எனது பிநற்தநாள் வாழத்துக்கள்!!!
  14. எனக்கு பிறந்தநாள் வாழத்துச் சொல்லிய அனைவருக்கும் நன்றிகள்.அத்துடன் இன்று என்னுடன் பிறந்தநாள் காணும் பகலவனுக்கும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழத்துக்கள் உரித்தாகுக.
  15. எனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி!!!!தடை தாண்டி மீண்டும் வந்த தமிழ்சிறியைக்கண்டது மகிழ்ச்சி!!! வேலைப் பளுவால் முன்புபோல் அடிக்கடி களத்திற்கு வர முடியவில்லை.
  16. தமிழ்சிறிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! மற்றும் இன்று பிறந்தநாள் காணும் அன்புக்குரிய நெடுக்கர்,மற்றும் எனது மகன் ஆகியோருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!! தமிழ்சிறிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! மற்றும் இன்று பிறந்தநாள் காணும் அன்புக்குரிய நெடுக்கர்,மற்றும் எனது மகன் ஆகியோருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
  17. மாவீரர் கல்லறைகளை இடித்து அழித்த சிங்கள ஆட்சியாளர்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை இடித்து அழித்த ஜெயலலிதாவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.நேற்று ஒரு கண்துடைப்புத் தீர்மானம் இன்று நினவுமுற்றம் இடிப்பு.இது உலகத்தமிழர்கள் அனைவரதும் இதயத்தை இடித்ததற்குச் சமம்.இதற்கு தக்க பதிலடியை தமிழ்மக்கள் ஜெயலலிதாவுக்குப் புகட்டுவார்கள்!!!!!
  18. https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/913925_10152764273405637_2040047048_o.jpg நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 72 வது அகவை காணும் “தேசியத்தின் முகவரி” பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களை உலகவாழ் தமிழ் உறவுகளே நீங்களும் நேரடியாக அழைத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நீங்கள் நேரடியாக அழைக்க வேண்டிய தொலைபேசி எண்:0091-9444494975 நேரடி மின்அஞ்சல் முகவரி
  19. மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்த 8 மாணவர்களில் ஒருவரான திலீபன் ஒரு சாதனை தமிழன் : மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ...... மாணவர்களுக்கு அரசியல் வேணாம்.... பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா..... உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா.... படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா.... இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது.. திரும்ப திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன் இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும் தூண்டப்பட்டது அல்ல அல்ல...அல்லவே அல்ல... அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று....... அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும் என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றை சொல்கிறேன் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி இட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் என்பதை யாரும் மறுக்க முடியாது... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் இன்றையதினம் தமிழ்நாடு முழுதும் நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு ஆணி வேராய் இருக்கும் லயோலா மாணவர்கள் 8 பேரில் ஒருவரான தம்பி திலீபனை பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம்... தாயின் கருவில் இருக்கும் போதில் இருந்தே தமிழை சுவாசமாய் சுவாசித்தவன் தான் இந்த திலீபன்... அதற்கு ஆதாரமாய் பின்வரும் தகவல்கள் ... 1330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூ.10,000 பெற்ற திருக்குறள் திலீபனின் கவனகம் மற்றும் நினைவாற்றல் நிகழ்ச்சி பதினாறு கவனக நிகழ்ச்சி 1. குறள்கவனகம் 2. பறவைக்கவனகம் 3. எண்கவனகம் 4. விலங்குக்கவனகம் 5. எழுத்துக்கவனகம் 6. நூல்கவனகம் 7. கூட்டல்கவனகம் 8. மலர்க்கவனகம் 9. பெயர்க்கவனகம் 10. பழக்கவனகம் 11. ஆண்டுக்கவனகம்12. நாடுகள்கவனகம் 13. மாயக்கட்டகவனகம் 14. வண்ணக் கவனகம் 15. தொடுகவனகம் 16. ஒலிக் கவனகம திருக்குறள் நினைவாற்றல் நிகழ்ச்சி 1.முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் 2. குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல் 3. குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல 1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல அதை நினைவில் நிறுத்தி 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகச் சொல்லுதல் கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லுதல் பிறந்த தேதி முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்தத் தேதியைச் சொன்னாலும் உடன் கிழமையைச் சொல்லுதல். உலக நாடுகளின் பெயரைச் சொன்னால் தலைநகரத்தின் பெயரைச் சொல்லுதல்... இத்தனை திறமைகள் உள்ள மாணவன் தான் தற்போது லயோலா உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட திலீபன்.. திலீபனையும் அவனது குடும்பத்தையும் கண்ட பின், பழகிய பின், நிச்சயமாக இது பெற்றோர்கள் ஆசீர்வாதத்தோடு நடக்கும் போராட்டம் என்பது தெளிவானது... மேலும் பல விஷயங்கள் திலீபனை பற்றி விரைவில் நான் எனது பக்கத்தில் வெளியிடுவேன். திலீபனை நாம் உலகறிய எடுத்து செல்ல வேண்டும் அதற்கு என்னால் ஆன உதவி செய்ய வேண்டும் அது தான் எனது ஆசை.. சாதாரண மாணவன் அல்ல திலீபன் அவனை பற்றிய பல சாதனைகளை உங்களுக்கு நான் காணொளியாக விரைவில் தருகிறேன் உங்கள் அன்பான ஆதரவினை அந்த சிறுவனுக்கு ஆதரவு அளித்து உலக அரங்கில் எடுத்து செல்லுங்கள் thanks-facebook
  20. சசி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழத்துக்கள். மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்தநாள் வாழத்துக்கள் உரித்தாகுக.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.