Everything posted by ரதி
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து கொள்கிறேன்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உண்மையிலேயே தெரியாமல் கேட்க்கிறேன் ஜே வி பி நாட்டை பிரித்து தர சொல்லி போராடினார்களா?...அவர்களது போராட்டமும்,எமது போராட்டமும் எப்படி ஒன்றாகும் பவனிசன், பயங்கரவாத சட்டம் பற்றி கடைசியாய் ஒரு காணொளி போட்டு இருந்தார் ...பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..தலைவரது படத்தை பொது வெளியில் பகிர கூடாது என்று அரசு பகிரங்கமாய் சொல்லிய பின்னரும் லைக்ஸ்க்காக பகிந்தால் உள்ளே தான் இருக்க வேண்டும் .தலைவா மேல் மரியாதை இருந்தால் வீட்டிலே வைத்து கும்பிடலாம் ....பவனிசனை காட்டி கொடுத்து கொண்டு இருப்பவர்கள் சிங்களவர்கள் இல்லை.
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
எனக்கு இதில சுமத்திரனுக்கு வாக்கு போட்ட அந்த 4 பேர் யார் என்று தெரிந்து கொள்ள ஆசை 😊
-
இரண்டாம் பயணம்
சிஸ்டர் கிறிஸ்டபெல் என்னும் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்குது.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
யார்? புலிகளுக்காய் உண்டியல் குலுக்கி ஆட்டையை போட்ட ஆட்களா ?...அவர்களுக்கு தான் நாட்டுக்கு போக பயம் ...போனால் அரசு காசை புடுங்கிடும்...அண்மையில் கூட ராஜ் ராஜரட்ணம் போன்ற கொஞ்ச பேர் போய் கூட்டம் எல்லாம் போட்டு இருக்கினம் ...காணொளி பார்க்கேல்லையோ அண்ணா ,வெள்ளைக் கொடியோடு போனவர்கள் கொல்ல பட போகிறார்கள் என்று அமெரிக்காவுக்கு தெரியாதோ?...அவர்கள் சரணடைந்து ,அரசு உயிரோடு விட்டு இருந்தாலும் ஒரு மாற்றமும் நடந்திருக்காது ...உள் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்
-
டாடோ என்கின்ற டாலிபோ
இவர் எனக்கு படம் வரைந்து தந்தால், நான் இறந்த பிறகு அந்த படத்தை எனது மரண அறிவித்தல் படமாய் போட சொல்லறேன் ...அதை பார்த்து அழுவதோ ,சிரிப்பதோ உங்கள் விருப்பம் 🤨
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
எனக்கு இதில் ஒருவரும் பொருத்தமானவர்களாய் இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அதனால் வாக்களிக்கவில்லை ...ஆனால் சிறிதரன் வருவாரென்று எதிர் பார்த்து இருந்தேன்
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்
இப்பவெல்லாம் இப்படியான கருத்துக்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது பாடசாலையில் பிடிக்காத மாணவர்கள் இருந்தால் சரி வாசிக்காமல் முடடையை போட்டுட்டு போய்க் கொண்டு இருக்க வேண்டியது தான்
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
அண்ணா, நான் காத்திரமான மக்களுக்காய் வேலை செய்ய கூடிய அரசியல்வாதியை கேட்டு இருந்தேன்...உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அவர்கள் உண்மையிலேயே மக்களுக்காய் உழைக்கிறார்களா ?
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
ஒருத்தரும் இல்லை
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
ஓம் ...அதற்காக எவ்வளவு காலத்திற்கு எல்லாத்தையும் மூடி மறைத்து கொண்டு தாங்கள் விட்ட பிழைகளை கதைக்காமல் மற்றவரை மற்றும் குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இதில என்ன இன்னும் சோகம் என்னவென்றால் தமிழரை மீள எழ முடியா படுகுழிக்குள் தள்ளி விட்டு ஏன் இன்னும் மற்றவர்கள் தீர்வு பெற்று கொடுக்கிறார்கள் இல்லை என்று விசுகு அண்ணா போன்றவைகள் கேள்வி கேட்பது தான்
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
புலிகளிலும் அரைவாசிக்கு அரைவாசி பிழை என்றும் , பேச்சு வார்த்தை குழம்பினால் அதற்கான மாற்று திட்டமே புலிகளிடம் இருக்கவில்லை என்பது விசுகு அண்ணாவிற்கு தெரியும்....இரு தரப்புமே பேச்சு வார்த்தையை சீரியசாக[ அதாவது தமிழர்களுக்கான தீர்வை பெற்று கொடுப்பதற்காய் ] பயன்படுத்தவில்லை ...ஆனால் அரச தரப்பு திறமையாய் பயன்படுத்திருந்தார்கள்...என்ன தானெதிரிகளாய் இருந்தாலும் சிங்களவர்கள் இராஜ தந்திரத்திரத்திற்கு முன் தமிழர்கள் தூசி .
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
சாணக்கியனின் தாயார் பறங்கி இனத்தை சேர்ந்தவர்...சிங்களவர் இல்லை
-
டாடோ என்கின்ற டாலிபோ
உங்களை சந்திக்க வேண்டும் ....என்னுடைய படத்தையும் உங்களை கொண்டு வரைய வேண்டும் என்பது என் ஆசை
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
எனக்கும் சப்பென்று போய் விட்டது🙂...அங்கால இன்னொரு திரியில் குசாவிற்கும், இணையவனுக்கும் சண்டை நடக்கும் என்று எதிர் பாத்தேன் அதையும் காணேல்ல....என்ன நடக்குது என்று புரியவில்லை அரசு,புலிகளை ஏமாத்தி கால அவகாசம் பெற தான் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியம்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
இருவருமே முதலில் திருமணம் செய்து விவாகரத்து ஆனவர்கள்.வயசு 35,33
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
உண்மை தான் ...ஆனால் நிலமை மாறும்...தமிழா ,சிங்களவர் என்பதை விட ஒரு சிங்களவருக்கு இன்னொரு சிங்களவரால் பிரச்சனை என்றாலும் இதே நிலமை தான் ...நாங்கள் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து கொண்டு ஊரும் அப்படியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் ...காலம் எடுக்கும்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
- மனதும் இடம்பெயரும்
வாழ்த்துக்கள் சுமோ- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
பிரபு மகளுக்கு 35 வயசு , ஆதித்துக்கு 32 வயசு .இரண்டு ,மூன்று வயசு தான் பெண்ணுக்கு அதிகம்- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
ஏன் அண்ணா அங்கு வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா?...தமிழர்கள் தற்போது அதிகம் இடம் பெயர காரணம் பணம்...இலகுவாய் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் ...வட,கிழக்கில் இருப்பவர்கள் தமிழர்கள் என்றாலும்,சிங்கள அரசிற்கு கட்டுப்பட்டு தான் வாழ வேண்டும்...நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள அரசாங்கம் உங்களுக்கு பிடிக்குதோ ,இல்லையோ அவர்ளுக்கு கட்டுப்பட்டு தான் நீங்கள் வாழ்கிறீர்கள் ..அதே போல் தான் இதுவும் .- மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
ரணில் யாழுக்கு போகும் போது 5,6 பேர் ஆர்ப்பாட்டம் செய்தவை ...அவைக்கு தாங்கள் என்னத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்யிறம் என்டே தெரியவில்லை🙂 ...அதில் வேலன் சுவாமி என்பவர் மாட்டை கொல்வதை தடை செய் என்று கத்தினார்😍 ...அவருக்கு பக்கத்தில் இருந்து கத்தினவர்களே மாடு சாப்பிடுபவர்களாய்த் தான் இருப்பார்கள்🤣 ...ரணிலை பார்க்கிற ஆசையில் முன்னுக்கு நின்ட பேருந்தை எடுக்க சொல்லியும் கத்தினார்கள்🤩- காதல் - தி கோர் Review: மம்மூட்டி, ஜோதிகாவின் நேர்த்தியான பங்களிப்பில் ஓர் உணர்வுப் போராட்டம்!
இன்று இந்த படத்தை பார்த்தேன் ...மம்முட்டி,ஜோதிகா , மற்றும் படத்தில நடிச்ச எல்லோரும் நல்லாய் நடிச்ச்சிருக்கினம்...எனக்கு பிடித்திருக்குது- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
எனக்கு இதில் புரியாத விடயம் என்னவென்றால்; அந்த நபர் எப்படி இறந்தார் என்றே தெரியாது. தற்கொலை அல்லது கொலையாக கூட இருக்கலாம் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் 60 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் நோய் வந்து இறக்கவில்லையா? இங்கிருப்பவர்கள் ஊரில் போய் இருக்க கூடாது ...இலங்கை வாழத் தகாத நாடு என்றால் என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழீழம் ,சுயாச்சி என்று இங்கிருந்து கத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை இதெல்லாம் தெரிந்ததால் தான் போராட்டமும் முடிவுக்கு வந்ததோ 🤔 - மனதும் இடம்பெயரும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.