Everything posted by ரதி
-
ஊருலா
கொழும்பு கடற்கரையில் போய் இருந்தாலே பொழுது போவதே தெரியாது
-
2024 புதுவருட வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...வாழும் வரை நோய் ,நொடி இல்லாமல் இருக்க வாழ்த்துக்கள்
-
ராம்குமார் தற்கொலை: மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம் - முழு விவரம்
இதில் சுவாதியை விட பரிதாபமானவர் ராம்குமார் ... எதற்காக என்று தெரியாமல் மாட்டு பட்டு இறந்து விட்டார்
-
நகுலாத்தை.
ஒருவர் நிறுவனத்தில் இருக்கும் வரைக்கும் அவர் மீது எந்த வித குற்ற சாட்டுகளும் வைக்காமல், அவரை தூக்கி தலையில் வைத்து விட்டு அவர் விலகிய பின் அவர் மீது பாலியல், நிதி குற்றசாட்டுகள் வைப்பது கீழ்த்தரமான அரசியல் ....திரு பாலசிங்கம் அவர்களும் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் இப்படியான அரசியலுக்குள் தள்ளப்பட்டார். அமைப்பில் இருந்து விலகிய பின் கருணா பத்து பேரோடு படுத்தாலும் அது அவரது தனிப்பட்ட விடயம்...அடுத்தவன் யாரோடு படுத்தான் என்று பார்க்கிறதை விட்டுட்டு உங்கள் பிள்ளை ,குட்டிகளை கவனியுங்கோ திரிக்கு சம்மந்தமில்லாமல் கருணாவை முதலில் இந்த திரிக்குள் இழுத்தது நீங்கள் தான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி...இந்த வருடம் 50வது பிறந்த நாளா ?
-
தேசத்தின் குரல் பாலாஅண்ணனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
நல்ல காலம் ஜயா போராட்டம் முடிய முன் நீங்கள் இறந்து விட்டிர்கள் இல்லாட்டில் உங்களை அணு ,அணுவாய் சித்திரவதை செய்தே கொண்டு இருப்பார்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் திறப்பதற்கு நேரம் எடுக்குது
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!
இந்த கோயில் புத்தனின் கோயில் அல்லவா!...ரம்பாவுக்கு சொந்தமாகிட்டார் புத்தன்
-
துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி...
பொய் வேகமாய் பரவும் . உண்மை மெதுவாய் பரவினாலும் கடைசியில் அது தான் வெல்லும் ..கடந்த காலங்களில் கருணா கெட்டவர் என்று உறுதியாய் சொன்னிர்கள். இப்ப நல்லவரா/கெட்டவரா என்று கேட்க்கிறீர்கள்...நாளைக்கு என்ன சொல்லுவீர்கள் என நானும் கேட்க ஆவல் ....அது வரைக்கும் யாழும் தொடர்ந்து இருக்க வேண்டும் ...நானும் தான் 😀
-
நகுலாத்தை.
ஒன்று ஊரில்புலிகள் காலத்தில் என்ன நடந்தது என்று நன்றாக தெரிந்து கொண்டு எழுதுங்கோ. அல்லது அந்த காலத்தில் அந்த அமைப்பிலிருந்தவர்கள், அங்கு வாழ்ந்த விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு எழுதுங்கோ. அட்லீஸ்ட் இப்படியான புத்தகங்களையாவது வாசித்து போட்டு எழுதுங்கோ....அல்லது நிழலி என்ன எழுதியிருக்கிறார் என்று வடிவாய் வாசித்து விட்டாவது எழுதியிருக்கலாம். ஏதோ வன்னி ,யாழ் புலிகள் தப்பே செய்யாத சுத்த பத்தரைமாத்து தங்கங்கள் என்ட மாதிரி இருக்குது உங்கட கதைகள்...தேவையில்லாமல் கருணாவை இழுத்து பிரதேசவாதத்தை தொடங்கியவர்கள் நீங்கள் ...உங்கட முதுகில் உள்ள ஊத்தையை முதலில் துடையுங்கோ பிறகு அடுத்தவன் முதுகை பார்க்கலாம்
-
துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி...
திரும்பவும் முதலில் இருந்தா 🤯என்னால முடியல்ல😁 பெருமாள் 😍
-
துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி...
அனுபவம் சிறந்த ஆசான் பெருமாள்😄 ...மற்றவர் சொல்லும் போது விளங்காது பட்டு தெரிந்தால் தான் புரியும் "துவாரகாவுக்கும்,பிரபாகரனுக்கும் அஞ்சலி" என்று அமரதாஸ் தலைப்பு வைத்தால் பார்க்க நன்றாகவாக இருக்குது? மோகன், தலைவர் எங்கேயாவது நிம்மதியாய் இருக்கிறார் என்று நினைச்சிட்டு இருக்கிறாராக்கும் 😀
-
கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
மட்டக்களப்பில் இருக்கும் காந்தி சிலையையும் தூக்கினால் நல்லம் ...எதற்கு சம்மந்தமில்லால் அந்த இடத்தில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை
-
துவாரகா உரையாற்றியதாக...
யூ ரியூப்பர்களுக்கு நல்ல வருமானம் ....நானும் ஒன்று தொடங்குவமா என்று யோசிக்கிறேன்
-
தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !
இருவருமே பொருத்தமில்லை ....ஆனால் சிறீதரனினால் தமது கட்சி உறுப்பினர்களை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க முடியும்...சும்மால் முடியாது. கிழக்கு மாகாணத்தார் என்று தெளிவாய் எழுதியுள்ளேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எங்கே திண்ணையை காணோம்?...நேற்றிரவு அப்படி என்ன நடந்தது
-
தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !
செயலாளர் பொருளாளர் பதவி தங்களுக்கு தேவை என கிழக்கு மாகாணத்தார் கேட்க்கின்றனர்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பையா , நீங்கள் தலைவர் மேல் மிகுந்த அபிமானம் வைத்து உள்ளீர்கள் என்று தெரியும் அதற்காக தலைவரது பிறந்த நாளில் தான் நீங்கள் பிறந்தேன் என்று பொய் சொல்ல கூடாது ...இதே வாழ்த்து திரியில் திரியில் சில காலங்களுக்கு முன் நான் கேட்க நீங்கள் ஒத்துக் கொண்டதாய் நினைவு
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாயினி, உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்...மனத்தை திடப்படுத்தி தைரியமாய் வாழ பழகுங்கள் ...உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
-
திண்ணை
எனக்கு ஏதாவது விடயம் தனிப்பட தெரிந்து கொள்ள வேண்டுமானால் நான் திண்ணையில் சக உறவுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...அதே நேரத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அதை பார்ப்பதும் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? உ+ம் ஹரோவில் உள்ள இந்த உணவகத்தை பற்றிக் கேள்வி பட்டேன் அது உண்மையா என்று டக்கென்று திண்ணையில் வந்து கேட்டுட்டு போகலாம்...இதையெல்லாம் திரி திறந்து நாற்சந்தியில் எழுத முடியுமா
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
புள்ளிகள் விடயத்தில் கிருபனது கருத்தே எனதும்...தேவையில்லாத விடயங்களில் இறங்குவது பிறகு குய்யோ ,மையோ என்று கத்துவதே வேலையாய் போயிட்டுது ... முற்றாக இந்த புள்ளி முறையினை நீக்குவது நல்லது அப்போது தான் எழுத பஞ்சி பட்டு கொண்டு இருப்பவர்களும் வந்து எழுதுவர். இல்லா விட்டால் ஒரு புள்ளியை போட்டுட்டு அமைதியாய் இருப்பர்.
-
திண்ணை
கழிவறை கதவை துறந்து வைத்து விட்டு போவது மாதிரி இருக்கு திண்ணை திறந்திருப்பது🙂 ...கள உறவுகள் ஏதாவது களத்தில் எழுத முடியாததை திண்ணையில் எழுதி கேட்பார்கள் ...இனி மேல் நாற்சந்தியில் போய் திரி திறந்து தான் ஏதாவது ரகசியம் கேட்க வேண்டும்
-
யாழ்.கள உறுப்பினர், திரு. வசம்பு அவர்கள் நினைவு தினம்.
நினைவஞ்சலிகள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும். உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா? இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி ...நீங்களே அவர் பிழை விட்டு விட்டார் என ஒத்துக் கொள்கிறீர்கள் ...என்னால் உங்கள மாதிரி பிழையை பார்த்து கொண்டு இருக்க முடியாது...அது பிழை என்று சுட்டிக் காட்டினேன்.. செய்வது பிழை என்று தெரிந்தும்,ஏதோ ஒரு காரணத்திற்குக்காய் அவர்களை ஊக்கப்படுத்துவதால் அல்லது கண்டும் காணாமல் விடுவதால் தான் அவர்கள் இல்லாமற் போகிறார்கள் அல்லது மென் மேலும் பிழை விடுகிறார்கள்