Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. இவரும் சரி>>நேசக்கரம் சாந்தியும் சரி இந்திய உளவுத்துநறக்கு இதில் சம்பந்தமில்லாதது மாதிரி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.இந்த உரை இந்தியத்தமிழர் அல்லது அங்கு நீண்ட காலம் வாழந்த ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த உரையில் வரும் சில சொற்பதங்கள் காட்டிக் கொடுக்கின்றது.இவரகள் ஏன் இந்த விடயத்தில் இந்திய உளவுத்துறையின் பங்களிப்பை வெளியில் சொல்வதைத் தவிர்க்கின்றன. சுவிசில் பொலிசுக்குத்தான் பவர். கூட்டாட்சி முறை என்பதால் அந்த அந்த மாநிலங்களின் பல முக்கிய முடிவுகளை அவர்கள் எடுக்கலாம். அதுவும் இந்த அரசியல் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவர்களின் பவர் மிக மிக அதிகம்.
  2. தமிழர்களை இந்தியாவையும் சீனாவையும் சமாந்தரமாக கையாள வேண்டும். தற்போதைய நிலையில் கொஞ்சம் சீனாப் பக்கம் சாய வேண்டும். அப்பதான் இந்தியா வழிக்கு வரும்.
  3. உண்மையில் அன்ன நடை நடக்க வெளிக்கிட்டு தன்னடையும் கெட்ட கதையாக இது நடந்திருக்கிறது. சரி 14 வருடங்களின் பின் ஒரு மாவீரர் உரை என்றால் அது எப்படி இருந்திருக்கும். உப்புச்சப்பற்ற உரையாக இருக்கின்றது. உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் எல்லோரும் அறிந்த விடயங்கள். புதிதாக தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது?வாரிசு அரசியல் என்ற கோணத்தில் இதை வடிவமைத்ததில் இருந்து இந்திய உளவுத்துறையின் பங்கு இதில் இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தற்போதைய சீனாவின் ஆதிக்கத்தை தவிர்ப்பதற்கு இந்தியாவுக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள். அதற்காக தமிழ் உணர்வாளர்களைசாம பேத தான தண்டம் என்ற முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.தலைவரின் பெயரைக் கெடுப்பதற்கு தங்களை அறியாமலே பல தமிழ் உணர்வாளர்கள் பலியாகி இருக்கின்றார்கள். நம்பிக்கெட்டுள்ளார்கள். இந்தியாவில் உள்ள உணர்வாளர்கள் ஒத்துக்கொள்ளாத சந்தர்பங்கில் ஆசைகாட்டி அதற்கும் ஒத்துவராதவர்களை மிரட்டி இந்த விடயங்களைுக்குப் பாவிக்கப்பட்டிருக்கிறார்க். இன்னும் சில உணர்வாளர்கள் அதீத நம்பிக்கையில் இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பிக் கெட்டிருக்கலாம். விசுகர் போன்ற தமிழ் உணர்வாளர்கள் அதீத நம்பிகiகயில் செயற்பட்டிருக்கலாம் . அதற்காக அப்படியான நிலையில் இருப்பவர்களை தாங்களாகத் தெளிவடையும்வரை அவர்களுக்கு நேரம் கொடுக்காது போட்டுத்தாக்குவது நல்லதல்ல. நெடுமாறன் ஐயா போன்றவர்கள் எல்லாம் தெரிந்துகொண்டு இப்படியான முயற்சிகளுக்குத்துணைபோயிருக்க மாட்டார்கள். நம்பிக்கெட்டிருக்கலாம் அல்லது மிரட்டபட்டிருக்கலாம்.
  4. எமது விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும் அவர்களுக்காக அவர்களுடன் மரணித்த அனைத்துபொதுமக்களுக்கும் எனது வீரவணக்கங்கள்.
  5. தலைவருக்கும்>பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
  6. https://tamil.oneindia.com/news/2009/03/09/tn-jaya-observe-fast-for-sl-tamils.html வைகோ பழரசம் தர உண்ணாவிரதம் முடிந்தார் ஜெ! Read more at: https://tamil.oneindia.com/news/2009/03/09/tn-jaya-observe-fast-for-sl-tamils.html
  7. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  8. https://www.facebook.com/kumaravelu.ganesan பாலஸ்தீனத்திற்கான கரிசனையின் அதே அளவு யூதர்களுக்கான ஒரு நாட்டிற்கும் இருக்கவேணும் என்ற நோக்கில் நான் எழுத ஆரம்பித்த தொடர் இது. கடந்த 2000 வருடங்கள் எவ்வளவு முயற்சி செய்து இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றேன். பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். யூதர்கள் வரலாறு 1-20 Kumaravelu Ganesan ----------------------------- 1.https://www.facebook.com/1153120557/videos/10225739431129855/ 2.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225755370488329 3.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225823677155953 4.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225836514756885 5.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225844268350720 6.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225851799418992 7.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225870951337778 8.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225899725897124 9.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225929559802953 10. https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225959619274421 10.1 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225972802884003 10.2 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 11.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 12.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226033148392603 13.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226058944717495 14.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226325207773905 15.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226336456095106 16. https://www.facebook.com/1153120557/posts/10226385173753017/?mibextid=WiMSqg 17. https://www.facebook.com/1153120557/posts/10230558689568304/?mibextid=WiMSqg 18. https://www.facebook.com/1153120557/posts/10230573832906878/?mibextid=WiMSqg 19. https://www.facebook.com/1153120557/posts/10230620051702319/?mibextid=WiMSqg 20. https://www.facebook.com/1153120557/posts/10230727412626275/?mibextid=WiMSqg
  9. இஸ்ரேல் ஒரு மோசமான நாடு . ஆத எதனைச் செய்தாலும் அமெரிக்காவும் மேற்குலகும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். ஏனைய நாடுகளில் போர்க்குற்றங்களாகக் கருதப்படும் செயல்களை இஸ்லரலிய இரூணுவம் செய்தால் அதனை மேற்குலகு கண்டுக்காத மாதிரி இருக்கும்.ஏனென்றால் முக்கிய ஊடகங்கள் வர்த்தக முதலுpட்டாளர்கள் பெரும்பாலோனோர் யூதர்கள். அதேவேளை பாலஸ்தீனியர்கள் முஸ்லிம்கள் என்ற கண்ணோட்டத்திலேயே எதனையும் பார்ப்பார்கள்.தமிழர்குள்கும் முஸ்லிம்களுக்கும் பிர்சினை என்றால் அவர்கள் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள். மதத்திற்கு முன்னால் நியாயம் அநியாயம் எதனையும் பார்க்க மாட்டார்கள்.இஸ் ரேல் தமிழின அழிப்பில் சிறிலங்காவுக்கு பெருமளவில் உதவி செய்தது.பாலஸதீனம்தன்னுடைய இருப்புக்கே பேராடி வரும் நிலையில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. தமிழுPழப் போராட்டத்தில் முஸலிம்கள் எடுத்த நிலைப்பாட்டால் இப்போது பாலஸ்தீனத்தை .இஸ்ரேல் தாக்குவதை நாங்கள் ஆதரிப்பது தவறு.ஆகால் இஸ்ரேல் பாலஸ் துpனத்தை ஒரு முள்ளிவாய்க்கால் ஆக்கப் போகிறது.
  10. அருமையான கருத்து.தமிழர்களை அழிக்க அனைத்து முஸ்லிம்நாடுகளும் உதவி செய்தன.நேரெதிர் போக்கைக் கொண்ட இந்தியா.பாகிஸ்தான் .சீனாவில் இருந்து அமெரிக்க .மேற்குலகம் .ரஸ்ஸியா உட்பட அனைத்து நாடுகளுமே சிறிலங்கா அரசுக்கு உதவின. தமிழர்கள் தனித்து நின்றே பேராடினார்கள்.அதே வேளை பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.தேசியத்தலைவைரைத் தவிர அனத்து இயக்கங்களின் தலைவர்களும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம்பணம் கொடுத்துப் பயிற்சி பெற்றார்கள்.அவர்களால் எந்தப்பயனும் தமிழர்களுக்கு கிடைக்க வில்லை.தொடர்ச்சியாக இஸ்ரேலினால் இனவழஜப்புச் செய்யப்படுகிறார்களே அதற்கு மேற்கு உலகமும் உதவி செய்கிறதே என்ற அனுதாபத்திலே தமிழர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கலாம்.ஆனால் நாளை தமிழ்கள் முஸ்லிம்கள் என்று பிரச்சினை வரும்போது அவர்கள் நிச்சயம் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள்.
  11. அந்த பிரதேசத்துக்கு போக சீனாக்காரனுக்கு விசா தேவையில்லை என்று வேறு அறிவித்து இருக்கிறார்கள்.
  12. https://tamil.oneindia.com/news/international/lets-look-at-the-map-that-how-isreal-captured-palestine-lands-546199.html
  13. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும். தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்கம்!!!
  14. கொத்துக்குண்டுகளை சொந்த நாட்டு மக்கள் மீது பாவித்த சுண்டைக்காய் சிறிலங்காவையே ஒண்ணும் பண்ண முடியவில்லை. இவர்களை எப்படித்தடுப்பது? சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவிப்பார்கள். இருந்து பாருங்கள் சிறிலங்காவும் கண்டனம் தெரிவிக்கும்.
  15. எனக்கு ஒரு உண்மை தெரிரிஞ்சாகணும். போpல் வென்று கொண்ருந்த உக்கிரைனுக்கு எதுக்கு இப்ப கொத்துக் குண்டுகள் தேவைப்படுகுதாம்.வெடிகுண்டுகள் முடிந்து விட்டதால் கொத்துக்குண்டுகளை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்துள்ளது. உக்கிரைன் பெரும் அழிவைச்சந்திக்கப் போகின்றது;. கொம்பு சீவி விட்ட கூட்டாளி நாடுகள் இந்த விடயத்தைச் சாட்டாக வைத்து விலகப் போகின்றன.அரெpக்காவும் ஆப்கானிஜ்தானை திடீரென்று கைவிட்டது மாதிரி எப்ப கைவிடுவாங்களோ என்று தெரியாது. உக்கிரைன் கொத்துக் குண்டுகளைப் பாவிக்க வெளிக்கிட்டால் புட்டீன் என்ன செய்வாரென்று எல்வலாருக்கும் தெரியும். யார் இடத்தில வந்து யார் சீன் போடுறது. -புட்டீன் மைன்ட் வொய்ஸ்>
  16. பிரிட்டன் உட்பட பல நாடுகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில்.உக்கிரைனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்ப அமெரிக்கா தீர்மானம். https://www.bbc.co.uk/news/world-us-canada-66144153
  17. வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும் ; அரசாங்கத்திற்கு சம்பந்தன் எச்சரிக்கை
  18. இந்த இரண்டுக்கும் இடையில ஒண்டு இருக்கு அதுக்கு எத்தனை ரூபா?;
  19. சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  20. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடும் பான்ஞச் ஐயாவுக்கும் நிலாமதி அக்காவுக்கும் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
  21. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா, வாழ்க வளத்துடன்.
  22. விருப்பங்களும் தெரிவிக்க முடியாமல் இருக்கிறது. சரிசெய்யப்பட்டு விட்டது. நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.