கொட்டுங்கடா மேளதாளம் கணபதி ஆடா
அந்த கொட்டாவடியான் வந்திநின்று தகதிமி ஆடா
கொட்டுங்கடா மேளதாளம் கணபதி ஆடா
அந்த கொட்டாவடியான் வந்திநின்று தகதிமி ஆடா
வழித்துணையாய் வந்து நின்று குறும்புகள் செய்வான்
கேட்க்க கேட்க்க அள்ளி அள்ளி வரங்களை தருவான்
கொட்டுங்கடா மேளதாளம் கணபதி ஆடா
அந்த கொட்டாவடியான் வந்திநின்று தகதிமி ஆடா கொட்டுங்கடா