Everything posted by ரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன்
-
பார்வை ஒன்றே போதுமே.......!
நான் என்னும் வாசிச்சு முடிக்கேல்ல . பெட்டை யுனிக்கும் ,பெடியன் திரும்ப படிக்க போறதோடேயும் நிக்குறன்
-
பார்வை ஒன்றே போதுமே.......!
நானும் பின் தொடர்கிறேன் சுவியண்ணா ...தொடருங்கள்
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நாற்சந்தி கள உறுப்பினர்கள் மட்டும் பார்க்க கூடிய பகுதி ..அதில் கண காலம் வராத உறுப்பினர்கள் வந்து வாசிக்க , எழுத முடியும் என்றால் ஏன் இதில் எழுத முடியவில்லை என்பதே எனது கேள்வி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன கொடுமை மோகன் இது ....நாற்சந்தியில் வந்தவுடன் கருத்து எழுத முடியுது ...யாழ் அகவைக்கு கருத்து எழுத முடியாமல் உள்ளது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நுணா, அகஸ்தியன் மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
நன்றி தகவலுக்கு
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்றாங்கய்யா முடியல்ல 😄
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
வணக்கம் ...தொடர்ந்தும் எழுதுங்கோ ....இலங்கை விமான நிலையத்தில் ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா?.. ஏதாவது புத்தக கடைக்கு போயிருந்தீர்களா?...ஏதாவது புது நூல்கள் வந்திருக்கா ?
-
சிரிக்க மட்டும் வாங்க
உது இந்த வாகனத்திற்கான விளம்பரம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனமார்ந்த பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் ...தாமதத்திற்கு மன்னிக்கவும். அக்னிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு அப்படி போய் வாசிச்சு பழக்கமில்லை ...ஒவ்வொரு பகுதியாய் போய் வாசித்து தான் பழக்கம் ...ஒவ்வொரு நாளும் திருத்துறீங்கள்😊 இதை திருத்த முடியாதா? உங்கட தங்கச்சி தானே வேற எப்படி இருப்பன்😎
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன், எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பழைய படி நோமலாய் வேலை செய்யுது...ஆனால் சும்மா வாசிக்கும் போது அதே பிரச்சனை தொடருது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி ...உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி ...ஆனால் முந்தி இந்த பொறி முறை இல்லையே?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சைன் இன் பண்ணாமல் , எழுதாமல் , சும்மா வாசிக்கும் ஒவ்வொருத்தரையும் எதற்கு பின் தொடர வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்படியா ! சும்மா வாசிக்கிறத்திற்கு என்னத்திற்கு ஐபி அட்ரஸ் அவர்களது activities ஐ track பண்ண வேண்டும் ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பிரச்சனை இல்லை .நன்றி ...ஆனால் சைன் இன் பண்ணாமல் வரும் போது எப்போதும் போல முதல் பக்கம் தான் போகுது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனது புது போனிலும் யாழில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை என்று மோகனுக்கு சொல்லிக் கொள்கிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாறா அக்கா மற்றும் ரஞ்சித்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆ மோகன் , எப்படி சுகம் இன்டைக்கு வேலை இல்லை போல😀 கிருபன் சொன்னதையெல்லாம் எப்பவோ செய்து பாத்தாச்சு போனில் தான் ஏதோ மாத்தி அமத்தினான் . ஆனால், கணனியிலும் அதே பிரச்சனை வருகுது ...ஏன் என்று விளங்கவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முதல் இரண்டும் செய்து பார்த்தச்சுது...கனவு காண்றத்திற்கு வேற நல்ல மூஞ்சி இருக்குது 😉
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் சொல்றபடி எல்லாம் செய்து பார்த்தாச்சு ...ஒன்றும் வேலைக்காவேயில்லை ...யாழில் தான் எதோ பிழை ..எனது மடிக்க கணணியும் இப்படித் தான் வேலை செய்யுது மோகன் என்ன நித்திரை கொள்கின்றாரா?