ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது - அதன்
இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..
இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..
படம்:- மதனமாளிகை
ரிலீஸ்:- 02nd ஜூலை 1976;
இசை:- M.B.சீனிவாசன் C.M.U;
பாடல்:- புலமைப் பித்தன்;
பாடியவர்கள்:- K.J.ஜேசுதாஸ், P.சுசீலா;
நடிகர்:- சிவகுமார்,
நடிகை:- தமிழுக்கு அறிமுகம் இந்தி நடிகை "அல்கா";