இஸ்ரேல் ஒரு மோசமான நாடு . ஆத எதனைச் செய்தாலும் அமெரிக்காவும் மேற்குலகும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். ஏனைய நாடுகளில் போர்க்குற்றங்களாகக் கருதப்படும் செயல்களை இஸ்லரலிய இரூணுவம் செய்தால் அதனை மேற்குலகு கண்டுக்காத மாதிரி இருக்கும்.ஏனென்றால் முக்கிய ஊடகங்கள் வர்த்தக முதலுpட்டாளர்கள் பெரும்பாலோனோர் யூதர்கள். அதேவேளை பாலஸ்தீனியர்கள் முஸ்லிம்கள் என்ற கண்ணோட்டத்திலேயே எதனையும் பார்ப்பார்கள்.தமிழர்குள்கும் முஸ்லிம்களுக்கும் பிர்சினை என்றால் அவர்கள் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள். மதத்திற்கு முன்னால் நியாயம் அநியாயம் எதனையும் பார்க்க மாட்டார்கள்.இஸ் ரேல் தமிழின அழிப்பில் சிறிலங்காவுக்கு பெருமளவில் உதவி செய்தது.பாலஸதீனம்தன்னுடைய இருப்புக்கே பேராடி வரும் நிலையில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. தமிழுPழப் போராட்டத்தில் முஸலிம்கள் எடுத்த நிலைப்பாட்டால் இப்போது பாலஸ்தீனத்தை .இஸ்ரேல் தாக்குவதை நாங்கள் ஆதரிப்பது தவறு.ஆகால் இஸ்ரேல் பாலஸ் துpனத்தை ஒரு முள்ளிவாய்க்கால் ஆக்கப் போகிறது.