Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. கன்னங்குடா கண்ணகி அம்மன் மழை காவியம்
  2. அம்மா ஒரு விமான தளபதி. மகள் ஒரு துணை விமானி
  3. மகனே மாமன் மகள் வெண்கருப்பி என் மகனே வெண்கருப்பி உனக்கு மணமுடிக்க வேணுமடா என் மகனே வேணுமடா சிவ சிவ சிவ ஆமா ஆமா மெய்தான் மெய்தான்
  4. உரப்பனை விநாயகரே உலகறியும் விநாயகனே ஒரு குறையும் வாராமல் காக்கவேண்டும் குரந்தயடி முன் மாரி அதில் கோவில் கொண்ட குணக்குன்றே அருள்க்கடலே காப்பாய் அப்பா
  5. நம் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது. ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைத் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றனர். சூரியன் மகரராசிக்குச் செல்லும் தினமே தைப்பொங்கல் தினமாகும். தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அல்லது பட்டிப் பொங்கல் என்று சொல்லி, உழவர்களுக்குத் துணையாக இருந்த மாடுகளுக்குப் பொங்கிப்படைப்பர். இலங்கையில் பொதுவாக 2 நாட்களும், புலம்பெயர்ந்த நாடுகளில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க முடியாது என்பதால் ஒரு நாள் பொங்கலை மட்டும் கொண்டாடுவார்கள், தமிழ் நாட்டில் சில இடங்களில் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும் கொண்டாடுகிறார்கள். போக்கி என்ற சொல்தான் மருவி போகி என்றாகியது. போகிப்பண்டிகைக்காகப் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல, வீடு, வளவுகளைச் சுத்தம் செய்வர். தமிழ் நாட்டின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற பல விதமான விளையாட்டுப் போட்டிகள் இத்தினங்களில் இடம் பெறுகின்றன.
  6. ஆனைமுக ஐகரனே வாருமப்பா அறியாத பாலன் நான் அழைக்கின்றேன் நயினைத்தீவு நாகபூசணியை நாவில் பாட நாடியே வந்தெனக்கு
  7. அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
  8. அப்பனே ஈசனே சங்கரனே தில்லையில் கூத்தாடிய பெருமானே பேண்ஞான லிங்கேஸ்வரனே ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய கூத்தனே உன்னை கும்பிடவந்தோம் குறைவில்லாதரூல் தருவாயே
  9. FILM : SAMSARAM SONG : ADI KAMATCHIYE ENTHAN SINGERS : A.M.RAJA , JIKKI LYRICS : KOTHAMANGALAM SUBBU MUSIC : EMANI SANKARA SASTRI YEAR : 1948 அடி காமாட்சியே எந்தன் கண்ணனே
  10. கற்பக விருட்ச்சம் உயர் சோலைதனிலேகீ காவல்புரி சின்னரர்கள் சூளவளர் வாவி அற்புதமோடு இப்புவியை ஆளாவேன் எண்ணி ஆதிசிவனிடம்
  11. அப்பாக்கள் என்றும் பாவப்படடவர்கள்,அம்மாவும் மகளும் தான் ,,,,,தங்கள் தலைக்கு சாயம் பூசி ,அப்பாவை கழட்டி விட்டுட்டினம் ,,இப்போ அப்பா கையியல் ஒரு குவாட்டரும் ,நாயும் தான் இல்லை ,பாவப்படட ஜென்மம் ""தனிமையிலே இனிமை காண்கிறார் ""
  12. தனித்து விடப்பட்ட அப்பா,,ஏக்கமுடன் 😭
  13. இசை : ஆர். ராஜேஸ்வர ராவ் வரிகள் : பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் குரல்: A.M. ராஜா. நடிப்பு: டி.ஆர். ராமச்சந்திரன் போதும் உந்தன் ஜாலமே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.