Everything posted by ரதி
-
யாழில் துவிச்சக்கர வண்டியில் திரிந்து திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு
யூமின் படித்தவன் பொய் சொல்ல மாட்டான் 🤩
-
பாடசாலை சீருடைகள் தொடர்பில் வெளியான தகவல்
ஓவ்வொரு பாடசாலை மூலம் அளவெடுக்கப்பட்டு அவர்களாலேயே குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி தைத்துக் கொடுக்கப்படும்...இதன் மூலம் கூலி கொடுத்து தைக்க முடியாதவர்கள் பலன் அடைவர்...ஒவ்வொரு மாணவருக்கும் ஒரே இடத்தில் தைக்கும் போது நிறைய துணி மிச்சமாகும்
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பிள்ளையான் உள்ளுக்குள்ள போயிட்டால், சாணக்கியனுக்கு போடாட்டில் அந்த இடத்தில் முஸ்லிம்கள் வந்து விடுவார்கள்...அப்படி வாக் கூடாது என்பதற்கு தான் சாணக்கியனுக்கு போட்டார்கள் என் நினைவு சரியானால் ஜேவிபியில் கேட்டவர்கள் கூட முஸ்லிம்கள் ...இதை வைத்து கொண்டு அந்த மக்கள் தேசியத்தை வளர்க்கிறார்கள் என்று அவர்களை பலியாடாக்க வேண்டாம்
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ஏன் புலிகள் சாரா அமைப்பை தொடங்க வேண்டும்?...அரசு தொடங்கி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?...ஒரு யுத்தத்தில் இப்படித் தான் நடக்கும், மக்கள் அழிய போகிறார்கள் என்று தெரிந்தும்,மக்களை அழித்து விட்டு, ,அனைத்தையும் இழந்த பின் அரசு அப்படி செய்து இருக்க வேண்டும், இப்படி செய்து இருக்க வேண்டும் என்று வெட்கமில்லாமல் சொல்கிறீர்கள். அரசை பொறுத்த வரை ஒரே நாடு,ஓரே மக்கள் ...தீவிரவாதத்தை அழித்த பின் [புலிகள் வேறு ,மக்கள் வேறு நீங்கள் மேலே சொன்னது தான்.] ஒரே நாட்டை கட்டி எழுப்புவதே அரசின் நோக்கம் ...அதை தான் செய்யுது
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
இது இன்னும் கோசான் போன்றவர்களுக்கு விளங்கவில்லை ...தயவு செய்து ஒருக்கால் வடிவாய் விளங்கப்படுத்தி விடுங்கோ...புண்ணியமாய் போகும்
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
உதாரணத்திற்கு பிள்ளையான் இந்த தடவை வென்று விடக் கூடாது என்பதற்காய் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு குற்ற புலனாய்வு பிரிவினர் அழைத்தனர் ...அதே மாதிரி இந்த விபங்களையும் பொறுத்தமான நேரம் வரும் போது பயன்படுத்துவர் என்று நினைக்கிறேன்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஜூலை மாதம் முன்சனுக்கு[munchan] வந்திருந்தோம் உங்களுக்கென்ன பிரச்சனை😧 என்ட அண்ணருடைய பலகாரம் நான் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவேன்
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
கிழக்கு மாகாணம் எனறால் மட்டு நகர் மட்டும் தான் என்ற நினைப்பு இங்க கண பேருக்கு இருக்கு
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
3 பெரிய மனிசர்கள் சந்தித்து இருக்கினம்...சுப்பர்😂...நானும் வந்து போனான்
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
பதவி கொடுக்கப்பட்டவர்கள் அந்த பதவிகளுக்கு தகுதியுடையவர்களாய் இருப்பார்கள்
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
அவர்களது விபரங்கள் வெளி வராது ...அரசு இந்த விபரங்களை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளை ஏதோ ஒரு விடயத்தில் அடி பணிய வைக்க பயன்படுத்தும்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உருட்டு இல்லை மாறி விட்டார்கள் அல்லது மாறி விடுவார்கள் என்னும் நம்பிக்கை தான்
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
கொஞ்ச காலத்திற்கு முன்பே இவரை பற்றி யாழில் எழுதிய போது கோசான் என்னோடு சண்டைக்கு வந்தவர்...இப்ப இவரை பற்றி சமூக ஊடகங்களிலும் ஊரில் இருப்பவர்களும் கதைப்பதை பார்த்து கோசான் தன்ட பிஞ்ச செருப்பால் தன்னை தானே அடிக்க வேண்டும்...சும்முமுக்கு முட்டு கொடுத்து விட்டு இப்ப அவரால் கொண்டு வரப்பட்ட சாணக்கியனுக்கு பின்னால் ஓடுறார்...எப்ப சாணக்கியனுக்குஅடி விழ போதோ ☺️
-
தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு)
இவர் ஒரு முட்டாள் என்று அநேகமானவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
எல்லாத்தையும் நோண்டிக் கொண்டு இருந்தால் புலிகளும் இனவாதிகள் தான் ...தமிழரும் இனவாதிகள் தான் ....முக்கியாய் யாழ்ப்பாண தமிழர்கள் அதுவும் வெள்ளாளர் இனவாதிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் ...இனி மேல் நடக்கிறதே பார்ப்பம்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சோமவன்சவோ,விமலோ இப்ப பதவிகளிலிருக்கினமா ..ஜேவிபியே அவர்களை தூக்கி எறிந்து விட்டது வந்தது போலி துவாரகா தான் ஆனால் பின் நின்று இயக்கியது புலம் பேர் புலிப் பினாமிகள்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இவ்வளவு காலமும் இருந்த ஜனாதிபதிகளில் இளமையாகவும்🥰,தொப்பை இல்லாமல் 🤠ஹான்சமாய்😎 இருக்கிறார். பிரதமர் பெண்ணாக இருக்கிறார். படித்தவகளாய் இருக்கிறார்கள்.அதுக்காக [படித்தவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை.] எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஆரம்பத்தில் சறுக்கி இருந்தாலும் எப்படியாவது முன்னுக்கு நாட்டை கொண்டு வந்து இருப்பார்கள்...அதிகளவில் ஊழல் இருந்திருக்காது என்று நினைக்கிறன் ..கற்றவர்கள் தொழிலாளிகள் நாட்டை விட்டு ஓடி இருக்க மாட்டார்கள் சிங்களவன் எல்லாத்தையும் புலியின் தலையில் போட்ட மாதிரி நீங்கள் றோவின் தலையில் போடுங்கோ 🤩 மன்னிக்க வேண்டும் நடேசனும் புலித்தேவனும் இருந்திருந்தாலும் கூட ஒரு மண்ணையும் புடுங்கி இருக்க மாட்டார்கள் சிங்கப்பூர் என்பது பிழையான உதாரணம் தான் மன்னித்து விடுங்கோ...அனுராவின் ஆட்சி காலம் 5 வருடம் வரை பொருத்திருந்து பார்ப்போம் ...சந்தர்ப்பம் கொடுப்பதில் தப்பில்லை அல்லவா
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உங்கள் கனவு காணும் ஆசையை நான் கலைக்க விரும்பவில்லை .ஏதாவது நல்லது நடந்தால் சரி ...நீங்கள் ஒன்றை நினைவில் வைத்திருங்கள் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் பிள்ளையானை குற்ற புலனாய்வு அழைத்திருந்தால் தான் அவர் உள்ளுக்குள் போய் விடுவார் என்ற காரணம் தான் இவரது கடசிக்கு அதிக வாக்கு விழ காரணம் கருணா 3வது இடத்தில் இருத்திருந்தார்
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
கோசான், இது வரை காலமும் சிங்களவர்களாகிய நீங்கள் செய்ததும் பிழை. தமிழராகிய நாங்கள் செய்ததும் பிழை . இரு தரப்பும் பழசை மறந்து புதிய பாதையில் ஒன்றாக பயணிப்போம் என்று சொல்வதே சரியாகும்.. ஆனால் நீங்களோ நடந்த முடிந்தவைக்கு போராட்டத்திற்கு போனான் ஆனால் கொடி பிடிக்கேல்ல.[நீங்கள் கொடி பிடிக்கவில்லை என்று அவனுக்கு எப்படி தெரியும்😬 ].. புலிகளுக்கும்,உங்களுக்கும் சம்மந்தம் இல்லை ன்று சொன்னால் செருப்பால தான் அடிப்பான் ...ஏன் நீங்கள் யுத்தம் நடக்கும் போது அரண்மனைக்கு முன்னால் போய் நின்று கொண்டு நான் புலி இல்லை. பொது மக்களை கொல்லாதே என்று கத்தி இருக்கலாமே! கருணா செய்த படுகொலைகளுக்கு [யுத்தத்தில் கொல்லப்பட்ட வர்கள் இல்லை.] தலைமை சொல்லி செய்தாலும் கூட,அவரும் பொறுப்பு ..என்ட அண்ணர் என்றாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம் தான்...கட்டாயப்படுத்தி தான் இவர் செய்திருந்தாலும், செய்தவர் இவர் தானே1
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உங்களை மாதிரி எல்லாம் தெரிந்தவர்களுடம் கருத்தாடும் அளவுக்கு இன்னும் அறிவு வளரல்ல🙂....இன்னும் சிலர் இப்பவும் பழசையே அரைத்து கொண்டு இருக்கினம்...அனுரா வந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகேல்ல அதுக்குள்ளே அவர் ஒன்றும் செய்ய மாட்டார்...சிங்களவர்கள் ஒன்றும் தர மாட்டார்கள் என்று நெகடிவாய் எழுதிக் கொண்டு இருக்கினம். எப்படியாவது அவர்களை கைகளுக்குள் போட்டு கொண்டு இணக்க அரசியல் செய்து ஏதாவது தீர்வு எடுப்போம் என்று யோசிப்பதில்லை ...இங்கிருந்து காசு அனுப்பி அவர்களை[அங்கிருக்கும் தமிழர்களை] தங்கட கால்களுக்குள் வைத்து கொண்டால் சரி
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதை எப்படி கோசான் சொல்லுவார் ..நீங்கள் எப்படி அதை ஆதரிக்கிறீர்கள்?....யுத்தம் நடக்கும் போது நிதியுதவி முதல் கொண்டு அனைத்து உதவிகளும் புலிகளுக்கு செய்து விட்டு ,சகல நாடுகளிலும் உள்ள பாராளுமன்றம் போய் நின்று நாங்கள் தான் புலிகள் ,புலிகள் தான் நாங்கள் என்று கத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் நாங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்றால் அது எப்படி சரியாகும்? முதலாவது பந்தி சரியாய்த் தான் எழுதி இருக்கிறீர்கள்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஜனநாயகமற்ற நாட்டை என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள்..அவர்களிடம் நாட்டை அந்த நேரம் கொடுத்திருந்தால் சில நேரம் எமது நாடு சிங்கப்பூராய் மாறி இருக்கும்...அதே நேரம் கடும் இன வாதிகளாய் இருந்த இவர்களை இல்லாமல் அழித்ததும் சிங்கள அரசும் ,மக்களும் என்பதை மறந்து விட கூடாது. இவர்கள் செய்ததை விட நூறு மடங்கு ஆபத்து புலிகள் செய்ய நினைத்தது.....முற்றாக அழித்த பின்னர் கூட துவாராக உருவாக்கி இருக்கிறா ...தலைவர து பிள்ளைகள் உயிரோடு இருந்தால்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
சாணக்ஸ் உண்மையாகவா😇 .... நீங்கள் இப்படித் தான் சும்முக்கும் முந்தி முட்டுக் கொடுத்தனீங்கள்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உங்களுக்கே தெரியுது தனி நாடு கேட்ட படியால் தான் புலிகள் முழுமையாகவே அழிக்கப்பட்டார்கள் என்று இத்தகு மேல் கதைப்பதற்கு ஒன்னுமேயில்லை ...சிங்களவர்கள் எப்பவுமே நாட்டை பிரித்து கேட்க மாட்டார்கள்