Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. இதை எழுதும் போது நீங்கள் நன்னியை நினைத்து பாத்தீங்களா? ...நீங்கள் தான் அவர் இறுதி யுத்தத்தின் போது அங்கு இருந்தார் என்று எழுதி இருந்தீர்கள்...மக்கள் கொத்து கொத்தாய் இறப்பதை கண்ணால் கண்ட ஒருவரால் எப்படி மற்றவர்களின் இறப்பில் சந்தோசப்பட முடியுது?
  2. உதை என்னை குவோட் பண்ணி இணைக்கிறீர்கள்?...நான் ஹமாசுக்கு ஆதரவு என்று எங்கேயாவது சொன்னேனா?
  3. ஏன் புலிகள் விட்ட பிழையை எழுதினால் என்ன?...ஈஸ்டர் தாக்குதலுக்கு கோத்தா பதில் சொல்ல வேண்டும் ...மு.வாய்க்காலுக்கு இலங்கையரசு ,உலக நாடுகள் பதில் சொல்ல வேண்டும் ...ஆனால் புலிகள் விட்ட பிழையை மட்டும் கதைக்கப்படாது...இப்படிப்பட்ட நியாயங்களால் தான் எல்லோரும் சேர்ந்து எங்களை அழித்தவர்கள்
  4. 85ம் ஆண்டு இவர் பால்குடியாய் இருந்திருப்பார்😀...பிறகு கொழும்பு வந்து ,வெளிநாடு வந்த இவர் போன்றவர்கள் சொல்வதை வேத வாக்காய் எடுத்து கொள்ளட்டாம் என்று சொல்கிறார்
  5. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் எனக்குத் தெரியாது ...மலையகப் பெண் பங்கு பற்றுகிறார் என்பதற்காய் அழைக்கப்பட்டு இருக்கலாம் ...யாராயிருந்தால் என்ன அவரும் தமிழர் தானே!
  6. இதைத் தான் நானும் ஆரம்பத்திலேயே எழுதினேன் ...அவர் ஆரை ஆதரித்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை ...ஆனால் பாதிக்கப்படட இனத்தில் இருந்து கொண்டு எப்படி மற்றவர்களின் இறப்பை ரசிக்க முடிகிறது?...எதிரியே ஆனாலும் அதற்குரிய மரியாதை கொடுங்கள் என சொல்லியவர் தலைவர்...அவரை மாமா என சொல்லி கொண்டு அப்பாவி மக்களது இறப்பை ரசிக்க எப்படி இவர்களுக்கு மனம் வருகுது இவர் மேல் இருந்த மதிப்பு நன்றாக குறைந்து விட்டது ... ஓவராய் புலி பாட்டு பாடுபவர்கள் இப்படி தான் சறுக்குவார்கள் என்று எனக்கு முதலே தெரியும் ...அதுக்காக இவரை துரோகி என்று எல்லாம் சொல்ல மாட்டேன்...அது வால்களின் வேலை
  7. அந்த முல்லாக்களுக்கும் ,இஸ்ரேலுக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
  8. மலையகத்தவர்கள் எதிலும் வெல்ல கூடாது ,முன்னேற கூடாது இல்லையா?..மலையாகப் பெண் வென்ற படியால் மலையக அமைச்சரை சீப் கெஸ்ட்டாக கூப்பிட்டு இருக்கினம் ...அதிலென்ன பிழை
  9. தொடர்ந்து எழுதுங்கோ தனி ..நானும் வாசித்து கொண்டு தான் இருக்கிறேன்
  10. கதையை வாசித்து முடித்தேன்...உண்மைக் கதை போல் தெரிகிறது ...தலைப்புக்கும் ,கதைக்கும் சம்மந்தம் இல்லை ...தலைப்பு அந்த பெண்ணுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது போல் உள்ளது ..."அலை பாயும் பேதை மனம் " அப்படி ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம்
  11. நீங்கள் எங்கட பெடியங்களை சொல்லி இருக்க மாட்டீர்கள் என நம்பிறன்
  12. முடியல்ல நெடுக்ஸ் இன்னுமா இவர்களை எல்லாம் நம்பிட்டு இருக்கிறீர்கள் 🤫
  13. உங்களுக்கு இது பிழை என்று தெரிந்தும் ஒரு விதண்ட வாதத்திற்கு கேட்க்கிறீர்கள் என நினைக்கிறேன் ...பக்கத்து வீட்டில் ஒரு பிளக் பமிலி அல்லது கறுப்பினத்தவர் புதுசாய் குடி வந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லுவேன்
  14. இதை எழுத முதல் எங்கட தமிழ் உறவுகளை நினைத்து பாத்திருக்கலாம்
  15. எங்கே போர் நடந்தாலும், முதலில் இறப்பது அப்பாவி மக்கள் தான் ...நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களாய் இருந்தும் கூட ஒரு பக்கம் சார்ந்து இருந்து வெற்றிக் கூச்சல் போடுவதை பார்க்க வியப்பாய் இருக்கு
  16. நாங்கள் கறுப்பினத்தவர் என்று தான் சொல்கிறது அண்ணா...அவர்களுக்கு நாங்கள் கதைப்பது தெரியாது என்பதற்காக அவர்களை பற்றி பிழையாய் கதைக்க கூடாது அல்லவா!
  17. நன்றாக உழைத்தோமா இருக்கும் வரை வாழ்க்கையை அனுபவித்தமா என்று வாழ வேண்டும்...பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை ,வளமான எதிர்காலத்தை காட்டினால் அவர்கள் பிழைத்து கொள்வார்கள் சேமிப்பு ,சேமிப்பு என்று நிகழ்காலத்தை அனுபவிக்காமல் ஓய்வு பெற்றவுடன் அந்த சேமிப்பு காசை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்வது வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா?...நோய் ,நொடியில்லாமல் இருக்கும் சிலரால் மட்டும் தான் முடியும்
  18. உங்களை பாக்கி, இந்தியன் என்று யாராவது சொல்வதை வாசிக்க அல்லது கேட்க நேர்ந்தால் பேசாமல் ஓம் என்று தலையாட்டி விட்டு இருப்பீர்களா? ...அது குறித்த கவலை , ஆத்திரம் உங்களுக்கு வராதா அண்ணா இது தொடர்பாக நானும் வேறு திரிகளில் கேட்ட நினைவு ...உண்மையில் இவைகளும் தடை செய்யப்பட வேண்டும்
  19. இந்த படங்களில் இறந்து கிடப்பது துவாரகா இல்லை ..நான் தான் துவாரகா என்று வெளிக்கிட்டு இருப்பவர்களும் துவாரகா இல்லை...சொல்ல போனால் .இறுதி யுத்தம் நடக்கும் போது அவ அங்கேயே இல்லையாம்
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா
  21. ஒவ்வொரு நாளும் காலமை எழும்பி வெளியில் போய் வருவதே ஆபத்து தான் ...உங்கள் போன்றவர்களின் கதையை பார்த்தால் இங்கு உள்ளவர்களுக்கு சாவே வராது என்ட மாதிரித் தான் இருக்கு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.