Everything posted by nochchi
-
குட்டிமணியின் கண்கள் ....
தமிழர்களை இறைச்சியாக்கி உண்ணத்தயங்காத காடையர்கள். இன்றுவரை இந்தப்படுகொலைகளுக்கு ஒரு வருத்தம் தெரிவித்துள்ளார்களா? அல்லது வெட்கித்துள்ளார்களா? இவை மனித மனம் கொண்டோருக்கே தோன்றக்கூடிய நல்லெண்ணமாகும்.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இந்தக் (அனுபவக்) கதையை ஒரே மூச்சில் வாசித்தபோது பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன். ஒரு அங்கதம் கலந்த கதைநகர்வு. அனுபவத்தை இப்படிச் சொல்லும் உங்களுக்குள் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். இதைப் படித்தகாலத்தில் இப்படியொரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. நேரமொதுக்கி உறவுகளோடு எழுதிப்பகிர்ந்தமைக்கு நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு இந்தத் திரியிலே ஒரே காணொளி இருதடவைகள் தரவேற்றம் பெற்றுவிட்டது. தயவுசெய்து ஒன்றை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
-
மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள்!
ஞாலவெளியிலும் காலவெளியிலும் கரைந்தவிடாத மானுட ஞானிகளே ஈழவெளியெங்கும் உறங்காது இனவிடுதலையை தேடிய வீரர்களே சிரம்தாழ்த்தி அகமேந்தி நிற்கின்றோம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பொதுவாக அனைத்துலக மட்டத்தில் பாவனையில் இருக்கும் ஆங்கிலவழி மாதங்களே பொருத்தமானது. யனவரி 1என்றால் மார்கழி16 அல்லது 17ஆக இருக்கும். எனவே இது ஒரு குழப்பமானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேவேளை இளையவர்கள் எப்படி இதை எடுப்பார்கள் என்றும் பார்க்க வேண்டும்.
-
அம்மா….என்னை தேடவேண்டாம் நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.! - கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
தமிழினத்தின் மனமெங்கும் துளிராய் நிமிர்ந்து தளிராய் எழுந்து கிளையாய் பரந்து உறைந்துவிட்ட உயிர்சுடர்களே வீரவணக்கம்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தொடர்ச்சியாக எம் தலைவனைத் தேடியிணைக்கும் தமிழ்சிறி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
ஈரநினைவுகளாய் வீரர் நினைவுகள் ஈகத்தில் உயர்ந்த எம் தேசப்புதல்வரை வணங்கியபடியே எம்வாழ்வு நகர மீண்டுமொரு ஆண்டு கடந்து போகையில் புதிய ஆண்டிலே ஈகத்தின் பயனாய் எம் தேசம் நிமிரட்டும் எம்மாவீரர்களே! உறுதியோடு உங்கள் ஈகத்தின் பெயரால் நிமிரும் எம் தேசம்!வீரவணக்கம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மண்ணுக்காய் உயிரீந்து மலருக்குள் முகம் காட்டி மானத்தை காத்த எம் வீரரே ஒருநாளும் மறவோமே வீரரே! வலியோடு வாழ்ந்தாலும் வழியொன்று காண்போமே வீரரே! மாவீரரே மாவீரரே மாவீரரே!
-
கனகபுரம் மாவீரர்துயிலுமில்லம் 2004
போரில் மாண்ட வீரர்கள் நினைவுக் கல்லறை - கனகபுரம் . Sri Lanka: Kanagapuram warrior Cemetery 2004 - போரில் மாண்ட வீரர்கள் நினைவுக் கல்லறை - கனகபுரம் . நன்றி - யூரூப்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
ஈகத்தால் உயர்ந்து தேசத்தில் நிலையான தேசியப் புதல்வர்களே வீரவணக்கம்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அதுதானே! நானும் ஒரு கத்தரிநட்டு 4 காயாவது காய்த்தது. மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி சேர்ந்து நடப்பதும் கரம் கோர்த்து உழைப்பதும் காலத்தின் தேவை வருக!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நினைவுகளே அந்த மாவீர மணிகளது நினைவுகளே எம்மை நிமிர வைக்கிறது!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மானத் தமிழ் மறவர்களே கூணற்றமிழ் நிமிர்த்தி வானில் உயர்ந்தவரே வரலாறாய் போனவரே கண்ணீரால் ஒளியேற்றி செந்நீரில் உரமேற்றி செயலாற்ற உறுதிகொள்வேன்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
காண்பாயா! ----------------------- பணத்தைக் கொடுத்துக் கண்ணைக் கெடுத்து வாழும் சூழலடா! இனத்தைக் கெடுக்கும் பணம் தேடும் மனமே மாற்றம் காண்பாயா!
-
01.02.1998 அன்று வீரகாவியமான கரும்புலிகளின் நினைவலைகள் !!
நன்றி - யூரூப்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சோகங்களல்ல வாழ்வு சோகங்களைக் கடந்து வெல்வதே வாழ்வு!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
அடிமைநிலையுடைத்து விடியல் படைப்பதற்காய் களமாடி வீழ்ந்தோரே வீரவணக்கம்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
காலச்சிறையுடைத்து ஈழத்திசை காட்ட வாழ்வை ஈந்தளித்த மாவீர மறவர்களே வீரவணக்கம்!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்துமன்னன் பசி தீர்த்ததோமேலும் என்னென்ன பரிமாறு என்றுஎன்னை ருசி பார்த்ததோபாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றதுமீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது..................- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஈழம் உருப்பெறக் கருமையில் நுளைந்து கடமையை முடித்த நடுகல் நாயகரே கருவிழிமீது ஒளியென வாழ்ந்து காவியம் பாடுகின்றீர்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
எல்லாளனாய்ப் பிறந்து எதிரியின் மார்பேறி திமிர்முறித்துப் பயிரான கரும்புலி மறவரே கோலம்மாறிக் கொடுமைகள்எங்கள் காலைச்சுற்றிக்கடிவாளம் போடினும்கரும்புலிமறவரேபோற்றுகின்றோம்உங்கள் வீரத்தையே - நாம்போற்றுகின்றோம்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
காலவெள்ளத்துள் கரையாது வாழும் மறவர்களே வீரவணக்கம்! எல்லாளனாய்ப் பிறந்து எதிரியின் மார்பேறி திமிர்முறித்துப் பயிரான கரும்புலி மறவரே கோலம்மாறிக் கொடுமைகள் எங்கள் காலைச்சுற்றிக் கடிவாளம் போடினும் கரும்புலிமறவரே போற்றுகின்றோம் உங்கள் வீரத்தையே - நாம் போற்றுகின்றோம்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
விழிமூடித்துயில்கின்ற வீரரே உங்கள் குருதியில் உயிரான தமிழீழதேசத்தை காணும்வரை எம்மை உரமேற்றி நடமாடத் துணையாக இருப்பீரே! வீரவணக்கம் வீரர்களே! - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.