கோசான், இது வரை காலமும் சிங்களவர்களாகிய நீங்கள் செய்ததும் பிழை. தமிழராகிய நாங்கள் செய்ததும் பிழை . இரு தரப்பும் பழசை மறந்து புதிய பாதையில் ஒன்றாக பயணிப்போம் என்று சொல்வதே சரியாகும்..
ஆனால் நீங்களோ நடந்த முடிந்தவைக்கு போராட்டத்திற்கு போனான் ஆனால் கொடி பிடிக்கேல்ல.[நீங்கள் கொடி பிடிக்கவில்லை என்று அவனுக்கு எப்படி தெரியும்😬 ].. புலிகளுக்கும்,உங்களுக்கும் சம்மந்தம் இல்லை ன்று சொன்னால் செருப்பால தான் அடிப்பான் ...ஏன் நீங்கள் யுத்தம் நடக்கும் போது அரண்மனைக்கு முன்னால் போய் நின்று கொண்டு நான் புலி இல்லை. பொது மக்களை கொல்லாதே என்று கத்தி இருக்கலாமே!
கருணா செய்த படுகொலைகளுக்கு [யுத்தத்தில் கொல்லப்பட்ட வர்கள் இல்லை.] தலைமை சொல்லி செய்தாலும் கூட,அவரும் பொறுப்பு ..என்ட அண்ணர் என்றாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம் தான்...கட்டாயப்படுத்தி தான் இவர் செய்திருந்தாலும், செய்தவர் இவர் தானே1